
TechnologySpecialist | Crypto Enthu |#Stufflistingsarmy| #Qubic ױ | Nation First | OM Nama Shivaya 🙏 works @ Abirami Amirthagadeswarar Temple திருக்கடையூர்.
திருக்கடையூர்
Joined November 2009
- Tweets12.5K
- Following2.1K
- Followers554
- Likes58.5K
Manikandan🚩 retweeted
His acting in #Jailer2 is the greatest bits of acting ever for others to learn from. He emotes pure anger while staying cold & meditative but still elevates d scene🔥🔥🔥
How #SuperstarRajinikanth transforms the entire scene with just those eyes is just absolute Mastery ✨️
Manikandan🚩 retweeted
Can Anbil Mahesh come out scot-free after throwing Arasakumar under the bus?
Arasakumar is a DMK functionary and the first accused in the private schools scam. Investigators say he collected large sums (estimates put at around ₹100 crore) from private school managements by promising permanent recognition, school upgrades, DTCP/CMDA approvals and other clearances, using his political connections.
Anbil Mahesh is trying to pin the entire ₹100-crore scam on him. During the bail hearing, his side claimed Arasakumar collected the money by lying to school managements about bribing officials and politicians.
Convenient.
Arasakumar is already in the case. But Anbil was the School Education Minister when all this happened. The Madras High Court denied him anticipatory bail specifically because it felt custodial interrogation was needed to trace where the money actually went. He was arrested the same day.
Blaming the association president does not automatically clear the minister who held the portfolio. Police have already traced over ₹17 crore from 177+ schools. The full trail is still under investigation.
If Anbil walks free after pointing fingers at Arasakumar, it will set a very interesting precedent. One man collects, the other was the minister, and only one takes the blame.
The investigation will decide. Not the narrative in court!
Manikandan🚩 retweeted
செதைச்சி சின்னாபின்னமாக்கி தேரை இழுத்து தெருவுல ஊத்திட்டான்.... 😁
கடைசி பாய்ன்ட்ட கேட்டு சிரிச்சி மாளல 😁😁
Manikandan🚩 retweeted
நண்பர்களே..
விரைவில் யூடியூபர் மதன் கெளரி தன் வங்கி கணக்கு மூலமாக நடந்த சட்டவிரோதப் பணபரிமாற்றங்கள்& திமுக முன்னாள் அமைச்சர்களிடம் இருந்து அவரது வங்கி கணக்குக்கு வந்த பண விவரங்கள் குறித்தும் அவரது சொந்த ஊரான மதுரையில் வாங்கி குவித்து இருக்கும் அசையும் & அசையா சொத்துக்களின் புகைப்படங்கள் & வீடியோ பற்றி ஒரு விழிப்புணர்வு வீடியோ பதிவு வெளியிடப்படும்.
பதிவு உண்மை. மதன் கெளரி எடுக்கும் எந்த சட்ட நடவடிக்கையையும் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக உள்ளேன்..
ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் நிருபிப்பேன்.
நன்றி 🙏
#BigBreaking 🚨⚠️🚨⚠️
வசமாக சிக்குகிறார் பிரபல யூடியூபர் @madan3
#KNNEHRU #DVAC #AnbilMahesh
(கமிஷன் அடிப்படையில் வங்கிக் கணக்குகளில் இருந்து சட்ட விரோத பணபரிமாற்றம்)
Manikandan🚩 retweeted
வணக்கம் இர்ஃபான் 🙏
திமுக முன்னாள் அமைச்சர்
கே. என்.நேருவின் நெருங்கிய உறவினர் / பினாமி மற்றும் அமெரிக்காவில் தற்போது மிகப்பெரிய தொழில் அதிபர்/ திரைப்பட நடிகர் நெப்போலியனின் அமெரிக்கா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்து வீடியோ பதிவேற்றி திரு.நெப்போலியன் அவர்கள் குடும்ப உறவினர் போல் அவரது மகன் திருமணத்திற்கு ஜப்பான் வரை சென்று வந்த வந்த முகமது இர்ஃபான் னை #DVAC விசாரணை வளையத்துக்கு கொண்டு வர வேண்டும் என சாமானிய மக்கள் கோரிக்கை. #KNNEHRU .
நகராட்சி நிர்வாகத்துறை பணியமர்த்த ஊழல் ₹634 கோடி வழக்கில் முகமது இர்ஃபானின் வங்கி கணக்கில் கமிஷன் அடிப்படையில் பணத்தை பெற்று கமிஷனை பிடித்துக் கொண்டு உடனே வேறு வங்கி கணக்கு பணத்தை பரிமாற்றம் செய்வதுதான் சட்டவிரோத பண பரிமாற்றம். இது போன்ற சட்டவிரோத பண பரிமாற்றம் முகமது இர்ஃபான் வங்கி கணக்கில் நிகழ்ந்துள்ளதா என்கிற ரீதியில் விசாரிக்க வேண்டும் எனவும் தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு சாமானிய மக்கள் கோரிக்கை.
Manikandan🚩 retweeted
🚨 Arnab’s Explosive Exposé!
I don't know how many of you already knew about this, but I'm learning all this only today!
Wait... What?!🤯
சொல்றா @prakashraaj
மோடியை சந்தித்தால் டீ போட சொல்லி கேட்பேன்.. பிரகாஷ் ராஜ் கிண்டல்..
சோனியா வை சந்தித்தால் என்ன கேட்பான்.?
@prakashraaj சொல்ரா என் மயிரெ
ஸ்ரீ சக்கர நாயகி அபிராமி தாயே 🙏
நினைத்த காரியம் நிறைவேற
#திருக்கடையூர் #Thirukkadaiyur
Manikandan🚩 retweeted
🐄 எதிர்காலத்தில் மனிதர்களின் நிலை என்ன? யுவால் நோவா ஹராரியின் (Yuval Noah Harari) சிந்தனையைத் தூண்டும் ஒரு பார்வை!
மாடுகளுக்கு மனிதர்கள் இருப்பது தெரியும், ஆனால் 'பணம்' 💵 என்ற ஒன்று இருப்பது தெரியாது. ஒரு மாட்டை விற்று பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்றலாம், ஆனால் இது அந்த மாட்டுக்கு முற்றிலும் புரியாத ஒன்று. பங்குச்சந்தை (Stock Market) மற்றும் பத்திரச் சந்தை (Bond Market) அந்த மாட்டின் வாழ்க்கையையே கட்டுப்படுத்தினாலும், அதை ஒருபோதும் அந்த மாட்டிடம் விளக்க முடியாது.
🤖 அதேபோல, செயற்கை நுண்ணறிவின் (AI) எதிர்காலம் என்பது தெருவில் வந்து நம்மைச் சுடும் ரோபோக்களைப் பற்றியது அல்ல. மாறாக, அவை நமது நிதி மற்றும் அதிகார அமைப்புகளை (Financial & Bureaucratic systems) முழுமையாகக் கைப்பற்றப் போகின்றன.
🌳 மனிதர்களாகிய நாம் காடுகளில் பிறந்தவர்கள், அதனால் சிக்கலான அதிகார அமைப்புகள் நமக்கு எப்போதுமே கடினமானவை மற்றும் அந்நியமானவை. ஆனால், AI தொழில்நுட்பம் அந்த கணினி மற்றும் அலுவலக அமைப்புகளிலேயே பிறந்தது; அதுவே அவற்றின் தாய்வீடு. எந்தவொரு மனித வங்கியாளராலும் (Banker) வங்கியின் அனைத்து பரிவர்த்தனைகளையும் நினைவில் கொள்ள முடியாது, ஆனால் AI-ஆல் அது முடியும்.
📈 இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகளில், AI உருவாக்கும் நிதி மற்றும் சட்ட அமைப்புகள் மிகவும் அதிநவீனமாக இருக்கும். இன்று மாடுகளுக்கு அவற்றின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் நிதி அமைப்பு எப்படிப் புரியவில்லையோ, அதேபோல நமது வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும் AI-ஆல் நிர்வகிக்கப்படும் நிதி அமைப்புகளை மனிதர்களாகிய நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது.
"அதாவது... எதிர்காலத்தின் மாடுகள் நாம் தான்!" 🤯
#AI #YuvalNoahHarari #Technology #FutureOfHumanity #ArtificialIntelligence #Finance #Tamil
#trendingreels #viralvídeo #viralpost

















