MARI (@marimithra) header
MARI (@marimithra) profile picture

pen digital volunteer /திராவிடம்/ தஞ்சை வடக்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர்

Joined February 2015
Photo by MARI (@marimithra)Photo by MARI (@marimithra)Photo by MARI (@marimithra)Photo by MARI (@marimithra)Photo by MARI (@marimithra)Photo by MARI (@marimithra)Photo by MARI (@marimithra)Photo by MARI (@marimithra)Photo by MARI (@marimithra)Photo by MARI (@marimithra)
ஆட்சி நிர்வாகத்தின் விதிமுறைகளை வேண்டுமென்றே மீறுவது தவெகவின் வாடிக்கையாகிவிட்டது. தேனி மாவட்ட சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்குத் தெரியாமல் திறந்துவிட்டுள்ளனர். எந்த அனுமதியும் இல்லாமல் அணையைத் திறந்து, அதை ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். அணையைத் திறந்ததினால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்பு? இதுதான் டம்மி விஜய் ஆட்சியின் லட்சணம் இன்னும் என்னென்ன கொடுமைகளைத் தமிழ்நாடு பார்க்கப் போகிறதோ!
6
204
1
360
6,361
#WATCH | "தவெகவின் கொள்கை பரப்புச் செயலாளராக மாணிக்கம் தாகூர் மாறிவிட்டார்” -ஆர்.எஸ்.பாரதி, திமுக அமைப்புச் செயலாளர் #SunNews | #DMK | #ManickamTagore
12
66
2
257
6,466
தாய்நாட்டின் விடுதலைக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த தியாகத் திருவிளக்கு ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவுநாள் இன்று! சாமானிய மக்களின் உரிமைகளுக்காகவும், ஆங்கிலேய அடக்குமுறைக்கும் மற்றும் சர்வாதிகாரத்திற்கும் எதிராகவும் அஞ்சாது போராடியவர். தியாகமும் தீரமும் நிறைந்த அவரது வாழ்வையும், விடுதலை வேட்கையையும் போற்றுவோம்.
20
127
4
432
6,248
த வெ க அரசால் தொடரப்பட்ட பொய் வழக்கில் மாநிலங்களவை உறுப்பினர் சு கல்யாணசுந்தரம் எம் பி அவர்கள் இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வந்த பொழுது கழக வழக்கறிஞர்கள் கழகத் தோழர்களுடன்
1
28
. அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
🤖 Made with AI
2
24
🤖 Made with AI
1
18
கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் தலைவர் எஸ்.கல்யாணசுந்தரம் M.P. அவர்களுக்கு முன்னாள் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு..லோகநாதன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்
1
15
வாணிவிலாச சபா நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது
1
14
கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் 157 வது புதிய கிளை திருநாகேஸ்வரம் பேரூரராட்சியில் துவங்கப்பட்டது #DMK4TN
1
19
கும்பகோணம் மேற்கு ஓன்றிய செயலாளர் அண்ணன் S.K.முத்துசெல்வம் அவர்களின் திருமணநாளில் வணங்கி மகிழ்கிறேன்
1
13
கும்பகோணம் KMBF பேரவை கூட்டம் பற்றி விளக்கம் 🙏🙏
1
22