🔥SCR🔥 (@mattikitten) header
🔥SCR🔥 (@mattikitten) profile picture

Old Ids suspended @iam_scr & @Scr_here Don't ever limit yourself. Your only limit is you - #STR

Joined February 2014
Photo by 🔥SCR🔥 (@mattikitten)Photo by 🔥SCR🔥 (@mattikitten)Photo by 🔥SCR🔥 (@mattikitten)Photo by 🔥SCR🔥 (@mattikitten)Photo by 🔥SCR🔥 (@mattikitten)Photo by 🔥SCR🔥 (@mattikitten)Photo by 🔥SCR🔥 (@mattikitten)Photo by 🔥SCR🔥 (@mattikitten)Photo by 🔥SCR🔥 (@mattikitten)Photo by 🔥SCR🔥 (@mattikitten)
Avanavan avanavan velaiya mattum paarungadaaa yaaru discipline yaaru discipline illainudecide panna neeenga yaaru...
This quoted post is unavailable.
1
911
🔥SCR🔥 retweeted
சிம்புவோட கோவில் படம் நல்ல கலெக்ஷன் பண்ணுச்சு - தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் #SilambarasanTR #Kovil #AMRathnam #TamilCinema #Kollywood #TouringTalkies
10
124
10,296
🔥SCR🔥 retweeted
AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரிந்தே பரப்பியதற்காகத்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
23
239
4
887
13,869
குயில புடிச்சு கூண்டிலடிச்சு பாட சொல்லுகிற உலகம்.. அது எப்படி பாடுமைய்யா.. அது எப்படி ஆடுமைய்யா..
33
எப்ட்றா..
Is this real or scripted? @grok verify this
37
🔥SCR🔥 retweeted
H.Vinoth Peak Sambavam 🔥🥵 Adhuku apram remake movie yeduka poyitaaru 🥲
31
1
341
17,752
🔥SCR🔥 retweeted
வெறும் பத்தாயிரம் ரூபாய் இருக்கிற பரம ஏழைக்கு 14 லட்ச ரூபாய் வாட்ச் எப்படி கிடைத்தது? @DravidianWar
1 USD = 93.41 INR 50,500 USD = 47,17,121 INR That is 4.7 Million… ஆறு மாதத்தில் 4.7million Watch வாங்குவது எப்படினு ஒரு புத்தகம் போட்டா நல்லா இருக்கும்…!!
107
1
294
3,290
🔥SCR🔥 retweeted
📌பெரியார் நூலக புத்தக ஊழல் என்பது ஒரு மோசமான மோசடி..! 📌இது தமிழ்நாட்டிற்கே ஒரு தலைகுணிவு.. இது முதல்முறை என்று நான் நினைக்கவில்லை.. 📌 பல ஆண்டுகாலமாக நடந்துள்ளது.. இதில் தீவிர விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.. கார்த்தி சிதம்பரம் கருத்து..
5
14
239
🔥SCR🔥 retweeted
Enna pa indha paiyan enna ennamoo solran 🤧🤧 Kandipa CBI thalaiyidanum 🙏🙏 @CMOTamilnadu thalaiva.. ellam unga kaila thaan irukku.
22
289
7
1,121
56,474
இவரென்ன தெருல இறங்கி சம்பவம் பண்ணிட்டு இருக்காப்டி 👌 கம்பம் எம்எல்ஏ 🔥
1
156
619
8,817
🔥SCR🔥 retweeted
Passport deliver ஆன அப்போ வீட்ல யாரும் இல்ல, போன் பண்ணிட்டு நேர்ல வந்து வாங்கிக்க சொன்னாங்க .. போனேன் அந்த Inspector அதுக்கு அப்புறம் ஒரு வாரம் daily call .., அந்த trauma still I can’t forget … good to see taking action against these sickening people…
நிரந்தர பணிநீக்கம் #Dindigul | #Dismiss | #PuthiyaThalaimurai
35
248
18
1,914
126,291
பணம் வாங்க மறுத்த ஆட்டோ ட்ரைவர். எதுக்குன்னு பாருங்க
27
414
25,582
🔥SCR🔥 retweeted
#JustNow || சென்னை விமான நிலையப் பகுதியில் நுழைவுவாயில் முதல் கத்திப்பாரா வரை பசுமை வழித்தடம் - முதலமைச்சர் விஜய் அடிக்கல் #TNGovt | #TVK | #CMVijay | #Hospitals | #Inaugurated | #PolimerNews
3
232
1
1,631
42,539
🔥SCR🔥 retweeted
Mesmerizing process
1
6
1,250
ரேஷன் கடையும் டாஸ்மாக்கும் தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் குடியால் வறுமைக்கு தள்ளப்படுகின்றன. இதை தடுக்க ஒரு எளிய வழி உண்டு. குடும்ப அட்டைகளை டாஸ்மாக் பில்லிங் மென்பொருளோடு இணைக்க வேண்டும். மது பிரியர்களின் மாத வருமானத்தில் 5% மட்டுமே மதுவுக்கு என்று உச்சவரம்பு வைக்க வேண்டும். அதாவது மாதம் ₹20,000 வருமானம் என்றால், மாதம் ₹1,000 மட்டுமே அவரது உச்சபட்சம். மது வாங்கும் ஒவ்வொரு முறையும் ரேஷன் கார்டை ஸ்கேன் செய்து, அந்த தொகையை உச்சவரம்பிலிருந்து கழித்து வர வேண்டும். வரம்பு முடிந்தால் அந்த மாதம் மேலும் வாங்க முடியாது. வேறொருவர் கார்டை பயன்படுத்தி வாங்க மாட்டாரா என்று கேட்கலாம். கார்டை அளிக்கும் போது கைரேகையும் ஸ்கேன் செய்வதால் அவர் மட்டுமே வாங்க முடியும். ஒருவர் தன் கார்டை பயன்படுத்தி வாங்கி மற்றவர்களுக்கு விற்பது கண்டறியப்பட்டால், அவரது ரேஷன் கார்டு நிரந்தரமாக முடக்கப்படும். மேலும் விற்பனை செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்படும் என அறிவிக்க வேண்டும். நடைமுறையில் சில சிக்கல்கள் இருந்தாலும், இதை நடைமுறைப்படுத்தினால் மது பிரியர்களின் குடும்பம் வறுமையில் இருந்து மீள முடியும். வருங்காலத்தில் தமிழ்நாடு குடி நோயாளிகளின் தலைநகரமாக மாறாமல் தடுக்க முடியும். முதல்வர் மனது வைக்க வேண்டும். @CMOTamilnadu @TVKVijayHQ @VigneshTvkCbe #டாஸ்மாக் #tasmac #மது #மதுபிரியர்
15
28
1
144
19,532
🔥SCR🔥 retweeted
இப்ப என்ன உனக்கு துரை முருகன கைது பண்ணும் போது ட்ரோன் கேமரா வச்சி video எடுக்கணும் அதான செஞ்சிருவோம்
அது எப்புடி ப்ரோ நீங்க ரெய்டுக்கு வரும் போது மட்டும் ட்ரோன் கேமரா வருது, கூட 10 கார் வருது.🔥🔥
91
639
6,905
Arasan no change ❌ #Anirudh x #SilambarasanTR x #Vetrimaaran Arasan - வருவான் வெல்வான் 👑 💖
6
53
725
🔥SCR🔥 retweeted
FIR Registered Against Saattai Duraimurugan!
This is fake news. A complaint has been filed, and legal action will be taken.
97
889
51
2,283
57,122
பொதுமக்களுக்கு இடையூறா இருக்குனு கடைய மூடினா இன்னொரு இடத்துல திறந்து வைங்கனு சொல்றாங்க இப்ப இதை காரணமா வச்சு கடைய இழுத்து மூடிட்டு போய்ட்டே இருக்கலாம் புதுசா கடைய கேட்டு போராடுனா கோர்ட் ஆர்டரு கிளம்புங்கப்பானு சொல்லிற வேண்டியது தான் @VigneshTvkCbe ✅
15
40
848
🔥SCR🔥 retweeted
பொய் வழக்கா?? Ithu yaaru Ungoppan post pannana da paradesi ??
மாவட்ட ஆட்சியருக்கு தொல்லை கொடுத்த கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு, மனு கொடுக்க வந்த கார்த்திக்குமார் என்பவரை அடித்த துணை சபாநாயகர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு, தவெகவின் அடக்குமுறையை, அதிகாரத்திமிரை, தவெக பொறுப்பாளர்களின் சமூக விரோத செயல்களை பேசுகிற என் மீது தொடர்ச்சியாக வழக்கு போடுகிறது. தவெகவின் இரண்டாவது பொய் வழக்கு.
6
19
437
Dress code 🤦🤦‍♂️🤦‍♀️
23