Cool

chennai
Joined June 2009
Had a chance to have coffee and cookies @CoffeeCothas @CothasCoffee #Kovilambakkam outlet. Taste was amazing. That too Andhra Spicy cookies was Top notch. #Chennai #coffee #musttry heard that cookies are made by them. Cake rusk was too good.
65
New daily newspaper is been launch from group of @kumudamdigi . Eyes friendly font is added advantage with combination of Tamil & English news. #KUMUDAMBIZNEWSDAILY
27
தவெக அமைச்சர்களே முதலமைச்சர் விஜய்க்கு மரியாதை கொடுப்பதில்லைம் பின் எப்படி எதிர் கட்சிகள் மரியாதை தரும். இதே எனக்கு தளபதி இம்மாதிரியான அமைச்சர் ஆகும் வாய்ப்பை கொடுத்திருந்தால் பார்க்ககும் பொழுதெல்லாம் @actorvijay அவரது கலை தொட்டு கும்பிட்டு இருப்பேன். #TVKVijay‌ #TVK
47
#SIGMA #சிக்மா grand success 1000 CRORE COLLECTION . @official_jsj PROVED HE HAS HIS GRANDFATHER LEGACY IN HIS BLOOD. @actorvijay MUST BE PROUD OF HIM
154
என்னடா இது #Sardar2FromSept10 படம் வரப்ப #Sardar பட ஸ்கிரிப்ட் எல்லாம் வெளில வருது ... @Psmithran @Karthi_Offl @iam_SJSuryah #Kollywood
3
4
423
பிரபல கள்ள காதலர்களை அண்ணன் தங்கச்சி என சிலர் சொல்லும் போது எனக்கு கே பாலசந்தர் எடுத்த அரங்கேற்றம் படம் தான் ஞாபகத்துக்கு வருது. தம்பிக்கு மெடிக்கல் சீட் கிடைக்கணுமே என படுக்கையை பலரோடு பகிர்ந்துக்க ஆரம்பித்து பாலியல் தொழிலுக்கு போய்விடுவார். அரங்கேற்றம் படம் நல்ல படம்
30
History In Indian Cinema #Jananayagan #BLOCKBUSTER COLLECTION RECORD CROSSED 4500 CRORES COLLECTION . BIG SALUTE TO H Vinoth #Kollywood Sour - @itisprashanth
118
அவருக்கு தன்னோட சொந்த பொண்டாட்டிய சொந்த கட்சிகாரங்க அசிங்க படுத்தினப்ப கூட இவ்வளவு கோவம் வந்ததில்லை. எனக்கு ஒரு சினிமா காமெடி சீன் தான் ஞாபகத்துக்கு வருது.
26
அப்படின்ன நம்ம முதலமைச்சர் சொல்லி தண்ணீ திறந்து விடலையா கர்நாடக அரசு ... திமுக சொல்லி தான் திறந்து விட்டாங்களா ? இது தெரியாம #TVK தொண்டர்கள் ஃபையர் விட்டுகிட்டு இருக்காங்களே
49
தேசிய விருது வாங்கிருக்கிறார், பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார், செமையாக நடிப்பார் நடனம் ஆடுவார், சிவன் பக்தர். 2031ல் @dhanushkraja தான் முதலமைச்சர் ... அண்ணனது படங்களில் தான் முதலில் நடித்தார் என்றாலும் அதெல்லாம் நல்ல கதைகள். கொண்ட படங்கள். மூன்றாம் தர படங்களில்லை
37
இந்து மதத்தின் மாபெரும் காப்பியமான இராமாயணத்தை நகைச்சுவை என சொல்கிறார் கிறிஸ்தவ முதலமைச்சரின் தொண்டரான @itisprashanth Famous online movie reviewer calls #Ramayana a joke #HINDU they only speak bad about Hindus only.
1
55
ஒரு கிறிஸ்தவ தலைவரின் ஆதரவாளர் வேற எப்படி பேசுவார். இராமாயணத்தை விமர்சிக்கும் இவர் பைபிளை இதே விமர்சிப்பாரா ? இதனை கேள்வி கேட்டால் பதிவை டெலீட் செய்துவிட்டார். இதற்கு தான் தூய்மையான ஹிந்து சிவன் பக்தரான @dhanushkraja ஆட்சிக்ககு வர வேண்டுமென்பது. @itisprashanth @actorvijay #tvk
33
#JanayaganFromToday FIRST DAY COLLECTION 167 CRORES . BETTER THAN #COOLIE #TVKVijay‌
1
45
#JananayaganJuly23 படத்தின் முதல் நாள் கொண்டாட்டம் மட்டும் பெரிய அளவில் இல்லாவிட்டால் @actorvijay ரசிகர்களுக்ககு அதை விட அவமானம் வேற ஒன்றும் இல்லை. தளபதி ஆட்சி தான்.. அரசு விழா போல் கொண்டாடலாம்.நிச்சயம் 2000 வசூல் ஆனால் தான் மரியாதையாக இருக்கும்
35
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்த குடும்பங்களுக்கு அரசு வேலை @TVKVijayHQ @actorvijay @CMOTamilnadu இவங்க எல்லாம் எங்க அண்ணன் விஜய்ன்னு தளபதி படத்த எல்லாம் எவ்வளவு பாசமா பாத்திருப்பாங்க
1
37
2008 - 2009 மத்திய நிறுவனமான APDEA மத்திய கிழக்கு நாடுகளுக்கு வாழை பழத்தை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டது. வாழை பழங்கள் அதிகம் விளைவிக்கும் மாநிலம் தமிழ் நாடு. இதற்காக மாநாடு நடத்த வேண்டி கலைஞர் கருணாநிதி டெல்லிக்கு பேச்சு வார்த்தை நடத்த சென்றார். #DMKForever #TVK 1/2
2
46
தினமலர் எதோ #TVK ஆட்சியில் ஆரம்பிக்கபட்ட விஷயம் போல் செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்
30
அப்படி சென்ற பொழுது இலங்கை பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க விவசாயிகள் நலம் கருதி சென்ற கலைஞர் பழி பெயரையும் வாங்கி கொண்டார்.
15
அழகாய் இருக்கிறார் க்யூட்டா இருக்கிறார். போடுகிற ரீல்ஸ் எல்லாம் ஹிட் ஆகுது. நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். @actorvijay க்கு அடுத்து தமிழகத்துக்கு இவர் முதலமைச்சராய் வந்தால் நன்றாக இருக்கும் #TVK #DMK #ADMK #BJP
1
33