mindnomad (@mindnmad) profile picture
Joined May 2022
Photo by mindnomad (@mindnmad)Photo by mindnomad (@mindnmad)Photo by mindnomad (@mindnmad)Photo by mindnomad (@mindnmad)Photo by mindnomad (@mindnmad)Photo by mindnomad (@mindnmad)Photo by mindnomad (@mindnmad)Photo by mindnomad (@mindnmad)Photo by mindnomad (@mindnmad)Photo by mindnomad (@mindnmad)
கேடு கெட்ட கூட்டம்.
Some fun with our dearest colleagues! ❤️ And a little shameless book promotion along the way. 😄 Go get your copy of ‘Thalapathy’ soon! @tarini28 @swatichopra1
1
2
81
ஸ்டேஷன் ல பேண்ட் சட்டைய உருவி ஜட்டியோட ஒக்கார வெச்சு ஷிஃப்ட் மாறி வர்ற போற போலீஸ் லந்து டீ கட டெலிவரி boy வரை கடந்து போகும் போதுலாம் ரெண்டு அறை ரெண்டு ஒத குடுக்குற மாறி சிச்சுவேசன் லாம் படத்துல வரும் ல, அந்த கோஷ்டிக்கு முழு முதலும் ஒரே தகுதியும் பெற்றது தான் இந்த ரீல்ஸ் கோஷ்டி..
1
32
அர்மய் ! எவனாவது பேசுவீங்க?
If anyone believes e - tender cannot be tampered are there is no malpractice in this system It’s as good as supporting EVM system. If the e tender system is so holy then you should not have any complaints with those tenders that you claim is corrupt, in the recent past. e-tender or box tender there is every chance to do corruption. In box tender you can at least see and know outwardly that something wrong is happening and prove it easily. In e-tender the authority is at will to control the web system to get things done in their favour. The problem is never with the tender system. Nevertheless the notion that anything done online or web related is tamperproof is the most foolish belief and again EVM is the perfect proof for this
45
இதுக்கு முன்னாடி நெறய வாட்டி நடந்து இருந்தாலும் ..இது தான் ஃபர்ஸ்ட் டைம். சும்மா அனத்தாம ஒக்காருங்கடா ......MKS will show your place.
Dear DMK supporters over here. As many of you know I have always taken a balanced stand over alliances. And I have never ever bad mouthed any DMK leaders and I still have lot of respect. But idots like this wasted product of Thiru. RS Bharathi will force me to speak it seems.
1
1
51
எந்த குழந்தைக்கு சர்லாக்க ஃபீடிங் பாட்டில்ல கொடுத்தாங்க? இல்ல, இப்ப சர்லாக்க ஃபீடிங் பாட்டில்ல குடிக்கிற எத்தனை பேரு, குழந்தையா இருக்கும் போது ஃபீடிங் பாட்டில்ல சர்லாக் குடிச்சிருக்கிங்க? ஃபெட்டிஷ் மனநிலைக்கு நொஸ்டால்ஜியான்னு மாஸ்க் போட்டுக்கிட்டாங்க, அவ்ளோ தான்... #creepy
1
3
3
134
எடுக்குறது பிச்ச. அதுலயும் எச்ச பிச்ச.. இதுல 2 சென்ட்ட போடுறானாம்.... காலமுக்கி பிச்சை எடுக்கறதோட நில்லுங்கடா.....
An easy way for top editors/ top journalists to increase followers on social media is to constantly post informative content which includes news, views and analyses. Doing boomer-thanam by dog-whistling about posts being removed/unavailable gets you little in the long run. #MyTwoCents
47
எழேழு ஜென்மங்கள் மீது நம்பிக்கையோ மறுப்போ உள்ளவர் எவராயினும் அந்த scale ல நெருங்க முடியாத ஆளுமை. இசை ல கொஞ்சம் நஞ்சம் தெரிஞ்சதுனாலயோ, வாழ்வியல் நிதர்சனங்கள் ஓரளவு புலப்பட்டதானயோ லாம் அவர அணுகிட முடியாது. குறிப்பா அவருக்கெதிரா ஒண்ணுக்கான நியாயத்த நம்புவதை போல அறியாமை இல்லை.
Ilayaraja - Incomparable genius ✨✨
1
5
651
கதறு கதறு
அரசியல் முதிர்ச்சி என்றால் என்ன? ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு. ஓமர் அப்துல்லாவும், முன்னாள் முதலமைச்சர் திருமதி. மெஹபூபா முஃப்தியும் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அரசியலில் ஒருவரை ஒருவர் எதிர்த்து களமாடுபவர்கள். ஆனால், திருமதி சோனியா காந்தி அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு, திரு. ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டார்கள். இதுதான் அரசியல் முதிர்ச்சி. கருத்து வேறுபாடு இருக்கலாம்; அரசியல் போட்டி இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட மரியாதையும், ஜனநாயக நாகரிகமும் இருக்க வேண்டும். அரசியல் முதிர்ச்சி இல்லாத ஒரு மகனின் பேச்சைக் கேட்டு நடக்கும் அந்தத் தலைவரிடம் இதை எப்படி சொல்வது? “அய்யா… முதலில் உங்கள் மகனுக்கு அரசியல் முதிர்ச்சியைக் கற்றுக்கொடுங்கள்; பிறகு அவருடைய அரசியல் ஆலோசனைகளைக் கேளுங்கள்!” 😄
1
76
ஆணவ அறிவு கெட்ட பிறவி. கொஞ்சமாவது இவ்ளோ முட்டா bully ஆ இருக்கறதுக்கு வெட்கப்படுங்க. அசிங்கம்!
You know who else doesn't get flats easily? Single men. And also single women. You're not special, biases exist all around. Find a landlord willing to accommodate you. And if you truly believe it's because you're Muslim, find a Muslim landlord. Bangalore has plenty so it's not that hard. What's with the sob story?
53
In other words, is the maatram real?
I stayed through the arguments (concluded for the day just now) today in the case of Thirupparangundram lamp lighting, at the Supreme Court bench of Justices Aravind Kumar and Vipul Pancholi. Arguments will continue tomorrow post lunch at 2 PM. Rama Ravikumar's side is yet to be heard. So far, it is TN HR&CE, Collector, Commissioner and so on. The state is desperate to get a stay now, so that they can escape November 24th Karthigai festival. As on date, the High Court Bench has upheld the Single judge judgement ordering HR&CE and Temple authorities to light the lamp at Deepathoon (Deepa Sthamba). Will the stay be granted? Will the lamp be lit? Will the state resist even if stay is not given?
63
Classic book smart street dumb sample! Also have to ascertain the privilege base, which is likely to be the standard leeching types.
Dear Gopinath, @Gobinath_C Want to show off. I am Crazy Fan of Vijay . Oorla FDFS vera level celebration pannuven. I want to show to you Primary skill : Product Developer under 30% income tax bracket Secondary Skill: Trading. Expectancy 0.25R . 3 Siblings: Helped my father by taking huge loans to get them married. 100s CMCELL complaints since 2017: Have two Ids . One is under fake and another one with real Resolved many public issues via Complaints and RTI Who the hell are you to say, Whom we shouldnt follow and i can go crazy and its my life. @Gobinath_C
1
101
இதை அப்படியே கங்கை கிட்ட தூக்கிட்டு போயி கேள்வியா வெச்சின்னா போடா வெண்ண முட்டா பயலே ன்னு உன்னைய திட்டுவாரு... ஏன்னா டிசைன் அப்டி....
This quoted post is unavailable.
38
This is not just shenanigan that is also paying off these sold outs. This is an ecosystem thumping that we have gained control. And the thumping is hysteric as they also know it won't last long. The suffering in the meanwhile for the common demominator individual is devastating.
This is not just an ordinary picture! It reflects how the @INCIndia values and trusts @TVKVijayHQ, despite TVK not having officially joined the INDIA alliance yet. While leaders of all alliance parties are seated in the first row, CM @TVKVijayHQ being given a place right next to @RahulGandhi sends a stronger political message. Even leaders of long-standing allies, Farooq Abdullah and Omar Abdullah of the J&K National Conference, are seated next to GSO @kcvenugopalmp. Meanwhile, @yadavakhilesh and his wife @dimpleyadav have been given seats in the first row, right next to #SoniaGandhi , followed by Jharkhand CM Hemanth Soren.
58
I am happy I have forgotten this fellow!
The growth of cricket depends on creating opportunities, strengthening the game's ecosystem and taking it to newer audiences. @JayShah has worked hard towards these priorities, with particular emphasis on women's cricket. Wishing him continued success as he takes on another term as ICC Chair.
47
நாமலாம் உண்மையாலுமே பத்தாப்பு படிச்சோமா என்று ஆணித்தரமாய் சந்தேகிக்க வைக்கும் உரையாடல்..... நம்ம தான் பயித்தியம் ன்னு ஒத்துக்கிட்டா மட்டும் தான் solution போல இனிமே.....
Pesalaam! Thappu illa aana therinjukittu pesanum! When I was studying in Matriculation this is how it used to be! We used to have Botany, Zoology, History, Geography as seperate subjects. Just because it wasn't the case when you studied doesn't mean it was like that!
1
1
167
பொலம்புறது பூரா டொமஸ்டிக் கன்ஸ்யுமர்ஸ். அவங்க consumption லாம் strict range bound ஆ தான் இருக்கும் ங்கிற சாதாரண புரிதல் தான் இந்த பிரச்சனைகளே எழுப்பப்படது ங்குற குறைந்த பட்ச அறிவு நேர்மை இல்லாத கயவர்கள் கூட்டம் இவன்லாம்.
இந்த ஸ்க்ரீன் ஷாட் ஒண்ணுலையாவது முன்னாடி எத்தனை யூனிட் இப்போ எத்தனை யூனிட்னு இருக்கா? ஒரு யூட்யூப் சேனலை வச்சிக்கிட்டு இவரும் பத்திரிக்கையாளர்னு ஊரை ஏமாத்திட்டு இருக்கார். தத்தி பாய்சும் புஜுக் புஜுக் பண்ணிட்டு இருக்கானுங்க.
2
1
4
210
Why I love this paltform. Was awaiting to have an inderstanding on cue sheet especially having known Raajs does write music notes. 🙏
இசைஞானி அவர்கள் அனபவத்தின் அடிப்படையிலும் திரைக்கதை கேட்கும் உணர்வின் அடிப்படையிலுமே இசை அமைக்கிறார். Cue sheet எழுதுவதில்லை.. ஆனால் Notation தன் கைப்பட எழுதுகிறார். இரண்டுக்குமான வேறுபாடு இதோ.. இதுதான் இசை மேல் உள்ள ஈடுபாட்டின் உச்சம்.
3
179
AkSHITa frowning upon alleged ignorance is calssic portrayal of Dunning-Kruger effect.
Reeks of ignorance… Mr Pattanaik should take some time out of his busy schedule to visit just a few South temples: -Meenakshi Amman temple in Madurai -Bhagavathy Amman temple in Kanyakumari -Chottanikkara Bhagavathy Temple in Kochi -Chamundeshwari temple in Mysuru -Kanaka Durga temple in Vijayawada (I can go on and on…!)
55
-0:32
டூ வீலர் ஷோரூம் உரிமையாளரிடம் சீன் காட்டி செருப்படி வாங்கிட்டான் தற்குறி அதுவும் பொம்பளகிட்ட செருப்படி 👌
1
64
Ironically Dorothy stands for autonomy/autonomous drive of an individual.
I am yet to watch Dorothy, but obsessive fandom has a peculiar way of making a work repulsive even before one experiences it. The irony is that by endlessly milking every scene and insisting on its greatness, fans rob the very work they worship of its ability to surprise.
1
217