Johnson BJP (@mpjohnson_ch) header
Johnson BJP (@mpjohnson_ch) profile picture

State Secretary- Minority Morcha @BJP4Tamilnadu | Advisory Panel Member- Central Board Film Certification

Chennai
Joined December 2020
Photo by Johnson BJP (@mpjohnson_ch)Photo by Johnson BJP (@mpjohnson_ch)Photo by Johnson BJP (@mpjohnson_ch)Photo by Johnson BJP (@mpjohnson_ch)Photo by Johnson BJP (@mpjohnson_ch)Photo by Johnson BJP (@mpjohnson_ch)Photo by Johnson BJP (@mpjohnson_ch)Photo by Johnson BJP (@mpjohnson_ch)Photo by Johnson BJP (@mpjohnson_ch)Photo by Johnson BJP (@mpjohnson_ch)
Wishing Hon’ble Union Home Minister Shri Amit Shah Ji a very Happy Birthday! 💐 Bharat Mata Ki Jai! 🇮🇳🚩 #HappyBirthdayAmitShah #AmitShahJi #BJP #NationFirst #BharatMataKiJai
1
511
🇮🇳 தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 🎂 #HappyBirthdayModiji #NarendraModi #Modiji
1
6
454
Warm birthday wishes to the Hon’ble Union Defence Minister, Shri @rajnathsingh Ji.
65
Johnson BJP retweeted
தமிழ் திரையிசையின் பொற்காலத்தை தனது மெல்லிசைகளால் அலங்கரித்த மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் பிறந்தநாளில் அவரை அன்புடன் நினைவுகூர்கிறோம். காலம் கடந்தாலும் அவரது பாடல்கள் தலைமுறைகளைத் தாண்டி மக்களின் இதயங்களில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். இசை என்பது வெறும் கலை அல்ல, அது உணர்வுகளின் மொழி என்பதை தனது படைப்புகளால் நிரூபித்த மகத்தான கலைஞர். தமிழ் இசை உலகிற்கு அவர் அளித்த பங்களிப்பு அழியாதது.
4
19
1
47
2,149
Johnson BJP retweeted
இன்று கி.மு. 482 ஆம் ஆண்டில் ஸ்ரீ ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட 2500 ஆண்டுகள் பழமையான காஞ்சி காமக்கோடி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளை சந்திக்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றத்தில் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது மற்றும் ஸ்ரீ ஆதிசங்கராச்சாரியார் அவர்களை தரிசித்து பெரும் பாக்கியமாக கருதுகிறேன். உடன், தேசிய செயலாளரும் தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான திரு. @MenonArvindBJP அவர்கள், மாநிலத் துணைத் தலைவர் திரு. @Chakravarthy257 அவர்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் திரு. தாமரை ஜெகதீசன் அவர்கள் ஆகியோரும் உடன் இருந்தனர்.
3
27
2
128
5,383
பாஜகவில் உள்ள அனைவரும் சித்தாந்தத்தை நோக்கி பயணிப்பவர்கள் #BJP4Tamilnadu #BJP4IND
2
3
6
113
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜி! 🎉 உங்கள் நேர்மை, துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் சேவைக்கான உறுதியான பயணம் மேலும் உயரங்களை எட்ட வாழ்த்துக்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லாட்சிக்கும் நீங்கள் தொடர்ந்து பாடுபட இறைவன் அருள் புரியட்டும். #HBDAnnamalaiJi
3
9
73
Johnson BJP retweeted
What you see in this video is the blood stains of a young boy who was brutally murdered by a gang of five near the Meenakshi Amman temple in Madurai. Drug peddlers, Sexual assaulters, and murderers have a free pass in Tamil Nadu. The State police seem to have learnt no lessons from the past, & the new TVK govt is yet to emerge from its celebratory mode and confront the grim realities unfolding on the ground.
184
5,472
75
12,912
255,590
Your downfall started …. @Udhaystalin
24
Johnson BJP retweeted
இன்றைய தினம் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை முன்னிட்டு சாத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு வன்னி மரத்து விநாயகர் திருக்கோவிலில் விநாயகப் பெருமானை மனம் உருகி தரிசித்தேன். மக்கள் விரோத ஆட்சி ஒளிந்து மக்களாட்சி அமைய விநாயகப் பெருமான் அருள் புரிய வேண்டிக் கொண்டேன்.
5
15
1
104
2,247
Johnson BJP retweeted
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் தேர்தலில், மகத்தான வெற்றி பெற்றுள்ள @BJP4Tamilnadu மாநிலத் துணைத் தலைவர், அன்பு அண்ணன் திரு @RCPK_Official அவர்களுக்கு, இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சட்டப் பணியில் சீரிய அனுபவமும், சமூகப் பொறுப்பும் கொண்டுள்ள அண்ணன் திரு @RCPK_Official அவர்கள், தனது மேலான பணிகளாலும், தலைமைப் பண்புகளாலும், வழக்கறிஞர்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
113
859
19
4,135
73,878
“உழைப்பே உயர்வு தரும்” 💪
இன்றைய தினம் நம் சமூகத்தின் முதுகெலும்பாக நிற்கும் அனைத்து உழைப்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியும் மரியாதையும். உழைப்பால் உலகம் நகர்கிறது — உழைப்பாளர்கள் தான் நாட்டின் உண்மையான சக்தி! #உழைப்பாளர்_தினம்
1
55
Johnson BJP retweeted
স্বামী বিবেকানন্দের ভূমি থেকে, যোগী আদিত্যনাথজি পশ্চিমবঙ্গের যুবসমাজকে এক শক্তিশালী বার্তা দিচ্ছেন। @myogiadityanath
245
4,383
40
24,879
243,614
Johnson BJP retweeted
பாரதத்தை இருளில் தள்ளிய காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு மத்தியில், உச்சகட்ட மின் தேவையை பூர்த்தி செய்யும் தற்சார்பு திட்டங்களை தீட்டி மின்மிகை தேசமாக பாரதத்தை பிரதமர் திரு.@narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய பாஜக அரசு உயர்த்தியுள்ளது!
7
73
4
175
1,937
Johnson BJP retweeted
தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள அதிவேக ஈனுலை வெற்றிகரமாக 'கிரிட்டிகாலிட்டி' (Criticality) நிலையை அடைந்துள்ளது. அதாவது, அணு உலை தனது தன்னிச்சையான தொடர்வினையைத் (Self-sustaining chain reaction) தொடங்கி, செயல்பாட்டுக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த அணு உலை முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. -பிரதமர் திரு.@narendramodi அவர்கள்!
4
89
210
2,269
குறுக்குசால் ஓட்டறதுக்கு நாங்க காங்கிரஸ், திமுக இல்லை ! #DMKFailsTN #JohnsonBJP
1
1
2
57
“என் வாக்கு… என் உரிமை 🇮🇳" 
இன்று என் ஜனநாயக கடமையை நிறைவேற்றினேன் . #Election2026
1
12
133
Johnson BJP retweeted
இறுதியாக தானே Spy ஆக மாறிய தருணம். என்ன பெரிய பிரேமலதா , ராகுல்.. ஹம்சா ஸ்டாலின் மசாரி..
71
1,070
26
4,237
119,418
These are scenes from the residence of Mylapore DMK candidate Velu’s aides residence . The EC officials have reportedly seized unaccounted cash running into crores stacked up for distribution . The chennai fortress of the DMk is all set to be breached and they are hoping to use the money power to bribe their way out of it ! How many news medias have picked this ?
89
2,224
45
5,635
201,552
“பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி 🇮🇳 அப்பாவி உயிர்களின் இழப்பு மறக்க முடியாத காயம்… அவர்களின் நினைவு என்றும் நிலைத்திருக்கும் 🕊️” #pahalgam
19