மிருதுளா retweeted
#BREAKING | சென்னை அடையாரில் ஆட்டோ ஓட்டிச் சென்ற மைத்ரேயன் என்ற இளைஞரை, ஸ்கூட்டரில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக்கொ*!
#Tvkfails | #Chennai | #kalaignarseithigal
மிருதுளா retweeted
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா?
நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா?
இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள்.
இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
மிருதுளா retweeted
That பார்வை....
எனது பார்வையில் தமிழ்நாடு முதல்வர் தரவரிசை 👇
🥇 1. C. ஜோசப் விஜய்
🥈 2. காமராஜர்
🥉 3. MGR
4️⃣. அண்ணா
5️⃣. ஜெயலலிதா
6️⃣. கலைஞர் கருணாநிதி
7️⃣.பக்தவச்சலம்
8️⃣. எடப்பாடி பழனிசாமி
9️⃣. ஓ. பன்னீர்செல்வம்
🔟.M.k ஸ்டாலின்
குறிப்பு - சீமான் பெயர் இல்லை என்று தம்பிகள் பூட்டை ஆட்ட வேண்டாம் அவர் அதிபர் List la வருவார்
தவெக MLAவ கண்டித்து தவெக-வினர் சாலையில் மறியலில் ஈடுபடுற லட்சணத்துல தான் ஆட்சி லட்சணமே இருக்கு
#WATCH | "ஊழல் இல்லாத ஆட்சி அமைக்கணும்னு சொன்னாரு.. ஆனா இங்க ஊழல் மட்டும்தான் இருக்கு.."
உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் முனி ரத்தினத்தை கண்டித்து தவெக-வினர் சாலையில் மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு.
#SunNews | #TVK | #Kanchipuram
மிருதுளா retweeted
#WATCH | "ஊழல் இல்லாத ஆட்சி அமைக்கணும்னு சொன்னாரு.. ஆனா இங்க ஊழல் மட்டும்தான் இருக்கு.."
உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் முனி ரத்தினத்தை கண்டித்து தவெக-வினர் சாலையில் மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு.
#SunNews | #TVK | #Kanchipuram
மிருதுளா retweeted
விற்கிற விலைவாசியில் அவர்களாகவே திரும்பி வந்துவிடுவார்கள் என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் நம்பிக்கை!
மிருதுளா retweeted
தமிழ்நாடு காவல்துறை - விழுப்புரம் CBCID 01/2026 U/S Girl Missing
பொதுமக்களுக்கு வேண்டுகோள்:
மேற்கண்ட குழந்தையை எங்கேனும் பார்த்தாலோ அல்லது குழந்தை குறித்த தகவல் தெரிந்தாலோ உடனடியாக சி.பி.சி.ஐ.டி விழுப்புரம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு - 8754992633, 04146-250180
மிருதுளா retweeted
The difference between those who have everything and those with nothing in this world is heartbreaking 💔
Source: ferdychildrenfoundation1 on IG / Writer: Ian
மிருதுளா retweeted
அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்!
தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த திரு. அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது.
அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!
மிருதுளா retweeted
Sri Perumbudur & Thiruvallangadu Plots for Sale
* Residential plots near bus stands.
* DTCP Approved.
மிருதுளா retweeted
மக்களுக்கான கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு 30 ரூபாய்க்கு விற்று கொள்ளை அடிப்பது தான் Dummy CM சொன்ன மாற்றமா?
அரிசி விலையேற்றத்துக்கான தீர்வாக, கூட்டுறவு அங்காடிகளில் சன்னரகப் பொன்னி அரிசியை ரூ.30-க்கு வாங்கலாம் என்று இந்த அரசு அறிவித்தது.
அதை நம்பி ரேஷன் கடைகளுக்குப் போனால், வழக்கமாக வழங்கப்படும் கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு, சன்னரகப் பொன்னி அரிசி என்று விற்கப்படுவதாக தமிழ்நாடெங்கும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பல இடங்களில் அரிசியை திருப்பிக்கொடுத்தும் வருகின்றனர்.
கம்பத்தில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்பட்டதால், த.வெ.க எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பிய போது, கரூர் பாணியில் ஓட்டெமெடுத்து இருக்கிறார் அந்த MLA.
தமிழ்நாட்டில் 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கும் போது, வெறும் 250 இடங்களில் - அதுவும் குடும்பத்துக்கு தலா 5 கிலோ மட்டும் என, சன்ன ரகப் பொன்னி என்ற பெயரில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
2007-ல் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்த போது, அன்றைய முதல்வராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தை அறிவித்து, வெளிப்படையான முறையில் டெண்டர் விட்டு, பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, உள்ளிட்ட பொருட்களை மானிய விலையில் மக்களுக்கு வழங்கினார்கள்.
ஆனால், இந்த கோமாளி அரசு, சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு எப்போது டெண்டர் விட்டது? டெண்டர் எடுத்த நிறுவனங்கள் எவை?
என்ன விலைக்கு அவர்கள் அரசுக்கு பொன்னி அரிசியை வழங்கினார்கள்? த.வெ.க அரசு பொதுமக்களுக்கு எவ்வளவு மானிய விலையில் அரிசியை வழங்குகிறது? இது குறித்து பாலிஷ் எதுவும் போடாமல் வெளிப்படைத்தன்மையுடன் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும்.
மிருதுளா retweeted
அந்த நர்ஸ் படுகொலை சம்பவத்துல நர்ஸ் உல்லாசத்துக்காக அவன் கூட தனியா போச்சுன்னு மொத்தமா முடிச்சி விட்டானுங்க அடுத்து 15 நாளா இந்த சிறுமியை கண்டுபிடிக்க முடியலைன்னு அவங்க அம்மா மேல பழி போட ஆரம்பிச்சிருக்கானுங்க. இவனுங்க இயலாமையை மறைக்க எந்த லெவலுக்கும் போக தயாரா இருக்கானுங்க
செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் திருப்பம்.. தாயிடம் 6 மணிநேரம்..
#Gingeemissinggirl #Gingeecase #villupuram #cbcid #police #thanthitv
மிருதுளா retweeted
• Beast flop – Nelson thappu
• Leo flop – Lokesh thappu
• Divorce – Anni thappu
• Affair – Trisha thappu
• Chennai flood – DMK thappu
• Current cut – El Niño thappu
• Jananayagan leak – DMK thappu
• Karur – Senthil Balaji thappu
• CM aanadhu – Anna oda perumai illa, sondha uzhaippu 😂🔥
மிருதுளா retweeted
த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..!
கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன நாடா இல்லை காடா?" என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா?
'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர்.
கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்?
முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை.
தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும்.
கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.





























