
Belong to Dravidian Stock❤️🖤 From #TamilNadu #Union_of_India
தமிழ் நாடு
Joined August 2020
- Tweets24.9K
- Following4.2K
- Followers4K
- Likes377K
நூற்றாண்டு கால அரசியல் இயக்கத்திற்கு, நூல்களை வாங்க போடப்பட்ட ஒப்பந்தம், பணம் கொடுத்த நாள் இவற்றை எல்லாம் வெளியிட கூட அரசு இயந்திரதினுள் ஆள் இல்லையா? யூடியூப் ஊடக வியாதிகளுக்கு கிடைக்கும் தரவுகள் இந்த இயக்கத்திற்கு கிடைக்காதா? அவற்றை திரட்டி வெளியிட்டு அரசின் முகத்திரையை கிழிக்க தடுப்பது எது? தன் மீது விழும் ஊழல் கரையை துடைக்க ஆர்வம் இல்லையா? இல்லை தன் பக்கம் நியாயம் இல்லையா? நாகரீக அரசியல் தான் இன்னும் செய்வேன் என்று இருந்தால், திமுகவை யாராலும் காப்பாற்ற முடியாது.
சமூகத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் சேர்ந்து ஒரு நாட்டை ஆண்டாள் எப்படி இருக்கும் என்பதை வரலாறு பலமுறை காட்டியிருக்கிறது. இருப்பினும், கழிசடைகளை தேர்வு செய்வதை பெரும்பான்மை கழிசடைகள் நிறுத்திவதில்லை.
நூலகம் எல்லாம் ஊழல் பண்ண தான் ப்ரோ கட்டுறானுங்க. அதுக்கு அண்ணா மாதிரி புது நூலகம் எதுவும் கட்டமாயே இருக்கலாம். இது தான் அடுத்த narrative.
ஆனா படிப்பறிவில்லாத ஒரு தற்குறி கூட்டத்துக்கிட்ட திரும்ப திரும்ப தோக்குற திமுக தலைமைய பார்த்தால் தான் அதிக எரிச்சல் வருது.
பாமரன் retweeted
State Rights❌
Theatre Rights✅
#BREAKING | ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை கலைத்தது தவெக அரசு.
#SunNews | #KurianJoseph | #Vijay | #TVK
சுயமரியாதை திருமணங்கள் இளைஞர்களை கவராமல் இருக்க ஒரு முக்கிய காரணம், அவ்வகை திருமணங்கள் சுவாரசியம் இல்லாதவையாக தோன்றுவது. பெரும் செலவில் நடந்த ஆடம்பர திருமணம் சுயமரியாதை திருமணத்தில் உள்ள சுவாரசியங்களை காட்ட உதவிருக்க முடியும். But, never. Elites from Dravidian parties would follow hypocrisy rather than propogating the essence of Dravidian movement.
வீட்டில் உள்ளவர்களுக்கு கூட சுயமரியாதையை சொல்லி கொடுக்காமல் எப்படி ஊரை திருத்த முடியும்? இன்று நாடு தற்குறிகளால் ஆளப்படுவதற்கு இந்த இரட்டை நிலைப்பாடு தான் காரணம். இது கட்சி தலைவருக்கும் கூட பொருந்தும்.
They can build a HSR covering entire South with that money. But they won't do it.
சாதி ஒரு இழுக்குனு தொண்டை தண்ணீர் வற்ற கத்தினாலும் அது தான் பெருமைனு அடுத்த தலைமுறை நகந்திருச்சு. இந்த சூழலில் படத்துக்கு என்ன பெயர் வைத்தாலும் யாருக்கும் அதிலுள்ள நுணுக்கங்கள் புரியப்போவதில்லை. இப்படியான சண்டைகளை விட்டு நாமமும் நகர்வது உடம்பிற்கு நல்லது போல.
இன்னும் எவ்வளவு காலம் இந்த புராண இதிகாசங்களை milk பண்ணுவானுங்கனு தெரியல. நூற்றாண்டு காலமா எல்லோரும் பேசிய கதையை வைத்து தொடர்ந்து பெரும் செலவில் படங்கள் எடுப்பது வணிக ரீதியாக பெரிய முட்டாள்தனம்.
Woww. I am wondering what would be the living conditions of admirers of India.
India is a nuclear power.
India pulled out almost 500million people out of Poverty in 15yrs.
But the most interesting part of it is that, they did all these while simultaneously fighting pakistan and china in border and china and USA in economics.
INDIA and Nigeria suffered under same British, india had it worse yet they were able to pull this!
Watch the fools that will say they had the population.
How about Brazil?
An attire with 2–3 layers is more fashionable than our traditional dresses. But we can’t wear such layered attire in the Indian climate. Why haven’t Indian fashion designers come up with layered fashion using materials suitable for Indian conditions? Don’t we have enough designers in India?
பொது நீரோட்டத்தில் இல்லாத நீல அரசியல், அதீத சிறுபான்மை அரசியல், சூழலியல், குடிமக்கள் உரிமைகள் போன்றவற்றை தனியாக பேசும் இயக்கங்கள் ஆகியவை கொள்கையற்ற வெற்று லாபி கூட்டங்கள். இனியாவது திமுக அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு பொது நீரோட்ட அரசியலை பார்க்க வேண்டும்.
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து.
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன்.
It is concerning that Tamil Nadu, once among India’s leading states in economic growth, continues to witness a decline under the TVK government.
In October’s GST revenue, neighbouring states recorded double digit growth, with Kerala at 23%, Andhra Pradesh at 24%, Karnataka at 18%, and Telangana at 14%, while Tamil Nadu lagged behind with just 3% growth.
Although taxes collected on certain key goods imported into Tamil Nadu have contributed to a modest increase in the state’s overall tax revenue, revenue generated from our own production continues to decline. I wish to point out to the TVK government that this must be viewed as an indicator of the broader economic stagnation prevailing in the state.
I therefore urge the TVK government to take immediate steps to increase domestic production and expand sales to other states and overseas markets, instead of relying solely on revenue from imported goods. This is essential to strengthen Tamil Nadu’s overall economy and create more employment opportunities for our young people.














