Suresh TVK (@msureshtvk) header
Suresh TVK (@msureshtvk) profile picture

❤️💛❤️

திருநெல்வேலி
Joined June 2025
Photo by Suresh TVK (@msureshtvk)Photo by Suresh TVK (@msureshtvk)Photo by Suresh TVK (@msureshtvk)Photo by Suresh TVK (@msureshtvk)Photo by Suresh TVK (@msureshtvk)Photo by Suresh TVK (@msureshtvk)Photo by Suresh TVK (@msureshtvk)Photo by Suresh TVK (@msureshtvk)Photo by Suresh TVK (@msureshtvk)Photo by Suresh TVK (@msureshtvk)
திருப்பரங்குன்றம் தீபத்துடன் திமுகவின் கொள்கைகளும் எரிகிறது!
1
10
Suresh TVK retweeted
அன்பு இஸ்லாமிய தோழர்களே நன்றாக பாருங்கள் இது தான் திமுகவின் உண்மை முகம் பதவிக்காகவும் பணத்திற்காகவும் செய்த தவறுகளில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும் அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் யாரை வேண்டுமானாலும் பலி கொடுப்பார்கள். #DMKBetrayedTN
129
477
20
1,187
38,872
1969ல் கர்நாடகாவில் சில அணைகள் கட்டப்பட்டபோது கை கட்டி வேடிக்கை பார்த்துவிட்டுப் பின்னால் சமாதான வியாக்கியானம் பேசியதுதான் தி.மு.க. 1974ல் கச்சத்தீவைத் தாரை வார்த்தபோதெல்லாம், ஒன்றிய அரசு தகவல் சொல்லியும், அமைதியாக இருந்துவிட்டு, கடைசியில் பத்திரிகை பார்த்துதான் தங்களுக்கே தெரியும் என்று மற்றவர்கள் மீது பழிபோட்டு தகிடுதத்தம் ஆடியதுதான் தி.மு.க. 1924 காவிரி ஒப்பந்தம் 1974ல் மறு ஆய்வு செய்யப்படாமல் காலாவதி ஆனதற்குக் காரணமே திமுகதான். அதைப்பற்றி இப்போது கேட்டாலும் குதர்க்க வாதம் பேசிக் குழ்ப்புவதுதான் தி.மு.க.. பல ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒன்றிய அரசில் பேரம் பேசி பதவிகளை வாங்கி, அதிகாரத்தைச் சுவைத்துவிட்டு, காவிரி உள்ளிட்ட விவகாரங்களுக்கு நிரந்தரத் தீர்வு காணாமல் தமிழக நலன்களைச் சக்கையாகத் துப்பியதுதான் தி.மு.க. 2021ல் ஆட்சிக்கு வந்தபோது சட்டசபைக்கு உள்ளேயே தமிழ்த்தாய் வாழ்த்தை இரண்டாம் இடத்திற்குத் தள்ளியதுதான் தி.மு.க. ஆங்கிலம் ஒரு பக்கம் இந்தி மறு பக்கம் என இந்திய அரசியல் சாசனம் புத்தகத்தை 1996ல் எம்.எல்.ஏ.க்களுக்காக வாங்கியதுதான் தி.மு.க. 27 ஆண்டுகளுக்கு முன்பே பா.ஜ.க.வுடன் ஒன்றியத்திலும் மாநிலத்திலும் கூட்டணி அமைத்துக் குதூகலம் கண்டதும் தி.மு.க.தான். எதிர்க்கட்சியாக இருந்தபோது கறுப்பு பலூன் விட்டுவிட்டு, ஆளும் கட்சியானதும் பா.ஜ.க.விற்கு வெள்ளைக் குடை பிடித்து கூன் விழும் அளவிற்குக் குனிந்து கும்பிடு போட்டதுதான் தி.மு.க. தேர்தல் காலத்தில் தொகுதி மறுவரையறையை எதிர்ப்பதுபோல நாடகம் ஆடிவிட்டு, இப்போது பதவி எதிர்பார்ப்பில் பா.ஜ.க.விடம் மண்டியிட்டு, தொகுதி மறுவரையறைக்குத் துதி பாடுவதுதான் தி.மு.க. தமிழக மக்களின் நலன்களுக்காகப் போராட வேண்டிய நேரத்தில் வாளாவிருப்பதும் தி.மு.க.தான். தமிழகத்திற்குக் கெடுதல் வருகிற போதெல்லாம் தங்களைக் காக்கும் சுயநலக் கேடயம் தூக்குவதும் தி.மு.க.தான். தி.மு.க. என்றாலே தில்லுமுல்லு. தி.மு.க. என்றாலே திருகுதாளம். தி.மு.க. என்றாலே பகல் வேடம். தி.மு.க. என்றாலே கபடநாடகம். தி.மு.க. என்றாலே சுயநலம். தி.மு.க. என்றாலே அரசியல் சூதாட்டம். #DMKBetrayedTN
71
1,294
52
2,923
41,361
ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு. ஆட்சியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டதும் வேறு பேச்சு. இதுதான் திமுகவின் ஆதாய அரசியலின் உயிர் மூச்சு. அதிலும் 1969 ஃபிப்ரவரி 3 ஆம் தேதிக்குப் பிறகான தி.மு.க., மாற்றி மாற்றிப் பேசுவதில் மகா வல்லமை பெற்றது. இன்னும் சொல்லப் போனால், 2018 ஆகஸ்ட் 7க்குப் பிறகு, குறிப்பாக 2021ல் ஆட்சிக்கு வந்த பிறகு தி.மு.க. அடித்து வரும் அந்தர் பல்டிகளுக்கு அளவே இல்லை. திமுக தலைமை கொள்கைப் பிடிப்பு என்ற பெயரில் வாய்க்கு வந்தபடி பேசுவதை எல்லாம் தமிழக மக்கள் மறந்துவிடுவார்கள் என்ற மமதையில் போங்கு ஆட்டம் ஆடி வருகிறது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை, பா.ஜ.க.வைக் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பதையே தங்கள் தலையாயக் கொள்கை என்று சொல்வார்கள். சிறிது காலம் சென்ற பிறகு, அதையே அப்படியே திருப்பிப் போட்டு திருகுதாளமாக்கி, வேறு மாதிரி பேசுவார்கள். கொள்கை மற்றும் நிலைப்பாட்டு பல்டிகளில் திமுகவுக்கு நிகர் திமுக மட்டுமே. தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்போம் என்று இப்போது பா.ஜ.க.விடம் மண்டியிட்டது அவர்களின் அரசியல் ஆதாய பிரச்சனை. அதிலே யாருக்கும் கவலை இல்லை. ஏனெனில், அரசியலை ஆதாய சூதாட்டமாக ஆடுவதில் அவர்கள் வல்லவர்கள் என்பது அகிலம் அறிந்த ரகசியம். ஆனால், அதை எல்லாம் மறைத்துவிட்டு, கொள்கைக் கோமான்கள் என்று குதித்தது குறித்துதான் இப்போது கேள்விகள் கிளர்ந்து எழுந்து வருகின்றன. நீதிபதி குரியன் தலைமையிலான ஒன்றிய-மாநில உறவுகள் பற்றிய உயர்நிலைக் கமிட்டியின் அறிக்கை(பகுதி-1)தான் திமுகவின் அரசியல் ஆதாய சூதாட்ட சர்க்கஸ் ஆட்டத்தை தோலுரித்துக் காட்டும் ஆதாரம் ஆகி உள்ளது. 2026 ஃபிப்ரவரி 5 ஆம் தேதியிட்டு அந்த அறிக்கைக்கு முன்னுரை எழுதியதே அப்போது முதல்வராக இருந்த திரு.மு.க.ஸ்டாலின்தான். இப்போது அவரேதான் அந்தக் கமிட்டி சொன்ன (தி.மு.க.வின் கொள்கை நிலைப்பாடு சார்ந்த) பரிந்துரைக்கு முடிவுரையும் எழுதி உள்ளார். இந்தியா முழுவதும், 2126ஆம் ஆண்டு வரை, அதாவது இன்னும் நூறாண்டுகளுக்கு அல்லது இந்தியா (வடமாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்கள்) எங்கும் பிறப்பு விகிதம் ஏறத்தாழ (10 சதவீதம் கூடவோ குறையவோ) சமமாகும் வரை அல்லது இரண்டில் எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை தொகுதி மறுவரையறை வரவே கூடாது என்று அந்த அறிக்கை சொல்லி இருக்கிறது. அதுவரை நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 550க்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. அப்படி எனில், அது No Delimitation-ஆ? அல்லது Fair Delimitation-ஆ என்று தி.மு.க.விற்கே வெளிச்சம். நீதிபதி குரியன் கமிட்டி கலைக்கப்பட்டதற்கு, அந்தரத்தில் நடமானம் ஆடுவதுபோல கடும் ஆத்திரத்தில் ஆடித் தீர்த்தார் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள். அதற்கு மாநில உரிமை சார்ந்த கொள்கை ஆட்டம் என்றெல்லாம் பெயர் வைத்துக் கூப்பாடும் போட்டார். ஆனால், அவரால் அமைக்கப்பட்ட கமிட்டி சொன்னதையே இன்று முற்றிலும் கலைத்துப் போட்டு ஆடுகிற திரு.ஸ்டாலின் அவர்களுக்கு இனி மாநில உரிமை குறித்தோ மாநில சுயாட்சி குறித்தோ பேசுவதற்கு எந்தத் தகுதியாவது இருக்கிறதா என்று தனக்குத்தானே யோசித்துப் பார்ப்பது நல்லது. எந்த நிலைப்பாட்டிலும் உறுதியாக நிற்கத் தெம்பும் திராணியும் இல்லாததால்தான் இரண்டு நிலைப்பாட்டில் திமுக உறுதியாக நிற்கிறது என்று இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தி திரு.மு.க.ஸ்டாலின் அறிக்கை விட்டார்போல. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மட்டுமல்லாமல் தமிழக நலன் சார்ந்த அனைத்து விவகாரங்களிலும் திமுகவின் முகமூடியை வேறு யாரும் கிழிக்கவே தேவை இல்லை. தன் முகமூடியைத் தானே கிழித்துக்கொண்டு, தி.மு.க.வே தன் சுயரூபத்தை தானே நம் உலகிற்குக் காட்டிவிடும். #DMKBetrayedTN
73
957
24
2,016
27,569
Suresh TVK retweeted
திமுகவின் புதிய கொடி 🔥 #DMKBetrayedTN
23
462
11
1,283
10,523
Suresh TVK retweeted
மாநில சுயாட்சினு வாய்கிழிய பேசிட்டு மாநில உரிமையை தாரை வார்க்கும் திமுக! #DMKBetrayedTN
100
1,477
34
2,825
31,127
இப்ப என்ன பாட்டு படிக்க போறீங்க sweet Uncle @mkstalin 🤦‍♂️
1
109
“டெல்லி அணியா தமிழ்நாடு அணியா?” ; “பா.ஜ.க.வை எதிர்க்கும் ஒரே கட்சி நாங்கள்தான்” ; “பா.ஜ.க.வுடன் ஒட்டோ உறவோ இல்லை” “கறுப்புக்கொடி ஏத்தி டெல்லி ஆணவத்த எதிர்ப்போம்” “தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பதுதான் நமது சுயமரியாதை. தேர்தல் எல்லாம் பிறகுதான்” என்றெல்லாம் வாயால் வடை சுட்டதுதான் தி.மு.க.வும் அதன் தலைமையும். ஆனால், இந்த பஞ்சரான பஞ்ச் வசனங்கள் எல்லாம் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது அவிழ்த்துவிட்டவை. இப்போது, தமிழக மக்கள் அவர்களை ஆட்சியில் இருந்து விரட்டி விட்டதால் அவர்களின் வசனங்கள் எல்லாம் எப்படி மாறி உள்ளன என்பதைப் பார்த்து உலகமே உமிழ்நீரைத் தூவிச் சிரிக்கின்றது. பா.ஜ.க.வின் தொகுதி மறுவரையறையை எதிர்ப்பதுதான் சுயமரியாதை என்று சொன்னவர்கள், இப்போது அதே பா.ஜ.க.வின் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு வரவேற்றுள்ளனர். அதற்கு திமுக சொல்வது என்ன தெரியுமா?. “திட்டங்கள் சரியாக இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே?” என்று கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் சொல்லி தங்களின் சரிவுக்கு சாய்வுக்கும் சப்பைக் கட்டு கட்டுகிறது தி.மு.க. “இது இன்றைக்கு எடுக்கப்பட்ட முடிவல்ல” என்றும் திமுக ஓர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது. நம் வெற்றித் தலைவர் தேர்தல் பிரசாரத்தின்போதே சொன்னதுபோல, பா.ஜ.க.வின் காலடியில் தி.மு.க. கவிழ்ந்துள்ளது. இது தேர்தல் தோல்வியின்போதே எடுக்கப்பட்ட முடிவு என்பதைத்தான் “இது இன்றைக்கு எடுக்கப்பட்ட முடிவல்ல” என்று திமுக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. “We maintain full consistency” என்று தனது இன்னொரு முகமூடியையும் தி.மு.க. கழற்றிக் காண்பித்து, தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொண்டுள்ளது. பா.ஜ.க.வுடன் மறைமுக உறவில் இருந்து இன்று நேரடி உறவிற்கு வந்துள்ளதைத்தான் maintaining full consistency என்று தி.மு.க.வே ஒப்புக்கொண்டு உள்ளது. நாங்கள் எப்போதும் இப்படித்தான். ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சைப் பேசுவோம். ஆட்சியில் இருந்து விரட்டப்படும்போது வேறு பேச்சைப் பேசுவோம். இப்படி வெட்கமே இல்லாமல் வேடம் போடுவதுதான் எங்கள் வாடிக்கை. இது குறித்து கேள்வி கேட்கவே, “what is your problem?” என்று மக்களைப் பார்த்துக் கேட்டுள்ளது. 1999ல் இருந்தே நாங்கள் பா.ஜ.க.வின் மறைமுகக் கூட்டில்தான் இருந்து வந்துள்ளோம். அது தெரியாத அப்பாவிச் சிறுபான்மை சகோதரர்கள்தான் எங்களை நம்பி ஏமாந்து எங்களுக்கு வாக்களித்து வந்தனர். ஆனால், அவர்கள் நம்பினால் அதற்கு நாங்கள் என்ன செய்ய?. நாங்கள் எப்போதும்போல எங்கள் சுயநல மற்றும் ஆதாய அரசியல் குணத்தின்படியே கடபடதாரிகளாகத்தான் இருந்து வருகிறோம். எங்களுடைய இரட்டை வேடத்திலோ ஆதாய அரசியலிலோ ஒருபோதும் “No Deviation and no departure at all” என்றும் பெருமையாக வெளிப்படையாகக் கூச்சநாச்சமே இல்லாமல் ஒப்புக்கொண்டுள்ளது. “அதிமுகவின் ரிங் மாஸ்டராக பிரதமர் மோடி செயல்படுகிறார்” என்று பேசிய தி.மு.க. தலைமை இப்போது பா.ஜ.க.வின் காலடியில் வீழ்ந்துள்ளதன் மூலம் தங்களுக்கும் ரிங் மாஸ்டர் பா.ஜ.க.தான் என்பதை முழுமனதுடன் ஒப்புக்கொண்டுள்ளது. இப்படி ஓர் அரசியல் சூதாட்டம் ஆடுவதற்குப் பெயர்தான் கொள்கையா?. இப்போது எங்கே போனது பெரியாரின் சுயமரியாதை?. இப்போது எங்கே போனது அறிஞர் அண்ணாவின் திராவிட சிந்தனையைப் பின்பற்றுவது?. இப்போது எங்கே போனது திமுகவின் கெத்து?. இப்போது எங்கே போனது திமுகவின் தெம்பு திராணி?. உங்களின் சுயநல ஆதாயத்திற்குத்தான் பெரியார், அண்ணாவின் பெயர்களா?. இப்படி செய்வதை அவர்களின் ஆன்மாவே மன்னிக்காதே. சிறுபான்மை சகோதரர்களும் தமிழக மக்களும் மன்னிக்கவே மாட்டார்கள். இத்தனை மோசடிகளையும் செய்துவிட்டு, “எப்போதெல்லாம் வாள் எடுக்க வேண்டும் ; எப்போதெல்லாம் கேடயம் எடுக்க வேண்டும் என்று தங்களுக்குத் தெரியும்” என்று தி.மு.க. தலைமை சொல்லி உள்ளது. தமிழக மக்களுக்கும் தென்னிந்திய மக்களுக்கும் அவர்தம் நலன்களுக்கும் ஜனநாயகத்திற்கும் எதிராக தி.மு.க. தங்களின் முனை மழுங்கிய மொக்கை வாளை எடுத்துச் சுழற்றத் தொடங்கி உள்ளது. தங்கள் குடும்பத்திற்கும் தங்கள் அமைச்சர்களுக்கும் எதிராக உள்ள ஊழல் வழக்குகளில் இருந்து காப்பதற்காக சுயநலக் கேடயத்தையும் எடுத்துள்ளதை தி.மு.க.வே அம்பலபடுத்திக் கொண்டு விட்டது. இவை அத்தனையையும் பா.ஜ.க.வின் காலடியில் விழுந்து வணங்கி செய்கிறது என்பதை மக்கள் பார்த்துகொண்டுதான் உள்ளனர். இதற்கான பரிசாக, இனி வருகிற எல்லா தேர்தலிலும் திமுகவிற்கு அதலபாதாளத் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டது. #DMKBetrayedTN
172
1,357
55
3,003
102,857
தமிழகத்திற்குப் பச்சைத் துரோகம் செய்துள்ளது திமுக #DMKBetrayedTN
109
1,744
89
3,650
65,936
ரூ.4.25 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட 3400 மெ.டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் சேமிப்பு கிடங்கு திறப்பு #Tirunelveli #TNGovt #TNDIPR @TNDIPRNEWS @CMOTamilnadu
3
16
241
Suresh TVK retweeted
மேடையில் மாநில சுயாட்சி முழக்கம்; செயல்பாட்டில் மாநில உரிமைகளைத் தாரைவார்ப்பு — இதுதான் திமுகவின் இரட்டை வேடம்! #DMKBetrayedTN
13
558
15
1,088
20,309
அம்பலமாகும் அரசியல் ஆதாய சூதாடிகள் கூட்டமான திமுக
96
1,586
49
4,779
113,454
முழு சங்கியாக மாறிய தருணம் 😂
சனாதானம் அல்ல... Sonதானம்...
1
2
188
முழு சங்கியாக மாறிய தருணம் 😂
1
1
44
அரசியல் தீர்க்கதரிசி @TVKVijayHQ 🔥💥
1
1
3
134
சனாதானம் அல்ல... Sonதானம்...
167
2,939
56
9,654
76,615
சங்கியாக மாறிய தருணம்
ஸ்டாலின் என்கிற சாவர்க்கர் 2.0
47
ஸ்டாலின் என்கிற சாவர்க்கர் 2.0
313
4,195
158
14,950
208,089
பிஜேபிக்கு மண்டியிட்டது திமுக DMK=BJP #திருடுட்டு_திமுக
12