💙முகவரி🎙முத்து💙 (@muthurthy) header
💙முகவரி🎙முத்து💙 (@muthurthy) profile picture

#MuthuSinger🎙/ரஜினி-அஜித்-ரசிகன்/இளையராஜா❤/ My dear son.. நான் வாழும் வாழ்வே..உனக்காகத் தானே..! நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே..!❤ https://www.instagram

perambalur
Joined May 2018
Photo by 💙முகவரி🎙முத்து💙 (@muthurthy)Photo by 💙முகவரி🎙முத்து💙 (@muthurthy)Photo by 💙முகவரி🎙முத்து💙 (@muthurthy)Photo by 💙முகவரி🎙முத்து💙 (@muthurthy)Photo by 💙முகவரி🎙முத்து💙 (@muthurthy)Photo by 💙முகவரி🎙முத்து💙 (@muthurthy)Photo by 💙முகவரி🎙முத்து💙 (@muthurthy)Photo by 💙முகவரி🎙முத்து💙 (@muthurthy)Photo by 💙முகவரி🎙முத்து💙 (@muthurthy)Photo by 💙முகவரி🎙முத்து💙 (@muthurthy)
Thank you so 💓 much Sir. எதிர்பார்க்கவே இல்லை. ரொம்ப,ரொம்ப..மகிழ்ச்சி. இந்த நாளை என்னால் மறக்க முடியாது. ! 🙂🙃😇🥰🤩❤🧡💛💚💙💜
Replying to @muthurthy
Superb singing sir 🙏🙏🙏🙏my wishes and regards to you and your son 🙏GOD IS KIND
21
88
217
Siva Srinivas's first experience of Diwali celebrations. 🙂❤🔥🔥🔥
2
9
242
தீபாவளி நல் வாழ்த்துகள்.🎉🎉🎉🔥🔥🔥 #My_dear_ShivaSrinivash ❤
5
6
182
அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள். 🔥🔥🔥🔥🔥🔥🔥
1
17
52
1,529
💙முகவரி🎙முத்து💙 retweeted
கமல்ஹாசன் எனும் பாட்டுக்காரர் தனக்காகப் பாடாத பாடல்கள் ❤️ கமல்ஹாசன் என்ற பாட்டுக்காரன் ஒரு பாடகராக அவதாரம் எடுத்து 50 ஆண்டுகளைக் கடந்து விட்டார். “ஞாயிறு ஒளிமழையில்” (அந்தரங்கம்) youtube.com/watch?v=rLSmBy55… படத்தில் ஜி.தேவராஜன் இசையில் தொடங்கி சங்கர் கணேஷ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளடங்கலாக ஏராளம் இசையமைப்பாளர் இசையில் கமல்ஹாசன் பாடியிருக்கிறார். அவற்றில் 99 வீதமானவை தனக்கான படங்களுக்காகவே பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. “பொன் மானை தேடுதே என் வீணை பாடுதே உன் பார்வை தொடுத்தது எனக்கொரு பூ மாலை சுகம் தர நடந்தது” youtube.com/watch?v=Qr3PEIoi… எதுவித முன்னேற்பாடும் இல்லாமல் அப்படியே ராஜாவின் ஒலிப்பதிவுக் கூடத்துக்குள் வந்த கமல், இளையராஜா வேண்டிக் கேட்க அப்படியே “சுகம் தர நடந்தது" போலப் பாடி விட்டுப் போனார் மு.மேத்தா வரிகளில் நடிகர் மோகனுக்காக, அந்தச் சம்பவம் “ஓ மானே மானே” படத்துக்காக அமைந்தது. கானாபிரபா இதற்கு முன்பும் இன்னொரு சந்தர்ப்பம் கமல்ஹாசனுக்கு அமைந்திருக்கிறது. “பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம்” என்ற ஜேசுதாஸ் பாடல் சரணம் ஐயப்ப்பா படத்தை நினைப்பூட்டி விடும். இந்தப் படத்தின் இசைமைப்பாளர் சந்திரபோஸ் இசையில் “சரணம் ஐயப்பா” படத்தில் “அண்ணா வாடா தம்பி வாடா” youtube.com/watch?v=MmXkDbGJ… என்ற பாடலை கமல்ஹாசன் பாடியிருந்தாலும் அது வேறொருவருக்கானதாக அமைந்தது. இதே படத்தில் கமல் கெளரவ வேடத்திலும் தோன்றியிருக்கின்றார். கங்கை அமரன் இசையில் தெரு விளக்கு படத்தில் இளையராஜா பாடியது போல, கமல்ஹாசனும் & சைலஜாவோடு இணைந்து "மதுரைப் பக்கம் என் மச்சான் ஊரு" youtube.com/watch?v=bJaRXU_e… பாடியுள்ளார்கள். கமல்ஹாசன் என்னும் கலைஞன் தன் நடிப்புத் திறனோடு, ஆடல், பாடல் திறனையும் ஒருங்கே வளர்த்துக் கொண்டவர். முன்னர் ஒருமுறை தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் பாலமுரளிகிருஷ்ணா கூட, கமல் தன்னிடம் சங்கீதம் கற்க வந்ததாகவும், ஒரு சில நாட்களிலேயே அவரின் திறமையைக் கண்டு தான் வியந்ததாகவும் முறையாக இன்னும் பயிற்சி எடுத்திருந்தால் அவரின் பாடும் திறன் இன்னும் உயர்ந்திருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். குணா பாடல் ஒலிப்பதிவில் கூட இளையராஜா கமலோடு பேசும் போது கமலுக்கு ஹைபிட்சில் பாடும் திறன் இருப்பதைச் சிலாகித்து, சிங்கார வேலனில் "போட்டு வைத்த காதல் திட்டம்" பாடலைப் பாட வாய்ப்புக் கொடுத்ததைக் குறிப்பிட்டிருந்தார். பின்னாளில் “காதலா காதலா” படத்தில் கார்த்திக் ராஜா இசையில் பாடி நடித்த கமல்ஹாசனை, தன் பெரியப்பா மகன் பார்த்தி பாஸ்கர் பாடல் வரிகளில் பவதாரணி, ஸ்வர்ணலதாவுடன் கூட்டுச் சேர்த்துக் கொடுத்த “முத்தே முத்தம்மா” youtube.com/watch?v=ippxU28V… அட்டகாஷ் ரகம். தனிப்பட்ட ரீதியில் கமல் பாடிய பாடல்களில் உச்சமாக ரசித்துக் கேட்பேன். அது போல இதுவரை யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் கமல்ஹாசன் நடித்திருக்காவிட்டாலும், யுவனின் ஆரம்பகால ஆல்பமான “The Blast” இல் “பூக்கள் எல்லாம்” (பார்த்தி பாஸ்கர் & சுஜாதா வரிகள்) youtu.be/_RSFyyeXhdk?si=kwqB… “வா நந்தனே” (அமரர் வாசன் வரிகள்) youtu.be/S2EjWvQZnZk?si=SWOG… பதிவை எழுதியவர் கானா பிரபா அவள் தேவதை (கவி ரவி வரிகள்) youtu.be/SUSJzyVhF30 போன்ற பாடல்களில் தன் குரலைக் காட்டியிருக்கிறார் கமல்ஹாசன். பின்னாளில் புதுப்பேட்டையில் நா.முத்துக்குமார் வரிகளில் “நெருப்பு வாயில்” youtube.com/watch?v=nj2_XlOc… பாடலில் யுவன் இசையில் ருத்ர தாண்டவம் ஆடியிருப்பார் கமல். தனிப்பட்ட ஆல்பம் என்று சொல்லும் போது கொரோனா காலத்தில் ஜிப்ரான் இசையில் கமல்ஹாசன் பகிர்ந்த “அறிவும் அன்பும்” பாடல் தொகுதியும் குறிப்பிட வேண்டியது. கானா பிரபா கமலின் தயாரிப்பு என்று வரும் போது நளதமயந்தி படத்தில் வித்தியாசமான இரண்டு பாடல்கள் Sudupattadha youtube.com/watch?v=ydrEqU1y… Stranded On the Streets youtube.com/watch?v=LyBGscQM… ரமேஷ் விநாயகம் இசையில் கமல் பாடியளித்திருந்தார். முத்துராமலிங்கம் படத்திற்காக நீண்ட இடைவெளிக்குப் பின் தன் இசையில் கமல்ஹாசனைப் பாட வைத்தார் “தெற்கத்தி சிங்கமடா” இளையராஜா. பெரிதும் திருப்தி தராத படைப்பு அது. இளையராஜாவுக்காக பஞ்சு அருணாசலம் அவர்கள் எழுதிக் கொடுத்த இறுதிப் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் Happi படத்துக்காக ராஜா மீண்டும் கமலை அழைத்துக் கொடுத்த Zindagi dish youtube.com/watch?v=EYYn9rZv… பொக்கிஷம் எனலாம். யாரோ இவன் யாரோ சொந்தம் யார் தான் இவனோ.. பாசம் உயிர் பாசம் தரும் யார்தான் இவனோ... youtu.be/tmQpM3QpnLk?si=-2Rv… ஐம்பது ஆண்டுகளாகப் பாடிக் கொண்டிருப்பது மட்டுமல்ல இன்றைய Gen Z kids யுகத்திலும் மெய்யழகன் பாடலால் வயது பேதமின்றிக் கட்டிப் போட்டார். மலையாள இசையின் மகோன்னதம் ஜி.தேவராஜன் மாஸ்டர் இசையில் பாட்டுப் பயணத்தைத் தொடங்கியவர் அக் கரையில் இருந்து வந்த கோவிந்த் வசந்தா வழி மெய்யழகன் வழி “போறேன் நான் போறேன்” என்று இன்னொரு பரிமாணத்திலுமாக இரண்டைக் கொடுத்தார். பன்முகத் திறமையாளர் நம்மவர் கமல்ஹாசனுக்கு இனிய 72 வது பிறந்த நாள் வாழ்த்துகள். கானா பிரபா 07.11.2026
13
81
6
262
9,524
💙முகவரி🎙முத்து💙 retweeted
இசைஞானி இளையராஜா ❤️ தளபதி ❤️ 35 ஆண்டுகள்
1
6
22
839
நாளைக்கு function க்கு அவங்கள கூட்டிட்டு போகணுமா.?! வேண்டாமே.! அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல.! நமக்கு normalize பண்ணி, பேச நிறைய பேர் இருக்காங்க.! No problem. 👍
2
4
226
ஹி..ஹி..ஹீ..! அப்போ..எங்க அண்ணனுக்கு ஒண்ணுமே தெரியாது.! உங்களுக்கு..? எங்களுக்கு எப்பவுமே ஒண்ணும் தெரியாது..!!
இந்த பதிவில் 👇எதிர்வினையாற்றும் விஜய் ரசிகர்களின் இரண்டு முக்கிய கேள்விகள் - "உனக்கு உலகப் பொருளாதாரம், இந்திய பொருளாதாரம் தெரியுமா? விலைவாசி உயர்வுக்கும் மாநில ஆட்சிக்கும் என்ன சம்பந்தம்?" அவர்களுக்கு என் பதில் - நான் பொருளாதாரத்தில் Zeroவாகவே இருந்துவிட்டுப் போகிறேன். ஆனால், பொருளாதாரப் புலியான உங்க விஜய்ண்ணா தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுகவைப் பார்த்து "விலைவாசி பிரச்சினைங்கிற அடிப்படை பிரச்சினையையே சரி செய்யலேன்னா அப்புறம் ஆளுங்கட்சின்னு ஒண்ணு எதுக்கு?"ன்னு கேட்டாரே, இப்போ அதே கேள்வி தவெகவுக்கு பொருந்தாதா?!
2
1
7
245
Ten thousand waala pattaasu 🔥🔥🔥🔥🔥🔥🔥😄😄😄🙌 #advance_happy_Diwali 🔥🔥🔥
கூட சுத்துறவ வப்பாட்டியாம்.... கூட்டிட்டு சுத்துறவன் கடவுளாம்.....
1
1
1
204
நம்ம ஆட்சிக்கு வந்து, என்ன பண்றோம்..ஏது பண்றோம் ங்குறது எல்லாம் அடுத்த விஷயம்.! கவனமா பேசுங்க.! நேத்து ஒருத்தன் தீபாவளி வாழ்த்து சொல்லாம பொறந்த நாள் வாழ்த்து சொல்றான்.! Troll metirial numbers அதிகமாகிட்டே போகுது.!!! உங்களுக்கும் சேர்த்து தான சொல்றீங்க...?!
4
4
161
Michael Jackson : Mr, ராமராஜன்...நீ.. என்னை தொட்டுறுக்க கூடாது.! தொட்டுட்ட...! அதான் உன்னோட கரகத்த நான் தூக்கிட்டேன்.!😜
10
158
10
913
49,540
டாஸ்மாக்: "கட்சிகள் மாறலாம்.! காட்சிகள் மாறாது..!!! 💯
2
1
7
328
💙முகவரி🎙முத்து💙 retweeted
It pours as a whisper, a velvet deceit, A borrowed oblivion, bitter and sweet. It drinks up the daylight; one chair remains bare, While a child sets a place for the one who's not there. You've seen families fracture, heard promises break, Watched the living bear grief in its merciless wake. Yet you raise it again, knowing all that it claims, What thirst still survives when nothing remains? 🥹🥹🥺 hope this menace might someday cease, And leave us the lives we deserve...
இந்த பாடல் தான்..இன்று வரை,சரியான பாடல்.👇👍
3
3
12
667
தற்குறிகளிடம் கருத்து கேட்பது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சியை உமிழ்ந்து கொள்வதற்கு சமமானது. 💯 ✅
5
10
357
💙முகவரி🎙முத்து💙 retweeted
கடந்த வார இறுதி முன் கூட்டியே சூப்பர் சிங்கர் வழியாக விழா எடுத்தது போல, இன்று பிறந்த நாளாக அமையும் ஜிக்கி அவர்களுக்கும், தேனிசைத் தென்றல் தேவா அவர்களுக்குமாக “ஒத்தையடிப் பாதையிலே” பாடலோடு ஆரம்பித்தது. “ஒத்தயடி பாதையில ஊரு சனம் தூங்கையில ஒத்தையா போகுதம்மா என்னோட உசிரு, உசிரு வெத்தலப் போல் வாடுதம்மா என்னோட மனசு’ youtube.com/watch?v=Cbsb8SSj… என்று “ஆத்தா உன் கோயிலிலே” பாடலை ஜிக்கியம்மா பாடும் போது, “ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டு அந்த ஒருவரிடம் தேடினேன் உள்ளத்தைக் கண்டே youtu.be/2LPr9Jq7rQA?si=DMii… நம் தலைமுறைக்கு முந்திய தலைமுறைக்குப் பால்வீதியில் கைப் பிடித்து அழைத்துச் செல்லுமாற் போல இருக்கும். தேனிசைத் தென்றல் தேவா இசையில் ஜிக்கி அவர்களைப் பாட வைக்க வேண்டும் என்று கனவு கண்டிருப்பார் போல. இன்னும் சில பாடல்களிலும் அவரைப் பயன்படுத்திய வகையில் “சின்ன முத்து” படத்தில் சின்னமுத்து சின்னமுத்து youtu.be/0SaaTuoWBTg?si=-5_f… சி.எஸ்ஜெயராமன் குரலை அச்சடித்து மலேசியா வாசுதேவன் பாடவும், இணைந்து ஜிக்கிம்மா பாடியது “பாலிருக்குது பழமிருக்குது ஸ்வாமியே” youtu.be/32RyFT8B-gw?si=5KII… என்று பழமையான பாடலாக “மாப்பிள்ளைத் தோழன்” படத்தில் கொடுத்திருப்பார். பூவெடுத்தேன் நான் தொடுத்தேன் பூஜையின் நேரம் நான் கொடுத்தேன் காலமெல்லாம் காத்திருபேன் கண்ணனைத் தேடி சேர்ந்திருப்பேன்....... அனிச்சையாக வாய் முணுமுணுத்து அந்த “நினைத்தது யாரோ நீதானே” youtu.be/xKNziTOKFIU?si=98H5… பாடலுக்குள் மூழ்கிவிட்டால் கரையேற ஒரு நாள் போதாது. அப்படிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் மனசு. இம்மட்டுக்கும் ஒன்றல்ல இரண்டல்ல 34 ஆண்டுகள் கால வெள்ளத்தில் நம்மிடம் எத்தனை பாடல்கள் வந்து சேர்ந்தாலும் இந்தப் பாட்டுப் போல ஒரு கூட்டம் பாடல்கள் அப்படியே அலையடித்துக் கரையொதுக்கிய முத்துச் சிப்பி போல. “துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்” பாடல் எல்லாம் நம் அப்பன், அம்மை காலமென்றால் நமக்காகவே அந்த ஜிக்கியம்மாவை அழைத்து வந்து பாட வைத்தது போலவொரு பாட்டு இந்த “நினைத்தது யாரோ நீதானே”. நினைத்தது யாரோ நீதானே" பாட்டு. அப்போது படமே வரவில்லை ஆனால் ஆறேழு மாதங்களுக்கு முன்பே எல்பி ரெக்கார்ட்டில் வந்துவிடும். இப்போது கிட்டும் பரவலான வெகுஜனத்தொடர்பு இல்லாததால் அந்த எல்பி ரெக்கார்ட்ஸ் ஐ வைத்து உள்ளூர் ரெக்கார்டிங் பார் எல்லாம் உச்ச ஒலியில் கடைவிரித்துக் கல்லா கட்டிவிடும். படம் வரும்போதும் நல்ல பப்ளிசிட்டி கிட்டிவிடும். அப்படித்தான் இந்தப் பாட்டை நான் கேட்ட அந்த கல்யாண காசெட் ஒளிபரப்பின் பின் சில நாட்களிலேயே உள்ளூர் இசைக்கூடங்களின் இதய நாதமாக மாறிவிட்டது இந்தப் பாட்டு. தாவடிச் சந்தியில் இருந்த ரெக்கோர்டிங் பார் காரர் நான் பள்ளிக்கூடம் விட்டு வரும்போது சொல்லி வைத்தாற்போல இந்தப் பாட்டைப் போடுவார். வேடிக்கை பார்ப்பது போல சீன் போட்டு ஐந்து நிமிடத்தைக் கடத்துவேன். அப்போதெல்லாம் கைக்காசைப் போட்டுப் பாட்டுக் கேட்டால் செவிப்பறையில் வந்து விழும் அடி என்பதும் நான் அறிந்ததே. பின்னர் மெல்ல மெல்ல உள்ளூர் நாதஸ்வரக்காரரின் பெருவிருப்பத்துக்குரிய பாடல்களில் ஒன்றாகி, சுவாமி வீதி வலம் வடக்கு வீதியில் வரும் போது மனோ, ஜிக்கியாக நாதஸ்வரத்தின் குரல் மாறி விடும். எனக்கு இந்தப் பாட்டை அடிக்கடி தீனி போட்ட பெருமை சென்னை வானொலியைச் சாரும். யாழ்ப்பாணத்தில் இருந்து றேடியோவை மயக்கி சென்னை அலைவரிசை தொட்டால் நாலு மணிக்கு நேயர் விருப்பம். அதில் லல்லு , சத்யா, ரேவதி என்று யார் யாரோவெல்லாம் பாட்டுக் கேட்பார்கள், யாராவது ஒருவர் இந்தப் பாட்டைக் கேட்பார். பதின்ம வயது கடந்து ஆதலினால் காதல் செய்த பருவத்திலும் கொண்டாடிய பாட்டு. இப்போது கேட்டாலும் எனக்கான பாட்டு. பாடகி ஜிக்கி அவர்கள் தனது கணவரும் பாடகர் சக இசையமைப்பாளருமான ஏ.எம்.ராஜாவின் இசை கடந்து பல்வேறு ஆளுமைப்பட்ட இசையமைப்பாளர்களிடம் பாடியிருந்தாலும், நம் காலத்து இசைஞானி இளையராஜா காலத்திலும், தேனிசைத் தென்றல் தேவா இசையிலும் பாடியது ஒரு முத்தாய்ப்பு. “பாக்கு வெத்திலை” படத்தில் மலேசியா வாசுதேவன் இசையில் “அந்த ராமனும்” youtu.be/f4nOA-lmyjk?si=0kkm… என்ற அற்புதமான பாடல் பாடியிருக்கிறார். சங்கர் கணேஷ் இரட்டையர் இசையில் ஏ.எம்.ராஜா & ஜிக்கி பாடிய செந்தாமரையே செந்தேன் இதழே” youtu.be/-5_0phIzoaE?si=V-39… போன்று அதே காலத்தில் புதுமையாக ஐந்து இசையமைப்பாளர்கள் தனித்தனிப் பாடல்களோடு விளைந்த “கண்ணில் தெரியும் கதைகள்” படத்தின் “நான் ஒன்ன நெனச்சேன் நீ என்னை நெனைச்சே” youtu.be/6qNrNX67sYw?si=coJL… பாடலை சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராமுடன் ஜிக்கியம்மா பாடியதும் நம் தொட்டில் காலத்தில் கேட்டுப் பழக்கிய பாடல்கள். ஆபாவாணன் ஒரு புதுமை விரும்பி, அவரின் பாசறையில் கியான் வர்மா இசையில் “அண்ணன் என்னடா தம்பி என்னடா” படத்தில் ஜிக்கியும், ஜமுனாராணியும் இணைந்து பாடிய பாடல் இரவு நாடகம் youtu.be/hjV9cgKS04w?si=dj4d… ஞானதேவன் இசையில் மலேசியா வாசுதேவனோடு, ஜிக்கி பாடிய இன்னொன்று “முதல் மனைவி” படத்தில் அமைந்த கோலம் போடும் youtu.be/FLlHTT9GwhI?si=T4yt… இசைஞானி இளையராஜாவும் நமக்கெல்லாம் பழக்கப்பட்ட “நினைத்து யாரோ நீதானே” பாடலுக்கு முன்பே “வட்டத்துக்குள் சதுரம்” படத்தில் பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளில் அற்புதமானதொரு பாடலை ஈன்றிருக்கிறார். ஜிக்கியம்மா தனித்துப் பாடும் அந்தப் பாட்டு “காதலெனும் காவியம் கன்னி நெஞ்சின் ஓவியம் ஓராயிரம் பாடலும் பாடுமே மங்கை உள்ளமே வருவாய்.... youtu.be/VyduPdwLB74?si=TM13… இதுவரை கேட்காதவர்கள் இந்த இடத்தில் நிறுத்தி விட்டு அந்தப் பாடலைக் கேட்டு விட்டு வாருங்கள். எவ்வளவு அற்புதமான தேவார்தம் என்று புரியும். பதிவை எழுதியவர் : கானா பிரபா “காதலெனும் காவியம்” பாடலின் தாளக் கட்டைக் கொஞ்சம் வேகம் பூட்டி ஒரு பாட்டு. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதனும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து இசையமைத்துப் பல்லாண்டுகளுக்குப் பின் வெளிவருகின்றது. அதுதான் “வண்ண வண்ணச் சொல்லெடுத்து வந்தது செந்தமிழ்ப் பாட்டு” youtu.be/g4bNmo_TJvs?si=rcRR… படத்திலும் ஒரு பாடகிக்கான குரலாகக் கெளரவம் பூணும் ஜிக்கி குரல், அந்தப் படம் எம்.எஸ்.வியின் குடும்பத் தயாரிப்பு என்பதும் இன்னொரு விசேஷம். இசைஞானி இளையராஜாவும் இன்னும் இன்னும் பாடல்களைக் கொடுத்து அழகு பார்த்தவர். “தாயம் ஒண்ணு” படத்தில் “ராத்திரி பூத்தது காட்டு ரோஜா பார்த்ததும் பூங்கரம் நீட்டு ராஜா” youtu.be/nLW2bCiUAAQ?si=YXxa… என்று சில்க் ஸ்மிதாவின் விரகதாபப் பாடலுக்குப் பொருத்திப் பார்த்தவர் விட்டாரா என்ன? அதே சில்க்குக்கு கிருஷ்ணதேவராயர் காலத்து 16 ஆம் நூற்றாண்டு காலத்துப் பாட்டுக்கும் ஜிக்கியை இணைத்துக் கொடுத்தார். அது தெலுங்கிலும், தமிழிலும் ஜிக்கியம்மாவே பாடிச் சிறப்பித்த பாட்டு. இறுதியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா கூட இணைந்து பாடியிருக்கும் அந்தப் பாட்டைக் கேட்டால் ஐம்பதுகளுக்குப் போய் ராஜா இசைத்தது போலிருக்கும். தெலுங்கில் “Jaanavule” youtube.com/watch?v=xisd-3n8… தமிழில் “இள வாலிபனே” youtube.com/watch?v=D8-6KuO4… என்று அமைந்திருக்கும். அப்படியே ஒரு தாய்மை உணர்வுக்கு ஜிக்கியம்மாவைக் கடத்தி “பூவோடு காற்று வந்து புது ராகம் சொல்லித் தர” youtube.com/watch?v=ezpM6Hyw… என்று தர்மம் வெல்லும் படத்திலும் (இதே பாடல் இளையராஜாவின் குரலிலும் உண்டு), இன்னொரு தாய்மை சுரக்கும் பாடலாக பங்காளி படத்திலும்” “செல்வமே சித்திரமே பூந்தேரே” இப்படியாக பாடகி ஜிக்கிக்கு தன்னால் இயன்ற இசைக் கெளரவத்தைக் கொடுத்துச் சிறப்பித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. “நீதானே என் கோயில் உன் நாதம் என் வானில் ஊர்வலம் போவோம் பூந்தேரில் நினைத்தது யாரோ நீதானே.......” பாடகி ஜிக்கி அகவை 91 ❤️❤️❤️ நம் காலத்து ஜிக்கி ❤️ பதிவை எழுதியவர் : கானா பிரபா 03.11.2026
2
13
1
51
3,746
எங்கள் அண்ணன் இஸ்கூல் புள்ளைங்களுக்கு பிரியாணி போடுற வரைக்கும் அசைவத்தை தொட மாட்டார்.!
2
7
282
இந்த பாடல் தான்..இன்று வரை,சரியான பாடல்.👇👍
பார்க்கவே கண்கொள்ளா காட்சி தமிழக மக்களை எவ்வளவு அழகா பொறுப்பான குடிமக்களாக மாற்றியுள்ளது😭🤦
17
152
9
358
33,611