Muthu Kumar (@muthutveets) header
Muthu Kumar (@muthutveets) profile picture

Nothing Special

Joined July 2015
Photo by Muthu Kumar (@muthutveets)Photo by Muthu Kumar (@muthutveets)Photo by Muthu Kumar (@muthutveets)Photo by Muthu Kumar (@muthutveets)Photo by Muthu Kumar (@muthutveets)Photo by Muthu Kumar (@muthutveets)Photo by Muthu Kumar (@muthutveets)Photo by Muthu Kumar (@muthutveets)Photo by Muthu Kumar (@muthutveets)Photo by Muthu Kumar (@muthutveets)
#Koodu, a beautiful story that promises to touch hearts. Wishing the entire team a wonderful journey ahead! Directed by @joyalvijay_dir @KumarMangat @AbhishekPathakk @ganeshmani62 #SunilJain @Adityajeeee05 @LishaChinnu @PanoramaMovies @Skymoonent #CultDigital @withlovevjk
2
4
139
Happy to share the trailer of #Octopus! Quite a gripping one Best wishes to the entire team – @Iamlishachinnu Directed by @Hashmi_JH, @ashwin_kkumar, @Archana_ravi_, @vinoth_kishan & @zee5south! Watch: youtube.com/watch?v=6pCmdoVd… #OctopusOnZee5 #TamilZee5
5
64
10
694
50,950
Muthu Kumar retweeted
Plan trades in seconds on Dhan by setting risk, reward, and capital, with auto-calculated quantity and instant stop-loss and targets.
Link preview

6
55
872
10,825,204
பல இளம் தலைமுறைகளின் கனவு பாதைக்கு வழி காட்டிய இமயம். 🙏 தமிழ்த் திரையுலகின் தன்னிகரில்லா இயக்குனர் இமயம் 🙏
1
60
பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய "விலங்கு" வலைத்தொடருக்கு அடுத்து நண்பர், இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் அவர்களின் அடுத்த படைப்பு #Warrant. அவருடைய கடின உழைப்புக்கும் முயற்சிக்கும் வாழ்த்துகள். Warrant: youtu.be/3j0NBortZ3k?si=77CR… #Zee5
4
1
11
835
#Ayali is at #IFFI55 ♥️ #IFFI2024 in this happiest moment. I would love to thank our entire team for making this wonderful journey possible ❤️ thanks to the media and friends who entirely supported the journey. Thanks, and love you all ❤️ #ZEE5Tamil
2
14
62
2,500
#Ayali க்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரத்தையும் மதிப்பையும் உடனிருந்து துணைபுரிந்த அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் 😍 #IFFI55 #ZEE5Tamil Teamwork makes the Dream Work ♥️ Thanks 2 our entire team 🙌
12
54
2
437
10,515
Presenting the First Look poster of #Kudumbasthan ❤️ An entertaining 'fam-com' on the way, featuring @manikabali87. Coming soon! @cinemakaaran_off @saanve.megghana @vinoths_offl @guru_somasundaram @rajeshwarkalisamy @prasanna_balachandran1 @vaisaghh @anthoruban @kannanbalu
1
4
398
@kumar_ksamy @nakkalites @sujithnsubramaniam @kallerysuresh @meerameera545 @sureshchandraaoffl @abdulnassaroffl @donechannel1 @sidwavez @gokulss
227
♥️#Ayali உருவாக உதவிய நல்ல மனிதர்கள், அயராது உழைத்த படக்குழுவினர், எந்த நிலையிலும் துணை நின்ற நண்பர்கள், எல்லைகளை கடந்து கொண்டுசென்ற ஊடகங்கள், கொண்டாடிய மக்கள், ஊக்கமளித்த தலைவர்கள் அறிஞர்கள் & இந்த பெருமையை வழங்கும் ஆனந்த விகடன் குழு அனைவருக்கும் மனமார்ந்த❤️ நன்றி. 🙏
10
31
5
258
6,208
Enjoy with your family 🎉
4
1,079
சமீபத்தில் வந்த வித்தியாசமான & அற்புதமான கதை கொண்ட படங்கள் 💗 பைரி 💗 நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே 💗 J.பேபி இடைவிடாத உங்கள் முயற்சிக்கும் சமூகத்தின் மீதான உங்கள் பொறுப்புணர்வுக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். 👏👏👏
4
26
1,583
"மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்" வாழ்த்துகள் @ramji_ragebe1 sir இன்று வரை நன்றி மட்டுமே கூறிக் கொண்டிருந்த எனக்கு வாழ்த்துக்கள் கூற வாய்ப்பளித்த தமிழ் நாடு மாநில விருது குழுவிற்கு நன்றி. விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்
1
1
9
1,094
I hope this happy new year brings more happiness, joy, and success to all the good people who helped make the last year the most significant of my life and who gave it support and success. All of you have a wonderful and prosperous new year.
2
553
An inspiring ❤️human♥️ and Always the கேப்டன் of Kollywood ❤️அழகன்❤️ #விஜயகாந்த் #RIPCaptainVijayakanth
2
13
893
Excellent movie 👌👌👌. Interesting storyline. Great to watch #Parking an excellent execution. Congrats to the entire team. ♥️♥️♥️
1
17
1,141
Such an interesting trailer 👌 ❤️❤️ I hope it will be a different story amidst all the stories. Congrats to the crew. You will remember this December forever. Watch it on 8. youtu.be/Ho0JTx-mV8M?si=Td7V…
1
2
8
1,260
இந்தத் தருணம் என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத தருணமாக இருக்கும். #Ayali #OTTPlayAwards2023 ல் இந்திய அளவில் #Bestseries விருதை பெற்றுள்ளது. தொடக்கம் முதல் உறுதுணையாக இருந்த குழுவினருக்கு எனது நன்றிகள். I dedicate this award to the entire team ♥️ and lovable supporters 🙏
22
62
13
542
63,472
அன்பான பாராட்டுகளை அள்ளித் தந்து கொண்டே இருக்கும் மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் உதவியாளர்களுக்கும் எனது இயக்குனர் நண்பர்களுக்கும் நன்றிகள். Thank you #Hindustantimes for organizing such a great event and a prestigious award ♥️ #Ayali
1
2
14
989