23DHFM (@nihilkumar_2002) profile picture
Joined March 2023
Photo by 23DHFM (@nihilkumar_2002)Photo by 23DHFM (@nihilkumar_2002)Photo by 23DHFM (@nihilkumar_2002)Photo by 23DHFM (@nihilkumar_2002)Photo by 23DHFM (@nihilkumar_2002)Photo by 23DHFM (@nihilkumar_2002)Photo by 23DHFM (@nihilkumar_2002)Photo by 23DHFM (@nihilkumar_2002)Photo by 23DHFM (@nihilkumar_2002)Photo by 23DHFM (@nihilkumar_2002)
23DHFM retweeted
Prithvi deserves to stay 🫡 #BiggBossTamil #biggbosstamil10
9
2
27
1,820
23DHFM retweeted
#Prithvi, we know u r NOT a liar/fakester/backbiter as they accuse But trusting everyone inside BB is a grave sin! Ofcourse it'll hurt when d deceitful ones u trusted frame ur actions in bad light #Shama sollumbodhe keturkanum😭 Hope u atleast wake up after this #BiggBossTamil10
5
13
206
The so called gang or friendship doesn't even know you are left out , #prithvi !! and happily talking without even worrying about you, it's high time you have to sort out your priorities and play the game🥀 #BiggBossTamil10
1
4
10
768
23DHFM retweeted
LP didn’t roast TTF? Omg 😨 Ellarukum mundhiri kottai mari vandhangalae ipo yen varala? Favouritism or Bayam? #BiggBossTamil10
11
47
4
222
5,878
🧚 BUILDUP WK - CHALLENGE 2 - #Prithvi 😈 ▶️: 1 Hr 2 Mins 💥💥 Emotional after the task 🫂 #BiggBossTamil | #BiggBossTamil10 | #BBTamil | #BBTamil10 | #FlickVillage | #BiggBoss10Tamil | #BB10Tamil | #BiggBossTamilSeason10
1
11
92
10,731
கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தமிழக காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்யக் கோரி @AIADMKOfficial சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
3
80
3
129
1,813
23DHFM retweeted
Pulla poochi #Prithvi ya enna indha adi adikranga! This is why no matter how close you get, you should be more discreet about revealing your vulnerabilities! #BiggBossTamil10
Mukhesh had it easier compared to the other two….except LP’s questions …none of it can be considered as triggering… #BiggBossTamil10
2
1
5
952
23DHFM retweeted
This game so cruel at times😞 #BiggBossTamil10
2
10
2,056
23DHFM retweeted
Aww prithvi 🥺💔 #BiggBossTamil10
1
5
1
35
2,390
23DHFM retweeted
I think Prithvi had scored in this task #biggbosstamil10
3
3
31
1,392
#prithvi pls open your netrikan and see through people's intentions ,they will just use you for friendship and never even will think twice abt you before riding the bus over you ,you will be a part of their gang but never will be their PRIORITY,chin up & play🫠 #BiggBossTamil10
1
4
12
755
23DHFM retweeted
#Prithvi ah pakave pavama iruku☹️😢 Konjam space kudungale da...avane seri aaiduvan #ttf #jason #shathiga #BiggBoss10Tamil
1
7
444
Wow @AIADMKOfficial under the leadership of @EPSTamilNadu is going all guns blazing. Guess TVK is not able to bear the heat. This is just the beginning guys… The action is in your hands. So don’t blame anyone else for this…
1
20
86
2,874
23DHFM retweeted
I pitty #Prithvi 🥹 dont know why..he is too soft hearted person❤️❤️❤️ #biggbosstamil10
1
26
990
தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து அதிகாரிகளுக்கே தெரியாமல், தவெக கட்சியினர் தன்னிச்சையாக தண்ணீரை திறந்து விட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. சோத்துப்பாறை அணையில் இருந்து ஆயக்கட்டு புது வாய்க்கால் வழியாக 1000 ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர் திறந்துவிட 90 நாட்களுக்கான நீர் இருப்பு இருக்க வேண்டிய நிலையில், தேவையான நீர் இருப்பு இல்லாததால் அதிகாரிகள் அணை திறக்க அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது . இதனால், தன்னிச்சையாக பெரியகுளம் தவெக MLA சபரி ஐங்கரன் வழிகாட்டுதலில் தேனி வடகிழக்கு தவெக மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி என்பவர் தலைமையில் தவெக கட்சியினரே அணையில் இருந்து நீரைத் திறந்துவிட்டு, அந்த ரீலை எடிட் செய்து வெளியிட Late ஆகும் என்பதாலோ என்னமோ, Raw footage உடன் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டு உள்ளனர். கடந்த 6 மாதங்களாக தவெக ஆச்சரியக்குறிகள் செய்யும் கூத்துகளையும் கோமாளித்தனங்களையும் பார்த்து, தமிழக மக்கள் தலையில் அடித்துக் கொண்டே சிரிக்கிறார்கள். திரைப்பட நகைச்சுவை ஒன்றில் நடிகர் செந்தில் “petromax” லைட்டில் உள்ள மேண்டிலை நசுக்கிவிட்டு, “இதுல எப்படி அண்ணே எரியும்?” என்று கேட்பது போல, பல பர்னிச்சர்களை உடைத்து வருகின்றனர் இன்றைய ஆளுங்கட்சியினர். இப்படி Design Design-ஆக பிரச்சினைகளை இழுத்துவிடும் இந்த Parallel Universe ஆச்சரியக்குறிகளிடம் இருந்து மக்களைக் காப்பதா? கலெக்டரைக் காப்பதா? அணையைக் காப்பதா? என்று நம்மை எல்லாம் குழப்ப வைத்தது தான் தவெக அரசின் மாபெரும் “வெற்றி”! ஒரு அணையை திறந்துவிடுவது என்பது சாதாரணமாக கடந்து போகும் விஷயம் அல்ல. அணையில் இருந்து அதிகளவு வரும் நீர் கரையோரம் உள்ள மக்களுக்கும் நிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்ற குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல், ஆட்சிக்கு வந்துவிட்ட மோகத்தில், ரீல்ஸ் வெறியில் குதியாட்டம் போட்டுக்கொண்டு மக்கள் உயிரோடும் ஜீவாதாரத்தோடும் விளையாடிக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கும் கட்சியினருக்கும் கடும் கண்டனம். சோத்துப்பாறை அணையை திறந்துவிட்ட விவகாரத்தில் தொடர்புள்ள அனைத்து தவெக-வினர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
33
445
24
1,068
31,984
இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமான திகழ்ந்தவரும், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என பன்முகத் தன்மை பெற்றவருமான 'கப்பலோட்டிய தமிழன்', 'செக்கிழுத்த செம்மல்' திரு. வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 90-ஆவது நினைவு நாளையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உள்ள திரு. வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களுடைய நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு @AIADMKOfficial சார்பில், தலைமைக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
68
153
2,086
Following DMK? @TVKVijayHQ @CMOTamilnadu Anna don't wanna win there in 2031? @CTR_Nirmalkumar #Thirupparankundram
#BREAKING | திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் வழக்கம் கிடையாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம் #SunNews | #ThiruparankundramCase
9
12
1
91
4,585
சமூக செயற்பாட்டாளரைத் தாக்கிய துணை சபாநாயகர் மீது தன்னுடைய கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறை FIR பதிவு செய்யாதது ஏன்? அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்? தாக்கப்பட்ட நபரை விசாரணை என்ற பெயரில் அழைத்து, காலை முதல் மாலை வரை அமர வைத்து விசாரணை செய்யாமல் அலைக்கழித்தது ஏன்? -கழக துணைப் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு.கே. பி.முனுசாமி அவர்கள்.
1
82
1
129
2,070
#JUSTIN | திருச்சியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் #Trichy | #ADMK | #TVK | #CMVijay‌ | #Ravisankar
2
48
182
4,558
ஒரு உண்மையை சொல்லனும்னா Chandhini >>> TTF vasan #BiggBossTamil10
7
6
58
2,177