Nitheesh (@nitheesh_in) header
Nitheesh (@nitheesh_in) profile picture

எண்ணம் போல் வாழ்க்கை | Political Enthusiast | Budding Lawyer | Cinephile | Nature lover | Peace ✌️

Chennai
Joined October 2024
Photo by Nitheesh (@nitheesh_in)Photo by Nitheesh (@nitheesh_in)Photo by Nitheesh (@nitheesh_in)Photo by Nitheesh (@nitheesh_in)Photo by Nitheesh (@nitheesh_in)Photo by Nitheesh (@nitheesh_in)Photo by Nitheesh (@nitheesh_in)Photo by Nitheesh (@nitheesh_in)Photo by Nitheesh (@nitheesh_in)
Captain Smit Machchhar is a HERO. In the face of the gravest danger and despite being seriously injured, he showed immense courage and an unwavering resolve to protect the lives of others. His valour helped save hundreds of lives and avert a great tragedy. India is proud of Captain Machchhar. Praying for his speedy recovery, renewed strength and good health.
3,100
38,010
1,387
176,790
3,791,918
This support means everything ❤️ Thank you to all the directors for making my debut even more special.
321
3,114
228
42,254
1,586,432
Memories: குருவி 150 days (மனசாட்சி இல்லாத) சக்ஸஸ் மீட். தயாரிப்பு: உதய். நாயகன்: விஜய். இருவரும் லயோலா கல்லூரி பாய்ஸ். ஒத்துமையா இருந்த நீங்க... இப்ப ஏம்ப்பா சண்டை போட்டுக்கறீங்க? கர்நாடகாகாரன் குஷியா இருக்கவா?
47
59
1
1,196
133,753
உதயநிதி ஸ்டாலின் கைது, பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ஒவ்வொருவருக்கும் பாடம் - வானதி ஸ்ரீனிவாசன் #VanathiSrinivasan #BJP #UdhayanidhiStalin #ThanjoreSpeech #News18TamilNadu WATCH NOW youtube.com/live/E4ndYFfdlb8
25
156
1
800
14,849
Nitheesh retweeted
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது. பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
935
9,001
427
48,423
1,691,093
If you want to see the most amazing photography from the ISS, Don is your guy.
I finally have all 1.2 million raw image files from my latest mission to ISS! Here is a sample of one of my favorite Milky Way photos, taken from the Cupola with Nikon Z9, Arri Zeiss 15mm lens, T1.8 with custom sidereal drive that cancelled out star motion relative to our orbit.
117
2,282
10
62,381
4,045,902
Nitheesh retweeted
எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி. 🙏🏻 எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர். :) ♥️
661
2,442
119
27,325
776,327
Replying to @Karthikravivarm
You’re right brother ! Trailer looks good ! I don’t feel anything wrong in this trailer .. the VFX are so good and music as well .. let’s see for the end result after its release
2,920
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில், இன்று (30.7.2026) சென்னையிலுள்ள வழிகாட்டி நிறுவனத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சப் (Chubb) நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த நார்டெக்ஸ் (Nordex) நிறுவனம், மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த மோட்டிவ்லிங்க் (MotiveLink) நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்குமிடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres - GCC), ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையங்கள், உற்பத்தித் துறை மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்த முதலீடுகள் வாயிலாக, தமிழ்நாட்டில் 2,920-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #CMJosephVijay‌
40
667
2
2,786
86,561
Irony just died again. The cleanest man in Indian politics did not need an SC certificate of his integrity. Instead it is those who sought to implicate him in these charges who ought to be thoroughly ashamed of themselves.
1,099
8,265
271
42,573
872,350
தமிழ்நாட்டில் வெட்டப்படும் கனிம வளங்களில் கிட்டத்தட்ட 70 முதல் 80 % வரை சட்டவிரோதமாக அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக வெட்டி எடுக்கப்படுபவை ஆகும். இதில் ஒரு பெரும்பாலான சதவீதம் அண்டை மாநிலங்களுக்கு செல்கிறது. ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நான்கு மடங்கு ஆழமாக செல்லும் பொழுது நிலத்தடி நீர் பாதிப்பு முதல் பல சுற்றுச்சூழல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. சட்டவிரோத கல் குவாரி வேலைகளை தடுத்து நிறுத்தி சட்டப்படி வெட்டும் அளவிற்கு மட்டும் அனுமதிப்பது மிக அவசியம். ஆனால் அப்படி சட்டவிரோத கல் குவாரிகளை மூடும் பொழுது சட்டவிரோத கல்குவாரி கும்பல் கட்டுமான வேலை பொருள் விலைகளை ஏற்ற துவங்குகிறது. சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாட்டிற்கான கட்டுமான தேவையை பூர்த்தி செய்துவிட்டு மீதம் இருந்தால் மட்டுமே வெளி மாநிலங்களுக்கு அனுமதிக்க வேண்டும். மேலும் இத்தனை நாட்களாக சட்டவிரோத கல்குவாரி வேலைகளில் ஈடுபட்ட அனைவரின் மீதும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இழந்த 20,000 கோடிக்கும் மேற்பட்ட பணத்தை மீட்டெடுக்க வேண்டும்! தமிழ்நாட்டில் மிகப்பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தி வரும் கல்குவாரி மாபியா கும்பல் அடக்கப்பட வேண்டும். அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் எடுத்துச் செல்வதை ரத்து செய்த இந்த ஆணைகள் வரவேற்க வேண்டிய ஒன்று! இம்முறை சட்ட வழிமுறைகளில் அரசுக்கு இதற்கான அதிகாரத்தை கொடுத்து விட்டு செய்துள்ளார்கள். திருநெல்வேலியில் நடந்தது போன்ற கல்குவாரி மாபியா முறைகேடுகள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்!
15
300
8
880
25,303
Open-weight models are essential to a healthy AI ecosystem. Together with others across our industry, we are outlining a path for open-weight models to strengthen American competitiveness and expand economic opportunity, while protecting national security. microsoft.com/en-us/corporat…
741
2,458
500
19,081
6,305,308
Don’t answer questions with lathis. #Neet
2,742
7,555
1,486
51,671
4,978,796
Sambavam loading 🔥🔥
9
The average employee age at Team Skyroot is 28. Our youth is extremely talented. India can succeed if the government acts as an enabler rather than a stumbling block.
99
415
11
4,934
84,947
Thank u so much sir ❤️ ur the inspiration and our mentor and guide ❤️my day is made ❤️❤️😍😍😍
Congratulations, @gvprakash on your 3rd National Award. A proud moment for our family as we celebrate our 10th National Award together. Your passion, sincerity, and dedication to music continue to inspire. Wishing you many more milestones ahead. God bless. #EPI
37
609
1
8,629
171,645
Thank u our lovable @CMOTamilnadu anna ❤️
தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ள தமிழ்த் திரையுலக கலைஞர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து #CMJosephVijay‌
51
2,900
8
18,282
597,371
Nitheesh retweeted
U jus know National Awards is scam when a performance like this is not recognised
173
1,363
79
11,283
344,778
Satisfying Award. Best Playback Singer - Vaikom Vijayalakshmi.❤️ #NationalAwards
20
1,023
14
9,876
186,917