"கடின உழைப்பும் நேர்மையும் தான் முன்னேற்றத்தின் திறவுகோல்!"
உலகை உயர்த்தும் உன்னத உழைப்பாளர்களுக்கும், வியர்வை சிந்தி தேசத்தை முன்னேற்றும் என் உடன்பிறப்புகளுக்கும் இதயங்கனிந்த மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்போம்! உயர்வோம்!
#MayDay #WorkersDay #LabourDay
Krishnaswamy MLA- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்!
5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன்.
எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு?
சிந்தித்து வாக்களிப்பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 🌄
#DMKWinningBig #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக
Krishnaswamy MLA- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
நமது தொகுதியின் வளர்ச்சி தொடர... விடியல் நிலைக்க... உதயசூரியனுக்கே உங்கள் வாக்கு! 🗳️☀️
#DMK #PoovaiKrishnaswamy #VoteForSun #Election2026
ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில், வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 1-ல் உள்ள நமது வெற்றி வேட்பாளர் திரு. ஆ. கிருஷ்ணசாமி BABL., அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்!
#DMK #PoovaiKrishnaswamy
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த மாபெரும் சிற்பி, சட்ட மேதை அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றி வணங்குகிறோம். ❤️🖤
#AmbedkarJayanti #SocialJustice #PoovaiKrishnaswamy #DMK #RisingSun
சமத்துவம், சமூக நீதி மற்றும் பகுத்தறிவுப் பாதையில் பயணித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாய் ஒலித்த அந்தச் சூரியனின் வழியில் என்றும் பயணிப்போம்! ✊✨
#AmbedkarJayanti #SocialJustice #PoovaiKrishnaswamy #DMK #RisingSun
நமது வெற்றி வேட்பாளர் திரு. ஆ. கிருஷ்ணசாமி BABL., அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்!
நமது தொகுதியின் வளர்ச்சி தொடர... விடியல் நிலைக்க... உதயசூரியனுக்கே உங்கள் வாக்கு! 🗳️☀️
#DMK #PoovaiKrishnaswamy
நமது தொகுதியின் வளர்ச்சி தொடர... விடியல் நிலைக்க... உதயசூரியனுக்கே உங்கள் வாக்கு! 🗳️☀️
#DMK #PoovaiKrishnaswamy #VoteForSun #Election2026 #PoovaiConstituency
வாக்குறுதி 2026: உயிர் காக்கும் மருத்துவச் சேவை! ❤️🖤
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் கருவிகள் இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும்! 🏥✨
சுகாதாரமான வாழ்வு மலர, பூவிருந்தவல்லியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்! ☀️✊
#DMK #Election2026 #PoovaiKrishnaswamy
பூவிருந்தவல்லி மக்களின் பேராதரவுடன்... மீண்டும் உதயசூரியன்! ☀️❤️🖤
நமது தொகுதி வேட்பாளர் திரு. ஆ. கிருஷ்ணசாமி MLA அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்! வளர்ச்சிப் பணிகள் தொடரட்டும், விடியல் நிலைக்கட்டும்! ✊✨
#VoteForSun #PoovaiConstituency #SuccessPath
வாக்குறுதி 2026: அனைத்துத் தொகுதியிலும் 'முதல்வர் படைப்பகம்'! ❤️🖤
வளர்ச்சிப் பணிகள் தொடர, பூவிருந்தவல்லியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்! ☀️✊
#DMK #Election2026 #PoovaiKrishnaswamy #StalinStyle #RisingSun
திமுக சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றது. பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்த பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கிருஷ்ணசாமி அவர்கள் நேர்காணலில் பங்கேற்றார்.
Krishnaswamy MLA- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
தேர்தலுக்காக உழைக்க, நான் ரெடி நீங்கள் ரெடியா?..
நம் மண், மொழி, மக்களை காக்க, நான் ரெடி நீங்கள் ரெடியா?..
திராவிட மாடல் 2.0-விற்கு, நான் ரெடி நீங்கள் ரெடியா?..
தேர்தல் நாள் :- 23-04-2026
#VoteForDMK
Krishnaswamy MLA- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
தமிழ்நாட்டை ஒவ்வொரு விதத்திலும் வஞ்சித்து மக்களின் வாழ்வை சீரழிக்கும் நோக்கத்தில் செயல்படும் ஒன்றிய பாஜக அரசு. தற்போது தவறான வெளியுறவு கொள்கையால் சிலிண்டர்களை மக்களுக்கு வழங்க இயலாமல் முற்றிலும் தோல்வியடைந்து நிற்கிறது.
மாநில உரிமைகளைப் பறித்து தமிழ்நாட்டை நாசமாக்கும் சதி திட்டங்களுடன் தேர்தல் களத்திற்கு வந்துள்ள NDA கூட்டணிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
#ModijiWhereIsLPG
Krishnaswamy MLA- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
கடல் இல்லாத திருச்சி மாநகரில் கருப்பு சிவப்புக் கடல் போன்று இலட்சக்கணக்கான கழக உடன்பிறப்புகள் சூழ தி.மு.கழகத்தின் மாநில மாநாடு சீரும் சிறப்புமாக கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்றது!
ஈடு இணையில்லாத வெற்றியை ஈட்ட களத்தில் அயராது உழைப்போம்! 🌄
#StalinWave2026
Krishnaswamy MLA- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
பெண்களுக்கான ஆட்சி, மக்களுக்கான நல்லாட்சி! - எனத் தமிழ்நாட்டு மக்கள் வழங்கும் நற்சான்றிதழே இந்த ஆட்சியின் மகத்தான சாட்சி. மக்களின் பேராதரவோடு 2026-ல் மகத்தான வெற்றி நிச்சயம்.
#StalinWave2026
Krishnaswamy MLA- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
Congratulations to #TeamIndia on a flamboyant triumph in the ICC Men's T20 World Cup.
It was exhilarating to watch Chettan @IamSanjuSamson bat with such authority and composure in the last three matches, delivering when it mattered the most.
My best wishes to all the players whose consistent performances throughout the tournament powered India to a commanding victory and the proud moment of lifting the #T20WorldCup for the 3rd time.
Krishnaswamy MLA- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#OneNationOneElection is a remedy worse than the disease.
🎯 #ONOE reverses the logic of parliamentary democracy, treating dissolution as an administrative inconvenience and subtly shifting India toward a quasi presidential model that weakens legislative accountability.
🎯 It allows State mandates to be truncated not because legislative confidence has collapsed, but simply to align with the national electoral calendar.
🛑 It also risks violating federalism by enabling prolonged unelected governance in the name of synchronisation.
🚫 India’s democracy must not be redesigned for administrative convenience at the cost of constitutional balance and the people’s right to hold power accountable.
Read more in my article published in today’s @The_Hindu: thehindu.com/opinion/lead/on…
Krishnaswamy MLA- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
திருச்சி தயாராக இருக்கிறது; மாலை சந்திப்போம்…
#வெல்வோம்_ஒன்றாக!










