Padmanaban (@padmanan) header
Padmanaban (@padmanan) profile picture

யாதும் ஊரே யாவரும் கேளிர்!!! கனவு மெய்ப்பட வேண்டும்!!!

Tamilnadu & USA
Joined April 2009
Photo by Padmanaban (@padmanan)Photo by Padmanaban (@padmanan)Photo by Padmanaban (@padmanan)Photo by Padmanaban (@padmanan)Photo by Padmanaban (@padmanan)Photo by Padmanaban (@padmanan)Photo by Padmanaban (@padmanan)Photo by Padmanaban (@padmanan)Photo by Padmanaban (@padmanan)Photo by Padmanaban (@padmanan)
“Woman of the Millennium” - BBC
The purpose of life is to believe, to hope and to strive.
2
2
6
25,756
Why should politicians, ministers, government officials and their personal guests occupy centre stage during a sacred ritual like Tiruvannamalai Bharani Deepam? This tradition belongs to the temple, its devotees and those entrusted with conducting the rituals… not political circles. Keep politics out of sacred traditions. TVK promised change. Where is it? @RameshOffcl @TVKVijayHQ teapawt.net/tamiltalkies/status/21…
அண்ணாமலையாருக்கு அரோகரா! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலிலும், இறைவன் அருளிலும், இந்த ஆண்டு திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்களின் பாதுகாப்பு, சிரமமில்லா தரிசனம் மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 15,500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணி. 1000 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள். 4000 க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள். குடிநீர், கழிப்பறைகள், 35 அவசர ஊர்திகள் மற்றும் 120 மருத்துவக் குழுக்கள் மேலும், உள்ளூர் பக்தர்களுக்கு இலவச அனுமதிச் சீட்டுகள் வழங்கி, வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பக்தர்களுக்கும் உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. லட்சக்கணக்கான பக்தர்களின் ஆன்மீகப் பயணம் சிறப்பாக அமைய, அனைத்து அரசுத் துறைகளையும் ஒருங்கிணைத்து மேற்கொண்ட கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது! அண்ணாமலையார் அருளால் மக்கள் பணி தொடரும்! @CMOTamilnadu | @TVKVijayHQ
67
கொந்தளித்தார்… கண்சிவந்தார்… கர்ஜித்தார்…. Stop these titles @JuniorVikatan. Bro is literally surrounded by clowns!
நாளைய ஜூனியர் விகடன் இதழில்... #JuniorVikatan | #Magazine
1
2
11
553
Same jungle, different teeth... Sad!
26
I was expecting this stand from @manickamtagore on day one. You were the one who supported that MLA and brought in the caste card, along with all those baseless excuses. A political party should never become like this parasitic vine, surviving by depending on others rather than growing with its own roots and identity. Congress must stand firmly on its own ideology, principles and political convictions. It should not blindly defend the mistakes of the government or compromise its identity just to protect an alliance. An alliance should be based on mutual respect, not political dependence. Congress needs to build its own strength, speak independently and have the courage to question even its allies when they are wrong. Without its own roots, identity and direction, the party has no future.
The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். #KallakurichiMLA
3
199
A CM’s leadership is tested during difficult times. When a woman IAS officer faces serious allegations involving a ruling-party MLA, why did the government fail to act promptly? Why wait for the High Court to intervene? Political loyalty cannot come before justice. An MLA is not above the law. You @TVKVijayHQ may be an excellent actor, but the same skills don’t translate into effective administration. Looks like @TVKVijayHQ is surrounded by clowns rather than people who can offer sound advice. TVK promised change, but where is the accountability? Tamil Nadu deserves better leadership! thehindu.com/news/national/t…
2
1
159
Padmanaban retweeted
ECONOMY IN CRISIS: 12 Reasons Why 👇
90
328
16
810
34,299
தமிழக அரசை நடத்த அனுபவமுள்ள அரசியல்வாதிகள் கட்டாயம் தேவையில்லை. அனுபவமுள்ள நிர்வாகிகள், அறிவுள்ள ஆலோசகர்கள், வெளிப்படைத்தன்மை, முதல்வரை சுற்றி வலுவான கட்டமைப்பு முறைகள் தான் தேவை. அரசியல் தலைமை புதியதாக இருக்கலாம். ஆனால் ஆட்சி நடத்தும் முறைகள் பரிசோதனையாக இருக்கக்கூடாது. ஒரு புதிய அரசு புதிய யோசனைகளையும் ஆற்றலையும் கொண்டு வர வேண்டும். அதே நேரத்தில் பல ஆண்டுகள் அனுபவத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும். இப்படித்தான் ஒரு புதிய ஆட்சி, அரசியல் அனுபவமின்மையிலிருந்து திறமையான நிர்வாகத்துக்கு செல்ல முடியும். தினம் ஊடகத்தினரை @CMOTamilnadu பார்க்க வேண்டும். கேட்க, பேச நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஜான், கலை, ரெட்டி, எட்வின் போன்றவர்களை வியூக அமைப்போடு நிறுத்திக்கொள்வது நல்லது. இந்த அரசு மண் குதிரை எனும் சந்தேகங்கள் எழுவதை தவிர்க்க முடியவில்லை! 6 மாத ஆட்சி = எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைதான் போல என தோன்ற வைக்கிறது!
இன்று மாலை Please subscribe youtube.com/@savukkumedianet…
3
12
62
10,924
Instead of taking responsibility for the challenges in attracting investments, blaming 15 former officials for allegedly leaking investment secrets to Andhra Pradesh is an unacceptable excuse. Such serious allegations need evidence, not political narratives. If true where is the FIR? AI is replacing jobs at a rapid pace, Tamil Nadu cannot afford to lose investment opportunities and employment to other states. @CMOTamilnadu @SavukkuOfficial youtu.be/OhACN_MaOdY?is=8vrV…
195
Padmanaban retweeted
I’m pretty shocked that Pakistan is busy negotiating with the Iranians and the Americans, while India is just looking. India has always had a sophisticated geopolitical understanding, right from independence. We had a mind of our own. Our foreign policy was guided by what benefits India. By our size, our history and our relationships, we should be involved in these global conversations. But frankly, India has become a side player. We have stepped back from the stage. We have a voice and a view, but that view is missing. There was already pain in India. The Iran war magnified it, pushing people over the edge. We cannot sit in India and remain unconcerned about what is happening in the rest of the world. The post-World War II security structure was built by the West. The next global architecture will be built by multiple civilisations. A nation of 1.5 billion people must help shape it. We want stability. We want an order designed not just by speaking, but by listening equally.
1,030
4,431
146
14,350
676,757
The sooner we wake up to reality and fix our broken system, the better. Giving the BJP one more term will destroy India and set us back worse than the colonial era.
भारत एक आर्थिक आपदा के दरवाज़े पर खड़ा है - ये एक कड़वी सच्चाई है। आज एक युवा को भरोसा नहीं कि उसकी डिग्री उसे नौकरी दिला पाएगी। एक छात्र को डर है कि कहीं पेपर लीक से उसका भविष्य बर्बाद न हो जाए। छोटे कारोबारी सरकारी प्रताड़ना और कुछ अरबपतियों के मोनोपॉली के डर के साए में जी रहे हैं। रोज़गार के अवसर घट रहे हैं और आर्थिक असमानता बढ़ रही है। आज का भारत, वो भारत नहीं है जिसकी मज़बूत आर्थिक बुनियाद कांग्रेस ने दशकों की मेहनत से खड़ी की थी। मीडिया इस सच्चाई को दबा सकता है, प्रधानमंत्री इससे मुँह मोड़ सकते हैं, लेकिन हकीकत नहीं बदल सकती। और ये आर्थिक आपदा खुद प्रधानमंत्री मोदी ने अपने हाथों से बनाई है - ये एक और कड़वी सच्चाई है।
81
I am not surprised by this news. You can see who dominated the previous government and who is dominating the current administration. It all started after Jayalalithaa’s demise. No one has any fear anymore. Sad state of affairs for our state!
15 officials have been sacked for breach of confidentiality over allegations that crucial investment info was being leaked to Andhra Pradesh
159
Excellent
Large stadiums are the biggest waste of money... @KartiPC
119
100% agreed! சினிமான்னு நினைச்சிட்டாங்க போல!
Not Reachable Dummy CM! தமிழ்நாடு கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 13 கொலைகள். ஸ்டாண்ட-அப் காமெடியன் ‘பண்டிகை காலத்தில் இதெல்லாம் சகஜமப்பா..’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். கொலைகளைத் தடுக்க வக்கில்லாத அரசு தனது காங்கிரஸ் அடிமைகளை வைத்து சுடுகாட்டுக்கு வழி சொல்கிறது ! துணை சபாநாயகர் ஒருவரை அடித்து வீடியோ வைரலான செய்தியை மறைக்க அடி வாங்கியவரை மிரட்டி பேச வைத்து அதை பரப்பிக் கொண்டிருந்தார்கள். அடுத்த ஒரு மணி நேரத்தில் ‘என்னை மிரட்டித்தான் பேச வைத்தார்கள்’ என்று அடி வாங்கியவர் போட்டு உடைத்துவிட்டார். பெண் மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு த.வெ.க எம்.எல்.ஏவே ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இச்செய்திகள் எதையுமே முதலமைச்சர் விஜய் அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை என அதிகாரிகள் புலம்புவதாக செய்திகள் வருகின்றன. “இது நாடா? இல்லை காடா?” என்று தேர்தலுக்கு முன் கேட்டவர், இன்று தமிழ்நாட்டை வேட்டைக் காடாகவும் சுடுகாடாகவும் மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டாரா? எதையும் கண்டுகொள்ளாமல், ‘9 டூ 5 சி.எம்’ வீக் எண்ட் விடுமுறையில் not reachable modeல் ஜாலியாக இருக்கிறார் போலிருக்கிறது. மக்களின் உயிர் பறிக்கப்படுவதற்கு வெட்கமே இல்லாமல் வக்காலத்து வாங்குகிறது தற்குறி அரசு
56
Hindi is not our national language.
This is the problem with everywhere bruhh 💁🏻‍♂️💁🏻‍♂️💁🏻‍♂️ Hindi is not our national language…
87
Even in parts of North India, where Diwali is traditionally celebrated lavishly, people are increasingly recognizing the importance of air quality and reducing firecracker use. What happened to Chennai? Democracy gives us freedom, not the freedom to poison the air that others breathe. Culture without civic sense is not a celebration. It is collective irresponsibility. Disappointed with Health Minister @arunraajkg for failing to anticipate this and issue timely public-safety guidelines and preventive measures.
107
A journalist has every right to criticize one political party more than others, but deliberately acting as a political propagandist while presenting oneself as an independent journalist is ethically questionable.
65
வன்னியர்கள் திருமண சுப நிகழ்ச்சிகளில் எப்பொழுதும் அசைவம் இருந்தது கிடையாது. அதுவும் பசுவை கடவுளாக நினைப்பவர்கள் அதை உண்ண வேண்டுமாம்! பன்றியை வேற இழுக்கிறார் இவர். இவர்களுக்கு வேறு ஏதோ பிரச்சனை இருப்பது போல் தெரிகிறது!
இதே துரைமுருகன் .. அவர் சாதி பூசாரியையே வச்சி.. மாட்டுக்கறியோ ஆட்டுக்கறியோ பன்னிக்கறியோ வச்சி சாராயம் குடிச்சிப்புட்டு கலியாணம் செய்திருந்தால் ' எங்களுக்கு வன்னியர் பத்தி உடைத்து பேசும் தோழர் சீவா..😍 ** இவர் எந்த ஆளு ** dr @poovannan_g
2
291
அந்த கமிட்டியில் இருந்த அனைவரின் மீதும் வழக்கு போடுவதுதானே முதல் நடவடிக்கையாக இருக்க முடியும்? எதுக்கு தயக்கம்? @imrajmohan
”இவ்ளோ பெரிய ஸ்கேம் பண்ணிட்டு எப்படி கூச்சமே இல்லாம நடமாடுறீங்க.. இந்தியாவின் முதல் Ai ஸ்கேம் செய்ததற்காக திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.. இந்த AI குப்பையைகொண்டு போய் உங்க வீட்டு பிள்ளைகளுக்கு கொடுப்பீங்களா?” - பெரியார் அறிவுலக புத்தக கொள்முதலில் ஊழல் - நடந்தது என்ன? ஆதாரத்தோடு வந்து ஆவேசமாக கேள்வி எழுப்பிய அமைச்சர் ராஜ்மோகன் #AIScam | #DMK | #Corruption | #MinisterRajmohan | #PolimerNews
62
Padmanaban retweeted
🌊💙 WE WERE ALWAYS BLUE
956
3,744
1,205
28,998
7,936,538
இதைத்தான் நாங்கள் சொல்கிறோம். திமுகவைப் பயன்படுத்தி எந்த அளவுக்கு முறைகேடுகளிலும் ஊழலிலும் ஈடுபட்டு ஆதாயம் தேடியிருக்கிறார்கள் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வருகிறது. @KanimozhiDMK அவர்களே, இதைச் செய்தவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கச் செய்வதுதான் உங்கள் கடமை. வெறுமனே பதில் சொல்லிக்கொண்டிருப்பதாலோ, விவாதத்தைத் திசைதிருப்புவதாலோ எந்தப் பலனும் இல்லை. நூலகத்தைக் கட்டியது திமுக ஆட்சியில்தான். புத்தகங்களைக் கொள்முதல் செய்ததும் திமுக ஆட்சியில்தான். உயர்ந்த நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டத்தில் முறைகேடு நடந்திருந்தால், அதற்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதுதான் சரி. அதுதான் மக்கள் எதிர்பார்க்கும் நடவடிக்கையும்!
இடைத்தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முடிவுக்கு (அக்டோபர் 9) பிறகு தவெக தலைவர், டம்மி முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து வந்திருக்கும் பதிவு ‘அடடே இந்த பொம்மை பேசுமா?’ என ஆச்சரியமளிக்கிறது. விலைவாசி உயர்வு குறித்து பதிவு இல்லை..கொலைகள் குறித்து கவலையில்லை…காணாமல் போன சிறுமி குறித்து விசாரிப்புகள் இல்லை…மின்வெட்டு, மின் கட்டணம் குறித்தெல்லாம் எந்த வாக்குறுதியும் இல்லை..அவ்வளவு ஏன் அரசின் அசமஞ்சத்தால் கடலில் இறந்து மிதந்த மீனவர்கள் குறித்து கூட பதிவு இல்லை. ஆனால் திமுக தலைவர் கோவை பெரியார் அறிவுலகம் சென்றதும் அவருக்கு கிடைத்த பாராட்டும் பேசு பொருளானதும், புத்தக கொள்முதலில் ஊழல் என்று ஓடி வந்திருக்கிறார் தவெக தலைவர். பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது என்று அங்கிருக்கும் தோழர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த தேதி கூட dummy CMன் பிறந்தநாள் தான். அதே பெரியார் அறிவுலகத்தில் உள்ள வால்காவிலிருந்து கங்கை வரை போன்ற புகழ்பெற்ற மற்ற பதிப்பக நூல்கள் திமுக ஆட்சியின் மார்ச் மாத முத்திரையோடு உள்ளன. அப்படியென்றால் போலி பதிப்பக புத்தகங்கள் எப்பொழுது வாங்கப்பட்டன? யார் முடிவு எடுத்தது? தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது? கடந்த ஆட்சியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையான முறையில் புத்தகங்களை கொள்முதல் செய்யப்பட்டது என்பதை பதிப்பாளர்களே அறிவர். திமுக ஆட்சியில் புத்தகத் தேர்வுக்குழுவில் இருந்த எழுத்தாளர் ஒருவர் தவெக ஆட்சியமைந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு நூலகத்தில் உள்ள புத்தகங்களின் பெயர்களையும், திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் செல்வம், விஜய் ஆதித்தன், சுமேகா விஜய் என்ற ‘எழுத்தாளர்களின்’ பெயர்களையும் பார்த்து பதறிய பிறகுதான் அரசுக்குத் தெரிந்ததா? அல்லது எந்த விவரமும் தெரியாமல் தான் dummy cm அறிக்கை விட்டு இருக்கிறாரா?
1
1
2
214