Parotta Master (@parotta_master) header
Parotta Master (@parotta_master) profile picture

Belongs to the Dravidian Stock.

Joined May 2015
Photo by Parotta Master (@parotta_master)Photo by Parotta Master (@parotta_master)Photo by Parotta Master (@parotta_master)Photo by Parotta Master (@parotta_master)Photo by Parotta Master (@parotta_master)Photo by Parotta Master (@parotta_master)Photo by Parotta Master (@parotta_master)Photo by Parotta Master (@parotta_master)Photo by Parotta Master (@parotta_master)Photo by Parotta Master (@parotta_master)
Parotta Master retweeted
Remake pola..
4
28
155
6,177
Parotta Master retweeted
இதுல இவுங்கள வெளியே விடாம சதி பண்ணுறாங்கலாம்..
5
22
1,191
Parotta Master retweeted
இதுல அரசு நோக்கி கேட்க வாய்ப்புள்ள ஒரே கேள்வி அந்த இடத்த அனுமதிக்கறதுக்கு முன்னாடி இன்னும் யோசிச்சிருக்க வேண்டாமா ங்கறது மட்டும் தான்… அத தான்டி எந்த ஆதாரபூர்வமான குற்றச்சாட்டும் இல்ல… ஆனா இந்த பக்கம்… தவெக நோக்கி… 1. ஏற்கனவே இருந்த பயணத்திட்டம் மாத்தி இந்த வாரம் கரூர் வர வேண்டிய அவசியம் என்ன…??? 2. கூட்டம் அதிகமாக மிக முக்கிய காரணம் காலதாமதம்- ஏன் விஜய் தாமதமா கிளம்பினார்…??? 3. பேசற இடத்துக்குள்ள பஸ் போக இடம் இல்ல… இங்க இருந்தே பேசுங்க ன்னு 50 மீட்டர் முன்னாடியே நிறுத்த சொல்லியும் அந்த இடத்துக்குள்ள பஸ் ஏன் போகனும்…. 4. அசம்பாவிதம் நடந்திடுச்சி காரணம் என்ன வேணும் னாலும் இருக்கட்டும் நம்ம கட்சி கூட்டத்துக்கு வந்தவங்க… உயிர் போனவங்கள தாண்டி இன்னும் நிறைய பேர் சிகிச்சையில இருக்காங்க.. அவங்களுக்கு தேவையான உதவிகள செய்ய ஏன் அந்த கட்சி நிர்வாகிகள் ஒருத்தரும் போகல… விஜய் போக கூட வேண்டாம்… இரண்டாம் கட்ட தலைவர்கள போக சொல்லிருக்கலாமே… 5. தங்களுடைய கட்சி நிகழ்வுல நடந்த அசம்பாவிதத்துக்கு எங்கேயோ நடந்த மாதிரி ரெண்டு அறிக்கை மட்டுமே விஜய் கிட்ட இருந்து… ஒரு பொறுப்புள்ள தலைவருக்கு எதுக்கு இந்த மௌனம்… ஏன் கஷ்டபடற மக்கள் கூட நிக்கல… இது எதுவும் மக்கள் கிட்ட போகாம கேள்விகள் தங்கள் பக்கம் திரும்பாம இருக்க திமுக சதி ன்னு சம்பந்தமே இல்லாம ஒன்ன உருவாக்கி தங்களுக்கு இருக்க social media பலம் ரசிக வெறியில கண்மூடித்தனமா ஆதரிக்கறவங்கள வச்சி அழகா narrative set பண்ண இவங்களால முடியும் னா…. வாழ்த்துகள் தமிழ்நாடு.. “New Sanghi group born”
15
129
4
394
18,216
ஷ்ரேயஸ் வாய் அசைவு.. 🫣 #PanautiModi
2
44
2
143
18,597
Parotta Master retweeted
#BREAKING | மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு #SunNews | #SofiyaQureshi | #KunwarVijayShah
21
287
6
1,129
39,875
Parotta Master retweeted
புதுசா வரவங்கள வரவேற்கறது வாழ்த்தறத விட எப்படியாவது கம்பேர் பண்ணி ரஞ்சித் மாரி செல்வராஜ கீழ எறக்கிடனும் னு காத்துட்டிருக்கவங்களுக்கு லப்பர் பந்து இயக்குனரின் பதில்..
11
272
10
1,405
67,307
நேயர் விருப்பம் #EWS #Repost
12
197
21
373
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் பெயரை பயன்படுத்தி மோசடி மன்னன் கார்த்திக் கோபிநாத் வசூல்வேட்டை நடத்தியது எப்படி? கார்த்திக் கோபிநாத்தின் மோசடி குறித்த எனது கள ஆய்வு ரிப்போர்ட் கீழே... youtu.be/M9yIk5_sjbY youtu.be/IaAq_IF69l8
18
243
23
657
Slipper shot to Postman Ravi.. இனி Post man வேளைய மட்டும் ஒழுங்கா பாத்தமா ராஜ் பவன்ல துங்கணுமான்னு இருக்கணும்.. #Perarivalan #PerarivalanRelease
1
40
156
Parotta Master retweeted
NEET was imposed without any evidence that 1. It would improve the quality of medical education 2. It would bring down the cost of medical education 3. It would bring down the medical expenses for the poor No pilot study No inference from the states that had entrance exam
Thread on Justice A.K.Rajan Committee report. Issues 1.Selective usage of Data. 2. Makes several unverifiable assumptions 3.Non exclusion of outlier data 4.Drawing inferences/conclusions without evidence
20
290
26
767
தமிழர்களின் தலைமகன் பேரறிஞர் பெருந்தகைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 🖤❤️ #அண்ணா113 #hbdanna113 #HBDAnna
1
68
3
388
Parotta Master retweeted
இது பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் இல்லை.. காய்கறி, தயிர் மோர் விக்கிறவங்க, வீட்டு வேலை, சித்தாளு, ஜவுளி கடை, நகை கடை, ஃபேன்சி ஸ்டோர்ஸ், சூப்பர் மார்கெட் மாதிரி பல இடங்கள்ல வேலை செய்யும் பெண்களுக்கான சம்பள உயர்வு.. எலைட் பரதேசிங்களுக்கு இதெல்லாம் என்னைக்குமே புரியாது.
48
1,157
41
3,811
Parotta Master retweeted
U2 Brutus சேனலை ஹேக் செய்தது யா? என்ன நடந்தது? Video: youtu.be/sEUHtQJ5G0k
15
27
1
190
Parotta Master retweeted
கற்றவை... பற்றவை... “இந்தியாவை பொறுத்தவரை இரண்டே இனங்கள்தான்... ஒன்று ஆரியர்கள்.. மற்றொன்று திராவிடர்கள்...” - அண்ணல் அம்பேத்கர் #SunNews | #AmbedkarJayanti | #BRAmbedkar
17
488
23
1,592
Parotta Master retweeted
11
171
2
395
Parotta Master retweeted
Bogus claim. Here's a series of data that compares pre and post NEET admission data without 7.5% reservation for govt students.
Agree.The entire argument that the earlier system was fair to Govt school students is a bogus one. #NEET is unfair too as it favors those who can afford to go for coaching.
9
55
1
123
Parotta Master retweeted
Rest is history👑
36
277
25
1,325
Parotta Master retweeted
TN - Glory of Organ Transplant organization Thread In 2007, an illegal organ (kidney) transplantation racket was busted. A doctor from Chennai had done more than 1000 illegal organ transplants.
1
23
6
71
Parotta Master retweeted
1989-ல் தேவிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா ?| உண்மை என்ன ? youturn.in/factcheck/kanimoz… @HRajaBJP @KanimozhiDMK
12
170
13
402