Pluto retweeted
The Buddha had it easier than me on his path to enlightenment he didn't have to deal with Instagram reels
Pluto retweeted
Ice cream is important for survival.
Dinosaurs didnt have icecream and look what happened to them.
Pluto retweeted
Aakasam enatido - Sweta mohan's soulful voice ♥️
இளையராஜாவுக்கு இரண்டு நேஷனல் அவார்டு வாங்கி கொடுத்தது தெலுங்கு தேசம் மட்டும்தான். தமிழில் ஒன்று தான். (Best MD ) இந்த வருடம் "டொரத்தி" அதை சமன் செய்யும் என்பது என்னுடைய 200% நம்பிக்கை.
தெலுங்கில் ராஜாவை தேட ஆரம்பித்தால் பொக்கிஷம் மாதிரி கொட்டிக்கொண்டே இருக்கும். இந்தப் படம் "யாத்ரா"வோட ரீமேக்கா இருந்தாலும், "ஓலங்கள்" படத்துல வந்த "தும்பி வா"வை திருப்பி உபயோகப்படுத்தியிருப்பார.
காதலை ராஜாவும் பாலு மகேந்திராவும் அள்ளி அள்ளி கொடுத்தது போல வேறு எவரும் கொடுத்ததில்லை.





































