Pinned Tweet
ஓட்டுக்காக சேரியைத்தேடி ஆயிரம் தலைவர்கள் வருகிறார்கள்.ஆனால் சேரிக்கு ஓர் பிரச்சினை என்றால் இன்று வரை #எழுச்சிதமிழர் @thirumaofficial மட்டுமே வருகிறார்!
#சாதி_ஒழிப்பே_மக்கள்_விடுதலை
அய்யா .தமிழ்க்கதிர் அவர்களின் மறைவையொட்டி நமது கட்சியின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
#thiruma_army
நவ-20 |சென்னை
விசிக தலைமையகம் அசோக்நகர் அம்பேத்கர் திடலில் தலைமையகப் பொறுப்பாளர்
அய்யா. பி.டி. இரவி என்கிற தமிழ்க்கதிர் அவர்களின் திருவுருவப் படத்துக்கு தலைவர் எழுச்சித் தமிழர் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
#thiruma_army
5
122
அடித் தொண்டையில் கத்துறான் கலைஞர் வாழ்கன்னு அதை ரசிக்கிறான். புரட்சித் தலைவி அம்மா வாழ்கன்னு கத்துறான் அதை ரசிக்கிறான் ஆனால் திருமாவளவன் வாழ்கன்னு முழுக்கமிட்டால் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அவனால் ரசிக்க முடியவில்லை.
-எழுச்சித் தமிழர் உரையிலிருந்து..!!
#thiruma_army
“தமிழ்நாட்டில் நடக்கிற காதலுக்கும், காதல் திருமணங்களுக்கும் நான் எப்படி பொறுப்பாக முடியும்? திருமாவளவன் பிறந்த பிறகா இந்த மண்ணில் காதல் மலர்ந்தது? அதற்கு முன் காதல் இருந்தது இருந்தது இல்லையா? எவ்வளவு பெரிய அபாண்டமான பழியை என் மீது சுமத்தினார்கள்”.
-எழுச்சித் தமிழர் உரையிலிருந்து.
“என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே”
நீங்கள் என் மீது காட்டுகிற அன்பும், என் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையும் தான் என்னை உயிர்ப்போடு இயக்கிக் கொண்டே இருக்கிறது.
-தலைவர் தொல். திருமாவளவன்.விசிக .
#thiruma_army
அரசமைப்புச் சட்டத்தால் தான் SC/ST/OBC மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கிறது. அரசமைப்புச் சட்டத்தால் தான் பெண்கள் கல்வி பெற முடிகிறது. அரசமைப்புச் சட்டத்தால் தான் திருமாவளவன் போன்ற ஆட்கள் கட்சி தொடங்கி பேச முடிகிறது. இவ்வளவும் அம்பேத்கர் எழுதிய அரசமைப்புச் சட்டத்தால் வந்தது.
Thiruma Army retweeted
தீர்மானங்கள்;
1.அரசியல் அதிகாரம்
வென்றெடுப்பது
2.அண்ணன் சீர் திட்டம்
3.மகளீர் இடஒதுக்கீடு
4.மாநில மாநாடு
5.பெண்களின் பாதுகாப்பு
6.ஆணவப்படுகொலை தடுக்க தனிச்சட்டம்
7.மகளீர் ஆணையம் உறுப்பினர்
8.கிராமப்புற வேலைவாய்ப்பு
போன்றவைகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விசிக மகளிர் விடுதலை இயக்கம் மாநில செயற்குழு கூட்டம் தலைவர் எழுச்சித் தமிழர் தலைமையில் நடைபெற்றது.
#thiruma_army
விசிக மகளிர் விடுதலை இயக்கம் மாநில செயற்குழு கூட்டம் தலைவர் எழுச்சித் தமிழர் தலைமையில் நடைபெற்றது.
#thiruma_army
சேலம் மாநகராட்சி Deputy mayor (incharge) பொறுப்பேற்றுள்ள அண்ணன் இமயவரம்பன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
#thiruma_army
நீ தீயசக்தி என்று சொன்னால் தான், நான் சரியாய் இருக்கிறேன் என்று பொருள். சனாதன சக்தியாக இருக்கிற நீ , என்னை தீயசக்தி என்று தான் சொல்ல முடியும். நீ நல்லசக்தி என்று சொல்லிவிட்டால் நான் சனாதன சங்கி ஆகிவிட்டேன் என்று பொருள். ஆனால் உழைக்கும் மக்களின் பார்வையில் நான் தூய சக்தி!!
Thiruma Army retweeted
"சிவாஜிலிங்கம் ஒரு கருத்தியல் ஆளுமை"
@thirumaofficial இரங்கல் உரையில் புகழாரம்.
திருமாவளவனை அவன், இவன் அப்படி இப்படின்னு பேசினால் அப்படியாவது நமக்கு ஒரு பேரு கிடைக்குதுன்னு சில பேர் ஊடகத்தில் பேசுறாங்க;எப்படியாவது என்னை வெச்சு பிழைச்சுப் போகட்டும். டேய் இது என் மண்ணுடா.நான் நடமாடும் மண்;நீ அடித் தொண்டையில் அவன் இவன்னு கத்தினால் திருமாவளவன் பின் வாங்கிடுவானா?
🤖 Made with AI
கல்லெடுத்து அடிக்கிறான் என்பதற்காக தெருவில் நடமாடாமல் இருக்க முடியுமா?
நான் படிக்கிறேன் என்பதற்காக அம்மி கல்லை எடுத்து அடி வயிற்றில் குத்திக் கொள்கிறான் என்பதற்காக நான் படிக்காமல் இருக்க முடியுமா?
-எழுச்சித் தமிழர் உரையிலிருந்து…!
#thiruma_army
இலங்கை
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் வைக்கப்பட்டுள்ள மறைந்த அய்யா சிவாஜிலிங்கம் அவர்களின் திருஉடலுக்கு தலைவர் எழுச்சித் தமிழர் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்.
#thiruma_army
🤖 Made with AI
“முதல்வருக்கு முதன்மை கடமை”
சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தமிழ்நாடு முதல்வர் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
-எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்.விசிக.
#thiruma_army
🤖 Made with AI


























