Chandra Thangaraj (@powshya) header
Chandra Thangaraj (@powshya) profile picture

writer,poet,film maker

chennai
Joined July 2010
என்னுடைய கவிதை தொகுப்பு புத்தகக் கண்காட்சியில் சால்ட் பதிப்பக அரங்கு எண்- 60 ல் கிடைக்கும்.
174
என்னை மிரட்டும் நபர்களில் ஒருவர் அற்புதம் அம்மாள். புத்தகக் கண்காட்சியில் என்னை பார்த்தவர் "புத்தகம் வந்திருக்கா எடுத்திட்டு வா " என்று அதிகாரமாக சொல்லி புத்தகத்தை அன்போடு வாங்கிக் கொண்டார்.
2
282
" வேறு வேறு சூரியன்கள்" எனது புதிய கவிதை தொகுப்பு ,சால்ட் பதிப்பக வெளியீடாக வருகிறது.
1
121
டிசம்பர் 16 விஷ்ணுபுரம் விருது விழாவில் வாசகர்களோடு உரையாடல்
1
173
"மகிழ்ச்சியைக் கூட கேட்கவில்லை, கொஞ்சம் குறைவான வலியைத்தான் கேட்கிறோம் " - சார்லஸ் புக்கோவ்ஸ்கி
3
222
"கலைஞர் பொற்கிழி விருது" 💛 எனது "சோளம்" சிறுகதை தொகுப்பிற்காக, முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதை தமிழக முதல்வர், மாண்புமிகு திரு மு.க.ஸ்டாலின் அவர்களிடமிருந்து பெற்ற தருணம்.
2
1
13
1,422
எனது "சோளம்" சிறுகதை தொகுப்புக்கு "கலைஞர் பொற்கிழி" விருது
222