prapa (@prapaarr) header
prapa (@prapaarr) profile picture

தமிழ் • தலைவர்• அம்பேத்கர் • பெரியார் : அயோத்திதாசர்• விடுதலை •

Joined September 2020
Photo by prapa (@prapaarr)Photo by prapa (@prapaarr)Photo by prapa (@prapaarr)Photo by prapa (@prapaarr)Photo by prapa (@prapaarr)Photo by prapa (@prapaarr)Photo by prapa (@prapaarr)Photo by prapa (@prapaarr)Photo by prapa (@prapaarr)Photo by prapa (@prapaarr)
தமிழ்த்தாய் வாழ்க தமிழ்த்தாயின் தலைமகன் தலைவர் பிரபாகரன் வாழ்க !
தமிழ்த்தாய் ❤️💛
1
34
4
139
Both Chennai and Delhi’s got affected with higher AQI’s this Deepavali with the excessive use of fire crackers. Houses burnt down . A policeman killed by youth for stopping them from bursting crackers on a main road , a animal activist killed by youth on the same . And 1500 odd events of fire burn incidents all in Tamilnadu. Atleast Delhi is speaking out , the news channels are talking about it . From @ShivAroor to @sardesairajdeep . While Tamilnadu is in an eerie silence. Nobody wants to talk about the dangers of what happened or the few ones who talk about it like me are getting abused by the RW and LW together. Our health minister went an extra mile and bursted a Thousand wala inside a government hospital premises. Even politicians like Tirumavalavan din’t hesitate to burst a 10000 wala on a main road . Most politicians in Tamilnadu went rogue mode with crackers and showed that they lacked B. I never knew Tamilnadu was so regressive!
Just listen carefully to what he says before uttering “what’s wrong in a single day” nonsense.
19
22
86
6,818
She is Joanna Claire, 6yrs old,.from Kanniyakumari, Tamilnadu. She was diagnosed with rare disorder auto-inflammation called *Hyper-IgD Syndrome (Mevalonate Kinase Deficiency)* (Also called *HIDS / MKD* - a rare autoinflammatory disorder.) She is the child of one of my friend who are finding it difficult to maintain treatment. Can anyone suggest how to get support for treatment and ways to get treated. Her parents can be reached : +919159212018 Sajikumar & Vincy. Can you help me to amplify the request for support. ** உதவி வேண்டும்** கன்னியாகுமரியை சார்ந்த 6 வயது குழந்தை ஜோன்னாவிற்கு மிகவும் அரிதிலும் அரிதான நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்திய அளவில் இதற்கான சிறப்பு மருத்துவங்கள் உருவாகாத நிலையில், இவரை பாதுகாக்க மிகப்பெரும் பொருட்செலவு ஏற்படுகிறது. இவள் என் நண்பரின் மகள். பொருளாதார வசதியற்ற சூழலில் வாழும் சாமானியர குடும்பத்தினர். இவர்களின் செல்லக்குழந்தைக்கு மருத்துவ உதவிகள், பொருளுதவிகள், அரசு உதவி என ஏதேனும் கிடைக்க வழிவகை செய்து தர இருகரம் கூப்பி வேண்டுகிறேன். இக்குழந்தையின் பெற்றோர் தொடர்பு எண் : +919159212018 சாஜிகுமார் & வின்சி
3
135
1
121
5,249
prapa retweeted
#BREAKING | சென்னை காசிமேட்டில் பட்டப் பகலில் ரவுடி வெட்டிக் கொலை! #SunNews | #சட்டம்ஒழுங்கு | #ChennaiPolice
9
145
14
348
19,740
prapa retweeted
ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்த கோர விபத்து! #SunNews | #Sriperumbudur | #Accident
17
72
3
560
90,830
#JustNow || திருவண்ணாமலை சமுத்திரம் ஏரியில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு - காப்பாற்ற முயன்ற பாதுகாவலரும் பலி.. #Tiruvannamalai | #PolimerNews
2
13
89
15,389
We can't live with these cult narcisst sociopaths. Either TVK must be removed or we must move out.
Wow 😍 Vijay Kumar IPS is here 🔥🔥🔥 Shoulder & Arms shows how fit he is 🔥
37
46
6
339
5,508
கர்நாடகாவின் காவிரி திருட்டைத் தடுக்கும் வகையில் நவம்பர் 26 அன்று திருக்காட்டுப்பள்ளியில் கண்டனப் பேரணி! காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு தஞ்சாவூர், நவம்பர் 10: காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் 10.11.2026 அன்று தஞ்சையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குக் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் தலைமை தாங்கினார். குழுவின் பொருளாளர் தா. மணிமொழியன், அள்ளூர் சாமி. கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் 1 தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் உரிமையை மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், கர்நாடக அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்தும், இரு அரசுகளின் செயல்பாடுகளைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு அரசையும் அரசியல் கட்சிகளையும் கண்டித்தும், நவம்பர் 26ஆம் தேதி திருக்காட்டுப்பள்ளியில், “கர்நாடகாவின் காவிரி திருட்டைத் தடுப்போம்!” என்ற முழக்கத்துடன் கண்டனப் பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. தீர்மானம் 2 தமிழ்நாடு வெற்றிக் கழக அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதியின்படி, அனைத்து உழவர்களுக்கும் கூட்டுறவுப் பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். தீர்மானம் 3 பட்டா உள்ளவர்களுக்கு மட்டுமே பயிர்க் காப்பீடு என்ற நிபந்தனையைத் தளர்த்தி, அனைத்து உழவர்களும் சம்பா பருவப் பயிர்க் காப்பீடு செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். கர்நாடகத்திடமிருந்து காவிரி நீரைப் பெற்றுத் தராத தமிழ்நாடு அரசு, நிலவும் வறட்சியைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு பயிர்க் காப்பீட்டுக்கான உழவர்களின் சந்தாத் தொகை முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். தீர்மானம் 4 காவிரி நீர் கிடைக்காததால் ஏற்பட்டுள்ள வேளாண் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35,000 வீதம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். கூட்டத்தில் கலந்து கொண்டோர்: பொறியாளர் தி. செந்தில்வேலன், மன்னை இராசசேகர் (தமிழர் தேசியக் களம்), நா. வைகறை, பழ. இராசேந்திரன், குடந்தை க. விடுதலைச்சுடர், திருச்சி வே.க. இலக்குவன், மூ.த. கவித்துவன், பூதலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த பி. தென்னவன், க. காமராசு, லெ. இராமசாமி, இராசு. முனியாண்டி, வாசுதேவன் (தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை), இரா. செயக்குமார் (வணிகர் சங்கங்களின் பேரமைப்பு), சுந்தரராசன் (தலைவர், வள்ளலார் பணியகம்) ஆகியோர் கலந்து கொண்டனர். – at Boothipuram, India
50
137
1,238
வியாசர்பாடி சம்பவத்தில் உயிரிழந்த தனுஷின் அண்ணன் பேட்டி #Dhanush #Chennai #murder #viral
61
86
28
670
180,909
சரக்குக்காக பாரில் உட்கார்ந்து இருந்த ஆளை எல்லாம் துணை சபாநாயகர் ஆக்கினால், பொறுக்கித்தனம் செய்யத்தான் செய்வான்!
116
784
17
2,788
50,313
"6 மாதத்திற்குள் சட்டம் ஒழுங்கில் இந்தியாவிலேயே முன்மாதிரியாக தமிழ்நாடு இருக்கும்" என சட்டமன்றத்தில் பேசினார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. தவெக ஆட்சிப் பொறுப்பேற்று இன்றோடு ஆறு மாதங்களாகிறது. சட்டம் ஒழுங்கில் இந்தியாவிலேயே முன்மாதிரியாக தமிழ்நாடு இருக்கிறதா?
33
347
15
742
11,398
All these TVK Ministers, MLAs arrogance are based on the fact TVK voters, Vijay fans IQ are below 30.
8
27
395
Sri Lanka's parliament has approved Rs 4.26 billion for four Israeli military drones for the Sri Lanka Air Force, the latest in a string of defence deals with Israel as an Israel Aerospace Industries upgrade returns to service the Kfir jets that bombed the Tamil homeland during the armed conflict. Read more on our website, tamilguardian.com instagr.am/p/DfhSBxwjcxo/
2
4
10
585
🚨 'Education under military control' - Shritharan demands return of Palaly teachers’ college ITAK MP Sivagnanam Shritharan has called on the Sri Lankan government to release the 54.5-acre site of the historic Palaly Teacher Training College, which remains under Sri Lankan military occupation. “If the military apparatus has education under its control, this itself demonstrates how severely the country’s education sector has been crippled,” he told Parliament.
3
6
1
25
942
Serious questions to be answered by the TVK on law and order- murders, political crimes peaking and many of them linked to TVK functionaries, this must be a wake up call for the TN govt
486
462
216
2,798
237,077
140 நாள் ஆட்சியில் விஜய் ஒன்றும் செய்யவில்லை என்று சொன்னதற்கு வழக்கு தொடர்ந்து உள்ளது முட்டாள் தவெக. 😭
Justice N. Ramesh of #MadrasHighCourt grants anticipatory bail to Naam Tamilar Katchi office-bearer A. Duraimurugan alias 'Saattai' Duraimurugan in a case booked against him by the Chennai cyber crime wing for having posted a defamatory video against Chief Minister C. Joseph Vijay and Minister for Public Works and Sports Development Aadhav Arjuna. @THChennai Backgrounder👇thehindu.com/news/national/t…
4
9
183
youtu.be/T2YK6gr06G8?si=3up_… The issues of Dalit women Panchayat Presidents in Tamilnadu .
9
23
84
10,947
AUTORICKSHAW DRIVER HACKED TO DEATH BY A SIX-MEMBER GANG IN VYASARPADI DUE TO PREVIOUS ENMITY AS ONE OF THE ASSAILANTS DEVELOPED AN ILLICIT AFFAIR WITH THE VICTIM'S NIECE A 19-year-old auto driver was hacked to death by a six-member gang following a dispute between two families at Sathyamoorthy Nagar in Vyasarpadi on Sunday night. The deceased, Dhanush, sustained severe injuries to his head and face and died while undergoing treatment at Govt Stanley Hospital. Police said Dhanush, a resident of the 62nd block of Sathyamoorthy Nagar, had three criminal cases against him. Around 10 pm, his elder brother Silambarasan was passing through the 58th block when a man known as Appu Kutty, who was under the influence of alcohol, questioned him and assaulted him. Silambarasan returned home and informed Dhanush about the incident. Enraged, Dhanush left home to confront the man. However, Appu Kutty’s sons, Surya and Badshah, along with three others, attacked Dhanush with sickles and fled. Residents rescued him and rushed him to Govt Stanley Hospital, where he died despite treatment. An investigation by MKB Nagar police revealed that the two families had an earlier dispute linked to a relationship involving Dhanush’s sister-in-law and one of the assailants. The dispute had reportedly resulted in previous enmity. Inspector Anand Kumar registered a case and launched a search for the six suspects. #CrimeSelvaraj #Chennai #ChennaiPolice #ChennaiUpdates #Murder #AutoDriver #AutorickshawDriver #MKBNagar #Vyasarpadi #PreviousEnmity #DiwaliMurder
2
13
1
57
10,452
அதிகார போதை MLA ரவிசங்கர் தலைக்கு ஏறி இருக்கிறது ! லோக்கல் காவல்துறை MLA ரவுடித்தனத்திற்கு அடியாள் வேலை பார்க்கிறது. வன்முறை செய்த ரவிசங்கர் மற்றும் அதை மறைக்க உதவிய காவலர்கள் மீது FIR பதிய வேண்டும். ரவிசங்கரை கட்சியை விட்டுத் தூக்க வேண்டும் ! இதன் மீது நடவடிக்கை எடுத்தால் மற்ற MLAக்களுக்கு வன்முறை செய்யக் கூடாது என்ற பயம் வரலாம்! நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மற்ற MLA க்களும் ரவுடித்தனம் செய்வதை ஊக்குவிக்கும் ! என்ன செய்யப் போகிறார் @CMOTamilnadu ??
51
562
22
1,337
31,590
அடடா..! என்ன ஒரு பொறுப்பான பதில்?! 11 கொலை நடந்தது பிரச்சினை இல்லை. அதை எதிர்க்கட்சிகள் பேசுறதுதான் இவங்களுக்குப் பிரச்சினை! அட்டகாசம் அண்ணே! @imrajmohan
54
642
18
1,904
52,866
prapa retweeted
#BREAKING | சென்னை திருவொற்றியூரில் இளைஞர் கொலை #SunNews | #TVKVijay‌ | #சட்டம்ஒழுங்கு | #Chennai
13
167
9
307
21,558