Prof Baskaran Rajaram retweeted
முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி . ஒரு திருட்டு பயலையும் விடாதீங்க . பேட்ட ரவுடி சேகர் பாபு , மெகா திருடன் மூர்த்தி , பஞ்சர் திருடன் சிவசங்கர் , ப்ளீச்சிங் பவுடர் திருடன் தாமோ அன்பரசன் என்று நீண்டதொரு பட்டியல் இருக்கு
Prof Baskaran Rajaram retweeted
ஆம்னி பஸ் கட்டணம் உயரவே இல்லை என்கிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர்
உணவுப் பொருட்களின் விலை உயரவே இல்லை என்கிறார் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட் ரமணா
மின் கட்டணம் உயரவில்லை என்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார்
சட்டம் ஒழுங்கு சரியாத்தான் இருக்குது என்கிறார் முதலமைச்சர்
இன்னமும் இதை நம்ப ஒரு கூட்டம் இருக்கும் என்றால்…..
எல்லா அரசியல்வாதிகளும் இவர்களிடம் கத்துக்கனும்….
எப்படி மக்களை ஏமாற்றுவதென்று…
Prof Baskaran Rajaram retweeted
உச்சத்தை விட்டு வந்தவர் ஆட்சியில்….
மின் கட்டணம் உச்சம்
அரிசி விலை உச்சம்
முட்டை விலை உச்சம்
பருப்பு விலை உச்சம்
காய்கனி விலை உச்சம்
எண்ணெய் விலை உச்சம்
பால் விலை உச்சம்
ஆம்னி பஸ் கட்டணம் உச்சம்
கொலை கொள்ளை உச்சம்
போராட்டங்கள் உச்சம்
இன்னமும் உச்சத்தை விட்டு வந்தேன் என்பவரை உச்சந்தலையில் தூக்கி வைத்தாடும் கூட்டத்தை என்ன பெயரிட்டு அழைப்பது ?
Prof Baskaran Rajaram retweeted
பண்ணையார் வீட்டு மகனுக்கு, எளிய வீட்டுப் பிள்ளைகள் என்றால் கிள்ளுக்கீரை என்ற நினைப்பா?
மேடைக்கு மேடை பெண்களைப் பற்றி தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசும் ஆபாசத்தின் ஊற்றுக்கண்ணே, ஆபாசநிதியே! மாற்றம் வேண்டி தவெகவிற்கு வாக்களித்த எளிய வீட்டுப் பிள்ளைகளை இழிவாகப் பேசப் பேச, தாராபுரத்திலும் மதுராந்தகத்திலும் மக்கள் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருப்பார்கள்.
ஆபாசத்தையும் அவதூறையுமே அரசியல் பிழைப்பாகக் கொண்ட பரம்பரையின் ஆபாச வாரிசே! தவெகவிற்கு ஆதரவாகச் சமூக வலைத்தளங்களில் செயல்படும் பெண்களை இழிவுபடுத்தும் Generational Abusers-ஐ பொறை போட்டு வளர்க்கும் அவர்களின் தலைமையே! பெண்களை இழிவாகப் பேசுவதையும், குழந்தைகளின் மனதில் ஆபாச நஞ்சை விதைப்பதையும் தவிர வேறு என்ன தெரியும்?
Script இல்லையென்றால் உளறிக்கொட்டும் Dummy Daddy-யின் ஆபாச வாரிசுக்கு, Sofa Model, Dummy CM, Virtual Abusers — இவற்றோடு நள்ளிரவில் Insta-வில் repost செய்ய மட்டும்தான் தெரியும்!
Generational Abusers-ஐ தலைமை தாங்கி வளர்த்துக் கொண்டிருக்கும் ஆபாசநிதியே, எளிய வீட்டுப் பிள்ளைகளை இழிவாகப் பேசினால், மக்கள் மன்றத்தில் எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையையும் இழந்து திரிய நேரிடும் என்பதை எச்சரிக்கையாக அல்ல... அன்பா, cute-ஆ, soft-ஆ சொல்லிக்கொள்கிறோம்!
Prof Baskaran Rajaram retweeted
सुन लो कांग्रेसियों और विपक्षियों... 📢
Gen Z का भरोसा और नए भारत की आवाज — आज देश का युवा विकास, अवसर और मजबूत नेतृत्व के साथ खड़ा है, मोदी जी के साथ खड़ा है।





