ராகவன் MA (@puvarakavan) profile picture

உண்மையை மட்டும் பேசு

Chennai
Joined March 2026
Photo by ராகவன் MA (@puvarakavan)Photo by ராகவன் MA (@puvarakavan)Photo by ராகவன் MA (@puvarakavan)Photo by ராகவன் MA (@puvarakavan)Photo by ராகவன் MA (@puvarakavan)Photo by ராகவன் MA (@puvarakavan)Photo by ராகவன் MA (@puvarakavan)Photo by ராகவன் MA (@puvarakavan)
என்ன இவ்ளோ மோசமா ஆயிட்டானுவோ 😅 டேய் திருட்டு லாட்டரி உன்ன தான் டா கேக்குறானுங்க😂
20
649
10
1,550
113,665
கிரிமினல்கள் கொ.லை, கொள்ளை, தமிழ்நாடு உரிமைகளை அமித்ஷாவின் காலில் காணிக்கையாக்கிவிட்டு தமிழ்நாட்டை கொள்ளையடிப்பதை மட்டும் கொள்கையாக வைத்திருக்கும் மக்களாவது, அவர்கள் துயரமாகவது ம்மைற்றாவதுனு கண்டுக்காம இருக்கும்போது நாம் தான் நிற்கிறோம். நிற்போம்..
1
1
107
செதைச்சுட்டான் ..😂
33
இனிமே சோத்துக்கு பிச்சைதான் எடுக்கணும் ஆளா தெரியாதவன் கையில் ஆட்சியை கொடுத்தால் இது தான் நடக்கும்
1
42
1
50
1,059
ராகவன் MA retweeted
ஆறு மாசமா என்ன தூங்கிக்கிட்டு இருந்தியா அமைச்சரா இருக்குறதுக்கே தகுதி இல்லாத நீ ராஜமோகனுக்கு பதிலடி கொடுத்து வெளுத்து வாங்கிய நாகநந்தினி 👌
10
176
2
334
5,427
பெருமாள் முருகன் ஆசையை சங்கிகளின் ஆசையை ஆதவ் அர்ஜுனா நிறைவேற்றுகிறாரா? இது அப்பட்டமான அர்.எஸ்.எஸ் செயல்திட்டம். அறிவுலகத்தை எல்லாவிதத்திலும் சிறுமைப்படுத்தி நீர்த்துப்போக செய்வது. பெரியார் அறிவுலகத்தை மாணவர்கள் பயன்படுத்துங்கள் என்று சொல்ல வேண்டிய வாய்,
1
44
தான் ஆய்வு செய்துவிட்டு திறந்தோம் என்கிறது. சாதியும் சனாதனமும் மதங்களும் சேர்ந்து பெரியார் அறிவுலகத்தை தாக்கினால் அது கட்டிடமாக இருந்தாலும் சரி கொள்கைகளாக இருந்தாலும் சரி எங்களைப்போன்ற சாதாரண மக்கள் அதை காப்பாற்றுவோம்.
1
7
பெரியார் அறிவுலகம் உருவாக்க திட்டம் போடும் போதே அதை மூட ஆர்.எஸ்.எஸ் திட்டம் தீட்ட தொடங்கியுள்ளது. எந்த வேடம் போட்டுக்கொண்டு வந்தாலும் மக்களாகிய நாங்கள் ஒரு கை பார்ப்போம்
3
ராகவன் MA retweeted
காசிமேட்டில் 9 உயிர்கள் பறிபோன துயரமான சம்பவத்தைக் கூட எவ்வளவு அலட்சியமாகவும், கேவலமாகவும் பேசுகிறான் பாருங்கள்! 😡 உயிரிழந்தது 9 குடும்பங்களின் உறவுகள் என்பதை மறந்துவிடாதீர்கள்! இப்படிப்பட்ட பொறுப்பற்ற பேச்சுக்கு சட்டப்படி தக்க நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்.
23
486
6
1,120
27,788
ஒருபக்கrம் தானே கொள்ளையடித்த நூலக ஊழலை பேசுபொருளாக்கி எல்லோர் மூளையிலும் மண்ணை தூவிவிட்டு நாம் அசந்த நேரத்தில் தனக்கு எலும்பு வீசும் முதலாளிக்காக ஒன்றிய - மாநில உறவுகளை சீரமைக்க அமைக்கப்பட்ட குழுவைக்கலைக்கும் மிகப்பெரிய கிரிமினல் துரோகத்தை
1
1
4
65
தமிழ்நாட்டிற்கு இழைத்திருக்கும் ஜோசப் விஜய்யை தற்குறினு சொல்றவங்கதான் ஃ மார்க் தற்குறிகள்.. தனக்கு சோறு போட்ட மக்களையே காட்டிக்கொடுத்து வாழும் ஈ பி களை என்ன சொல்லுவோமோ அதை சொல்லி பழகுங்க.
1
20
விஜய் கட்சியின் கடைநிலை தொண்டன் முதல் விஜய் வரை அனைவருமே தேர்ந்த கிரிமினல்கள் என்பதை எப்போதுமே மறக்காதீங்க. மறந்தால் அவர்களை எதிர்க்கும் வியூகம் டம்மியாக போகும்
10
மூன்று பேர் மீது நடவடிக்கை எடுத்தால் பெரியார் அறிவுலக நூலக ஊழல் முற்றிலுமாக வெளிவந்து விடுமா.!? 1) அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனராஜூவேல் 2) நூலக கொள்முதல் பொறுப்பாளர் ஜெயந்தி IAS 3) ஜெயந்தி IAS க்கு எல்லாமுமாக இருந்த அதிகாரி இராமேஸ்வரம் முருகன்
1
5
16
675
இதை விடுத்து அதிகாரம் கையில் இருப்பதை மறந்து பொதுமக்கள் போலீசை தேடி போவதை போல DAVC யில் புகார் அளித்து இருக்கிறார்கள் கையாலாகாத தவெக அரசின் பள்ளிகல்வித் துறை மந்திரி ராஜ்மோகன் அழுவதா! சிரிப்பதா! என தெரியவில்லை இந்த கோமாளி சர்க்காரை நினைத்து.!?
4
43
ராகவன் MA retweeted
ஒரு மிஷினை போட்டு கள்ள நோட்டு அச்சடிக்கிறா மாதிரி AI தொழில்நுட்பம் மூலம் 2000 கள்ள புத்தகங்கள் போட்டு அச்சிட்டு அனுப்பியிருக்காங்க நூலக பொறுப்பு அமைச்சர் அங்கே மைக் நீட்டிக்கொண்டு நின்ற எந்த ஜால்ரா ஊடக முட்டாள் அடிமை பத்திரிகையாளரும் கேட்காத கேள்வியை நான் இப்பதிவில் கேட்கிறேன்
2
12
55
8,901
ராகவன் MA retweeted
ஆத்தி மொரட்டு அடியால இருக்கு 🤣🤣
7
74
309
12,219
இப்ப எதுக்கு இந்த எலி அம்மனமா ஓடனும் ??.😜🫵 எங்க ஆட்சியில் எந்த Books உம் வாங்கல என சொன்னாரு நம்ம "Stand Up comedy".. அப்புறம் எதுக்கு இந்த Action man ?? அவ்வளவு அவசரமா மாற்ற என்ன தேவை இருக்கு ? அப்பனா.. ஜெயந்தி IASக்கு எல்லாம் தெரிஞ்சுருக்கணும் .. மாட்டினாரு ஒருத்தரு 😜
24
ஆத்தி மொரட்டு அடியால இருக்கு 🤣🤣
7
74
309
12,219
சங்கிகள் சூழ் கோவையில், பிரம்மாண்டமான பெரியார் அறிவுலகம் கம்பீரமாக எழுந்து நின்றால், அது யாருடையக் கண்களை உறுத்துமென உங்களுக்கு நன்கு தெரியும். ஜோசப் விஜய் என்கிற ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள ரெட் சிப் சங்கிகள்.
1
2
4
144
ஊர்வலம் வர, அவன்களை விட்டு, இவன்கள் அவன் இவளை வைத்திருந்தான், இவள் அவனுடன் அந்தத் தீவில் இருந்தாள் என விளக்கு பிடித்தாற்போல் புனைவாக எழுதுவதெல்லாம் ஏன் ? அப்படி எழுதுபவன்களெல்லாம் யார் ? தற்குறிகளா ? தற்குறிகளுக்கு எழுதவே வராதே, இதில் புனைவு வேறயா ?
1
3
அவையெல்லாம் அந்தக் காலத்திலிருந்தே குமுதம், துக்ளக், குடும்ப மலர்களில் எழுதிய நூலாம்படை கைகள் ! தமிழ்நாட்டை பற்றிப் படர்ந்துவிட்ட ஆகாயத்தாமரைகள் சங்கிகள். அவன்களுடன் செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்காமல் ராஜ அமிலம் பாய்ச்சி முற்றிலும் ஒழிக்க வேண்டும் !!!
5