Actress Madhumitha என்கிற swapna mathuri - நல்ல powerful நடிகையை தமிழ் சினிமா தவரவிட்டு விட்டது
.
இவர் கண்கள் ரொம்ப powerful நல்ல தைரியமான role இவங்களுக்கு நல்லா set ஆகும்..
தெலுங்கில் சிறிய supporting role செய்து பிறகு heroine ஆக நடித்தவரை பார்த்திபன் தான் குடைக்குள் மழை படத்தில் தமிழில் அறிமுகம் செய்து வைக்கிறார்.
.
பிரச்சனையே அந்த படம்தான் நல்ல commercial படத்தில் அறிமுகமாகி இருக்கலாம்
.
அதுக்கப்றம் இங்கிலிஷ்காரன், அரை என் 305 இல் கடவுள், யோகி போன்ற பெரிய படங்களில் நடித்தும் அந்த படங்கள் பெருசாக போகாததால் இவரும் எடுபடவில்லை…பிரியாணி படத்திலும் சிறிய வேடம் நடித்து இருக்கிறார்.
.
ஆனா யோகில இவங்க பண்ண ரோல் எனக்கு ரொம்ப புடிக்கும் அந்த படமே ஒரு underrated gem..யோகில yuvan பாட்டெல்லாம் அந்த time ல repeat headphone பாடல்கள் எனக்கு
.
English காரன் படத்தில் இவருடன் நடித்த சிவ பாலாஜி என்ற நடிகரை கல்யாணம் பண்ணி இப்போ இவங்களுக்கு ரெண்டு பசங்க இருக்காங்க
.
கணவரின் ரியல் எஸ்டேட் business மற்றும் குடும்பத்தை பார்த்துக்கொண்டு சினிமாவிற்கு goodbye சொல்லிட்டார்
.
நல்ல police ரோல்ல compack குடுங்க மேடம்
இந்தப்படம் வந்த போது ஏன் அவர் எதிர்க்கல?
#KamalHaasan
#Sandiyar
எனக்கு ஒரு சந்தேகம்.?? ராவணன் சீதையை கடத்துவதற்காக இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு புஷ்பக விமானத்தின் மூலம் கடத்திச் செல்கிறார்.
ஆனால் சூர்ப்பனகை இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு ராமனை பார்ப்பதற்கு எவ்வாறு வந்தார்? அதாவது ராமன் பாலம் கட்டிப் போனார்.
ராவணன் புஷ்பக விமானத்தில் வந்தார். சூர்ப்பனகை இலங்கையில் இருந்து ராமரை பார்ப்பதற்கு எவ்வாறு வந்தார்?
#Ramayana
Thalapathi Vijay's Iconic Diwali clashes
1995
Muthu - Rajini - 🏆
Kuruthipunal - kamal - Ok
Chanraleka - Vijay - Failure
2000
Thenali - Kamal - 🏆
Priyamanavale - Vijay - ok
Vaanavil - Arjun - ok
2001
Nandha - Surya - 🏆
Kaasi - Vikram - Ok
Thavasi - Vijayakanth - ok
Aalavandhan - kamal - Avarage
Shajahan - Vijay - Failure
2002
Villain - Ajith - 🏆
Ramana - Vijayakanth - Avarage
Bagavathi - Vijay - Failure
2003
Pithamagan - Vikram / Surya - 🏆
Thirumalai - Vijay - ok
Anjaneya - Ajith - Failure
2004
Sivagasi - Vijay - Ok
Thavamai thavamirunthu - cheran - ok
2007
Polladhavan - Danush - 🏆
Alagiya thamizhmagan - Vijay - Failure
Vel - Surya - Failure
2011
Elam Arivu - Surya - winner
Velayudham - vijay - ok
2012
Thuppaki - Vijay - 🏆
Poda Podi - Chimbu - Failure
2014
Kathi - Vijay - 🏆
Poojai - Vishal - Failure
2017
Mersal - Vijay - Ok
Meyadha Maan - Vaibhav - Failure
2018
Sarkar - Vijay - Ok
No clash
2019
Kaidhi - Karthi - 🏆
Bigil - Vijay - Avarage
#AnirudhRavichander u beauty
என்ன சார் பண்ணி வச்சிருக்கீங்க
#Jailer2
தலைவர் ரஜினி தொலைபேசிலயாவது வாழ்த்து சொல்லியிருப்பார்னு நினைச்சேன்
But, ஒரு மேடையில் கமல் சார் பிறந்த நாள் கொண்டாடுவதில்லை என்று சொன்னதாக நினைவு
ஒருவேளை நண்பனின் உணர்வுகளை மதித்து சொல்லாமல் விட்டிருப்பாரோ
என்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய், மாண்புமிகு ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு, மாண்புமிகு கேரளா முதலமைச்சர் திரு. வி.டி. சதீஷன்
மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின், மாண்புமிகு கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. பினராயி விஜயன், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் திருமதி. கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். பெ. சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். மு. வீரபாண்டியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. மாணிக்கம் தாகூர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு. அன்புமணி ராமதாஸ், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் திரு. நயினார் நாகேந்திரன், மதிமுகவின் முதன்மைச் செயலாளர் திரு. துரை. வைகோ , தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் திரு. ஜி.கே. வாசன், We The Leaders அமைப்பின் நிறுவனர் திரு. கே. அண்ணாமலை,
மாண்புமிகு தமிழ்நாடு சமூகநீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு, மாண்புமிகு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. அருண்ராஜ், மாண்புமிகு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. எஸ். ரமேஷ், மாண்புமிகு ஆந்திரப்பிரதேச மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. நாரா லோகேஷ், மக்களவை உறுப்பினர் Dr. கலாநிதி வீராசாமி, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சக்கரபாணி, திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் திரு. தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திரு. விஜய் வசந்த், மாநிலங்களவை உறுப்பினர் திரு. சனா சதீஷ் பாபு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் திருமதி. வானதி சீனிவாசன் & திரு. வினோஜ் செல்வம், முன்னாள் மக்களவை உறுப்பினர் திரு. ரவீந்திரநாத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளர் திரு. எஸ். எஸ். பாலாஜி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜே. எம். ஆரூண், மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் திரு. சைதை துரைசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தாயகம் கவி, திமுக ஐடி விங்க் செயலாளர் Dr. டி.ஆர்.பி. ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. மயிலை வேலு, திமுக கொள்கைப் பரப்பு இணைச்செயலாளர் திரு. ராஜீவ் காந்தி உள்ளிட்ட அனைத்து அரசியல் இயக்கத்தைச் சார்ந்த நண்பர்கள்
கலைக்குடும்பத்தைச் சேர்ந்த நண்பர்கள் திரு. மம்மூட்டி, திரு. சிரஞ்சீவி, திரு. மோகன்லால், திரு. பிரபாஸ், திரு. ராகவா லாரன்ஸ், திரு. சித்தார்த், திரு. விஜய் சேதுபதி, திரு. சேரன், திரு. அஸ்வத் மாரிமுத்து, திரு. ஜித்து மாதவன், கவிப்பேரரசு வைரமுத்து, திரு. பி.சி. ஶ்ரீராம், திரு. ரவி. கே. சந்திரன், திரு. ஐசரி கணேஷ், திரு. தேவிஶ்ரீபிரசாத், திருமதி. ராதிகா, திருமதி. குஷ்பூ, திருமதி. சிம்ரன், திருவாளர்கள். அன்பறிவ் சகோதரர்கள், திரு. நரேன் மற்றும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்கள்
என் பாசத்துக்குரிய அக்காள் திருமதி. நளினி, பிரியத்துக்குரிய திருமதி. சுஹாசினி, அன்புக்குரிய மகள்கள் செல்வி. ஸ்ருதி ஹாசன், செல்வி. அக்ஷரா ஹாசன்,
எழுத்தாளர்கள், கலைஞர்கள், நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள், ராஜ்கமல் நிறுவனத்தின் உறுப்பினர்கள், டர்மெரிக் மீடியா நண்பர்கள், மக்கள் நீதி மய்ய உறவுகள், நற்பணி இயக்கத்தினர், கமல் பண்பாட்டு மைய உறுப்பினர்கள், என்னைக் கொண்டாடி ஆதரிக்கும் ரசிகப்பெருமக்கள்,
உங்கள் அத்தனை பேரின் ஆத்மார்த்தமான வாழ்த்துகள், அன்பான நல விசாரிப்புகள் என்னை நெகிழ வைக்கின்றன. இதை விட இந்த வாழ்வில் வேறென்ன வேண்டுமென என் நெஞ்சம் நெகிழ்கிறது. உங்கள் அனைவருக்கும் என் மனதின் அடியாழத்தில் இருந்து மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு கலைஞனாக உங்களை மகிழ்விப்பேன், ஒரு தலைவனாக உங்கள் நலனுக்காக உழைப்பேன், ஒரு மனிதனாக நேர் வழியில் நடப்பேன்.
என் உயிரும் உறவும் தமிழுமாகத் திகழும் உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள் உரித்தாகுக!
- உங்கள் நான்,
- கமல் ஹாசன்.
#MagnaNaidu unknown facts
இவரது தந்தை எத்திராஜ் டென்னிஸ் ட்ரெய்னராக இருந்தார். மேக்னாவும் அமெரிக்காவில் நான்கு ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்தார்.
சிறுவயதில் மேக்னாவிற்கு ஒரு விமானப் பணிப்பெண் (Air Hostess) ஆக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது.
மேக்னா தனது தோழி ஒருவரை ஆடிஷனுக்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த இயக்குநர் மேக்னாவின் தோற்றத்தைப் பார்த்து வாய்ப்பை வழங்கினார்
மேக்னா நாயுடு படங்களில் கிளாமர் மற்றும் குத்துப்பாடல்களுக்கு நடனமாடினாலும், அவர் 7 ஆண்டுகள் முறையான பரதநாட்டியம் பயின்ற ஒரு கிளாசிக்கல் நடனக் கலைஞர் ஆவார்.
தெலுங்குத் திரையுலகில் தனது ஆரம்பகால படங்களில் ஒரு கன்னியாஸ்திரியாகவும் (Nun), தொழுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணாகவும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்
பாலிவுட்டில் தொடர்ந்து கிளாமர் மற்றும் 'பி-கிரேடு' (B-Grade) படங்களில் நடித்ததால், திரையுலகினர் இவரை ஒரு 'செக்ஸ் ஆப்ஜெக்ட்' ஆக மட்டுமே பார்த்தனர். இதனால் மனமுடைந்த மேக்னா, முத்தக் காட்சிகள் உள்ள படங்களை நிராகரித்ததுடன் பாலிவுட் பார்ட்டிகளுக்குச் செல்வதையும் முற்றிலும் தவிர்த்தார்.
2011 முதல் காதலித்து வந்த லூயிஸ் மிகுவெல் ரெய்ஸ் (Luis Miguel Reis) என்ற போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த சர்வதேச டென்னிஸ் வீரரை 2016-ல் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் தனது கணவருடன் துபாயில் வசித்து வருகிறார்.
எல்லா உணர்வு மற்றும் உடல் உறுப்புகளின் நரம்பு முடிச்சுகளும் நம் பாதத்தில் தான் முடிகிறது
இதனை உணர்ந்து கொண்ட நம் முன்னோர்கள் கோயில்களில் தளங்களில் குடக்கல் அம்மிக்கல் போல கற்களைப் பொழிந்து வைத்தனர்
காலணி இன்றி, இதில் நடக்கும் போது நம் பாதத்தின் உணர்வு முடிச்சுகள் தூண்டப்பட்டு நம் உடல் உறுப்புகள் புத்துயிர் பெறுகின்றன
இதனாலேயே பழங்கால ஜோதிடர்கள் சில சம்பிரதாயங்களை வைத்திருந்தனர். அன்று அவர்கள் சொன்னது மூடப்பழக்கம் அல்ல, ஆரோக்ய வாழ்வியல்
குழந்தை இல்லையா 18 முறை ஒரு மண்டலம் கோயிலைச் சுற்றி வர வேண்டும் என்றெல்லாம் எழுதி வைத்தனர்.
இன்று கோயில்களில் டைல்ஸ் போட்டு வைக்கிறார்கள். இதனால் எந்த பலனும் இல்லை.
நம்ம ஏன் ரஜினியை தலைவர்னு கூப்பிடுறோம்? யோசிச்சிருக்கிங்களா ?
#Jailer2IndustryHit
மீண்டும் நடிக்க வருகிறார் CM விஜய்
தீபாவளிக்கு தளபதி ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அரசு விளம்பரம் ஒன்றில் நடிக்க போறாராம் நம்ம CM
அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.
பண்டிகைய கொண்டாடுங்கலே
#TVKvijay
புது காட்டன் பொடவைய சுத்திக்கிட்டு வடிவேலு கூடைய கமுத்திட்டு வருவாரே அதுமாதிரி இருக்கு 😂
#HappyDiwali
கொஞ்சம் அசந்திருந்தா என்ன ஆகியிருக்கும் 🙈
#Saipallavi
#TrishaKrishnan mam கட்டியிருந்த சேலை விலை 80 ஆயிரம் ரூபாயாம்
















