SippyFrize (@rakpac) profile picture
Joined February 2009
Photo by SippyFrize (@rakpac)Photo by SippyFrize (@rakpac)Photo by SippyFrize (@rakpac)Photo by SippyFrize (@rakpac)Photo by SippyFrize (@rakpac)Photo by SippyFrize (@rakpac)Photo by SippyFrize (@rakpac)Photo by SippyFrize (@rakpac)Photo by SippyFrize (@rakpac)Photo by SippyFrize (@rakpac)
SippyFrize retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
3,063
16,225
2,036
61,389
4,113,043
SippyFrize retweeted
இந்தியா கூட்டணி வெற்றி அடையும் என்றால் retweet செய்யவும்
44
1,487
15
1,571
61,187
SippyFrize retweeted
THALAIVA 🤴 #Wimbledon
297
2,476
829
16,920
1,303,949
வணக்கத்தை தூக்கி கீழ போட்டானுக 🤣 #GobackModi 💥
42
389
26
521
23,047
மக்களே உங்க உழைப்பு இன்னும் தேவை..உலக அளவில் 6 வுது இடத்தில் இருக்கிறோம் இன்னும் கடுமையாக உழைத்தால் மட்டுமே முதல் இடத்துக்கு வர முடியும் 🚶🚶🚶🚶 #GoBack_Modi #GoBackSadistModi #GoBackFacistModi teapawt.net/twitz_karuvayan/status…
2
13
1
16
Do you want to send him out from our TamilNadu ? If yes , Press any button pls .. #GetOutRavi Yes Yes Yes 👇 👇 👇 Reply Retweet Like
2
12
15
INDIA is a UNION of STATES RT if you Agree 🔁
INDIA is a UNION of STATES RT if you Agree 🔁
நீட்டை எதிர்க்கும் ஒவ்வொருத்தரும் இந்த Tag ஐ கட்டாயம் பகிர வேண்டியது நம் கடமை ✊✊ பாசிச அரசிடம் உரக்க சொல்வோம் #BanNeet_4TN #BanNeet_4TN
1
19
3
25
SippyFrize retweeted
Need 500 rt for this pic pls. #KalaignarForever #HBDKalaignar98
6
606
32
576
PASS IT ON!
28
447
11
1,534
SippyFrize retweeted
#NewsAlert | Bihar: Over 100 dead bodies of reported Covid fatalities dumped in Ganga. Details by Shyam.
824
4,284
2,024
6,110
தமிழ்நாடு அரசின் சுற்றறிக்கைகளில் "மத்திய அரசு" என்பதற்கு பதிலாக "ஒன்றிய அரசு" என்றே குறிப்பிடவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு முதல்வரை @mkstalin கேட்டுக்கொள்கிறேன். -@manuvirothi இதை வழிமொழிபவர்கள் RT செய்யவும்...
40
1,761
26
2,817
Finally the sun
15
221
169
260
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்துவதுபோல தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகத்தையும் அரசுடைமையாக்க வேண்டும். ஆம் என்போர் Retweet செய்க.
46
910
26
1,329
2017ல் நடந்த மஹாசிவராத்திரி விழாவில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஒலி மாசு ஏற்படுத்தியதாக பசுமைத் தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்பித்த விபரம். ஒவ்வொரு மஹாசிவராத்திரியின் போதும் காட்டுயிர்கள் ஒலி மாசால் பாதிப்படைகின்றன. #FreeVelliangiriHills
3
81
7
125