ஜெ. ராம்கி retweeted
எழுத்தாளர் ஜெ. ராம்கி எழுதும் வடக்கு வாசல்
வியாழன்தோறும் உங்கள் puthiyathalaimurai.com/-ல்
#VadakkuVaasal | #Puthiyathalaimurai | #JRamki | #JournalistRamki
ஜெ. ராம்கி retweeted
oru thalaivan thaan 🕶️💥
#Jailer2OnPrime, Watch Now in
Tamil, Telugu, Hindi, Malayalam, Kannada
1999, இந்தியா டுடே, வாசகர் கடிதம் ❤️
காங்கிரஸ் கட்சியின் கருணாநிதி, சோனியா காந்தி. ஏகப்பட்ட கமிட்டி, ஏகப்பட்ட பிரதிநிதிகள். எவரும் பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் எந்தத் தடையும் இல்லை. ஆனால், இறுதி முடிவென்பது சோனியா காந்தியுடையது 😎
தமிழக அரசு பள்ளிகளில் 13-ந்தேதியே குழந்தைகள் தினம் கொண்டாடவும், கேக் வழங்கவும் அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது #ஆடம்பரவிளம்பரமாடல்
4
341
மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் என மொத்தம் 61 லட்சம் பேருக்கு கேக் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது #ஆடம்பரவிளம்பரமாடல்
ஜெ. ராம்கி retweeted
MVP continues to rule the screens! 🧨💥
#Jailer2 Industry Mega Blockbuster
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #MithunChakraborty #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss
நம்மூர் ஸ்கூலில் கூட கிளாஸ் முடிந்ததும் கேர்ள்ஸை முதலில் அனுப்பிவிட்டு, பின்னர் பாய்ஸை அனுப்புவதை நிறுத்திவிட்டார்கள். எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில்தான்..
2026ல் விஜய் பெற்றுள்ள தேர்தல் வெற்றி என்பது 1977ல் எம்ஜிஆர் பெற்ற தேர்தல் வெற்றியை விட பெரியது. ஆனால், தற்காலிகமானது! youtu.be/Q8phpRfSk48
“கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் பாவம்” - மாணிக்கம் தாகூர்
தற்குறிகளை தற்குறிகளே அறிவர்!
அருணாச்சலம் படத்தில் வருவது போல் ஜனகராஜ் எம்எல்ஏவை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்படுவாரா? காத்திருப்போம்!










