Ramgopal ராம்கோபால் retweeted
முன்னொரு காலத்தில் அனைத்திற்கும் ரேஷன் அட்டையே அடிப்படை என்றார்கள். பிறகு அனைத்திற்கும் ஆதாரம் "ஆதார்" என்றார்கள். இப்போது, வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் அரசிடம் இருந்து எந்த உதவிகளையும் பெற முடியாது என்கிறார்கள்.
அரசிடம் இருந்து உதவிகளை எதிர்பார்த்து இருப்பவர்கள் ஏழைகளே! எனவே, இது ஏழைகள் மீதான ஒன்றிய பாஜக அரசின் மற்றொரு கொடூரமான தாக்குதல். முதலாளிகளிடம் முகவரி கூட கேட்காத ஆட்சியாளர்கள் ஏழைகளை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, இப்போது வாக்காளர் அடையாள அட்டை கேட்கிறார்கள்.
ஆயுள் முழுக்க அடையாளத்தை நிரூபிக்கவே மக்கள் அலைய வேண்டுமா மோடி அவர்களே?
Ramgopal ராம்கோபால் retweeted
வீட்ல உட்கார்ந்துகிட்டு அவர் பேசுனத அவரே கேட்டுகிட்டு இருப்பார் என்று நினைக்கிறேன்
#TVKVijayFails #TVKFailsTN #VijayFails
Ramgopal ராம்கோபால் retweeted
सोनम वांगचुक का स्कूल बंद करा दिया गया है।
ये उनके अरुणाचल प्रदेश के आंदोलनकारियों को समर्थन देने और राष्ट्रपति को पत्र लिखने के तुरंत बाद हुआ।
मोदी सरकार की कार्यशैली माफिया को शर्मसार करने वाली है।
Ramgopal ராம்கோபால் retweeted
Today Modi's friend. Tomorrow, Modi himself.
The people are defeating the far-right. The setback to @realDonaldTrump is not an exception - it is the rising will of people across the world against hate, jingoism and corporate rule. Hope is rising.
#USMidterms
மத்திய அரசுக்கு கோரிக்கை இருக்கட்டும் தோழர். தவெக அரசுக்கு கோரிக்கை வையுங்க. ரொம்பவும் கட்டண கொள்ளை அடிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு சும்மா 1000 ரூபா 2000ரூ அபராதம் விதிக்காம, அவங்க கொள்ளைக்கு முடிவு கட்ட சொல்லுங்க
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை
ரத்து செய்ய வேண்டும்!
______________________________
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு இலட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்வது வழக்க்மானது.
இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 8-ம் தேதி கொண்டாடப்படுவதால், நவம்பர் 6, 7, 8, 9, 10 ஆகிய நாட்களில் நெடுஞ்சாலைகளில் வழக்கத்தை விட பல மடங்கு வாகன நெரிசல் ஏற்படும். இந்த நெரிசலுக்கு முக்கிய காரணம் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலைதான். ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் இது தொடர்கிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எரிபொருள் விரயமும், காற்று மாசும் அதிகரிக்கிறது.
எனவே, மக்கள் நலன் கருதி, தமிழ்நாடு அரசு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
1. தீபாவளி பயண நாட்களான நவம்பர் 6 முதல் நவம்பர் 10 வரை, சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்.
2. தீபாவளி மற்றும்பொங்கல் ஆகிய பண்டிகைகளையொட்டிக் கட்டணம் ரத்து செய்யப்படும் நாட்களில் சுங்கச்சாவடித் தடுப்புகளை முழுமையாகத் திறந்து வைத்து, தடையில்லா போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும்.
3. பண்டிகை கால நெரிசலைக் கட்டுப்படுத்த கூடுதல் காவல்துறையினரைப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். ,அத்துடன், அவசர மருத்துவ உதவி மையங்களை அமைத்திடவேண்டும். மேலும், கூடுதல் ஆம்புலன்சுகளையும் நெடுஞ்சாலைகளில் ஏற்பாடு செய்யவேண்டும்.
சுங்கக் கட்டணத்தை விட, மக்களின் நேரமும், பாதுகாப்பும், நிம்மதியான பயணமுமே முக்கியம் என்கிற வகையில் தமிழ்நாடு அரசு தீபாவளி பயண நாட்களில் சுங்கக் கட்டணத்து ரத்து செய்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.
Ramgopal ராம்கோபால் retweeted
Gyanesh Kumar would’ve never let this happen to Trump.
#JustSaying
More than hearing the news of trump faces defeats, this shit of a man vivek ramasamy lost is such a great news
Indian American Republican Vivek Ramaswamy loses Ohio governor race indianexpress.com/article/wo…
Ramgopal ராம்கோபால் retweeted
Gyanesh Kumar is likely to be questioned by Kerala Vigilance for abetting the suicide of Malaysian project manager Lee,while the former was the PWD secretary in Kerala. A subcontractor to the Malaysian firm has come forward to testify Gyanesh demanding ₹2 cr from the contractor.
It's all they can do as always.. dictate, intimidate
Hyderabad colleges force students to attend Amit Shah’s rally against SIR protests
@AnjanaMeenakshi writes thenewsminute.com/telangana/…
என்ன சொல்ல வர்றீங்க... அப்போ சுறா, ஜனநாயகன், வில்லு என காவியங்களை எடுத்தவர்களை என்னவென சொல்வது? அதில் எல்லாம் நாயகர்களாக நடித்தவர்களை என்னவென்று சொல்வது? என்ன ”வென்று” என சொல்லலாமா?
#அரசியல்Post | “அவர்கள் வியாபாரிகள் அல்ல; திரை விவசாயிகள்” -ராஜ்மோகன், தவெக அமைச்சர்
#SunNews | #Rajmohan | #TVKVijay
When anyone claims @zoo_bear as a paid troll, what can you describe that person? A dumbest one.
Ramgopal ராம்கோபால் retweeted
Five elephants were moved from Assam to Tamil Nadu temples through a trust run by the wife of a man known as ‘Judicial Krishnamoorthy’, and close to the BJP.
The transfers raise many questions.
Investigation by @mrajshekhar
thenewsminute.com/news/how-b…
Ramgopal ராம்கோபால் retweeted
Ramlila Maidan today. Proud to be among those who refuse to stay silent.
With Com. @johnbrittas, Brinda Karat and @royarundhti - demanding the resignation of the Chief Election Commissioner. #ResignGyaneshKumar #SaveDemocracy
Ramgopal ராம்கோபால் retweeted
Neha Bora held absolutely nothing back at Ramlila Maidan. 🔥
“When the history of India's democracy and its struggles is written, BJP and RSS will find a place only in the dustbin.”
Listen to the fire in her voice. No fear, no hesitation, no softened words.
I just hope she keeps that fierce independence and never gets trapped in party politics.
Ramgopal ராம்கோபால் retweeted
At Ramlila Maidan with Com. @AARahimdyfi, Brinda Karat, and @royarundhti, standing together for a historic protest
#GyanuItsDoneBro #SaveDemocracy

























