ratheesh (@ratheeshvs) profile picture
chennai
Joined July 2009
Photo by ratheesh (@ratheeshvs)Photo by ratheesh (@ratheeshvs)Photo by ratheesh (@ratheeshvs)Photo by ratheesh (@ratheeshvs)Photo by ratheesh (@ratheeshvs)Photo by ratheesh (@ratheeshvs)Photo by ratheesh (@ratheeshvs)Photo by ratheesh (@ratheeshvs)Photo by ratheesh (@ratheeshvs)Photo by ratheesh (@ratheeshvs)
ratheesh retweeted
Not one or two but THREE justices of Madras High Court explicitly ruled that the “Hill must continue to be called ‘Thirupparankundram Hill’ and cannot be called ‘Sikandar Malai’”. Yet the Lawyer appearing for the Madurai collector in the Supreme Court repeatedly uses the term ‘Sikandar Malai’. Cheap Vote Bank Politics by TVK Government. Sadly no different from Anti-Hindu #DMK Govt.
65
1,237
24
3,790
61,337
வாழ்த்து சொல்வதிலும் மதத் துவேஷமா? ஹிந்து மதப் பண்டிகைக்குள் மண்டையை நுழைத்து, அவருடைய கருத்தைச் சொல்கிறோம் என்ற பெயரில் ஹிந்து மத வெறுப்பைக் கக்கியுள்ளார் இந்த நபர். இவர் ஒருபுறம் என்றால், தி.க. திராவிடக் கும்பல், ஹிந்து மதப் பண்டிகை வந்தால் அதில் குழப்பங்களை விளைவித்து, பண்டிகை கொண்டாடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்கிறது. தீபாவளிக்கு வெடி போடுவதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று சொன்னால், வாகனம் ஓட்டினாலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். தொழிற்சாலை வைத்திருந்தாலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். நீங்கள் சொல்லலாம், இதற்கெல்லாம் வருமானம் வருகிறது என்று. ஆனால் வெடித் தொழிலில் மட்டும் எட்டு லட்சம் பேர் தமிழ்நாட்டில் அதை நம்பிப் பிழைக்கிறார்கள். அந்தப் பிழைப்பில் மண்ணைப் போடும் அளவிற்கு இந்த நபர் பேசுகிறார். நான் ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். அவரவர் வழிபாடு அவரவருக்கு. அதில் தலையிடக்கூடாது என்று உங்கள் குர்ஆன் சொல்கிறது. ஆனால் அந்தக் குர்ஆன் வழி நடக்கிறோம் என்று சொல்லி, தொடர்ந்து அடுத்த மதத்தினுடைய வழிபாட்டுச் சடங்குகளில் தலையிட்டு மூக்கை நுழைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது இந்தப் பச்சைச் சங்கி கூட்டம். மதம் எனப் பிரிந்தது போதும், மொழி எனப் பிரிந்தது போதும் என்றெல்லாம் பாட்டுப் பாடினால் மட்டும் போதாது. சமத்துவம், சகோதரத்துவம் இந்துக்களுக்கு மட்டுமல்ல, அது உங்களுக்கும் இருக்க வேண்டும். மதம் என்று வந்துவிட்டால் மனிதநேயத்தைத் தூக்கி எறியும் கூட்டம் நீங்கள். பைபிளிலும் குர்ஆனிலும் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதைச் சிறிதளவும் பரிசீலிக்காமல், அதில் என்ன சொல்லியிருந்தாலும் செய்யக்கூடியவர்கள் நீங்கள். ஆனால் பகவத் கீதையில் என்ன சொல்லியிருந்தாலும் அதற்கு எதிர்வாதம் செய்து, அதில் மனிதநேயத்திற்குச் சரியில்லை என்றால் அதை நாங்கள் அகற்றியும் இருக்கிறோம். பைபிளில் புதிய ஏற்பாடு, பழைய ஏற்பாடு என்று காலத்திற்கு ஏற்றாற்போல் அவர்கள் மாற்றி வருகிறார்கள். ஆனால் நீங்கள் மட்டும் தொடர்ந்து அங்கே என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதைச் சிறிதும் யோசிக்காமல், இது மனிதகுலத்திற்கு எதிரானதா? மனிதகுலத்திற்கு நன்மை அளிக்கக்கூடியதா? என்று கூட யோசிக்காமல், அதில் சொல்லப்பட்டிருக்கிறது, அதனால் நாங்களும் செய்கிறோம், சொல்லுகிறோம் என்ற பாணியில் இந்த நபர் பேசுகிறார். அன்பு, பாசம், அறம், நெறி என்பதெல்லாம் இறைவன் சொன்னது. அதைத் தவிர இவர்கள் அனைத்தையும் சொல்லுகிறார்கள். அன்பு எங்கிருந்து வரும்? பக்கத்து வீட்டில் அன்பு பாராட்ட வேண்டும் என்று சொன்னால், பண்டிகைக் காலங்களில் நம் வீட்டில் என்ன இருக்கிறதோ அதை அவர்கள் வீட்டிற்குக் கொடுத்து, அவர்கள் வீட்டில் என்ன இருக்கிறதோ அதை நாம் சேர்ந்து பகிர்ந்தால்தான் மகிழ்ச்சியும் அன்பும் பெருகும். அப்படிப்பட்ட அன்பே வேண்டாம் என்று சொல்லக்கூடிய நீங்கள் மக்களுக்கு எதைச் சொல்ல வருகிறீர்கள் என்றுதான் தெரியவில்லை. எல்லாமே ஹராம் என்று சொன்னால், நீங்கள் குர்ஆன் அடிப்படையில் வாழ்கிறீர்களா என்பதை நீங்கள் சற்று சிந்தித்துப் பார்த்து, உங்கள் மனப்போக்கிற்கே விட்டுவிடுகிறேன். நாங்கள் அனைத்து மதத்தையும் மதிக்கக்கூடியவர்கள். அனைவரையும் நேசிக்கக்கூடியவர்கள். அதுதான் சனாதன தர்மம் எங்களுக்குச் சொல்லித் தந்திருக்கிறது. வெடி போடக்கூடாது, ஹிந்து எது கொடுத்தாலும் வாங்கக்கூடாது, ஹிந்து எதைச் செய்தாலும் அந்தச் சடங்கில் கலந்துகொள்ளக்கூடாது என்று சொல்வது மதமா? இல்லை, இது அடிமைத்தனத்தின் உச்சமா? என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறோம். தொடர்ந்து இதுபோன்ற கருத்துப் பதிவுகளைப் புறந்தள்ளுங்கள். இன்று காலையிலிருந்து எனக்கு மட்டும் எத்தனையோ இஸ்லாமிய நண்பர்கள் தீபாவளி வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உங்களைப் போன்ற ஒரு சில நபர்களால்தான் இந்த நாடு அமைதி இழக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உண்மையான இந்து அல்லாவையும் ஏற்பான், இயேசுவையும் ஏற்பான், ஈசனையும் ஏற்பான். ஆனால் உங்கள் குர்ஆனில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? நீ எந்த நாட்டில் வாழ்கிறாயோ, அந்த நாட்டு சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. உங்களைப் போன்றோர் ஒரு நாளாவது நீங்கள் கட்டுப்பட்டு நடந்திருக்கிறீர்கள சீனாவில் போய் உங்களுடைய வேலையைக் காட்ட முடியுமா? அங்கு குல்லா வைப்பதற்கும், தாடி வளர்ப்பதற்குமே தடை உள்ளது. உங்கள் சமூக நீதி, உங்களுடைய கருத்துகளைச் சீனாவில் போய்ச் சொல்லிப் பாருங்கள், தெரியும். இது சமத்துவம் பேசக்கூடிய இந்துக்கள், சகோதரத்துவம் பேசக்கூடிய இந்துக்கள். இவர்களை நீங்கள் கண்டிக்க வேண்டும். கே.சி. திருமாறன் ஜி நிறுவனத் தலைவர் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி – at Anaiyur, India
19
80
2
243
8,654
ஒருமுறை ஒரு இஸ்லாமிய திருமண மேடையில் வைத்து.. இந்துக்கள் திருமணத்தை, திருமணச் சடங்குகளை பற்றி அந்த கூமுட்டை தத்தி மிக கேவலமாக அந்த மேடையில் பேசினான் ஐயர் என்ன பேசுகிறார் என்று யாருக்கும் தெரியாது என்று கிண்டல் அடித்தான் ஹோமத்தை பற்றி கேவலமாக பேசினான்.. சமூக சீர்திருத்தவாதிகள் திமுக தலைவர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள்.. அப்படி என்றால் அவர்கள் வீட்டு பிள்ளைகள் திருமணத்தை மட்டும் வேத மந்திரங்கள் ஓத ஏன் இப்படி நடத்துகிறார்கள் தாலியை அறுக்கும் கூட்டம் தானே அவர்கள்.. பெண்கள் அனைவரும் கர்ப்பப்பையை எடுக்க வேண்டும் என்று அவர்களது கொள்கை தலைவன் ஈவேரா கூறி இருக்கிறான்.. அதையும் இவர்கள் செய்ய மாட்டார்கள்.. ஆனால் வீரமணி போன்ற சாக்கடைகள் இதைப் பற்றி மேடையில் பேசும்போது இவர்களை போன்றவர்கள் அங்கீகரிப்பார்கள்.. ஏழைகள் மட்டும் இப்படி திருமணம் நடத்தக்கூடாது குறிப்பாக திமுக கொத்தடிமைகள்.. ஆனால் தலைவர்கள் அவர்கள் வீட்டு திருமணத்தை பிராமணர்களை வரவழைத்து கடவுள் ஆசியுடன் வேத மந்திரங்கள் ஓதி நடத்துவார்கள் இதுதான் தமிழகம் சென்னையில் உள்ள ஆர்வி கன்வென்ஷன் சென்டரில் வேத மந்திரங்கள் முழங்க திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேத்தியும் கதிர் ஆனந்த் எம்பி மகளின் திருமணம்.... விமர்சையாக நடந்திருக்கிறது தமிழர்களை முட்டாளாக்குவதற்கு மட்டும்தான் பெரியார் எனும் வியாபார தந்திரம் ... மற்றபடி திமுக தலைவர்கள் எல்லோரும் ஹிந்து கடவுளை விழுந்து விழுந்து கும்பிடுகின்றனர் அந்தத் தலைவர்களுக்கு பிரச்சனை வரும் போது அதற்கு பரிகாரம் கிடைக்கும் ஆலயங்களுக்கு ஓடி செல்வார்கள் பரிகார பூஜை செய்வார்கள்.. டோப்பா தலையன் ஹிந்து திருமணத்தைமுஸ்லீம் வீட்டு திருமணத்தில் கேலிசெய்து பேசினான். இந்த கல்யாணத்தை ஏன் பேசவில்லை என திமுகவிற்கு ஒட்டுபோடும் வாக்காளர் சிந்தித்துபாருங்கள் திமுக போன்ற கட்சியில் இருக்கும் அடிமை இந்துக்கள் வெளியே வர வேண்டும்... அப்போதுதான் நம் கலாச்சாரத்தை பற்றி கேவலமாக பேசும் அந்த தலைவர்கள் திருந்துவார்கள் அதுவரை அவர்கள் எல்லா சடங்கையும் நடத்துவார்கள் ஆனால் உங்களை மட்டும் குறை கூறுவார்கள் – at Pacode, India
16
99
2
315
12,982
Glad to see Thiru Annamalai avl @annamalai_k reiterate his commitment to nationalism. That, I believe, is the only way politics should be done. But I am uneasy with two lines from his speech: "Show me a nationalist greater than me." "No one needs to give me lessons on nationalism." Because Tamil Nadu has already shown us its greatest nationalists. They paid with their lives: Auditor V. Ramesh ji, Salem (2013) Dr V. Arvind Reddy ji, Vellore (2012) S. Vellaiyappan ji, Vellore (2013) K. Murugan ji, Paramakudi (2013) Rajagopalan ji, Madurai (1994) Palkara Suresh Kumar ji, Madurai (2013) K.P. Suresh Kumar ji, Ambattur (2014) C. Sasikumar ji, Coimbatore (2016) among many others . And behind them stand lakhs of ordinary RSS and BJP karyakartas. They earn nothing. They expect nothing. They give up their youth, their weekends, their time with family. They put up the flags, fill the chairs, guard the booths, and go home unseen. No posts. No recognition. No pecuniary gain. Just an unshakeable love for Bharat Mata. That is nationalism. Every one of them gives us a lesson in nationalism, every single day. It is far more than most of us, and many leaders, can ever claim. I will never call myself a bigger nationalist than these balidanis or these karyakartas. None of us should. Nationalism is not a title we award ourselves. It is a debt we owe to them. 🇮🇳
224
304
35
1,402
71,091
தற்போது அமெரிக்காவின் எண்ணம் பப்பு என்ற கோமாளியை இந்தியாவில் பிரதமராக கொண்டு வந்து நம் தேசத்தை மொத்தமாக ஆட்டை போட வேண்டும் என்று அமெரிக்கா சிந்திக்கிறது.. அதற்கு விதிவிலக்காக, எதிராக மோடிஜி அவர்களும் தேச பக்தர்களும் குறுக்காக நிற்கிறார்கள் அதனால் அமெரிக்காவின் காய் நகர்த்தல்கள் இங்கு செல்லுபடியாகவில்லை.. உக்ரைன் நிலைமையை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.. ஒரு கோமாளியைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தினால், அவன் ஒட்டுமொத்த நாட்டையும் ஒரு சர்க்கஸாக மாற்றிவிடுவான். ராகுல் காந்திக்கு வாக்களிக்க நினைப்பவர்கள் இந்த உதாரணத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். 👇 உக்ரைனின் 75% நிலப்பரப்பைத் தக்கவைத்துக் கொண்டு, தற்போது ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள 25% நிலப்பரப்பை விட்டுக்கொடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்கத் தயார் என்கிறார் ஜெலென்ஸ்கி. “இந்தப் போரில் நாங்கள் தோற்கவில்லை. ஆனால், எங்கள் மக்களை இழந்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் இந்தப் போரை முடிந்தவரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்று அவர் கூறுகிறார். அப்படியானால், வெளிநாடுகளின் ஆதரவின்றிப் போரைச் சமாளிக்க முடியாது என்ற நிலையில், இந்தப் போரை ஏன் தூண்டிவிட்டீர்கள்? இப்போது இழப்பைச் சந்திப்பது யார்? ஜெலென்ஸ்கி அல்ல; உக்ரைன்தான்! உண்மை என்னவென்றால்: வலுவான தேசியவாத அரசைக் கவிழ்ப்பதற்காக அமெரிக்காவால் முன்னிறுத்தப்பட்ட ஒரு கைப்பாவையே ஜெலென்ஸ்கி. அந்தக் கைப்பாவையைப் பயன்படுத்தி, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் செயல்பட்டன. இப்போது அவருக்குப் பின்னால் இருந்தவர்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்ளும் நிலையில், வேறு வழியின்றி நாட்டின் 25% நிலப்பரப்பை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழலில் அந்தக் கோமாளி சிக்கியிருக்கிறார். வெளிநாட்டு உதவியுடன் அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும் ஒரு கோமாளியால் ஏற்படும் விளைவு இதுதான்! இந்தியர்களும் இந்த உதாரணத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்தியாவிலும் இதேபோன்ற ஆட்சி மாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன!..❓❓❓ – at Thiruvattaru, India
10
84
2
267
8,177
France protests proved Amit Shah right. Dhruv Rathee London protest with Pakistanis proved Gyanesh Kumar right. Starlink controversy in Ukraine proved Narendra Modi right. These guys were thinking ten steps ahead. My trust in them growing stronger. 🗿🫡
282
5,173
81
21,792
201,053
Shocking demands from a Bangladeshi man at Dhruv Rathee’s London protest:🤯 Q: Why did you come to an Indian protest when you’re from Bangladesh? Man: Yes, I’m from Bangladesh, but I’ve been living in West Bengal for the past few years. However, I was deported because of the SIR conducted under Gyanesh Kumar. Q: So, what are your demands, and do you support CJP? Man: I support CJP, and I want regime change in India so I can return to West Bengal, where I lived under Mamata Didi’s government.🥲 Thanks, Dhruv Rathee, for this London protest. Now I know why I should vote for the BJP and support Gyanesh Kumar.🙏
359
6,642
263
16,738
515,238
ratheesh retweeted
Finally, cockroaches have accepted it! Prashant Bhushan openly declares that their fight is for regime change, and they will not rest until they achieve it. Vote Chori, SIR, everything is a drama! This is their real intention, and they will do anything to achieve it. They aren't even hiding it anymore!
536
4,657
168
14,414
340,312
"I had 2 voter IDs - one in Delhi and the second in Bihar. My voter ID in Bihar is deleted in SIR." - Mohammad Saif And he came to protest against SIR 🤣🤣🤣
148
4,800
155
20,023
259,447
ratheesh retweeted
பிரதமர் மோடியையும் ஞானேஷ்குமாரையும் படு கேவலமாக விமர்சிக்கிறார் இந்த பெண். நிருபர் அந்த பெண்ணிடம் ஏன் ஞானேஷ் குமாரை திட்டுகிறாய் என கேட்டதற்கு தன்னை ஓட்டு போட அனுமதிக்கவில்லை என்கிறாள். உன்னுடைய வயது என்ன என கேட்டதற்கு தனக்கு 15 வயது என்கிறாள். 18 வயதில் தான் ஓட்டு போடும் உரிமை என்ற அடிப்படை கூட தெரியாமல் போராட வந்திருக்கிறாள்.
29
378
9
835
19,710
"BJP deleted votes and made four chief ministers lose - Mamata di, Arvind Kejriwal, MK Stalin, Pinarayi Vijayan"- Cockroach Dipke. Great diction for such fiction with so much conviction . But you see,Congress won in Kerala, and Congress is in coallition govt in TamilNadu. So basically according to Abhijeet, BJP worked to put INC in power 😄😄😄 I see this brilliant man overtaking RaGa very soon in logic and common sense department.
82
317
13
1,581
54,808
ratheesh retweeted
Replying to @ikamalhaasan
This is how opposition should behave on nation first. I hope @RahulGandhi will learn soon.
54
457
4
12,689
410,968
ratheesh retweeted
கேரளாவில் ஜெயித்தால் - #SIR ✅ ஆனால் பீகாரில் தோற்றால் - S.I.R. ❌ இதென்ன பாஸ் லாஜிக்? Win in Kerala = S.I.R is OK! 💯 Lose in Bihar = S.I.R is rigged! 🤡 What logic is this? #CongressFails
1
194
1
629
10,794
ratheesh retweeted
என்ன கருமத்தை வேணா தின்னுங்கடா அதை உழைச்சு சாப்பிடுங்க டா, படிகிறதுக்கு தரமான கல்வி வேணும், தங்க தரமான விடுதி வேணும், சுகாதாரமான கழிவறை வேணும்னு கேட்டா பரவல்ல, சலுகைனு வாரி வாரி கொடுத்தா இப்படித்தான் கண்டதை கேப்பானுங்க இவனுங்க ஆளும் மண்டைகளும், சரி இவன் கடைசி Sem மார்க் என்னனு கேளுங்க சார்,
98
223
19
755
29,135
ஆந்திராவில் திருப்பதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வைகானச ஆகமம் படி நடக்கும் , அங்கே வேத மந்திரங்கள் தமிழ் பிரபந்த பாசுரங்கள் ஓதப்படும் - யாரும் தெலுங்கில் இருக்கணும்னு கேக்கல கர்நாடகாவில் மேல்கோட்டை பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் பாஞ்சராத்ர ஆகமம் படி நடக்கும் , அங்கே வேத மந்திரங்கள் மற்றும் தமிழ் பிரபந்த பாசுரங்கள் ஓதப்படும் - யாரும் கன்னடத்தில் இருக்கணும்னு கேக்கல கேரளா பத்மநாப ஸ்வாமி கோவிலில் தாந்த்ரீக ஆகமம் படி கும்பாபிஷேகம் நடக்கும் . வேத மந்திரங்கள் மற்றும் தமிழ் பிரபந்த பாசுரங்கள் ஓதப்படும் - அங்கே யாரும் மலையாளத்தில் இருக்கணும்னு கேக்கல முக்கியம் எங்க வீட்டுக்கு பின்னால இருக்குற மசூதியில் ஒரு நாளைக்கு ஐந்து முறை அரபியில் ஊரே கேக்கும்படி ஓதுகிறார்கள் - யாரும் அது தமிழில் இருக்கணும்னு கேக்கல இல்லாத வழிமுறையை நடைமுறை படுத்துன்னு கூவ ஒரு கும்பல்
51
334
12
1,569
60,203
இனையத்தில் கண்ணில் பட்டது #ஊரில் நாடார் கடை செட்டியார் மில் ஐயர் ஹோட்டல் என்று நாம் அழைத்தபோது எந்த பிரச்சனையும் இல்லை! #வ.உ.சிதம்பரம்பிள்ளை முத்துராமலிங்கத் தேவர் உ.வே.சுவாமிநாத அய்யர், ராமசாமி படையாச்சி & சரோஜினி நாயுடு இப்படி வரலாறு படிக்கும்போது நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை! #ஜாதிகள் இல்லையடி பாப்பா என்பதைக்கூட "கோனார் தமிழ்" உரையில்தானே படித்தோம் அப்பொழுது நமக்குள் பேதங்கள் தோன்றவில்லை! #ஏவிஎம் மெய்யப்பச் செட்டியார் ,வாகினி ,நாகிரெட்டி தேவர் பிலிம்ஸ் ,சின்னப்ப தேவர், சிவஶ்ரீ பிக்சர்ஸ் & மணி அய்யர் இப்படி தயாரிப்பாளர்களை ஜாதியைச் சொல்லி அழைத்தபோது திரைத்துறையில் எந்தப் பிரச்சினையும் இல்லை! #குறத்தி மகன் ,தேவர் மகன், சின்னக் கவுண்டர் & அய்யர் தி கிரேட் இப்படி ஜாதிப் பெயரில் படங்கள் வந்தபோதும் எந்தப் பிரச்சினையும் இல்லை! ஆனால், இப்போது மாணவர்கள் மத்தியில் நடக்கும் சாதி வன்முறைக்கு இந்த இருவரின் சினிமா மிகப் பெரிய காரணம் அதை ஊக்குவிக்கும் அரசியல் தலைவர்கள் அதை விட ஆபத்தானவர்கள்
114
533
42
1,986
104,887
முன்னாள் பெண் முதல்வர் ஒருவரை கைது செய்ய காவல்துறை அவரது வீட்டிற்கு சென்றது. அவர் வந்த காவல்துறை அதிகாரிகளிடம் பத்து நிமிடம் அவகாசம் கேட்கிறார். தன்னுடைய பூஜை அறையில் சென்று கடவுளை வணங்க அந்த அவகாசம். அதற்குள் வந்த காவல்துறை அதிகாரிகளுக்கு காப்பி, தேனீர் வழங்கப்படுகிறது. 1/2
25
95
6
805
137,919
ratheesh retweeted
#WATCH | Guwahati: On Dharmendra Pradhan's resignation, Assam Chief Minister Dr Himanta Biswa Sarma says, "... Resignation is his decision, but as I said in my tweet, Dharmendra Pradhan has helped Assam a lot. Under his leadership, Assam got the Indian Institute of Management (IIM), and he played a major role in implementing the National Education Policy (NEP). My view is that history will judge him positively. I have not been following the current developments closely, but I believe history will judge him as the person who implemented the NEP in India and worked to decolonise the country's education system."
131
1,749
15
12,603
473,265
கிட்டத்தட்ட 65 வருடங்களுக்கும் மேல் , கூட்டமாகச்சேர்ந்து ஒரே பக்கம் குத்தும் தங்களின் ஒரே பலத்தை வைத்து கிட்டத்தட்ட பாரதத்தின் அனைத்துக்கட்சிகளையும் தங்கள் விருப்பப்படி ஆட வைத்து , தங்களுக்கு வேண்டியதை , வேண்டிய நேரத்தில் செய்துகொண்டு சிலை வணங்கிகளின் ரத்தத்தை உறிஞ்சிக் கொழுத்த கும்பல் , கடந்த பனிரெண்டு வருடங்களாக தண்ணீருக்கு வெளியே தூக்கிப்போடப்பட்ட மீனாகத் துடிக்கிறது..அந்த பழைய பொற்காலத்தைத் திரும்பக்கொண்டுவர படாத பாடு படுகிறது.. இந்த அரசுக்கு எதிராக யார் கிளம்பினாலும் போய்ச்சேர்ந்துகொள்கிறது...சோறு முதற்கொண்டு அனைத்தையும் வாரி வழங்குகிறது..யாராவது இந்த அரசை மாற்றிவிட மாட்டார்களா என்ற தவிப்பில் ஒவ்வொரு தூணாகத்தேடிப்போய் அல்லாடுகிறது... இவர்களை இப்படி அல்லாட வைக்கும் இந்த ஒரே காரணத்துக்காகவே அந்த மனிதர் திரும்பதிரும்ப வெல்லவேண்டுமென்று நினைக்கிறேன்... ஏதாவது தவறாக நடந்து , மீண்டும் அந்த கும்பலின் கையில் இந்த தேசம் போனால் சிலை வணங்கிகளை என்ன பாடு படுத்துவார்களோ என்ற எண்ணமே தூங்கவிடாமல் செய்கிறது... இவருக்கு ஈடான , அல்லது குறைந்தபட்சம் இவருக்கு அடுத்த நிலையில் உள்ள ஒருவரின் கையில் அதிகாரம் சுமுகமாக மாறும் வரை இவருக்கு எந்தப் பின்னடைவும் வந்துவிடக்கூடாது என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்... சக்தி கொடு...! FB post by Saravanakumar
42
170
4
617
10,057
ratheesh retweeted
இதற்கு மூவர்ண நிறம் அடிக்க சம்மதிக்காததால்.. இதற்கு காவி நிறம் அடிக்க வேண்டும். இந்துக்கள் சம தர்மமாக எப்போதுமே இருப்பதால் தான் மூவர்ண நிறம் அடிப்பதற்கு அனுமதி கேட்டனர். இனி நம் கோரிக்கையை சுய தர்மமாக செய்வோம். மணி கூண்டிற்கு காவி வர்ணம் அடிக்க அனுமதி கேட்போம்.
25
322
12
862
20,625