Pinned Tweet
பல நாள் கணவு என் சொந்த ஊரில் தலைவருக்கு பிறந்த நாளில் பாதகை வைக்க வேண்டும் என்று..
இந்த வருடம் நிறைவேறியது..
தலைவர் பிறந்த நாள்!
தமிழர் நிமிர்ந்த நாள்!
#எங்கள்_தலைவர்70
நெல்லை ராம்குமார் retweeted
எந்த விதமான சுத்திகரிப்பும் இல்லாமல் நேரடியாக சாக்கடை கலக்கும் திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் உள்ள நயினார் குளத்தில் படகு சவாரி அத்தியாவசிய தேவைதானா ?
குளத்தின் முகப்பு
@tntourismoffcl @Collectortnv @TirunelveliCorp @thinak_ @idumbaikarthi @NTKEnvWing @vennilaVT @_ITWingNTK
நெல்லை ராம்குமார் retweeted
தலைவர் பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டி...
#HBD_தமிழர்களின்தலைவர்
#HBD_TamilsLeader
நெல்லை ராம்குமார் retweeted
நேற்று 21.11.2026 மணிமுத்தாறு வரத்து கால்வாய் தூர் வாரும் பணியில் #நாம்_தமிழர்_கட்சி முதற்கட்டமாக 4 டன் நெகிழி குப்பைகள் அகற்றப்பட்டது.
நெல்லை ராம்குமார் retweeted
கள்ளக்குறிச்சி MLA குறித்து நீதிபதி விக்டோரியா கவுரி பேசியதால் அவரை சங்கி என்கிறார்கள் Virtual Warriors.
RSS சாஹாவில் பங்கேற்ற கேவலங்கெட்ட சங்கியை சட்டத்துறை அமைச்சராக வைத்துக் கொண்டு நீங்களெல்லாம் பேசலாமா தம்பிகளா?
நெல்லை ராம்குமார் retweeted
சாமானியர்கள் தொடங்கி உயர்நீதிமன்ற நீதிபதி வரை குற்றச்சாட்டுகளை வைத்தும் இதுவரை கள்ளமௌனம் சாதிக்கும் தவெக !
பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச அருகமையற்ற கட்சி தவெக !
நெல்லை ராம்குமார் retweeted
எந்த விதமான சுத்திகரிப்பும் இல்லாமல் நேரடியாக சாக்கடை கலக்கும் திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் உள்ள நயினார் குளத்தில் படகு சவாரி அத்தியாவசிய தேவைதானா ?
குளத்தின் முகப்பு
@tntourismoffcl @Collectortnv @TirunelveliCorp @thinak_ @idumbaikarthi @NTKEnvWing @vennilaVT @_ITWingNTK
நெல்லை ராம்குமார் retweeted
நேற்று 21.11.2026 மணிமுத்தாறு வரத்து கால்வாய் தூர் வாரும் பணியில் நாம் தமிழர் கட்சி முதற்கட்டமாக 4 டன் நெகிழி குப்பைகள் அகற்றப்பட்டது.
நெல்லை ராம்குமார் retweeted
கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியது குறித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி விக்டோரியா கவுரி விமர்சித்துப் பேசியிருக்கிறார்.
கணவர் புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? எனக் கேட்கிறார்.
அயோக்கியத்தனத்தையே அரசியல் கொள்கையாகக் கொண்டு இருக்கிற முதல்வர் விஜய் அவர்களே! வாய்திறக்கத் துப்பு இருக்கா?
நெல்லை ராம்குமார் retweeted
Time to roast Vaiko
Ultimate Political Roast by Sattai 😂
வைகோவை சீண்டிய அமைச்சர் பார்த்திபன் 🤣
முதலில் யார் பதிவு செய்தா பார்த்து விட்டு வந்து பேசு டா போடா ...
சும்மா கிழிச்சு தள்ளிருவ போடா..
புலிக்கொடியை நான் மிதிப்பது போல சித்தரித்து பரப்பும் அண்ணனின் விழுதுகள் எவ்வளவு கேவலமான பிறவிகள் என்பதை உண்மையான தமிழ்த்தேசியர்கள் புரிந்து கொள்வார்கள்…👍
புலிக்கொடி! அது எம் உயிரினும் மேலான மேதகு தலைவர் பிடித்த கொடி!
அதை எப்பிறவியிலும் இழிவு படுத்த மாட்டேன். இழிவு செய்யும் அண்ணனின் விழுதுகளையும் சும்மா விடமாட்டேன்☺️
24
நெல்லை ராம்குமார் retweeted
``MLA ஆபாச மெசேஜ்.. கலெக்டர் கணவர் புகார் கொடுத்தும் ஆக்ஷன் இல்ல’’ - ஐகோர்ட் பெண் நீதிபதி ஆவேசம்
#kallakurichiissue #kallakurichicollectorissue #justicevictoriagowri
நெல்லை ராம்குமார் retweeted
மாவீரர் நாள் 2026
வீரவணக்கப் பொதுக்கூட்டம்
வீரவணக்க உரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி
நாள்: (கார்த்திகை 11) 27.11.2026 மாலை 04 மணியளவில்
இடம்: அகஸ்தியர்பட்டி - அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி மாவட்டம்
நிதி அளிக்க;👇
donate.naamtamilar.org/heroe…
நெல்லை ராம்குமார் retweeted
தொண்டி மணிமுத்தாறு தூய்மை பணியில் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தலைமையில் நாம் தமிழர் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள் ! .
நெல்லை ராம்குமார் retweeted
நேற்று 21.11.2026 மாவீரர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் ஒருங்கிணைப்பு குழு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நெல்லை ராம்குமார் retweeted
மீனவ மக்கள் வாழ்வுரிமை!
தமிழர் எங்கள் பிறப்புரிமை!
மீனவர் பாதுகாப்பே!
மானத்தமிழர் பாதுகாப்பு!
உலக மீனவர் நாளில் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நெல்லை ராம்குமார் retweeted
பணமாகவும்,இனமாகவும் மாவீரர் நாள் மற்றும் தலைவர் பிறந்தநாளில் தமிழின மக்கள் திரள அண்ணன் சீமான் அவர்களின் அன்பு வேண்டுகோள் ❤️❤️❤️
நெல்லை ராம்குமார் retweeted
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.
கார்த்திகை 11 (27-11-2026) மாவீரர் நாள்!
தாயக விடுதலைக்காகத் தன்னுயிரை ஈந்த மாவீரர்த் தெய்வங்களைப் போற்றுகிற புனிதமான நாள்!
தமிழர் இன எழுச்சி நாள்!
விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல, எழுவதற்காக என்பதை உணர்த்துகிற உன்னதமான நாள்!
உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரும் ஒன்றாகக் கூடுவோம்!
நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு
இடம்: அகஸ்தியர்பட்டி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம், மாவீரர்கள் புகழ் பாடுவோம்!
நாம் தமிழர்!
donate.naamtamilar.org/heroe…



















