Me: முதலாளி வருஷம் 4 ஆச்சி விலைவாசிலாம் ஏறி போச்சி சாலரி கூட்டி தரனும்
Owner:நீ சேர்ந்த போது சமூசா என்ன விலைக்கு வாங்கிதந்தா
Me: 5 ரூபாய்க்கு
Owner: இப்ப என்ன விலைக்கு அவன் விக்குறான்
Me: அதே 5 ரூபாய்க்குதான்
Owner: அப்டினா சமூசா விலை கூடும்போது சாலரி கூட்டுவதுதானே சரி..!😂
3
23
எல்லாரும் விலை குறைஞ்சிருக்குனு நகைகடைக்கு போகும்போது
நீ மட்டும் பழைய ஈயம் பித்தளை விலைகேட்டு காய்லாங்கடைல நிக்கிறியேடா..!
3
29
விலை வாசில ரெண்டே நாட்டுக்கு இடையே தான் போட்டியே..
ஒன்னு இலங்கை..
இன்னொன்னு தமிழ்நாடு..!
#Tvkfailed 👎👎👎👎👎👎👎










