
@WTLFoundation | KONGUNADU | PATRIOTIC INDIAN 🇮🇳 | THEVAR | EVENT MANAGEMENT SERVICES | https://teapawt.net/t.co/DZ75T0lSnh |
Coimbatore, India
Joined November 2013
- Tweets15.1K
- Following3.4K
- Followers2K
- Likes15.3K
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
"திருப்பரங்குன்றம் மலையில் தர்கா முளைத்தது எப்படி?"🚨👇🏻
#Thiruparankundram
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
"26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் என்பது, பாகிஸ்தானின் ISI அமைப்பும் காங்கிரஸ் கட்சியும் கூட்டுச் சேர்ந்து நடத்திய சதித் திட்டம்."🚨
#NeverForget2611
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற எங்களுக்கும் ஆசையாகத்தான் உள்ளது.
நேற்று மாலை 5 மணி வரை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கி வைத்திருந்தேன்.
ஆனால், நிர்வாகம் எங்களை அழைக்கவில்லை. அவர்களை மீறி எங்களால் என்ன செய்ய முடியும்?
கடந்த முறை திமுக ஆட்சியின்போதுகூட எனது மகன் தீபத்தூணில் தீபம் ஏற்றச் சென்றபோது, பாதியிலேயே தடுத்து நிறுத்தினார்கள். இந்த முறையும் அதேதான் நடந்தது.
உச்சிப்பிள்ளையார் கோயில் மலைமுகப்பில் தான் இருக்கிறது. மலை உச்சியில் தீபம் ஏற்ற உண்மையான மாற்றம் வேண்டும்.
– திருப்பரங்குன்றம் கோயிலில் பரம்பரை பரம்பரையாகப் பூஜை செய்து வரும் ஸ்தானீக பட்டர் பேட்டி
#Thiruparankundram
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝗧𝗩𝗞 𝗥𝗨𝗟𝗘 – 𝗔 𝗪𝗥𝗢𝗡𝗚 𝗧𝗜𝗠𝗘 𝗧𝗢 𝗕𝗘 𝗔𝗥𝗨𝗟 𝗩𝗜𝗚𝗡𝗘𝗦𝗛 𝗠𝗟𝗔‼️
🤗
ஏழரை சனி கடைசி வருசம் போல, TVKVIJAY ஆட்சியில்
அருள் விக்னேஷ் MLA குடுக்குற மாதிரி குடுத்து மொத்தமா புடுங்க போகுது,
ஆனாலும் அருள் விக்னேஷுக்கு இவ்வளவு கெட்ட நேரம் வரக் கூடாது,
தண்ணிய போட்டுட்டு புல்லட்ல வந்து மேல உட்டார்னு, ஒருத்தன் வந்து கேஸ் குடுக்குறான்...🙆🏻
ஒரு பக்கம் அரசியல், இன்னொரு பக்கம் புகார்கள்... என்னதான் நடக்கப் போகுதோ!
மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் கேள்விக்குள்ளாகும்போது, அதற்கான பதிலைச் சொல்ல வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கே உண்டு.
மாறுவோம்‼️ மாற்றுவோம்‼️
𝐖𝐄 𝐓𝐇𝐄 𝐋𝐄𝐀𝐃𝐄𝐑𝐒 – 𝐋𝐄𝐀𝐃 𝐓𝐇𝐄 𝐂𝐇𝐀𝐍𝐆𝐄! 🤝🏻
#TVKVIJAY #ArulVignesh #TVK #TamilNaduPolitics
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
Before elections 🔥 After CM 🤡
One of the Chepri CM in whole India @actorvijay
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
சவுக்கு சொல்லுறதெல்லாம் கேட்க கேட்க ரொம்ப அதிர்ச்சியா இருக்கு 😤
என்ன டா இவ்வளோ மோசமா இருக்கீங்க...
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
"I'm not going to blame Vijay, DMK or others. We already know their stance.... Instead of playing the victim card again and again, let's hold the Centre accountable."
A 2-minute non-stop blast from Anand Ranganathan ji! 🤯🔥
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
Thiruparankundram | Supreme Court To Hear Fresh Plea For Deepathoon Lamp Lighting & Contempt Petitions Tomorrow |@1Simranbakshi
#SupremeCourt #Thiruparankundram
livelaw.in/top-stories/thiru…
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
#BREAKING Delhi High Court upholds framing of corruption charges against RJD Chief Lalu Prasad Yadav, his wife Rabri Devi and son Tejashwi Prasad Yadav in CBI case related to alleged IRCTC scam.
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
திண்டுக்கல் மாவட்டம், கோணப்பட்டி கிராமத்தில் அகற்றப்பட்ட முருகப்பெருமானின் கல் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவுவதற்கும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கும் இலவச சட்ட உதவி வழங்கிட வேண்டி தங்களிடத்தில் உதவி கேட்கிறோம். இப்படிக்கு, காளிதாஸ், தொடர்பு எண் : 9750634745. – at Dindigul, India
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
அதிமுகவில் இருந்து பதவிக்கு பாஜக வந்து பாஜகவை அதிமுக கிட்ட அடமானம் வெச்சவன் இந்த @NainarBJP.
மீனாட்சியம்மன் கோவில் சொத்து முதல் பலத ஆட்டைய போட்டுட்டு "சங்கித்துவா" பின்னாடி ஒழியுற இவன் ஏதோ தேச போராளி மாதிரி இவனுக்கு எதிரா பேச கூடாதாம்.
ப்ளடி சங்கிஸ்..🤡
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
Wishing on constitution day while blatantly violating it !!! Thalapathy blastu blastu😎
இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் இந்திய அரசியலமைப்பு நாளான இந்நாளில், இச்சட்டத்தை உருவாக்கியதில் அரும்பங்காற்றிய தலைவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.
அரசியலமைப்பின் விழுமியங்களை நிலைநிறுத்தி, வளம்மிக்க தமிழ்நாட்டையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்!
ஜனநாயகமும், சகோதரத்துவமும், சமூக நீதியும் தழைத்தோங்கட்டும்!
#CMJosephVijay
#ConstitutionDay
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
Replying to @CMOTamilnadu
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்கத் துப்பில்ல… நீ இந்தியச் சட்டத்தைப் பாதுகாக்கப் போகிறாயா டா?🤡
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
"ஆட்டுக்கு தாடி எதற்கு, நாட்டுக்கு ஆளுநர் எதற்கு?"ன்னு அண்ணா சொன்னார்.
அதையே பல வருஷமா மேடைக்கு மேடை திமுக சொல்லிக்கிட்டு இருந்தது.
இன்னைக்கு உதயநிதி அதே ஆளுநர் கிட்ட புகார் மனுவோட நிக்கிறார்.
ஆட்சியில இருந்தப்போ ஆளுநர் தேவையில்லாத தாடி.
எதிர்க்கட்சியா ஆனதும் அதே தாடி தான் கடைசி நம்பிக்கை.
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
தர்கா வழிபாட்டை ஹராம்
என்று சொல்லி ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிலும் உண்மையான முஸ்லீம்கள் தீர்மானம் நிறை
வேற்றுவார் அவர்களே
எதிர்க்கும் தர்கா வழிபாட்டில்
ஒரு அங்கமான சந்தனக்கூடு
விழா திருப்பரங்குன்றம்
தர்காவில் நடந்தபோது ஹிந்துக்கள் எதிர்க்கவில்லை
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
தமிழ்நாடு முழுக்க எவ்வளவு பிரச்சனை போயிட்டு இருக்கு. டம்மின்னு நிரூபிச்சுக்கிட்டே இருக்கு 🤡🤦🏻♀️
senthil (அண்ணாமலை மோடி குடும்பம்) retweeted
இனி
கோர்ட் டின்
உத்தரவுகளை நிறைவேற்ற
நீதிமன்ற ஊழியர்களுக்கும்
Vs
அரசு அலுவகர்களுக்கும் மோதல் ஆரம்பம் ஆகலாம் 🤔...
@இதற்கு காரணம்
முதல்வர் ஜோசப் பும்
@CMOTamilnadu
சட்ட அமைச்சர்
@CTR_Nirmalkumar காரணம்...





















