மனமார்ந்த வாழ்த்துக்களை குவைத் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு #கள்ளிப்பாடி_சேதுபதி ஊடகத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்..…...
நம்முடைய #கள்ளிப்பாடி_சேதுபதி முகநூல் தளம் பாட்டாளிகளின் பெரும் ஆதரவோடு 2,00,000- பின் தொடரும் உறவுகளைப் பெற்றுள்ளது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் அன்புமணி அவர்களின் தலைமையில் எந்தன் ஊடகப் பயணம் பெரிதினும் பெரிதாக இருக்கும்.
#kallippadi_sethupathi
மகாத்மா காந்தி அவர்களின் அகவை நாளில் மது இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்கின்ற மாபெரும் பயணத்தை தொடங்கியுள்ளார் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள்......
சட்டப் படிப்பு முழுமையாக நிறைவடைந்ததையொட்டி சமூக நீதிப் பேரவை தலைவர் மதிப்பிற்குரிய அண்ணன் வழக்கறிஞர் திரு பாலு அவர்களை சந்தித்து ஆசி பெற்றேன்.........
கள்ளிப்பாடி.சேதுபதி
M.COM.,DCA.LLB
LAWYER
என் சமூகம் என் கண் முன்னே வளரும் பொழுது இதைவிட வேறு என்ன பெருமானந்தம் எனக்கு கிடைத்திடப் போகிறது.........
என் குலதெய்வம் தாய் மங்கள நாச்சியாரின் ஆசியோடும் ஆறு படையப்பனின் அருளோடும் அகவை 29-ல் அடி எடுத்து வைக்கிறேன்.........
#கள்ளிப்பாடி_சேதுபதி
பொக்கிஷம்.......
2015-ல் மாவீரன் காடுவெட்டியார் அவர்களுடன் மறக்க முடியாத தருணம்......
#கள்ளிப்பாடி_சேதுபதி
இன்று சட்டமன்றத்தில் முனைவர் திருமதி சௌமியா அன்புமணி அவர்கள் எடுத்து வைத்த உரை என்பது தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்துள்ளது......
தங்களின் கருத்தை பதிவு செய்த அனைவருக்கும் நன்றி
இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்கப்போகும் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு காள்ளிப்பாடி சேதுபதி ஊடகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் .........
🤖 Made with AI



















