சங்கீதா கீத்தா retweeted
பேனர் வைத்து போலீசார் எச்சரிக்கை..
கலைந்து செல்லாவிட்டால் லத்தி சார்ஜ் என அறிவிப்பு..
திருப்பரங்குன்றத்தில் போராட்டக்காரர்களைக் கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தல்..!
#Thirupparankundram #KarthigaiDeepam #PoliceWarning #Protest #MaduraiNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
சங்கீதா கீத்தா retweeted
பல்லடத்தில் கறிக்கடை நடத்தி வந்த தற்குறி MLA கோடிகளில் குளிக்கிறானாமே..
அதுல அந்த காரில் வைத்து கசமுசா மேட்டர் இன்ட்ரெஸ்டிங்.
என்ன அடுத்த இடைத்தேர்தலுக்கு வழி பாக்குறாங்க போலிருக்கு..
சங்கீதா கீத்தா retweeted
IAS அதிகாரி கவிதா ராமு பெண் மாவட்ட அதிகாரிக்கு நடந்த அநீதி குறித்து முகநூலில் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பெண் மாவட்ட ஆட்சியரின் மன உளைச்சலுக்கு முதல்வர், தலைமைச் செயலாளர் மற்றும் அவதூறு செய்திகளை அள்ளி வீசிய தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் உள்ளிட்ட அனைவருமே பொறுப்பு.
சங்கீதா கீத்தா retweeted
#NewsUpdate | திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் சுவாமி கோயில் அறங்காவல் குழுவினர் அறிக்கை
#SunNews | #ThiruKarthigai | #ThiruparankundramCase
சங்கீதா கீத்தா retweeted
Documentation of GTS in TN. Page 41 to 46
உயரமான குன்றில் தர்கா, சர்வே தூணும், உயரம் குறைந்த குன்றில் தீபத்தூணும் இருப்பதை படம் காட்டுகிறது. இத்தோடு கலவர தீபத்தின் சோலி முடிஞ்சது.
கையிலிருந்த இந்த ஆவணத்தை SC-யில் ஏன் தாக்கல் செய்யவில்லை? தவெக அரசு பதில் சொல்லவேண்டும். ia903103.us.archive.org/20/i…
சங்கீதா கீத்தா retweeted
ஆறு மாசத்துல எம்எல்ஏ மேலயே பொம்பள கேசுன்னு போஸ்டர் ஒட்டுங்கடா விளம்பரத்துக்கு பொறந்தவைங்களா
சங்கீதா கீத்தா retweeted
Sivapriyan Interview : ஜூலை 31..கலெக்டர் கொடுத்த புகார்..மறைத்தது CS.. மௌனம் காத்தது CM! இப்போ பேசுங்க மாணிக்கம் தாகூர்
Watch Full Video : youtu.be/w5UGv7kZzCY
#sivapriyan #kallakurichi #cmvijay #tvk #tvkgovernment #arulvignesh #thedebate #tvkmla #newsupdates #thedebate
சங்கீதா கீத்தா retweeted
உடை பற்றி ஆபா*ச Comment!
ஜூலை மாதமே புகார்! அதிர்ச்சி!
#TVKArulVignesh #KallakurichiMLA #NewsUpdate #OneindiaTamil
சங்கீதா கீத்தா retweeted
தாம்பரம்- வேளச்சேரி பிரதான சாலையில் சேலையூர் காவல் நிலையம் எதிரே சாலையில் வழிந்து செல்லும் கழிவுநீர்..கடும் துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி
#Chengalpattu | #Sewage | #Stench | #Puthiyathalaimuraitv | Puthiyathalaimurai
சங்கீதா கீத்தா retweeted
#Updates | எம்மி விருதை வழங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி
#SunNews | #EmmyAwards | #VijaySethupathi
சங்கீதா கீத்தா retweeted
த.வெ.க.வினரின் தாக்குதல் அம்பலம்!
#Erode #KalaignarStatue #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
சங்கீதா கீத்தா retweeted
#BREAKING | "உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு.." -மு.க.ஸ்டாலின்
#SunNews | #ArulVignesh | #Vijay | @mkstalin
சங்கீதா கீத்தா retweeted
வேலூரில் 4 MLA ( வேலூர், காட்பாடி, KV குப்பம், குடியாத்தம்) தவெக MLAக்கள் செய்யும் atrocities.. நாறுது
இந்த பெரிய காெப்பரையில் ஏற்றினால்தான் தீபம் அடிவாரத்திலுள்ள பக்தர்களுக்கு தெரியும். அந்த ஒல்லி கல்தூணில் ஏற்றினால் எப்படி தெரியும்?
திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றும் தாமிர கொப்பரை எடுத்து செல்லப்பட்டது
#KarthigaiDeepam2026 #KarthigaiDeepam #Thiruparankundram #Murugan #MuruganTemple #thiruparankundramdeepamissue #HRCE #Triuvannaamalai #thiruparankundramissue #TVK #CMVjay #TNGovt #TNPolice @TNpolice @tnhrcedept
சங்கீதா கீத்தா retweeted
தீபத்திற்கு புகழ்பெற்ற திருவண்ணாமலையில் கூட
தீபத்தூண் என்ற ஒன்று இல்லை.
மலை உச்சியில் கொப்பரையில் தான் தீபம் ஏற்றுகிறார்கள்.
சங்கிகள் சூழ் இருள் அகன்று
தமிழ்நாடு ஒளி பெறட்டும்.
சங்கீதா கீத்தா retweeted
சுக்குநூறான தவெகவின் முட்டு!
3 மாதமாக மறைத்ததா?
ஆட்சியருக்கே இந்த நிலையா?
சாமானிய பெண்கள் கதி என்ன?
youtu.be/A9u1smOf-II
சங்கீதா கீத்தா retweeted
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டதற்கு பிறகு சம்பந்தப்பட்ட தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
துணை சபாநாயகர் ரவிசங்கர் தன்னிடம் புகார் தெரிவிக்க வந்த நபரை ஆபாசமான வார்த்தைகளால் பேசி அடித்து விரட்டியது தொடர்பாக எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?





























