Sheeba (@sheeba_v) header
Sheeba (@sheeba_v) profile picture

Me and my dreams ❤ My Sweet Heart @jebz4

Joined March 2012
💛💛💛💛💛💛💛💛
1
1
1
3,525
ஒருவருடைய தோல்வியின் பின்னால் உறுதியாக நிற்பவன்தான் உண்மையான வீரன். வெற்றி பெற்றவனை நோக்கி ஓடுபவனுக்குப் பெயர் சந்தர்ப்பவாதி. வீரனுக்குக் களம் மாறலாம், காலம் மாறலாம். ஆனால் இந்தச் சந்தர்ப்பவாதிகளுக்கு வெற்றியாளன் மட்டும்தான் மாறுவான்; விசுவாசமும் கொள்கையும் ஒருபோதும் இருக்காது…. இந்தியாவின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய பக்கம் இன்று தமிழகத்தின் சித்தரஞ்சன் சாலையில் எழுதப்பட்டது… முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் IS MORE DANGEROUS THAN KARUNANIDHI 🔥
48
169
1,361
ரொம்ப இன்னைக்கு பொறாமை பொங்கிட்டு போல 🤣🤣🤣
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தி.மு.க ஆதரவு..! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் #DMK | #TVK | #DelimitationBill | #AadhavArjuna | #Polimernews
2
88
Sheeba retweeted
Seeing Sonia Gandhi go back with a No is making me sad. They should have planned the transition better. 😑
3
9
4
66
1,452
ஆட்சி கைல இல்ல, சொந்த தொகுதில தோத்துட்டாரு, இனி காலத்துக்கும் ஆட்சிக்கு வர முடியாதுனு சொல்லிட்டு காலங்காத்தால எந்திரிச்சதும் Flight ஏறி மொத்த கட்சியும் சென்னைக்கு வர்ரானுங்க சிம்மாசனம் இருந்தாலும் இல்லாட்டியும் அரசன் எப்பயும் அரசன் தான் . @mkstalin 🖤❤️🙏
21
344
2
1,272
12,820
Sheeba retweeted
Power house of India. Yes, Ex. MLA of Kolathur 🔥
48
286
8
1,848
38,490
Sheeba retweeted
ஆட்சியையே புடிச்சிருந்தா கூட இவ்ளோ சந்தோசமா இருந்திருக்காது அவ்ளோ ஹேப்பியா இருக்கு இன்னிக்கு🔥🔥🔥🔥
14
143
8
693
5,776
1st time seeing a ruling party is becoming irrelevant in politics & opposition party is in the limelight 😭🔥 What a aura da @arivalayam
111
825
36
4,189
73,889
கொத்து பரோட்டா போட்டுட்டோம்.. இனி ஸ்டாலின் கதை அவ்ளோதான்.. சும்மா தானே இருக்காரு.. இனி திமுக அவ்ளோதான்.. ஒத்த அறிவிப்புல மொத்த கட்சியையும். அறிவாலயம் வாசல்ல வந்து நிக்க வச்ச Most powerful EX MLA டா.🔥
50
767
9
3,031
36,946
Sheeba retweeted
73 year old Stalin is seen leaving DMK office on a Sunday noon after casually dropping Congress and BJP to its knees. You know what’s the sad part of all this ? an Ex MLA is more busy than the sitting CM. That’s the kind of pathetic situation may state is in 🥲
84
946
30
4,661
278,893
Sheeba retweeted
தலைவர் சரியான இடம் பார்த்து சொருகிட்டார். 🙌👏 காங்கிரஸ் கட்சியே இன்னமும் சொல்ல மனம் வராத 'எங்கள் பிரதமர் வேட்பாளர்' எனும் சொல்லை உங்களைப் பார்த்து முதன்முதலாக சொன்ன மனுசனையா எட்டப்பன்னு சொல்வது? சொல்லித் தரவனுக்கு அறிவில்லைன்னா, சொல்பவனுக்குமா அறிவிருக்காது!
My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States. We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration. We will not compromise on this path and I’m confident that history will judge us as Kattabommans and not Ettappans.
10
300
3
968
26,049
எதுக்கு இப்ப அம்மாவும் மகனும் ஸ்டாலினை சந்திக்க வர்றாங்க? 1. TVK க்கு கொடுத்த ஆதரவை உடனடியா திரும்பப் பெறனும். 2. மாணிக்கம் தாகூரை பதவியை விட்டு தூக்கனும். இது ரெண்டும் பண்றதுக்கு ஒத்துக்கிட்டு Appointment கேட்டா வேணும்னா அவங்கள சந்திக்கிறத பத்தி consider பண்ணலாம்.
18
24
6
241
34,953
Sheeba retweeted
"அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; - அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு". - அவ்வையின் மூதுரை பொருள் : நீர் வற்றிய குளத்தை விட்டுப் பறந்து செல்லும் நீர்ப்பறவைகளைப் போல, வறுமை அல்லது துன்பம் வரும்போது நம்மை விட்டு விலகிச் செல்பவர்கள் உண்மையான உறவினர் அல்லர். குளம் வற்றினாலும் அதிலேயே தங்கி நிற்கும் கொட்டி, ஆம்பல், நெய்தல் ஆகிய நீர்ச் செடிகளைப் போல, துன்பத்திலும் நம்மை விட்டு நீங்காமல் துணை நிற்பவர்களே உண்மையான உறவினர்.
3
112
1
369
7,146
Sheeba retweeted
The "Ettappan" remark was made by Rahul Gandhi back in June-July, not recently. Many people hadn't even noticed it at the time. Manickam Tagore brought it back into the spotlight recently. Look where it is now!
6
59
6
515
30,358
சந்தோஷமா இருக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு!!
166
இவ்ளோ பிரச்சனைக்கும் காரணமானவரே இவர் தான்!!
1
1
1
172
ட்வீட்லையே இந்த கேள்வி கேக்குறாரே ஆபிஸ் ரூம்ல என்னலாம் கேள்வி கேப்பாரோ? 🤣🤣🤣
120
Sheeba retweeted
My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States. We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration. We will not compromise on this path and I’m confident that history will judge us as Kattabommans and not Ettappans.
Senior leaders of the INDIA bloc and I are going to Chennai to meet Thiru @mkstalin and request him and the DMK to oppose the delimitation Constitutional amendment bills. An expansion to 850 seats will finish democracy in India. It will give BJP-RSS unlimited space to redraw India's entire electoral map to their advantage. Brother Stalin has always stood like a rock against anti-Tamil forces. In the national interest, in Tamil Nadu’s interest and to protect the Constitution, we have to defeat this bill together.
5,372
12,705
3,901
53,965
7,413,357
வாழ்க்கை ஒரு வட்டம்டா 🔥🔥🔥🔥🔥🔥
1
186
என்ன தலைவர் இந்த போடு போடுறார் 🔥🔥🔥🔥🔥
My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States. We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration. We will not compromise on this path and I’m confident that history will judge us as Kattabommans and not Ettappans.
2
126
Sheeba retweeted
அப்படி ஒருத்தன் பியூஸ் கட்டையை தூக்கிட்டு போறதால ஒரு பெரிய சிட்டிக்கே 8 மணி நேரம் பவர்கட் எல்லாம் உண்டாக்க முடியாதுன்னே இதுங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. இதுங்ககிட்ட போய் Delimitation , Fair Delimitation வித்தியாசம்லாம் எப்படி புரிய வைக்குறது
1
88
3
181
2,007