Senthil Dass retweeted
#WATCH | “மு.க.ஸ்டாலின் பெயரை கண்டு எதிரிகள் அலறது...!”
“தமிழ்நாடு போராடும்…தமிழ்நாடு வெல்லும்”
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஏற்றமிகு முழக்கத்தை வைத்து பாடல் வெளியீடு!
#CMMKStalin | #DMK | #Tamilnadu | #KalaignarSeithigal
Senthil Dass retweeted
#ManipurViolence: Was it Tribal Women who Were Stripped Naked? Or Was it Bharat Mata?
நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான்!
naamtamilar.org/mtgw75
Senthil Dass retweeted
மணிப்பூரில் பழங்குடி இன குழுவை சேர்ந்த பெண் ஒருவரை 200க்கு மேற்பட்ட ஆண்கள் சேர்ந்து பொது வெளியில் நிர்வாணமாக அழைத்து வந்து பாலியல் சீண்டல் செய்யும் நிகழ்வு நடக்கிறது இதனை வேடிக்கை பார்த்து மோடி கட்சியின் முதலமைச்சர் உட்காற்ந்து கொண்டு இருக்கிறான்!
ஏன் இப்படி மனித மிருகங்களாக ஆகிவிட்டனர் இவர்கள்!
மணிப்பூர் கலவரத்தினை வேடிக்கை பார்க்கும் மோடியின் மன நிலை என்னவாக இருக்கும்!😡😡
Senthil Dass retweeted
Deeply saddened by the reports of two women from Manipur paraded naked by an armed mob. The complete breakdown of law and order that continues for more than three months is unacceptable. The Union Government should step in to restore peace and protect the lives and dignity of Manipuri women. #ManipurViolence #Manipur
Senthil Dass retweeted
மணிப்பூரில் கூக்கி பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் செய்யப்பட்ட்டு, பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட வீடியோ மாதங்கள் கழித்து இன்றுதான் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இதுவரைக்கும் ஊரை சுற்றிக் கொண்டிருந்த பிரதமர் மோடி, தற்போதுதான் முதல் முறையாக மணிப்பூர் விசயமாக வாய் திறந்திருக்கிறார். பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை மன்னிக்க முடியாது என்றிருக்கிறார். வீடியோ அடுத்த மாதம் ரிலீஸாகியிருந்தால், அடுத்த மாதம்தான் அவருக்கு கோபம் வந்திருக்கும்..
அந்த மோடியோடு கூட்டணிக்கு பல்லிளித்தபடி படியேறி கையேந்தும் எடப்பாடிக்கு வாழ்த்து சொல்லும் சவுக்கு சங்கர் ஆளும் கட்சியான திமுகவை எதிர்த்ததால் சிறைக்கு சென்றதாக புளுகி கொண்டு திரிகிறான். அவன் சிறைக்கு சென்றது பெண்களை, அதுவும் கைம்பெண்களை கேவலமாக பேசியதற்காக….
*“அழகாக இருக்கும் கைம்பெண்களை மாவட்ட நீதிபதிகள் Utilise பண்ணிக்குவாங்க, அந்த பெண்களும் வேலை செய்யாம சம்பளம் கிடைக்கும்னு ஒத்துப்பாங்க…”*
இதுதான் அவன் பேசியது, முன்னாடி அமர்ந்து மண்டையை ஆட்டிக் கொண்டிருந்த நபர் மூத்த பத்திரிகையாளர் பெலிக்ஸ்.
*சவுக்கின் இதே வகை வக்கிர புத்திதான், மணிப்பூரில் பெண்களை கேவலமாக நடத்தி வன்புணர்ந்து கொலை செய்திருக்கிறது.*
சங்கிகளை போலவே வக்கிரபுத்தி கொண்ட சவுக்கு சங்கரை, சிறையில் வைத்து பேரம் பேசி, அனைத்துவிதமாக சப்போர்ட் சிஸ்டத்தையும் கொடுத்து கைக்குள் வைத்திருக்கிறது பாஜக-அதிமுக கூட்டணி
அந்த விஸ்வாசத்தின் அடிப்படையில்தான், “பாஜக வந்தா வரட்டும் பெலிக்ஸ், நாம தோற்கடிப்போம்” பல்ல காமிக்கிறான். பெலிக்ஸ் எச பாட்டு பாடுறான்.
Voiceofvoice, standwithsavukkuனு நாலு அல்லக்கைகளை வைத்து போராளி போல சுத்தும் சவுக்கு சங்கர் மணிப்பூர் பற்றி எரிகிறதை பிரச்சனையை பற்றி பேசாமல் இருக்க காரணம் அவன் குடலில் தங்கி இருக்கும் பாஜக அதிமுகவின் பணம் மட்டுமே.
வெக்கங்கெட்ட, வக்கிரபுத்தி சவுக்கு சங்கரை போராளி என ஆதரிக்கும் நபர்கள் வீட்டிலும் பெண்கள் உண்டுதான்…வசதி, அசதின்னு அவன் பேசுவது குறித்து உங்களுக்கு கூச்சமேயில்லையா?
Senthil Dass retweeted
Absolutely heartbroken and appalled by the agonising violence unleashed on women in #Manipur. Where is our collective conscience? The hate and venom are uprooting the very soul of humanity. We must stand united against such atrocities and work towards fostering a society of empathy and respect.
The Union Government should take all necessary steps to restore peace in Manipur.
#ManipurViolence
Senthil Dass retweeted
தெய்வம் என்பார் பெண்களை;
தேவி என்பார் பூமியை;
கடவுளின் பாகம் என்பார்
பார்வதியை
நடைமுறையில்
உடல் உரிப்பு செய்து
ஊர்வலம் விடுவார்
நம் தலையில் அல்ல
காட்டுமிராண்டிகளின்
தலையில் அடிக்க வேண்டும்
அநியாயங்களை நிறுத்துங்கள்;
அதிகாரம் உள்ளவர்கள்
களமிறங்குங்கள்
இன்னும் மணிப்பூர்
இந்தியாவில்தான் இருக்கிறது
#Manipur #மணிப்பூர்
Senthil Dass retweeted
சீனுராமசாமி இயக்கிய
யுவன்சங்கர்ராஜா இசைத்த
'தர்மதுரை' எனக்கு
ஏழாம் தேசிய விருது
பெற்றுத் தந்த படமாகும்
அதில் இடம்பெற்ற
'ஆண்டிபட்டிக் கணவாக்காத்து'
10கோடிப் பார்வையாளர்களைக்
கடந்திருப்பது
பெருமை மற்றும் பெருமிதம்
எங்கள் தலைகளை
தேவதைகள் கோதுகின்றன
▶️ youtu.be/1OpRrW-Rs0g
@seenuramasamy @studio9_suresh @VijaySethuOffl @aishu_dil @thisisysr @singersenthil
Senthil Dass retweeted
#மாமனிதன் திரைப்படத்தை பாவலர் பிரதர்ஸ் திரு,பாஸ்கர் திரு,இளையராஜா திரு,கங்கையமரன் அவர்கள் பிறந்த பண்ணைப்புரத்தில் பதிவு செய்தோம்.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பிறந்த வைகை அணையின் மையத்தில் இருக்கும்
'மெட்டூர்' என்ற இலக்கிய ஸ்தலத்தில் 'ஆண்டிப்பட்டி கணவாக் காத்து'
பாடலை தர்மதுரை படத்திற்காக
பதிவு செய்தோம்.
மூத்தோர்கள்
அன்பே
ஆசிகள்..❤️
#Maamanithan #ilaiyaraja
#Dharmadurai @Vairamuthu
சீனுராமசாமி இயக்கிய
யுவன்சங்கர்ராஜா இசைத்த
'தர்மதுரை' எனக்கு
ஏழாம் தேசிய விருது
பெற்றுத் தந்த படமாகும்
அதில் இடம்பெற்ற
'ஆண்டிபட்டிக் கணவாக்காத்து'
10கோடிப் பார்வையாளர்களைக்
கடந்திருப்பது
பெருமை மற்றும் பெருமிதம்
எங்கள் தலைகளை
தேவதைகள் கோதுகின்றன
▶️ youtu.be/1OpRrW-Rs0g
@seenuramasamy @studio9_suresh @VijaySethuOffl @aishu_dil @thisisysr @singersenthil
Senthil Dass retweeted
it's 100 Million+ Views for our very own #Andipatti 💕 song from #Dharmadurai ❤️
The song that's still ruling our playlist!🎵
▶️ youtu.be/1OpRrW-Rs0g
@VijaySethuOffl @aishu_dil @thisisysr @Vairamuthu @seenuramasamy @tamannaahspeaks @singersenthil #SurmukhiRaman
Senthil Dass retweeted
ஒடிசா மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட இரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான மனித உயிர்களை இழந்திருக்கிறோம். மிகப் பெரிய துயர நிகழ்வாக நாட்டையே இது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று துக்க நாளாக அனுசரிக்கப்படும். இன்று நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சிகள் வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கப்படுகின்றன.
விபத்து குறித்த தகவல்களைப் பெற 1070, 94458 69843, 94458 69848 (வாட்சாப்) ஆகிய உதவி எண்கள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
மாண்புமிகு அமைச்சர்கள் திரு. @Udhaystalin, திரு. @sivasankar1ss மற்றும் உயர் அலுவலர்கள் உடனடியாக ஒடிசா சென்று, அங்குள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் நிலையை அறிந்து, மீட்புப்பணிகளை ஒருங்கிணைத்து விரைவுபடுத்த உள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபாயும், தீவிர காயமுற்றோருக்கு 1 இலட்சம் ரூபாயும் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும்.
#TrainAccident
Senthil Dass retweeted
சாதனைக்குப் பொறுப்பேற்க ஒருத்தன் வருவான்!
தோல்விக்குப் பொறுப்பேற்க ஒருத்தன் வருவான்!
அப்பாவி மக்களின் உயிர் போனது
யாரோட சாதனை?
யாரோட கவனக் குறைவு?
#IndianRailways #SouthernRailway #HonourableMinisterofRailway #ChiefMinisterofTamilNadu #PMOIndia
Senthil Dass retweeted
திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா. இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்.
@ilaiyaraaja
#HappyBirthdayIlaiyaraaja
Senthil Dass retweeted
இரும்புப் பெட்டிகளைப் போலவே
இடிபாடுகளுக்குள் சிக்கி
இதயக்கூடும் நொறுங்கிவிட்டது
பாதிக்கப்பட்ட
ஒவ்வொரு குடும்பத்திற்கும்
ஆழ்ந்த இரங்கல்
மீட்புப் பணியாளர்க்குத்
தலைதாழ்ந்த வணக்கம்
இருந்த இடத்தில்
எழுந்து நின்று மௌனமாய் அஞ்சலிக்கிறேன்
கண்ணீர்
கன்னம் தாண்டுகிறது
#TrainAccident
Senthil Dass retweeted
ஒடிசா மாநிலத்தில் #CoromandelExpress விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக மாண்புமிகு ஒடிசா மாநில முதலமைச்சர் @Naveen_Odisha அவர்களைத் தொடர்புகொண்டு விபத்து குறித்துக் கேட்டறிந்தேன். அவர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது.
விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் @sivasankar1ss அவர்களையும், மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டிருக்கிறேன்.
உடனடியாக #Helpline உருவாக்கி உதவிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
#TrainAccident
Replying to @ndtv
2 Trains Derail In Massive Accident In Odisha, 179 Injured ndtv.com/india-news/coromand…
Senthil Dass retweeted
காலைப் பொழுது இனிதாய் மலர - பயணங்கள் இதமாய் அமைய - மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற - துன்பங்கள் தூசியாய் மறைய - இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா!
அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார். தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி!
அதனால்தான், அவரது இசையின் நுட்பத்தை ஆழ்ந்து இரசித்து, அவரை 'இசைஞானி' எனப் போற்றினார் முத்தமிழ் வித்தகர் தலைவர் கலைஞர்.
இசை கொண்டு அவர் நிகழ்த்தும் மாய வித்தையில் மனம் மயங்கிச் சொக்கிக் கிடக்கும் இரசிகனாக - உங்களில் ஒருவனாக அந்த மாபெரும் கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ந்தேன்.
எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் இராஜாதான்! வாழ்க நூறாண்டுகள் கடந்து! @ilaiyaraaja
Senthil Dass retweeted
The powerhouse of Indian Cinema,
#Ulaganayagan @ikamalhaasan sir will be gracing the grand audio launch function of #MAAMANNAN as the chief guest today.
#MAAMANNANLiveConcert, from 6PM onwards.
@mari_selvaraj @arrahman #Vadivelu @KeerthyOfficial #FahadhFaasil @RedGiantMovies_ @thenieswar @editorselva @dhilipaction @MShenbagamoort3 @kabilanchelliah @kalaignartv_off @SonyMusicSouth @NetflixIndia @teamaimpr





























