PSA
If you plan to be @UntangleIndia Teynampet, on 28th Oct, Saturday between 4-6pm
Stop by at our desk to test your தமிழ் word building skills on a game board or on cards.
Plus, expect a surprise!
DM @sorkalam to register ur interest or for queries
#சொற்களம் #சொற்களஞ்சியம்
#தமிழோடுவிளையாடு 17-Oct
1) படம் 1-ல் உள்ள அட்டைகள் இருபுறமும் எழுத்துகள் கொண்டவை
2) படம் 2-ல் உள்ள அட்டைகள் ஒளி புகக் கூடியவை.
இவற்றைக் கொண்டு படம் 3-ல்* காட்டியுள்ளது போல் சொல் ஒன்றை அமைக்கவும். சொல்லின் மதிப்பெண்ணை கணக்கிட்டுப் பகிரவும் (*தலைவன் 8 மதிப்பெண்)
#சொற்களஞ்சியம்
#தமிழோடுவிளையாடு
1) படம் 1-ல் உள்ள அட்டைகள் இருபுறமும் எழுத்துகள் கொண்டவை
2) படம் 2-ல் உள்ள அட்டைகள் ஒளி புகக் கூடியவை.
இவற்றைக் கொண்டு படம் 3-ல்* காட்டியுள்ளது போல் சொல் ஒன்றை அமைக்கவும். சொல்லின் மதிப்பெண் கணக்கிட்டுப் பகிரவும் (*தலைவன் 8 மதிப்பெண்)
#சொற்களஞ்சியம்
98
#தமிழோடுவிளையாடு
1) படம் 1-ல் உள்ள அட்டைகள் இருபுறமும் எழுத்துகள் கொண்டவை
2) படம் 2-ல் உள்ள அட்டைகள் ஒளி புகக் கூடியவை.
இவற்றில் சிலவற்றைக் கொண்டு, படம் 3-ல் காட்டியுள்ள சொல்லை விட, நீளமான/அதிக மதிப்பெண் பெறக்கூடிய வேறு என்ன சொல் அமைக்கலாம்?
#சொற்களஞ்சியம்
300
Sorkalam Innovations storefront, on Amazon India
amazon.in/storefront?me=AGJF…
1
84
சொற்களஞ்சியம்!
"ஆடி விளையாடு பாப்பா/தாத்தா"
குழந்தைகளும் பெரியவர்களும் விளையாடும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய தமிழ் சொல் விளையாட்டு.
1
147
அழகான சொற்கட்டடம். 'சொற்களம்!' விளையாட்டின் முதல் பதிவு (2020/21, மர ஓடுகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டது) கொண்டு ஆடியது. மகிழ்ச்சி 🙂👍🏻👏🏻 – at Srinagar, Jammu & Kashmir
1
211
சொற்களம்! retweeted
Sorkalam!(சொற்களம்!) - A Word/Board Game in Tamil (தமிழ்) amzn.eu/d/3PmngCv
சொற்களம்! retweeted
Been meaning to get this for a long time. So beautifully designed! The solution to the abugida lettering (vowels modify consonant letters) of Indian languages is so neat and elegant!
சொற்களம்! retweeted
Replying to @psankar
👍🏽 rules இன்னும் முழுசா பிடிபடல ஆனா, அவளுக்கு பிடிச்ச மாதிரி அவளே வகுத்துகிட்டு விளையாடுறோம் 😀
'எங்கே வாங்கலாம்?' என்ற கேள்விக்கான பதில்.
1) சொற்களஞ்சியம்!
teapawt.net/sorkalam/status/161696…
2) சொற்களம்! teapawt.net/sorkalam/status/157204…
'சொற்களம்!', மற்றும் 'சொற்களஞ்சியம்!' விளையாட்டுகளை, குழந்தைகள் தங்கள் பெற்றோருடனும், தாத்தா/பாட்டியுடனும், தொடர்ந்து ஆடி மகிழ்வதையும், அது கண்டு பெரியோர் கீழ்காண்பது போல் மனமுவந்து வாழ்த்துவதையும் கண்டு பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்
@kris_rxn அவர்களின் வழிகாட்டின்படி சொற்களஞ்சியம் என்னும் விளையாட்டு வாங்கினேன்.
அதனை, இப்போது மகன் நன்றாக விளையாடுகிறான். துணையெழுத்து, கொம்பு என்று பேசுவதே கேட்பதற்கு இனிமையாக உள்ளது.
1
460
சொற்களஞ்சியம்! ஒரு புதிய தமிழ் விளையாட்டு. இப்போது அமேசான் தளத்தில், முதலில் அறிமுகமான சொற்களம்! விளையாட்டுக்கு அருகிலேயே.
2
190
We just listed: 'Sorkalanjiyam!' via @amazon amazon.in/gp/product/B0BPTFG…
































