மாநில துணைத்தலைவர்-இளைஞர் அணி-பாஜக (தென் சென்னை கோட்ட பொறுப்பாளர்)| STATE VICE PRESIDENT - BJP YOUTH WING (SOUTH CHENNAI CLUSTER INCHARGE)

Joined January 2017
தேசிய இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக பொறுப்பேற்கும் ஆருயிர் அன்பு அண்ணன் திரு ராகுல் திவாரி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் My heartfelt congratulations to my dear, ANNA #RAHUL_TIWARI newly appointed executive committee member of the National Youth Wing.
🤖 Made with AI
12
இந்திய தேசத்தின் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரர் மாமன்னர் மருது பாண்டியர்களின் 225வது வீர வணக்கம் நாள் பேரணியை முன்னிட்டு சென்னை மண்டல மாமன்னர் மருது பாண்டியர்கள் மற்றும் அகமுடைய நல சங்க கூட்டமைப்பின் சார்பாக நடைபெறும் மாபெரும் விழா (சென்னை காந்தி மண்டபம்)
31
இந்தியர்களை காப்பாற்றிய மாபெரும் இயக்கம் #RSSFoundationDay #101YearsofRss
16
Had the pleasure of meeting my beloved @BJYMinTN President @sgsuryah on my birthday and receiving his blessings! ❤️🙏 My Thalaivar, my constant inspiration and a leader I will always look up to. Always & Forever! ❤️🚩
2
30
466
ஆரூர் அகாடமியின் 25ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அதன் உரிமையாளர் ஆருயிர் அண்ணன் ஆரூர் சுந்தரம் அவர்களை பாஜக உறவுகளுடன் நேரில் சந்தித்து வாழ்த்து கூறி மகிழ்ந்து தருணம்
22
இளைஞர் அணி மாநில தலைவர் அண்ணன் @sgsuryah அவர்களின் போர்ப்படைத் தளபதி களப்போராளி இளைஞர் அணி மாநில செயலாளர் ஆருயிர் அன்பு சகோதரர் திரு @TheYogeshR அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
🤖 Made with AI
2
38
காற்றில் கரைந்த எங்கள் தென்றலே உங்கள் நினைவுகள் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் தேனிசைத் தந்த எங்கள் தென்றலே இன்று காற்றில் கலக்கின்றாய் மண்ணில் விதைக்கின்றாய் மீண்டும் வா இசை உலகை ஆள வா எங்கள் தேவாவே…..
1
20
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் முன்னாள் அமைச்சர் #வாழும்_எம்ஜிஆர் ஆருயிர் அன்பு அண்ணன் மாண்புமிகு நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
2
2
32
பாஜக இளைஞரணி மாநில செயலாளர் இளைஞர் அணியின் களப்போராளி ஆருயிர் அன்பு சகோதரர் திரு விவேக் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
12
தேசிய பாஜக இளைஞரணி களப்போராளி (#NATIONAL_BJYM_OFFICE_TEAM) INCHARGE திரு @rahultiwarirt01 அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் Heartfelt birthday wishes to Mr. #rahultiwarirt01 the National BJP Youth Wing field warrior (#NATIONAL_BJYM_OFFICE_TEAM) in-charge.
1
22
தமிழக பொறுப்பாளராக இருந்த மாண்புமிகு ஸ்ரீ ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தமிழக ஆளுநராக நியமனம் தமிழ் மக்களையும் தமிழகத்தையும் காக்க புதிய ஜன சக்தியுடன் பணியாற்ற இருக்கும் மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு வாழ்த்து கூறி வணங்குகிறேன் #TNGovernor
16
#AIADMK தென் சென்னை தெற்கு (மேற்கு )மாவட்ட கழக செயலாளர் முன்னாள் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் என்னாலும் எங்கள் மீது அன்பு கொண்ட எங்கள் ஆருயிர் அன்பு அண்ணன் திரு விருகைVN.ரவி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சென்று வாழ்த்துக் கூறி மகிழ்ந்த தருணம்
16
தமிழக பாஜக இளைஞரணி சார்பாக சென்னை பெருங்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் இன்று #சேவஜோதி யாத்திரை நிகழ்ச்சி #Sevajothi #ViksitBharatKaSankalp #2047
11
போர் கொண்டு போராடும் வீரம் விளைந்த உசிலம்பட்டி மண்ணிலிருந்து உதித்த பாஜகவின் களப்போராளியை இளைஞர் அணி மாநில தலைவரின் போர் கொண்ட கட்டமைப்பு கொண்ட போர்படை தளபதியே மதுரை மேற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாசமிகு ஆருயிர் அன்பு அண்ணன் திரு பிரகாஷ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள்
1
22
பாஜக இளைஞரணி வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஆருயிர் அன்பு சகோதரர் வழக்கறிஞர் திரு பத்மநாபன் BCom.,LLB அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் @BJP4TamilNadu @BJYMinTN
🤖 Made with AI
15
வீரமணி மற்றும் அவர்களின் #VVIP முத்திரையில் அயோக்கியத்தனம் செய்தவர்களின் முகத்திரையை கிழித்தெறிந்து உலகத்திற்கு எடுத்து சொன்ன துணிச்சலாக எதற்கும் அஞ்சாத போராளி அண்ணன் #வாராகி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் அன்று போல் என்றும் அதே துணிச்சலும் வீரநடையும் #war_room
67
Today at the Vinayakar Chaturthi Yatra in #Velachery, flagged off by our @BJYMinTN President @sgsuryah. Pure Bappa Vibes all around! ❤️ The devotion, energy and spirit are truly incredible. Tamil Nadu is slowly turning Saffron! 🚩🔥
4
1
13
420
பாஜக மாநில பொதுச் செயலாளர் அன்பு சகோதரி திருமதி மாலினி ராஜேந்திரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
11
விருகம்பாக்க சட்டமன்ற தொகுதிக்கு வருகை தரும் #இளைஞர்களின்_முதல்வரே வருக வருக #virugambakkam #Assembly
1
30
ஆட்சித் தலைமையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...! இன்று மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் 76வது பிறந்த நாள். இந்திய அரசியல் வானில் உதித்த அபூர்வ நட்சத்திரம் பிரதமர் நரேந்திர மோடி. 1972ல் அதாவது தனது 21வது வயதில் ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியராக பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்த மோடி, 1974ல் குஜராத்தில் ஊழலுக்கு எதிராக நடந்த நவநிர்மான் இயக்க போராட்டங்கள், 1975 நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார். 1987ல் குஜராத் மாநில பாஜக அமைப்புப் பொதுச்செயலாளராக அரசியல் களத்திற்கு வந்த மோடி,14 ஆண்டுகள், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜகவுக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தினார். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, வறுமையான சூழலில் வளர்ந்து, நாட்டுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர். நரேந்திர மோடியின் இந்த பிறந்த நாள் மிகவும் விசேஷமானது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 2001 அக்டோபர் 7ம் தேதி குஜராத் முதலமைச்சராக மோடி பொறுப்பேற்றார். 12 ஆண்டுகளுக்கு மேல் முதலமைச்சர் பொறுப்பில் இருந்த அவர், 2014 மே 26ம் தேதி பிரதமரானார். வரும் அக்டோபர் 7ம் தேதி, முதலமைச்சர், பிரதமர் பதவிகளில், அதாவது ஆட்சித் தலைமையில் தொடர்ந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்து 26வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இந்திய அரசியலில் யாரும் நிகழ்த்தாத சாதனை இது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்தவர், தொடர்ந்து அதிக காலம் பிரதமராக இருந்தவர்களில் பண்டிட் நேருவுக்கு அடுத்து இரண்டாம் இடம், பண்டிட், நேரு, இந்திரா காந்திக்கு அடுத்த தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தவர் என, பல சாதனைகளை படைத்தவர் மோடி. கடந்த 12 ஆண்டுகால மோடி ஆட்சியில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளின் தலைவர்களை பின்னுக்குத் தள்ளி உலகத் தலைவர்களில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் மோடி. இதுவரை எந்த நாடும் நடத்தாத அளவுக்கு பிரிக்ஸ் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி உலகை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். 2014ல் உலக பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 4வது இடத்திற்கு வந்துள்ளது. மோடியின் ஆட்சிக் காலத்தில் தான், வீடுகள்தோறும் கழிவறை, வீடுகள்தோறும் குழாய் மூலம் குடிநீர், வீடுகள்தோறும் மின் இணைப்பு, வீடுகள்தோறும் சமையல் எரிவாயு இணைப்பு, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் அனைவருக்கும் சொந்த வீடு கட்ட வாய்ப்பு, அனைவருக்கும் வங்கி கணக்கு, குறைந்த விலையில் உயிர் காக்கும் மருந்துகளை வாங்க, 'மக்கள் மருந்தகம்' என அடிப்படை வசதிகள் சாத்தியமாகி இருக்கின்றன. 2014ல் இந்தியாவில் 387 மருத்துவக் கல்லூரிகளும், 51,348 எம்.பி.பி.எஸ். இடங்களும் இருந்தன. ஆனால், இப்போது, 844 மருத்துவக் கல்லூரிகளும், 1,39,000 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளன. சுதந்திர இந்தியாவின் முதல் 67 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 74. கடந்த 12 ஆண்டுகால மோடி ஆட்சியில் மட்டும் புதிதாக 90 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் புதிதாக 750 கி.மீ. மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. 2014ல் 250 கி.மீ. மட்டுமே மெட்ரோ ரயில் பாதை இருந்தது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு தேர்தல் வெற்றி கிடைக்காவிட்டாலும், தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் அடையாளங்களை உலக அரங்களில் பெருமைப்படுத்தியுள்ளார். உலகின் தொன்மையான மொழி என, ஐ.நா. மன்றத்தில் முழங்கிய பிரதமர் மோடி மட்டுமே. சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிற்கு வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு, ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை மோடி பரிசளித்தார். பிரிக்ஸ் மாநாட்டில் உலகத் தலைவர்களை, நம் தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் ராமநாசுவாமி கோவில் பிரகார மண்டபத்தின் படத்தின் முன்பு பிரதமர் மோடி வரவேற்றார். இப்படி மோடி அரசின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். சாதனை மேல் சாதனை படைத்து கொண்டிருக்கும் சரித்திர நாயகன் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது சாதனைகளை, ஒவ்வொரு வீட்டுக்கும், ஒவ்வொரு தனி நபருக்கும் கொண்டுச் சேர்க்க உறுதியேற்போம். #HappyBdayPMModi | #SevaSankalpAbhiyan | #AshirwadKaDiya
12
31
2
133
2,793