Modi Ji's fan retweeted
Mulla Thalapathy Vijay announces free tuition fees for Muslim girls. That's a good initiative.
But what about Hindu girls from poor families?
Don't they deserve the same support?
Modi Ji's fan retweeted
BIG BREAKING 🚨
Mercury-lead laden Pakistani fairness creams seized by authorities in Nagpur.
Modi Ji's fan retweeted
🚨 SHOCKING: Bihar government school teacher Ehsan Akhtar arrested for taking six Class 11 girls on an unauthorised trip to Rajgir.
He allegedly told parents that the excursion was being organised under a government scheme, despite having no official approval.
The controversy escalated after an objectionable video surfaced, triggering massive outrage.
The teacher and the school headmaster have both been suspended. Akhtar is now in judicial custody as the police investigate the case.
Modi Ji's fan retweeted
Bloodthirsty invader Afzal Khan came to Pratapgad in 1659, only to be finished off by Chhatrapati Shivaji Maharaj. 🚩
Every parent should instill this fierce history in their kids the way MP Dr. Shrikant Shinde does right where the tyrant fell. 🔥
Modi Ji's fan retweeted
Let's start the day with morning Aarti at Puri Jagannath Temple 😊
ଜୟ ଜଗନ୍ନାଥ 🙏
Modi Ji's fan retweeted
ஓம் நமச்சிவாய வாழ்க🔥
தென்னாடுடைய 🌸சிவனே🐂 போற்றி🙏🏼 எந்நாட்டவர்க்கும்🐍 இறைவா போற்றி 🦁போற்றி 🪷
ஓம் கயிலை நாதனே 🐂
போற்றி போற்றி 🦜
ஓம் திருநீலகண்டா👏 போற்றி போற்றி 💐
ஓம் பராசக்தியே 🐍
போற்றி போற்றி 🐆
இன்று நவம்பர் 23✍️
கார்த்திகை 7 🪷
திங்கள் கிழமை 🌝
அன்பான காலை🐓🌞 வணக்கங்கள் 💐🙏🏼
வாழ்க வளமுடன் 🌾🙌
திருச்சிற்றம்பலம்🔥🙏🏼
Modi Ji's fan retweeted
ॐ त्रयंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम उर्वारुकमिव वंदना मृत्योर्मुक्षीय मामृतात् ।।
ॐ नमः शिवाय , नमः शिवाय शुभं शुभं कुरू कुरू शिवाय नमः ॐ’, नमो नीलकण्ठाय, ॐ पार्वतीपतये नमः, ॐ पशुपतये नम:। ओम् अघोराय नम:।।ओम् तत्पुरूषाय नम:।।
Modi Ji's fan retweeted
जय सूर्य देव 🙏🙏
शुभ संध्या🙏
#जय_सूर्य_देव🙏
Modi Ji's fan retweeted
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன்.
ஒரு மரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன்..
அருட் கல் ஆனாலும் தணிகை மலையின் கல் ஆவேன்..
பசும்புல் ஆனாலும் முருகன் அருளால் புல் ஆவேன் ..நான்.
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்..
கார்த்திகை மைந்தன்
முருகன் தரிசனம்.
Modi Ji's fan retweeted
Youth Congress leader Shameer (38) has been arrested in connection with the seizure of 11.6 kg of cannabis in Alappuzha, Kerala.
On getting caught, he immediately started playing victim card and complained of heart ailments to get hospitalized and delay custody.
But medical exams found no health complications—and he was subsequently rema
Modi Ji's fan retweeted
ஜோசப் விஜய் எப்போது முதல்வராக பதவி ஏற்க போகிறார் என்று தெரியவில்லை..
ஆட்சி அமைத்ததில் இருந்து இதுவரை அவர் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று நினைக்கிறேன் ..
அவர் கூடிய விரைவில் முதல்வராக பதவியேற்று தமிழகத்தில் ஆட்சி செய்ய வேண்டும்
2021 முதல் 26 வரை அந்தத் தத்தி முதல்வராக பதவியேற்று டம்மியாக உட்கார்ந்து இருந்தான்.. நாமெல்லாம் பல பதிவுகளை போட்டோம் எந்த பலனும் கிடைக்கவில்லை கடந்த ஐந்து வருடம்
ஆனால் அன்று முதல்வராக வேலை செய்தது உதயநிதியும் கோபாலபுரம் குடும்பமும் தான் அதன் கொடுமையை ஐந்து வருடம் மக்கள் அனுபவித்தார்கள்..
ஜோசப் விஜய் ஆட்சி அமைத்தவுடன் அதற்கு ஒரு விடுகாலம் பிறந்து விட்டது என்று தமிழக மக்கள் நம்பினார்கள்... ஆனால் அதைவிட ஒரு கொடுமையான ஆட்சி தான் தற்போது நடக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..
தற்போதும் திமுக ஆட்சி காலத்தில் நடந்த அதே நிலை தமிழகத்தில் தொடர்கிறது தற்போது தமிழகத்தில் கிறிஸ்தவ இயக்கங்கள் முதல்வர் வேலையை செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்?? ஒவ்வொரு செய்கையும் அப்படித்தான் இருக்கிறது
குறிப்பாக இந்துக்களுக்கு எதிரான செய்கைகள் ஜோசப் விஜய் ஒரு டம்மி முதல்வராகத்தான் இதுவரை இருந்து வருகிறார்..
கொஞ்சம் ரோஷம் வந்து ஒரு நல்ல ஆட்சியை தந்தால் உண்மையில் மக்கள் சந்தோஷப்படுவார்கள்ஆனால் அதற்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடையாது ??
இந்த ஆட்சியில் பல நாள் ஆன பிறகும் அந்த ஜல்சா எம்எல்ஏ மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை நீதிபதி அவர்களே அதற்கு எதிராக கருத்து கூறியிருக்கிறார் பாருங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்குச் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில், காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எல். விக்டோரியா கவுரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நிகழ்வு மற்றும் பின்னணி விவரங்கள்:
• நிகழ்ச்சியின் நோக்கம்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் பாலின உணர்திறன் மற்றும் உள்புகார் குழு (GSICC) சார்பில், மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நடைபெற்ற பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
• நீதிபதியின் கேள்விகள். மாவட்ட ஆட்சியரின் கணவர் இது குறித்துப் புகார் அளித்தும் மாநில அரசின் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் செய்தியின்படி நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
உயர் பதவியில் இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரணப் பெண்களின் நிலை என்ன என்றும், இது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் இல்லையா என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியே ஆட்சி நகர்ந்தால் ஜோசப் விஜய் அவர்களால் 5 விரதத்தை கண்டிப்பாக எட்டிப் பிடிக்க முடியாமல் போகப்போகிறது பார்த்துக் கொள்ளுங்கள்..
ஒரு முதல்வர் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்
இங்கு ஜாதி மதம் எதுவும் பார்க்க வேண்டாம்
தவறு செய்தால் அமைச்சராக இருந்தாலும் அவரை தட்டிக் கேட்க வேண்டும்..
செல்வி ஜெயலலிதா அம்மையார் போல் பவர் முதல்வராக இருந்தால் தான் நேர்மையான ஆட்சியை தமிழகத்திற்கு கொடுக்க முடியும்
இங்கு மைக்கை பிடித்து பவர் விட்டால் போதாது செயலிலும் இருக்க வேண்டும் பவர்...
சும்மா சினிமா டயலாக் பேசினால் ஆட்சி சரியாக இருக்கிறது என்று அர்த்தம் கிடையாது களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் மக்களை ஏமாற்ற ஷோ மட்டும் காட்டக்கூடாது... – at Thiruvattaru, India
Modi Ji's fan retweeted
After forcing one to die & seven in hospital for no mistake of theirs,the bast@rd just calmly ran away.
Civic Sense & Discipline is just not in dictionary of 90% Indians but blaming the Govt for everything is in blood of 100% Indians.
Modi Ji's fan retweeted
🚨 BREAKING: Madras HC judge Justice Victoria Gowri QUESTIONED police inaction over allegations that TVK MLA C. Arul Vignesh sent OBSCENE MESSAGES to the Kallakurichi District Collector, asking, "Isn't that workplace harassment?"
=> Vignesh and Vijay government have DENIED the allegations.
Modi Ji's fan retweeted
🚨 BIG BREAKING
West Bengal CM Suvendu Adhikari expresses GRAVE CONCERN over attacks on HINDU minorities in Bangladesh, citing growing ANXIETY among Hindus in Bengal.
He will meet EAM Dr. S. Jaishankar tomorrow.
Modi Ji's fan retweeted
பெட்டி பிரேமலதா அவர்கள் தெறிக்க விட்ட அந்த காணொளி பதிவு...
பின்குறிப்பு:-
#பெட்டிபிரேமலதா அணிந்திருக்கும் வைர நெக்லஸ் &பச்சை மரகதக்கல் பதித்த வைர வளையல், வைர காதணிகளின் மொத்த இந்திய மதிப்பு சுமார் ₹ 5 கோடி இருக்கும்.
யார் அப்பன் வீட்டு காசு ❓























