Pinned Tweet
இது எனது அரசல்ல நமது அரசு. ஒரு கட்சியின் அரசல்ல ஒரு இனத்தின் அரசு என்பார் கழகத் தலைவர்; இவை இதயத்தின் அடி ஆழத்திலிருந்து வரும் வார்த்தைகள். அதற்கான சிறு சான்றே, தம்பி என அழைத்து இந்த எளிய உடன்பிறப்பின் கோரிக்கையை நிறைவேற்றியதுதான்.
தமிழ்நாட்டின் காவல் அரணாகத் திகழும் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்! ❤️🙏
தம்பி @srinileaks அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும்.
குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் - அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்!
நிதன் சிற்றரசு retweeted
2023ல் கோவை மாநகராட்சி டிவிட்டரில் உங்களுக்கு அளித்த பதில்.
xitter.cf/CbeCorp/status/1617573…
12 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். எத்தனையோ பிரச்சனைகளை முன் வைத்திருக்கிறேன். இப்படி மாநகராட்சி பதிலளித்து பார்த்ததில்லை.
.@TVKVijayHQ அவர்களின் நல்லாட்சியா?!
.@CbeCorp நல்ல கமிஷனரா?
என்று தெரியவில்லை!!
இது எப்படியோ ஆனால் இதை நான் வரவேற்கிறேன்.
நல்லது செய்வோம்!!
நிதன் சிற்றரசு retweeted
"சிறைக்கைதிகள் கூட தப்பித்துப் போகும் சுதந்திரத்தை தந்துள்ள எங்கள் ஆட்சியைப் பார்த்து ஒடுக்குமுறை ஆட்சி என்று பழி போடுகிறார்கள்"
நிதன் சிற்றரசு retweeted
இந்த அறிக்கையை விலை உயர்வு தவிர்க்க இயலாதது என ஊடகங்கள் வெளியிடும் முன்னதாகவே ஆவின் வெளியிட்டு இருந்தால், இத்தகைய விளக்கம் தேவைப்பட்டு இருக்காது!
சுற்றறிக்கையில் Revised Price இருந்ததே தவிர, Existing Price இல்லை; ஒப்பீட்டை தவிர்க்க அது உத்தியா என்பது உப கேள்வி!
சந்தைச் சூழலில், தனியார் பால் நிறுவனங்கள் மற்றும் பிற மாநிலக் கூட்டுறவு பால் நிறுவனங்களின் ஒத்த வகைப் பொருட்களின் விலைகள் மற்றும் உற்பத்திச் செலவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, ஆவின் பால் உபபொருட்களின் விலைகளில் குறைந்த அளவிலான விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
நிதன் சிற்றரசு retweeted
என்ன ஓஜி
Generator கூட பாதிக்கப்பட்ட நபரே ஏற்பாடு பண்ணினாங்களாம்
அரசாங்கம் எதுமே செய்யலனு சொல்லி இருக்காரு...
தகவல் சரி பார்ப்பு குழுவே தகவலை தவறாக கொடுக்கலாமா?
Replying to @Vs_kumars
கேபிள் எரிந்தது அதனை சரிசெய்ய நேரம் எடுக்கும் , அதனால் Generator வைத்து உடல் தகனம் செய்யப்பட்டது.
இவ்வளவு தான் செய்தி.
நிதன் சிற்றரசு retweeted
ஒன்றுக்கும் உதவாத Good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்
17 பேர் தேனி சிறையில் இருந்து தப்பியோட்டம்; மறுபுறம் இந்த காணொளி.
இந்த இரண்டு துறைகளுக்கும் ஒரே அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது 🫡
நிதன் சிற்றரசு retweeted
தேனிகாரனுங்க கிட்ட 100ரூவா கொடுத்து சில்லறை கேட்டாவே பத்து தடவைக்கு மேல எண்ணி 120ரூவாயா திருப்பி கொடுப்பானுங்க அவனுங்க ஜெயில்ல இருந்து தப்பிக்கிற அளவு இந்த அரசாங்கம் வீக்கா இருக்குறது தான் நமக்கு வேதனையான விஷயம் !
Replying to @arvindgunasekar
There have been repeated escape incidents from the Chengalpattu Juvenile Observation Home in June, July, and August. However, news organizations have not given these incidents significant media coverage.
FYI @arvindgunasekar
நிதன் சிற்றரசு retweeted
Replying to @Zha_God
@Zha_God
பல வருஷமா இவர்கிட்டதான் பட்டாசு வாங்கிட்டு இருக்கேன்!
Quality-ல எந்த Compromise-ம் கிடையாது!
வெளியில கடையில நேரடியா வாங்குறதைவிட, இவர்கிட்ட வாங்கும்போது விலையும் கம்மி. நேரடியா Source-ல இருந்து வாங்கித் தர்றதால கிட்டத்தட்ட 20–25% வரை சேமிக்க முடியுது!
இந்த வருஷமும் இவர்கிட்டதான் ஆர்டர் போட்டிருக்கேன். இத்தனை வருஷமா வாங்கினதுல இதுவரைக்கும் எந்த Complaint-ம் கிடையாது.
இந்த மேடம்க்கு 3000 ரூபாய்க்கு இவ்ளோ பொருள் அனுப்பி இருக்கோம். ஒரு முறைக்கு இரண்டு முறை செக் பண்ணி பேக் பண்ணி இருக்கோம். 3000 ரூபாய்க்கு வேற என்ன எதிர் பார்க்குறாங்க?!! இல்ல புரியல 🧐🧐🧐
கேக் கொள்முதல் செய்வதில் அரசுக்கு ₹25,18,845 இழப்பு.?
டெண்டர் நடைமுறை படி L1 மற்றும் L1 விலைக்கு சப்ளை செய்ய ஒப்புக் கொள்ளும் பிற நிறுவனங்களுக்கு மட்டுமே Word Order பிரித்து கொடுக்கப்படும்.
கேக் கொள்முதலில் L1 Dream Bake Pvt Ltd மற்றும் L1 விலைக்கே கேக் சப்ளை செய்ய Elite Natural Pvt Ltd ஒப்புக் கொண்டது. இந்த இரு நிறுவனங்களுக்கு மொத்தம் 43,94,320 கேக் சப்ளை செய்ய Work Order கொடுக்கப்பட்டுள்ளது
L1 விலையை விட கூடுதல் விலை Quote செய்த L2 Britannia Industries Ltd மற்றும் L3 ITC Ltd நிறுவனத்தில் இருந்து மொத்தம் 18,52,092 கேக் சப்ளை செய்ய Work Order கொடுத்து இருப்பதால் அரசுக்கு ₹25,18,845 கூடுதல் செலவு ஏற்படுகிறது
இது இழப்பா? இல்லை திமுக ஆட்சியில் டெண்டர் செட்டிங் என்று சொல்வது போன்ற ஊழலா? என்று கண்டுபிடிச்சு சொல்லுங்க @Arappor @JayaramArappor @ArchitectSam76
Source
Work Order
shorturl.at/6hF0z
அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கேக்குகள் தொடர்பாக, ஒரு கேக் விலை ₹10 என்ற கணக்கில் 62.46 லட்சம் கேக் ₹ 6.25 கோடி செலவிடப்படுவதாகக் கூறப்பட்டிருக்கிறது.
உண்மையில் என்ன ?
டெண்டர் நான்கு நிறுவனங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு இருக்கிறது.
Company name : Britannia Industries limited
Per Unit's Gram : 45
Per Gram value : 0.27
Per unit GST value : 0.61
Without GST : 12.15 rs
With GST : 12.76 rs
Company name : ITC limited
Per Unit's Gram : 43.2
Per Gram value : 0.28
Per unit GST value : 0.61
Without GST : 12.10 rs
With GST : 12.70 rs
Company name : Elite Natural Pvt Ltd
Per Unit's Gram : 45
Per Gram value : 0.24
Per unit GST value : 0.54
Without GST : 10.80 rs
With GST : 11.34 rs
Company name : Dream Bake Pvt Ltd
Per Unit's Gram : 45
Per Gram value : 0.24
Per unit GST value : 0.54
Without GST : 10.80 rs
With GST : 11.34 rs
இங்கே கவனிக்க வேண்டியது, நான்கு நிறுவனங்களுக்கும் ஒரே விலை நிர்ணயிக்கப்படவில்லை என்பதுதான். நிறுவனத்துக்கு நிறுவனம் கேக்கின் எடை மற்றும் விலை மாறுபடுகிறது.
யாரும் தவறான தகவலை பரப்பவேண்டாம் !!
நிதன் சிற்றரசு retweeted
இவ்வளவு சட்டம் ஒழுங்கு ப்ரச்சனை நடக்குதே என்ன பண்ண போறாங்கன்னு யோசிச்சோம்னா மீட்டிங் போட்டு தீபாவளிக்கு சோன்பப்டி கொடுக்க டென்டர் விடுவோமான்னு ஐடியா கொடுத்துட்டு இருப்பானுங்க







































