யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
What nonsense
Kanchi Kamakshi
Madurai Meenakshi
Mookambika
Sringeri Sharadha Devi
Vaishno Devi
Kanyakumari... Are all famous Kshetras named after Devi's name. Only fools will hear that devdutt
Why are female deities not given equal space to male gods in our temples asks @devduttmyth . Listen in.
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
I really don’t want to recommend getting life lessons from Alice but here I have to agree with what she is saying.
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
HR & CE officer's atrocities in Temple premises
Devotees had taken prior permission to chant the holy "Thiruvasagam" in the temple. But the HR & CE officer objected the chanthing and also they man handled the Sivan Bakthals.
If we can't chant Thiruvasagam inside our Bagawan's temple - then where will we?
Its like saying dont read Quran in Mosque or Bible in Church !!
Why objection ?? What's the problem for the officer !!
They say "Thiruvasagam" is the only work which is signed as well as written by Bagawan Siva himself in guise of a old man when narrated by Manikkavacakar peruman. The poet chased the writer but without success but the palm leaf manuscript had been seen inside the locked sanctum sanctorum of Thillai Nataraja with the deity's signature on it!!!
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
I haven’t come across a video like this in a very long time
this lady gives a rational breakdown of the current situation in India.
It’s truly an eye-opener for the skeptics.
Hats off to her for such a beautiful presentation.
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
🇮🇳 economy is on 🔥, 1st the credit growth at 19% & now GST growth at 23%. Q2 Growth is simply going to be phenomenal 🥳🥳🥳
India's October Gross GST collections jump 22.9% to Rs 2.31 lakh crore
economictimes.indiatimes.com…
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
Whoever has doubted India, remember.
Yew was wrong
And so shall You.
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
🕉️ Om Namah Shivaya! 🔱
Hara Hara Mahadev! 🙏🔥
#INDvsNZ
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
आशियाई पॅरा क्रीडा स्पर्धा २०२६ मध्ये पुरुषांच्या १०० मीटर धावण्याच्या T47 प्रकारात सुवर्णपदक पटकावणारे महाराष्ट्राचे दिलीप गावित आणि रौप्यपदक विजेते मोहम्मद मोर्सिंगानाकथ यांचे हार्दिक अभिनंदन. तुमच्या जिद्दीला, मेहनतीला आणि संघर्षाला सलाम. तुमच्या या सुवर्ण यशाने महाराष्ट्रासह संपूर्ण देशाची मान अभिमानाने उंचावली आहे. पुढील वाटचालीसाठी मनःपूर्वक शुभेच्छा.
#Shivsena #DrShrikantEknathShinde #maharashtra
#goldmedal #silvermedal
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
China is making a huge investment to promote TCM—Traditional Chinese Medicine, which was heavily influenced by Indian medicine.
In India, by colonial law, you cannot legally claim that Ayurveda or non-Western medicines, can cure disease (there is an entire list for these).
This is the fantastic story of Sun Simiao's 652 exercises labelled "Indian" and "Brahmanic Method"...
Remember this before I begin: China's most famous doctor credited India, in writing, in his own book. 🙏🙏
Sun Simiao (581-682) is called the King of Medicine in China. His book, Prescriptions Worth a Thousand Gold (652 CE), is the most famous medical text of the Tang dynasty.
In its chapter on staying healthy, he lists a set of 18 exercises. The heading he writes is: "Indian massage. This is a Brahmin method." Tianzhu was China's old name for India, and "Brahmin" then meant anything Indian, not a caste.
The moves have names like drawing a five-stone bow, the tiger gaze, pushing away a mountain. He ends with a promise: even an old man doing these 3x a day will, after one month, shake off a 100 illnesses and run like a galloping horse.
The label is certain, it is printed in the book. No Sanskrit original survives. But scholars make a fair point: China already had its own proud exercise tradition, centuries old, so calling a set "foreign" brought no prestige.
Sun had no reason to invent the label. He most likely copied it from his source, an older text that most scholars connect to an Indian. Ayurvedic ideas reached China along with Buddhism, and Sun was openly sympathetic to both.
The 18 moves did not stop in China. They were copied into the Ishinpo (984), Japan's oldest surviving medical book, a national treasure. There they live on as "Baramon-ho", the Brahmin method, and a few Zen communities still practise them.
Sources: Qianjin Yaofang, juan 27. D. Steavu, Journal of Yoga Studies (2023). M. Stanley-Baker in Salguero (ed.), Buddhism and Medicine, Columbia Univ. Press (2017). Ishinpo: National Diet Library.
Photo 1: Real woodblock scan, juan 27. Highlight: the heading "天竺國按摩此是婆羅門法" (Indian massage, this is a Brahmin method).
Photo 2: Next page, highlighted: the closing promise. "After one month, a 100 illnesses gone, runs like a galloping horse."
Image Source: Beiji Qianjin Yaofang, juan 27, Massage Methods section, via Wikimedia Commons (public domain). Yellow highlight is mine
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
Some journeys begin at the temple.
Others begin within.
Nine Devis. Nine Chakras. Nine Nights of Shakti.
Lord Rama’s Journey.
Ancient Wisdom. Neuroscience. Consciousness.
The mysteries of Navratri, unravelled in simple, poetic language.
Discover The Quantum Devi.
Available on Amazon and Flipkart: deepeshdivakaran.com/the-qua…
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
Why is nobody sharing these videos ?😱
Hope supreme court understand the danger of such Protest
🇮🇳 Experience India's microblog platform Nyburs with a new interface, styles, easier posting, channels, stories, circles. India's Microblogging network the Parler, Truth, Gettr, Gab, Twitter alternative made in india @NybursApp #Atmanirbhar #india #nyburs #microblog #social
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
சிவாயநம
திருவான்மியூர் மருந்தீஸ்வரர்
ஆலயத்தில் ரிஷப தண்டத்துடன் திருமுறைகள் பாடி வலம்
வரும் நிகழ்வு கால் நூற்றாண்டாய் நடை பெற்று வருகின்றது எட்டாவது முறையாக பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு அடியார் கையினின்று நழுவி தானே நின்ற அற்புத நிகழ்வு நேற்றைய பிரதோஷ காலத்தில் இறைவனின் அற்புத காட்சி நடந்தேறி இருக்கிறது.
ஓம் நமசிவாய 🙏🌞⚛️🔯🕉️🪷🙇🛕🙏🇮🇳
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
🚨 10 அக்டோபர் 2026 — இறுதி நாள்! இத்தேதியை குறித்துள்ளார்கள் அறநிலையத்துறையினர்! 🚨
🙏 உங்கள் ஊர்க் கோயிலுக்காக மனுவை நீங்கள் இன்னும் அளிக்கவில்லையா?
நூறு பேர் எதிர்ப்பு தெரிவித்தாலே போதும் என்று எண்ணினோம்…
இரண்டே வாரங்களில் குவிந்தன 500-க்கும் மேற்பட்ட மனுக்கள்! எதிர்ப்பின் நியாயத்தை உணர்த்தியது 🔥
இது வெறும் எண்ணிக்கை அல்ல.
நம் ஊர்க் கோயிலைப் பற்றிய தகவலை
நாமே அறிந்து பதிவு செய்யத் தொடங்கியிருக்கிறோம் என்பதற்கான ஒரு தொடக்கம்! நமது கோயில்களை நேசிக்கிறோம் என்பதற்கான பிள்ளையார் சுழி!
🏛️ அறநிலையத்துறை பட்டியலில் 27,510 கோயில்கள் “ஆகமம் அல்லாதவை” என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால்.
❓ உங்கள் கோயில் ஆகம முறையைச் சார்ந்ததா?
❓ அங்கு நடைபெறும் வழிபாட்டு முறைகள் என் னென்ன?
❓ அந்தக் கோயிலைப் பற்றி ஊருக்குத் தெரிந்த பாரம்பரியத் தகவல்கள் என்ன?
இந்தக் கேள்விகளுக்கான தகவல்கள் பெரும்பாலும் அந்தக் கோயிலில் பூஜை செய்பவர்கள், ஊர் பெரியவர்கள், பக்தர்கள் மற்றும் தலைமுறைகளாக அந்தக் கோயிலுடன் தொடர்புடையவர்களிடமே இருக்கும்.
💥 ஒரு சிறிய தன்னார்வக் குழுவால் 500+ மனுக்கள்!
நாம் அனைவரும் ஒன்றாகக் கைகோர்த்தால்…
500-ஐ 5,000 ஆக மாற்ற முடியாதா?
📱 உங்கள் பங்கு — சில நிமிடங்கள் மட்டுமே!
1️⃣ 👉 agama.aalayamkaappom.org செல்லுங்கள்.
2️⃣ 📍 அஞ்சல் குறியீட்டை உள்ளிட்டு உங்கள் ஊர்க் கோயிலைத் தேர்ந்தெடுங்கள்.
3️⃣ 📝 ஆறு எளிய திரைகளில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளியுங்கள்.
தெரியாத தகவலா?
கவலை வேண்டாம்.
“தெரியவில்லை” என்று குறிப்பிடலாம்.
4️⃣ 📄 உங்கள் பதில்களின் அடிப்படையில் தானாகவே தமிழில் மனு தயாராகும்.
அதைத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றலாம் அல்லது தபால் மூலம் அனுப்பலாம். துறையிலிருந்து உங்கள் மனு பெற்றதற்கான ஒப்புதல் எண்ணுடன் கூடிய கடிதம் உங்களுக்கு கிடைக்கும்.
⏱️ வீட்டிலிருந்தே.
ஒரு கைபேசியில்.
சில நிமிடங்களில்.
உங்கள் ஊர்க் கோயிலுக்காக ஒரு மனு!
🔒 உங்கள் பெயரும் தொலைபேசி எண்ணும் பொதுவெளியில் வெளியிடப்படாது.
⏰ இதற்கான காலக்கெடுவை மறக்காதீர்கள்!
📅 ஆட்சேபணை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள்:
10 அக்டோபர் 2026
📲 உதவி தேவைப்பட்டால் WhatsApp:
78109 09002
🙏 ஒரு வேண்டுகோள்.
நீங்கள் இதை செய்துவிட்டீர்களா?
அப்படியானால் இந்தச் செய்தியை குறைந்தது ஒருவருக்காவது அனுப்புங்கள்.
அவர் தனது ஊர்க் கோயிலுக்காக ஒரு மனு அளிக்கட்டும்.
அவர் இன்னும் ஒருவருக்கு அனுப்பட்டும்.
ஒருவரிடமிருந்து ஒருவர்.
ஒரு கோயிலிலிருந்து பல கோயில்கள்…
500-லிருந்து 5,000 மனுக்கள்! 🔥
🛕 உங்கள் ஊர்க் கோயில்.
உங்கள் தகவல்.
உங்கள் பங்களிப்பு.
**ஆலயம் காப்போம் · தன்னார்வத் தளம்**
இறுதி முடிவு சம்பந்தப்பட்ட துறையினுடையது.
🙏 ஒரு கோயில் — ஒரு குரல்.
ஒரு பக்தர் — ஒரு மனு.
இன்றே செய்யுங்கள்.
10 அக்டோபர் வரை காத்திருக்க வேண்டாம்.
#ஆலயம்_காப்போம்
#எங்கள்_கோயில்_எங்கள்_பொறுப்பு
#TempleData
#AgamaTemples
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
A groundbreaking scientific study has found that Sudarshan Kriya and Sahaj Samadhi can give you the anti ageing benefits of treatments and medicines worth millions of dollars!
யாதும் ஊரே யாவரும் கேளிர் (மோடியின் குடும்பம்🚩) retweeted
#தர்ப்பணம்
தர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்கு சந்தோஷமடைதல் என்று பொருள். தர்ப்பயாமி என்று சொல்லும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று பொருள் கொள்ளலாம்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த இமொட்டோ என்ற ஆராய்ச்சியாளர் நீரில் நேர்மறை சொற்களை பிரயோகித்தபொழுது நீரில் உள்ள மூலக்கூறுகள் ஒரு முறைமையுடனும் ஒழுங்குடனும் வரிசைப்படுத்தப்படுவதை கண்டார். அதேசமயம், எதிர்மறை சொற்களை அந்த நீரில் பயன்படுத்தியபொழுது அந்த மூலக்கூறுகள் தாறுமாறாக அமைந்ததைகண்டார்.
இந்த ஆராய்ச்சிதான் இந்த கட்டுரையின் அடித்தளம்.
தர்ப்பணம் செய்யும்பொழுது நீரை அதிகமாக விட்டு தர்ப்பணம் செய்யவேண்டும் என்று கூறுவார்கள். அவ்வாறு தர்ப்பயாமி என்று நமது முன்னோர்களை முன்னிட்டு கூறும்பொழுது அந்த சொற்கள் நீரின் மூலக்கூறுகளை சென்று அடைகின்றது. நீர் ஆவியாக மாறி அந்த மூலக்கூறுகள் வளிமண்டலத்தில் கலக்கின்றன. அதாவது, சந்தோஷமடையுங்கள் என்று நாம் கூறிய எண்ண அலைகள் ஆவியாக மாறிய நீரின் மூலக்கூறுகளுடன் வளி மண்டலத்தில் சஞ்சரிக்கின்றன.
அதீத உளவியல் (Para psychology) என்ற பிரிவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மரணத்தின் பின் மனிதனின் நிலை பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். அந்த ஆராய்ச்சியில் மரணத்திற்கு பின் ஆழ்மன எண்ண அலைகள் அதிர்வுகளாக நிலை பெறுகின்றன என்று நம்புகிறார்கள்.
மேலே கூறிய இந்த நிகழ்வை மகாபாரதத்தில் அம்பை பீஷ்மரை கொல்வேன் என்று சபதம் செய்து நெருப்பில் வீழ்ந்து மடிந்து மீண்டும் சிகண்டியாக பிறந்து பீஷ்மரை கொன்றாள் என்று கூறும் நிகழ்விலிருந்து புரிந்துகொள்ளலாம். அதாவது மனம் மற்றும் எண்ண அலைகள் மறைவதில்லை என்று புரிந்துகொள்ளலாம். ஆத்மா சாவதில்லை என்ற கருத்து இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது. நாம் கொள்ளுகின்ற எண்ண அலைகளை பொறுத்து மறுபிறவி வாய்க்கின்றது என்பது நமது கோட்பாடு.
ஜடாபரதர் என்ற முனிவர் சித்தி அடையும் தருவாயில் ஒரு மான் படும் வேதனையை நினைத்தார் என்பதினால் அவர் ஒரு மானாக பிறந்தார் என்று யோகவாசிஷ்டம் கூறுகின்றது. இதனால்தான் மனமிறக்க வாயேன் பராபரமே என்று பாடினார் தாயுமான சுவாமிகள்.
உடல் உகுத்தவர்கள் ஆழ்மன எண்ணங்கள் மறைவதில்லை என்றும் அவைகள் அதிர்வுகளாக சஞ்சரிக்கின்றன என்றும் அதீத உளவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சில மகான்களின் சமாதி அருகிலோ அல்லது அவர்களின் ஆசிரமத்திற்கோ நாம் செல்லும்பொழுது நமது மனதில் ஏற்படும் ஒரு அமைதி மற்றும் பரவச உணர்சிசி அவர்களின் ஆன்மீக எண்ணங்கள் தரும் அதிர்வுகள் காரணமாக இருக்குமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
தர்ப்பயாமி என்று கூறி நீரை விட்டு தர்ப்பணம் செய்யும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று நாம் திரும்ப திரும்ப சொல்லும் எண்ண அலைகள் நீரின் மூலக்கூறுகளில் சென்றடைந்து நமது முன்னோர்களின் எண்ண அதிர்வுகளை சென்றடைகின்றது என்று நம்புவதற்கு இமொட்டோவின் ஆராய்ச்சி வழிவகுக்கின்றது.
சிராத்த காரியங்களை செவ்வனே செய்தால் வம்ச விருத்தி அதாவது குலம் தழைக்கும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகின்றது.
சந்தோஷமடையுங்கள் என்று கூறி தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்கள் சந்தோஷமடைந்து நம்மை வாழ்த்துவதோடு மட்டுமல்லாமல் மீண்டும் நமது குடும்பத்தில் பிறக்கின்றார்கள் என்று நம்புவதற்கு இடமுண்டு.
நீரில் உள்ள மூலக்கூறுகள் நாம் சொல்லுகின்ற வார்த்தையினை உள்வாங்கிக்கொள்கின்றது என்பதினால்தான் நமது சடங்குகளில் நீர் ஒரு முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக கும்பாபிஷேகம், சஷ்டி அப்த பூர்த்தி போன்றவை உதாரணமாக கொள்ளலாம்.
இந்த ஆராய்ச்சயின் முடிவை அன்றே நமது முனிபுங்கவர்கள் தமது தவவலிமையினால் கண்டு தெளிந்து நமக்கு கூறியுள்ளார்கள் என்பதை கண்டு நாம் மெய்சிலிர்த்து போகின்றோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏



































