SSTA-SECONDARYGRADE SENIORITY TEACHERS ASSOCIATION retweeted
சம வேலைக்கு சம ஊதியம் போராட்ட வலி குறித்தும் அதன் உண்மையை தெளிவாய் எடுத்துரைக்கும் ஆர்வலர் youtu.be/_BokvwR8p5U?si=Jkeq…
நாளை 10.05.2026 தமிழக முதல்வராக பதவி ஏற்கும் மாண்புமிகு திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கு SSTA இயக்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தங்களின் ஆட்சி காலங்களில் மக்கள் விரும்பிய மாற்றத்தை ஏற்படுத்திட இறைவன் அருள்புரிய வேண்டுகிறோம்.
SSTA-மாநில தலைமை
தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police
#equalpay_protest_day20
@Anbil_Mahesh
@TThenarasu
@CMOTamilnadu
16 நாட்களாக அறவழியில் போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை போராட அனுமதிக்காமல் அராஜக முறையில் கைது செய்து வரும் காவல்துறை.பெண் ஆசிரியர் கடுமையாக தாக்குகின்றனர்
#policeharasment
#SGteachersprotest
#equalpayprotest_day_16
@Anbil_Mahesh
@CMOTamilnadu
@TThenarasu
இடைநிலை ஆசிரியர்கள் தேர்தல் வாக்குறுதி -311 சம வேலைக்கு சம ஊதியம் கோரிசென்னையில் தொடர்ந்து 9 வது நாளிலும் அறப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன #GovtTeachers #Police #Secondarygradeteachersprotest #ssta_poratam_day9
@mkstalin @Anbil_mahesh
@CMOTamilnadu
@TThenarasu
SSTA-SECONDARYGRADE SENIORITY TEACHERS ASSOCIATION retweeted
கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம். சம வேலைக்கு சம ஊதியம் தேர்தல் வாக்குறுதி 311ஐ நிறைவேற்றிடுக
#Chennai
#teachersprotest
#policeaction
#protestnews
#sgteachersstrike
#ssta_decporatam_day8
@mkstalin
@Anbil_mahesh
@CMOTamilnadu
@TThenarasu
@Udhaystalin
SSTA-SECONDARYGRADE SENIORITY TEACHERS ASSOCIATION retweeted
சம ஊதியம் கோரி போராடிய ஆசிரியர்களை எட்டாம் நாளாக கைது செய்வதா? ஆசிரியரைத்
தாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை தேவை!
சமவேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் எட்டாம் நாளாக இன்றும் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர்; இதேபோல் நேற்றைய போராட்டத்தின் போது ஆசிரியர்கள் சிலரை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். நீதி கேட்டு போராடும் ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. 2009- மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதனால் 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை குறைவான ஊதியம் தான் கிடைக்கிறது. இந்த அநீதியை இழைத்தது திமுக அரசு தான். அது தான் இந்த அநீதியைப் போக்க வேண்டும்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது இந்தக் கோரிக்கையை ஆதரித்தது. போராடிய ஆசிரியர்களை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களே நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று வாக்குறுதி (எண். 311) அளித்தார். ஆனால், இப்போது அதிகாரம் கிடைத்ததும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதிலாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறார்.
தங்களுக்கான நீதியைக் கேட்டு போராடும் ஆசிரியர்களை ஒவ்வொரு நாளும் கைது செய்து திமுக அரசு அலைக்கழிக்கிறது. கைது செய்யப்படும் போது பெண் ஆசிரியர்கள் மனிதநேயமின்றி கொடூரமாக நடத்தப்படுகின்றனர். சென்னையில் நேற்று போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர் சங்கத் தலைவர் வில்லியம் என்பவரை காவல்துறை அதிகாரி ஒருவர் பேருந்துக்குள் குண்டுக்கட்டாக தூக்கி வீசியதுடன் கன்னத்தில் அறையும் காணொலி சமூக வலைத்தலங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்ற ஆசிரியரின் கை உடைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இத்தகைய அடக்குமுறைகளை மன்னிக்க முடியாது. இத்தகைய அடக்குமுறைகளின் மூலம் போராட்டத்தை முடக்கிவிடவும் முடியாது. ஆசிரியர்களை தாக்கிய காவல்துறையினர் மீது தமிழக அரசு சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கற்றறிந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு முக்கியப் பங்களிக்கும் ஆசிரியர்களை போராடும் நிலைக்கு தள்ளும் எந்த அரசும் நீடித்த வரலாறு இல்லை. திமுக அரசு அதையும் கடந்து ஆசிரியர்களைத் தாக்குதல் உள்ளிட்ட அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. இதற்கான பாடத்தை திமுகவுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் புகட்டுவார்கள்.
@CMOTamilnadu
SSTA-SECONDARYGRADE SENIORITY TEACHERS ASSOCIATION retweeted
#NewsTamil24x7JUSTNOW | வலுக்கும் ஆசிரியர்கள் போராட்டம்
சென்னையில் 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எழிலகத்தை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா
#Chennai #Teachers #Protest #Police #TamilNews #NewsTamil #NewsTamil24x7
தொடர்ந்து 8வது நாளில் சம வேலைக்கு சம ஊதியம்'' வழங்க வேண்டி போராடும் ஆசிரியர்களை காவலர்கள் கடும் தாக்குதல்
#Chennai
#teachersprotest
#poiceaction
#protestnews
#sgteachersstrike
#ssta_decporatam_day8
@mkstalin
@Anbil_mahesh
@CMOTamilnadu
@TThenarasu
@Uthaystalin
2ம் நாளான இன்று "சமவேலைக்கு சமஊதியம்" எனும் ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டத் தலைமை இடமான CEO அலுவலகத்தில் போராட்டம் தொடர்கிறது.
வெற்றி பெறும் வரை SSTA போராட்டம் தொடரும்.
#ssta_decporattam_day2
@mkstalin @Anbil_Mahesh @CMOTamilnadu @TThenarasu @Udhaystalin
SSTA-SECONDARYGRADE SENIORITY TEACHERS ASSOCIATION retweeted
*#No:1 தமிழ்நாடு
அரசுப்பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்தி மாணவர் சேர்க்கையை 4 லட்சங்களாக உயர்த்திய இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான ஊதியத்தை 16 ஆண்டுகளாக சுரண்டி அவர்களை வறுமையின் அடையாளமாக மாற்றிய தமிழ்நாடு*
#JusticeForSGT @CMOTamilnadu @TThenarasu @Udhaystalin
சம ஊதியம் பெறாமல் இப்படை ஓயாது
#SecondaryGradeTeachersProtest
#JusticeForSGTeacher
#EqualPayForEqualwork
@TNChiefMinister, @CMOTamilNadu
@mkstalin
@tneducation
@Anbil_Mahesh @Udhaystalin @TThenarasu
தமிழகம் இந்தியாவில் அனைத்திலும் முதலிடம், இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தில் கடைசி இடம்.!
இடைநிலை ஆசிரியர்களுக்கு கரம்பற்றி கொடுத்த வாக்கு என்ன ஆயிற்று?
#SecondaryGradeTeachersProtest
#JusticeForSGTeacher
#EqualPayForEqualwork
@TNChiefMinister
@CMOTamilNadu
@mkstalin
@TNEducation
SSTA-SECONDARYGRADE SENIORITY TEACHERS ASSOCIATION retweeted
தமிழகம் இந்தியாவில் அனைத்திலும் முதலிடம், இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தில் கடைசி இடம்.!
இடைநிலை ஆசிரியர்களுக்கு கரம்பற்றி கொடுத்த வாக்கு என்ன ஆயிற்று?
#SecondaryGradeTeachersProtest
#JusticeForSGTeacher
#EqualPayForEqualwork
@TNChiefMinister
@CMOTamilNadu
@mkstalin
@TNEducation
தமிழ்நாடு
1️⃣பொருளாதார வளர்ச்சியில் முதலிடம்.
⬇️ இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் இந்தியாவில் கடைசி இடம்
#sstaEqualwork_Equalpay
#சமவேலைக்கு_சமஊதியம்.
#தேர்தல்வாக்குறுதி_எண்311
@mkstalin
@Udhaystalin
@TThenarasu
@CMOTamilnadu
@Anbil_Mahesh
கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில், கல்வியிலும் பொருளாதாரத்திலும் முதலிடம்...
இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் கடைசி இடம்...
தரமான ஆசிரியர்கள் மட்டும் வேண்டும் ! தகுதியான ஊதியம் கொடுக்க முடியாதா...?
சம வேலைக்கு சம ஊதியம்" வழங்கிடுக.
#SstaEqualPayEqualWork
@CMOTamilnadu
@Anbil_Mahesh
*சம வேலைக்கு சம ஊதியம்" கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில், கல்வியிலும் பொருளாதாரத்திலும் முதலிடம்...
இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் கடைசி இடம்...
தரமான ஆசிரியர்கள் மட்டும் வேண்டும் ! தகுதியான ஊதியம் கொடுக்க முடியாதா...?
சம வேலைக்கு சம ஊதியம்" வழங்கிடுக.@CMOTamilnadu
@Anbil_Mahesh
SSTA-SECONDARYGRADE SENIORITY TEACHERS ASSOCIATION retweeted
கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில், கல்வியிலும் பொருளாதாரத்திலும் முதலிடம்...
இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் கடைசி இடம்...
தரமான ஆசிரியர்கள் மட்டும் வேண்டும் ! தகுதியான ஊதியம் கொடுக்க முடியாதா...?
சம வேலைக்கு சம ஊதியம்" வழங்கிடுக.
#SstaEqualPayEqualWork
@CMOTamilnadu
@Anbil_Mahesh
SSTA-SECONDARYGRADE SENIORITY TEACHERS ASSOCIATION retweeted
@CMOTamilnadu @Anbil_Mahesh சம வேலைக்கு சம ஊதியம்"
SSTA-SECONDARYGRADE SENIORITY TEACHERS ASSOCIATION retweeted
கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில், கல்வியிலும் பொருளாதாரத்திலும் முதலிடம்...
இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் கடைசி இடம்...
தரமான ஆசிரியர்கள் மட்டும் வேண்டும் ! தகுதியான ஊதியம் கொடுக்க முடியாதா...?
சம வேலைக்கு சம ஊதியம்" வழங்கிடுக.
#SstaEqualPayEqualWork
@CMOTamilnadu
@Anbil_Mahesh
SSTA-SECONDARYGRADE SENIORITY TEACHERS ASSOCIATION retweeted
விளக்கு இங்கே.. வெளிச்சம் எங்கே..?
நீங்கள் வந்தால்
விடியும் என்றிருந்தோம்..
வென்று வந்தீர்கள்
ஏணிகளை உதறினீர்கள்..
ஒளி தேடி
தங்களிடம்
இறைஞ்சும் நிலை வருமென்று
கனவிலும் நினைத்ததில்லை..
உலகுக்கே நம்பிக்கைப் பாடம்
நடத்தும் நாங்கள்
நித்தமும் தவிக்கிறோம்
விடியலைத் தேடி..!!!




























