Sushmitha retweeted
மறுபடியும் சொல்றோம்.. விசாரணை போகுது.. தவறு அதிகாரபூர்வமா ஆதாரத்தோட உறுதி செய்யப்பட்டா முதல்வர் கண்டிப்பா கடுமையான நடவடிக்கை எடுப்பார்.. திமுக மாறி பொம்பள பொறுக்கிங்கள காப்பாத்த மாட்டார்!
@TVKVijayHQ @CMOTamilnadu
Sushmitha retweeted
Dear TVK Ministers, MLAs & Party Cadres 🙏
குப்பையில் இருந்த உங்கள இன்னிக்கு கோபுரத்தில் உக்கார வைத்து அழகு பார்த்த இந்த மனுஷனுக்கு விஸ்வாசமா இருங்கடா....
நீங்க எதையாச்சு பண்ணி இந்த மனுஷனுக்கு கெட்ட பெயர் வாங்கி குடுத்துறாதீங்கடா ப்ளீஸ் 🙏
Sushmitha retweeted
உண்மையா இருக்கும் பட்சத்தில் MLA மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் @TVKVijayHQ @CMOTamilnadu 🙏🏻
He is a great leader and an even better human being. Always proud to be your cadre, Anna🙏 @TVKVijayHQ
Sushmitha retweeted
Have some shame @ThanthiTV. What kind of message are you sending across @ashokhavarshini? Couldn’t this debate wait until tomorrow? How insensitive can it get?There is a family grieving. Show some basic humanity. There are days to chase TRPs and make money, but this is low at all levels. @sumanthraman.. deeply disappointing.. Sir. With all due respect, this was one day you could have chosen to stay away from a debate like this. There is a family grieving and some moments call for sensitivity and restraint over everything else. Huge let down and shame on the other panelists too👎
Sushmitha retweeted
Agilisum CEO shares his experience on how TN Govt are talking with them after they announced plans to shift their Asian HQ from Chennai to Hyderabad. TN Govt is further pursuing for additional 2,000-3,000 jobs across Kovai & Hosur as well!! @Keerthana4VNR @Guidance_TN 👍
Sushmitha retweeted
#Breaking
Gem Veeramani POCSO case:
Former Chennai Police Commissioner Arun, DSP Yasmin and 5 other police personnel named as accused in the chargesheet.
The 720-page chargesheet has been filed by the SIT in the special POCSO court.
Sushmitha retweeted
Namma katchiya azhika poradhe anils dhan @TVKVijayHQ
Oru news vandha adha verify kuda pannama nyayam ketu puluthura maari spread panni vidranunga... Antha oru sila tharkuringala modhala serupala adicha ellam seri aagidum 👍
Konjamachum time eduthu yosinga da idhu enna trap nu🤦♂️
Breaking :
There was no message communication / message made to Kallakurichi collector by the TVk MLA.
TVk must file criminal case on those who have been spreading all kinds of rumours.
It is high time the party comes out and clarifies the truth without any ambiguity and put a stop to the witch hunting of the MLA .
The victim is not the collector. The victim is clearly the first time MLA who hails from an economically backward and socially oppressed community.
Cm must step in and call the bluff.
Sushmitha retweeted
Breaking :
There was no message communication / message made to Kallakurichi collector by the TVk MLA.
TVk must file criminal case on those who have been spreading all kinds of rumours.
It is high time the party comes out and clarifies the truth without any ambiguity and put a stop to the witch hunting of the MLA .
The victim is not the collector. The victim is clearly the first time MLA who hails from an economically backward and socially oppressed community.
Cm must step in and call the bluff.
Sushmitha retweeted
There are 2,393 books registered under Akal Vilakku Pathippagam in the Raja Rammohun Roy National Agency for ISBN.
All 2,393 books published by Agal Vilakku Publications were registered during the relevant period from 3 December 2024 to 6 February 2026. A total of 609 author names, including the name Trisha Vijay, were also registered.
Sushmitha retweeted
அவர் நினைத்திருந்தால் வாங்கிய சம்பளத்துக்கு எந்த நாட்டில் வேண்டுமானாலும், எப்படிப்பட்ட வாழ்க்கையையும் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அந்தப் பணம் வேண்டாம், அப்படிப்பட்ட வாழ்க்கை வேண்டாம். என்னை வாழவைத்த மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும். அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டுமென்ற ஒற்றை நோக்கத்திற்காக, வெல்வோமா இல்லையா என்றுகூட தெரியாமல் தனது உயிரான திரைத்துறையை விட்டுவிட்டு அரசியலுக்குள் வந்து, வென்று, இன்று ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்.
அவரது அரசியல் செயல்பாடுகளை விமர்சனம் செய்யுங்கள். இல்லை அவரது ஆட்சி நிர்வாகத்தின் குளறுபடிகளை விமர்சனம் செய்யுங்கள். அவருக்கு ஓட்டு போட்ட அல்லது ஓட்டு கூட போடாத ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகனின் உரிமை அது. ஆனால் உங்கள் விமர்சனங்களை அவரதுத் தனிப்பட்ட வாழ்க்கையின்மேல் சுமத்த உங்கள் யாருக்கும் உரிமை இல்லை.
சுதந்திரம் என்பது அடுத்தவர் மூக்கு நுனி வரைதானே தவிர அவரது மூக்கைத் தொடுவது அல்ல. உடன் பிறந்த தம்பியாகவே இருந்தாலும் அவனது எல்லை அண்ணனின் வீட்டு பொதுவறை (Hall) வரைதானே தவிர படுக்கையறை வரை அல்ல.
நான் அவருக்கு வாக்கு செலுத்தியது அவர் மக்களுக்கு நல்லாட்சி கொடுப்பார் என்ற நம்பிக்கையில்தானே தவிர அவர் தனிவாழ்க்கையில் எப்படி இருப்பார் என்ற எதிர்ப்பார்ப்பில் அல்ல.
உன் வாழ்க்கை உன்கையில். அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்.
Sushmitha retweeted
திமுக, பாஜகானு மொத்த கூட்டமும் சேர்ந்து பரப்புற வதந்திகள media full-ah cover பண்ணுறாங்க!
அதற்கு கஷ்டப்பட்டு அந்த அவதூற மறுத்து உண்மையான விளக்கம் கொடுக்கிற fact check team போடுற பதிவுகளை ஊடகங்கள் முழுமையாக பதிவு செய்றது இல்ல மேம்போக்கா ஒரு வரியில் மறுத்து விளக்கம் அப்படின்னு போட்டுட்டு போயிடுறானுங்க.Detailed ஆ சொல்றது இல்ல 🥲 சில ஊடகங்கள் பதிவு பண்றதே இல்ல 🙃
இது அனைத்தையும் நீங்கள் பத்திரிகையாளரை சந்திக்கும் போது வெளிப்படையாக பேசி உடைக்கணும்🙏எவ்வளவு அவதூறுகள் பரப்பப்பட்டிருக்கிறது அதற்கு நமது விளக்கம் என்ன அப்படிங்கறத பதிவு செய்யணும்🙏 மீடியா முகத்திரையை நீங்க தான் கிழிக்கணும் 🙏
இன்னைக்கு மாங்கு மாங்குன்னு மொத்த கூட்டமும் பரப்பிய "வெற்றி பள்ளிகள்" திட்டம் குறித்த அவதூறுகளை மறுத்த செய்தியை இந்த நொடி வரை எந்த மீடியாவும் பதிவு செய்யவில்லை🥲🥲
அதிகாரப்பூர்வமாக நமது அரசு அவதூறுகளை மறுக்கும் செய்திகளை முழுமையாக பதிவு செய்ய வேண்டும் என்கிற வலியுறுத்தலை அமைச்சராகிய தாங்கள் தான் செய்ய வேண்டும் அண்ணா வேண்டுகோள்🙏🏽
@imrajmohan @CMOTamilnadu @CTR_Nirmalkumar
அரசு மாதிரிப் பள்ளிகளின் பெயர், வெற்றிப் பள்ளிகள் என மாற்றம் செய்யப்பட்டதாக பரவும் தவறான தகவல்
உண்மை என்ன ?
தமிழ்நாட்டில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளின் பெயர், "வெற்றிப் பள்ளிகள்" என மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த 2025ஆம் ஆண்டிலிருந்தே வெற்றிப் பள்ளிகள் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. வெற்றிப் பள்ளிகள் என்பது ஓர் வட்டாரத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படும் அரசுப் பள்ளியைத் தேர்ந்தெடுத்து, மாதிரிப் பள்ளிகளைப் போன்ற அனைத்து பயிற்சிகளையும் வழங்குவதற்காகத் தொடங்கப்பட்டதாகும்.
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
🚨🚨🚨
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் பேருந்து ஓட்டுநர் எஸ். முரளிக்கு நிரந்தர பணியிட மாற்றம்.உடல்நலம் குன்றிய தனது மகனைப் பார்த்துக்கொள்ள ஏதுவாக கும்பகோணம் கோட்டத்துக்கு மாற்ற எஸ். முரளி கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்த நிலையில் , எஸ். முரளியை கும்பகோணம் கோட்டத்திற்கு மாற்றி உத்தரவு!
@CMOTamilnadu 👏👏👏
Sushmitha retweeted
INDIA'S Biggest AI Supercluster Deployment in chennai 🚨🚨🚨
VULTR - launched a 20-megawatt (MW) AI supercluster in Chennai, India, marking its 34th global cloud data center region
TN Startup Support: $45,000 in cloud computing credits
Way to go #TVK 🔥🔥🔥
This is huge 🙌🙌



























