Tamili retweeted
❤️ உயிர் காப்பாற்றிய ஆட்டோ டிரைவரைத் தேடும் பெண்! 👏
வெறித்தனமான சினிமா நடிகர்களின் ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த பாடம்! நிஜ வாழ்க்கையில் ஆபத்தில் உதவும் இவர்களே உண்மையான ஹீரோக்கள்! 🙏
#RealHero #NeeyaNaana #Gopinath
Tamili retweeted
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகே இரு தரப்பினர் கத்தியால் மோதல், பாதுகாப்புக்காக அலறியடித்து ஓடிய பொதுமக்கள்
Tamili retweeted
பயங்கரமா விளையாடி இருக்கானுங்க இங்க... அதான் ஆதவ் தேர்தலுக்கு முன்னாடில இருந்து ஸ்டாலினே தோப்பார், தோப்பார்னு தைரியமா சொல்லிட்டு இருந்தான்....
Tamili retweeted
#BREAKING | சென்னையில் சொத்துவரி 3 முதல் 4 மடங்கு அதிகமாக வந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி
#SunNews | #Chennai | #PropertyTax
Tamili retweeted
லஞ்சம் வாங்கிய கணவன் த.வெ.கவிலிருந்து கடந்த மாதம் நீக்கம்.. மனைவிக்கு இந்த மாதம் பொறுப்பு..
#Chennai | #TVK | #Bribe | #ViralVideo | #PolimerNews
Tamili retweeted
🇹🇭 2000 வருடங்களாக தாய்லாந்தில் மறைந்திருக்கும் தமிழ் ரகசியம்! 🔍
பல்லவர் மற்றும் சோழர் காலத்தில் தெற்கு தாய்லாந்திற்குச் சென்ற தமிழர்கள் என்ன ஆனார்கள்? அவர்களின் சந்ததியினர் இன்று எப்படி வாழ்கிறார்கள்?
#TamilHistory #ThailandTamils #Manigramam #Thailand #TamilOrigins
Tamili retweeted
"Burnt Memory-ஐ அழித்துவிட்டால் எப்படி சரிபார்ப்பது? EVM மெஷின்ல நம்பகத்தன்மை குறையுது.."
எலெக்சன் கமிஷன் விவிபேட் ஸ்லிப்ப காட்டவே இல்லை.. - சென்னை கொளத்தூர் தொகுதி EVMகளை ஆய்வு செய்த சுயேச்சை வேட்பாளரின் உறுப்பினர் சொன்ன தகவல்
#Kolathur | #EVM | #ECI | #ElectionCommission
Tamili retweeted
Clear video of firing with AK -47.
He should be behind the bar.
You can hear the voice of gun shot😳
Tamili retweeted
43 செகண்டில் ஐந்தாண்டு ஆட்சி எப்படி இருக்கும் சொல்லி இருக்காங்க இந்த அம்மா
23ஆம் புலிகேசி ஆட்சி தொடங்கி விட்டதா?
Tamili retweeted
உ.பி: சம்பல் மாவட்டத்தில் மரம் ஒன்றில் கிருஷ்ணரின் உருவத்தை யாரோ செதுக்கி வைத்த நிலையில், கிருஷ்ணர் தோன்றியதாகக் கூறி பூஜைகள் நடத்தி, கோயிலாக்கிய மக்கள்
#SunNews | #UttarPradesh | #Tree
Tamili retweeted
Gen Z திமுக நிர்வாகி நள்ளிரவில் கைது முயற்சி ஏன்? 👇?
தங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் இளைஞர்களை அடக்கி ஒடுக்கலாம் என்று நினைக்கும் தவெக அரசுக்கு, விரைவில் தமிழ்நாட்டு இளைஞர்களே உரிய பதிலடி கொடுப்பார்கள்.
Tamili retweeted
ஜான் பிரிட்டோ, லீமா ரோஸ், லாட்டரி கிங் மார்டின், டெய்சி ஆதவ் அர்ஜுனா எனும் drug syndicate கும்பல் !!
இந்த கும்பலிடம் வசமாக சிக்கிய திருவாளர் விஜய் !!
Tamili retweeted
துரோகத்தை வீழ்த்துவோம், அதிமுகவை கட்டிக் காப்போம்: பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி
#EdappadiPalaniswami | #ADMK | #EPS
Tamili retweeted
#NEWSUPDATE || ஈரான் தாக்குதல் முறியடிப்பு - அமெரிக்கா அறிவிப்பு | #America | #Iran | #Attack | #PolimerNews

















