Rock Bala (@teambala) header
Rock Bala (@teambala) profile picture

Human | Entrepreneur | Actor | Belongs to Dravidian Stock “Different from Everyone”

Chennai
Joined May 2010
Photo by Rock Bala (@teambala)Photo by Rock Bala (@teambala)Photo by Rock Bala (@teambala)Photo by Rock Bala (@teambala)Photo by Rock Bala (@teambala)Photo by Rock Bala (@teambala)Photo by Rock Bala (@teambala)Photo by Rock Bala (@teambala)Photo by Rock Bala (@teambala)Photo by Rock Bala (@teambala)
இந்த வீடியோவை மிஸ் பண்ணிறாதீங்க! விஜய் பேச்சை அணு அணுவா சிதைச்ச யாசிர் #TVKFails
7
243
6
490
19,929
Happy coimbatore day ❣️ #HappyCoimbatoreDay
106
என்னா man TVK ( தமிழக வக்கிர கழகம் )?? கட்சி சார்பா 7 நாள் துக்கம் என சொன்னானுங்க ?? அடுத்த நாளே கூச்சமே இல்லாம, ITC Grand Cholaக்கு , சுதீஷ் MP வீட்டு கல்யாணத்துக்கு என ரவுண்டு கட்டி விருந்துக்கு வந்துட்டார் மாமா., 😆🙆😜
3
120
Rock Bala retweeted
சென்னையில் இன்று நடைபெற்ற சன் குழுமத்தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகள் காவ்யா மாறன் - இசை அமைப்பாளர் சகோதரர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று, காவ்யா - அனிருத் இணையரை வாழ்த்தி மகிழ்ந்தோம்!
171
1,353
16
9,674
157,614
Rock Bala retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
695
3,277
243
20,193
1,491,786
She is such a Beautiful , Brave and Brilliant ..she really deserve for LADY Super Star !! #HBDNayanthara
2
8
203
Rock Bala retweeted
இவன வச்சிதான் திமுக பேரம் பேசுதுன்னு அண்ணன் செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டானுங்க.. ஆனா தான் தவெக ஆட்சி அமைக்க வேறு சில கட்சிகளிடம் பேரம் பேசினேன் என்றும் ஜான் ஆரோக்யசாமிக்கும் அதில் தொடர்புண்டு.. முதல்வர் விஜய்க்கும் தொடர்புண்டுன்னு அவரே வெளில வந்து press meet பண்ணீருக்காரு.
16
824
18
1,448
63,867
🎈 Happy Children's Day! 🎈 Wishing every child a world filled with happiness, laughter, love and endless dreams. With Love & Prayers RockBala
1
86
விஜய்-திரிஷா திருமணத்தை முன்னின்று நடத்தி வைக்கும் அண்ணன் உதயநிதி ஸ்டாலின்.. ❤️👇🏾😍
2
69
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.. #HappyChildrensDay #HappyChildrensDay2026
1
76
606
3,144
64
75,971
3,729,060
ஊரக வளர்ச்சி துறை வங்கியில் இருந்து ரூபாய் 20.10 கோடி திருட்டு... Meanwhile... அந்த துறை அமைச்சர் 👇🤣
2
59
Wishing You and Your Family a Very Happy & Prosperous Diwali! With Love & Prayers, RockBala #HappyDiwali #HappyDiwali2026
2
131
#JUSTIN திமுக தவறு செய்திருந்தால் எடுத்து போட்டுக் காட்டுங்க - பெரியார் அறிவுலகம் குறித்து திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் பேட்டி #Paranthaman #DMK #TVK #TamilnaduGovernment #PeriyarArivulagam #News18Tamilnadu | News18Tamil.com
7
62
163
3,590
❤️ Happy Birthday, My Life! ❤️ You are not just a part of my life, you are my happiness, my strength, and my forever love. May your special day be filled with endless smiles, beautiful memories, good health, and all the happiness your heart deserves. #HBD_Valli
2
11
379
Rock Bala retweeted
🔴#BREAKING | பெரியார் அறிவுலக நூல்கள் கொள்முதலில் பல கோடி ஊழலா? தவெக அரசின் ஊழல் முறைகேடு அம்பலம்! 🔹திரிஷா விஜய் பெயரில் எண்ணற்ற புத்தகங்கள் கொள்முதல் #PeriyarArivulagam #Coimbatore #TrishaVijay #SPARK
15
433
9
551
9,503
கோவை என்றால் தொழில்.. கோவை என்றால் திறமை.. கோவை என்றால் உழைப்பு.. கோவை என்றால் உயர்வு.. அந்தக் கோவையின் வளர்ச்சிக்கு வலிமை சேர்த்தவர்; கோவை மக்களின் கனவுகளுக்குக் கட்டமைப்பு கொடுத்தவர்; திட்டங்களைத் தீட்டி, தடைகளைத் தாண்டி, வளர்ச்சிக்கு வழிவகுத்தவர், கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி @mkstalin அவர்கள்.. கோவை அவினாசி சாலையில், இன்று கோவை மாவட்ட கழகத்திற்காக, புதிய அலுவலக கட்டடம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய மாண்புமிகு தளபதி அவர்களுக்கு கோவை மாவட்ட மக்களின் சார்பாகவும், கழகத்தின் சார்பாகவும் கோடான கோடி நன்றி மலர்களை சமர்ப்பித்து மகிழ்கிறேன்..
21
316
4
1,140
10,317
சொந்த மகன் தற்குறியா இருக்கான்னு பெற்ற தாய் கிழிச்சு தள்ளி இருக்காங்க 🔥🔥
24
1,494
30
4,725
209,936
Rock Bala retweeted
அடடா எப்படிப் பட்ட சாதனை 🤦‍♂️
22
964
21
2,682
91,211
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்..! - பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். வீர வணக்கம் ஐயா 🙏 #தேவர்ஜெயந்தி
2
31
377
யூனிட்டுக்கு 41.50 ரூபா.... யூனிட்டுக்கு 41.50 ரூபா…… யூனிட்டுக்கு 41.50 ரூபா……….
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா? நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா? இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள். இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
474
2,830
154
7,674
559,479