Krishnakumar tvk (@tvkkrishnakumar) header
Krishnakumar tvk (@tvkkrishnakumar) profile picture

தமிழக வெற்றிக்கழக கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர் பத்மநாபபுரம் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் *S கிருஷ்ணகுமார் id handel by :Admin

Joined November 2025
Photo by Krishnakumar tvk (@tvkkrishnakumar)Photo by Krishnakumar tvk (@tvkkrishnakumar)Photo by Krishnakumar tvk (@tvkkrishnakumar)Photo by Krishnakumar tvk (@tvkkrishnakumar)Photo by Krishnakumar tvk (@tvkkrishnakumar)Photo by Krishnakumar tvk (@tvkkrishnakumar)Photo by Krishnakumar tvk (@tvkkrishnakumar)Photo by Krishnakumar tvk (@tvkkrishnakumar)Photo by Krishnakumar tvk (@tvkkrishnakumar)Photo by Krishnakumar tvk (@tvkkrishnakumar)
கன்னியாகுமரி மத்திய மாவட்டச் செயலாளர் திரு. எஸ். கிருஷ்ணகுமார் அவர்கள், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களைச் சந்தித்து, கோரிக்கை மனு வழங்கினார் #Minister #cmvijay #ministerramesh
1
5
76
புதிய உறுப்பினர்கள் இணையும் விழா #Kanniyakumari #tvk @TVK_Kumari
1
2
84
தக்கலை மேற்கு ஓன்றிய ஆத்திவிளை ஊராட்சி தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகம் ஆத்திவிளை பகுதியில் *01-11-2026* ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணியளவில் திறக்கப்பட்டது #tvkfortn #cmvijay
1
2
3
115
அமைச்சர் அருண் ராஜ் அவர்களிடம் மத்திய மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் அவர்கள் மனு அளித்த போது #Tvk #tvkfortn #thalapathy #vijayanna – at Mulagumudu, India
4
165
குமரி மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு மருத்துவம் மருத்துவ கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் திரு.அருண் ராஜ் IRS அவர்களை நேரில் சந்தித்து மக்கள் கோரிக்கைகளை மனுவாக சமர்ப்பித்த போது #tvkfortn #TVKVijay‌ #kanniyakumari
3
73
12-10-2026 குமரி கிழக்கு மாவட்ட நாகர்கோயில் பகுதியில் துவங்கப்பட்ட தளபதி விலையில்லா விருந்தகத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட குமரி மத்திய மாவட்ட செயலாளர் எஸ் கிருஷ்ணகுமார் அவர்கள். #TVKVijay‌ #tvkfortn #food #pricelessfood
1
2
13
296
தாராபுரம் இடை தேர்தல் குமரி மத்திய மாவட்ட நிர்வாகிகள் கொண்டாட்டம் @TVKVijayHQ #electionresult #trendingréels
4
76
தமிழக வெற்றிக் கழக குமரி மத்திய மாவட்ட அலுவலக வளாகத்தில் இன்றைய தினம் 9-10-2026 நிர்வாகிகளின் வாகனங்களில் கட்சியின் கொடியானது பொருத்தப்பட்டது #tvkfortn #byelectionwon #dharapuram #madhurathgam
13
169
தேர்தல் கழத்தில் செயல் வீரர்களாக தமிழக வெற்றிக் கழக கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் #DharapuramCampaign #ByElections2026 #tvkfortn #trending
1
7
100
இடை தேர்தலில் நடக்கும் தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் குமரி மத்திய மாவட்ட செயலாளர் S.கிருஷ்ணகுமார் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் #TVKVijay‌ #TVKDHARAPURAM #THARAPURAM #ByElections2026
1
6
198
என்றும் கனத்த வலியுடன் நிறைந்த இதயத்தோடு, எங்களின் ஆழ்ந்த இதய அஞ்சலியை செலுத்துகிறோம். #TVKVijay‌ #karur #memorial
3
112
த வெ க நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் #TVKVijay‌ #kanniyakumari #tvkfortn #vijayanna
1
87
அன்பர் இயேசு CSI ஆலயம் விராலிக்காட்டுவிளை சபை நாள் விழாவில் இன்றைய தினம் 20-9-2026 மத்திய மாவட்ட செயலாளர் S. கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்துகொண்டபோது #TVKFORTN
4
96
தமிழ்நாட்டின் சமூகநீதி அரண் - தந்தை பெரியார்! சமத்துவம், சமூகநீதி, பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணுரிமை, பெண் விடுதலை என மனிதநேயத்தின் அடிப்படைக் கொள்கைகளைத் தனது வாழ்நாள் முழுவதும் முன்னிறுத்தியவர் தந்தை பெரியார். பிறப்பால் அனைவரும் சமம்; ஒவ்வொரு மனிதரும் சுயமரியாதையுடனும் சம உரிமையுடனும் வாழ வேண்டும் என்ற அவரது சிந்தனைகள், தலைமுறைகள் கடந்து தொடர வேண்டிய சமூகப் பார்வையாகும். பெரியார் ஏற்றிய சுயமரியாதைத் தீயை, இன்றைய தலைமுறையின் சிந்தனைகளுடனும் நாளைய சமூகத்தின் தேவைகளுடனும் இணைத்து முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பைத் தமிழக வெற்றிக் கழகமும் வெற்றித் தலைவர் அவர்களும் உறுதியுடன் ஏற்றுள்ளனர். பெரியார் விதைத்த சிந்தனைகள், சமத்துவமான எதிர்காலத்திற்கான வழிகாட்டிகள். அவற்றை இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதும், சமகால சமூகத்தின் தேவைகளுடன் இணைத்துச் செயல்படுத்துவதும் நமது முக்கியக் கடமையாகும். தந்தை பெரியாரின் 148-ஆவது பிறந்தநாளில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாருக்கு மரியாதைமிகு வணக்கத்தைச் செலுத்துகிறோம்.
11
318
1
1,131
10,221
நமது கொள்கை தலைவர்களுள் ஒருவரான பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 147 -வது பிறந்த நாளில் அவருக்கு புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன் என்றும் தளபதிக்காக S.கிருஷ்ணகுமார் மாவட்ட கழக செயலாளர் கன்னியாகுமரி மத்திய மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம் #tvkvijayofficial #krishnakumar
4
172
திற்பரப்பு பகுதியில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் பேருந்தை துவக்கி வைத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய மாவட்ட செயலாளர் எஸ் கிருஷ்ணகுமார் அவர்கள் #tvk #TVKVijay‌ – at Verkilambi, India
1
5
139
நமது தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டமானது மத்திய மாவட்ட செயலாளர் எஸ் கிருஷ்ணகுமார் அவர்களின் தலைமையில் ஞாயிறு 23-8-2026 மாலை 6:00 மணி அளவில் தொடங்கி 8:00 மணி வரை கொட்டும் மழையில் தக்கலை அண்ணா சிலை சமீபத்தில் நடைபெற்றது #tvkfortn #tvk
2
90
கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர் அண்ணன் *திரு S. கிருஷ்ணகுமார்* அவர்கள் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சை கண்டித்து தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது #dmkfails #udhyanithistalin #TVKVijay‌HQ
8
158
கன்னியாகுமரி மத்திய மாவட்ட இளைஞரணி சார்பாக திருவட்டார் Exel school மைதானத்தில் வைத்து இன்று 1-8-2026 மாலை 5:00Pm மணி மற்றும் 2-8-2026 மாலை 5:00 Pm. மணி அளவில் மாநில அளவிலான மாபெரும் கைப்பந்து போட்டி நடைபெற்றது #tvkfortn #TVKVijay‌ #match #kanniyakumari
3
13
973
கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர் அண்ணன் *திரு S. கிருஷ்ணகுமார் அவர்கள் தலைமையில் இன்று மாலை 4:30Pm குருந்தன்கோடு கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுக் கட்சியினர் இணையும் இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது #political #tvkfortn
2
11
190