👑திகழ் திரு அம்மா retweeted
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!
👑திகழ் திரு அம்மா retweeted
Hall of international shame for PM Modi 🤡
#PavelDurov TELEGRAM
#MbappeMagicTonight
How cute ல்ல! என் புள்ளைய அனாதைப்பொணமா எரிக்காதீங்கனு போராடின அந்த பெற்றவர்கள் இப்போது தலித்கள் இல்லை!
நீலச்சங்கி அரசியல் for a reason ♥️🥰
ஆகாஷ் டெலிசன் உடல் தகனம்!
#sivagangai #akashdeathissue #custodialdeath #tnpolice #policebrutality #tamilnadu #neelamreports #neelamsocial
👑திகழ் திரு அம்மா retweeted
நாமெல்லாம் வளரும் நாடுகள், கடன் வாங்காமல் எந்த ஒரு கட்டமைப்பையும் செய்ய முடியாது , இதெல்லாம் தெரியலன்னா அவன் முழு முட்டாள் ஆவான் .
👑திகழ் திரு அம்மா retweeted
அட நாசமா போனவனுகளா..
‘நான் முதல்வன்’ என்றால் ‘நான் முதலமைச்சர்’னு நெனச்சிக்கிட்டிருக்கானுக போல.😭😭
உண்மையிலேயே இவங்க தலைவனும் இப்படிப்பட்ட புரிதலோடதான் திட்டத்தின் பெயரை மாத்தியிருப்பாப்ள போலருக்கே 🤦🏻♂️🤦🏻♂️
ஆண்டவா என் தமிழ் நாட்டை யார் கைல குடுத்திருக்க பாத்தியா?
This quoted post is unavailable.
👑திகழ் திரு அம்மா retweeted
The happiest person after TVK Fin Min Maria Wilson's disastrous White Paper press meet?
Nirmala Sitharaman!
PTR & Thangam Thennarasu used to school her so hard in Delhi that she actually feared TN’s finance reps. Now, looking at our new FM, she must be laughing her heart out!😔
👑திகழ் திரு அம்மா retweeted
Live | தவெக அரசின் வெள்ளை அறிக்கை என்னும் 'வெற்று அறிக்கை' குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு teapawt.net/i/broadcasts/1XxyggrqE…
👑திகழ் திரு அம்மா retweeted
Replying to @Hokage4_ofl
இந்த ஆட்சி வந்த அப்புறம் interrogation de*th நடந்துருக்கு. அதுவே தெரியாம இருக்க மூதேவி நீயி…
👑திகழ் திரு அம்மா retweeted
நான் வெளியிட்ட புகைப்படம் AI என சொல்லி அதன் பின்னால் பெண் என்ற காரணம் சொல்லி ஒளிந்து கொள்ளும் அமைச்சர் தரப்பு மற்றும் விஜய் அரசுக்கு என் கேள்வி - சரி அது AI எனில் இதெல்லாம் ? இந்த புகைப்படம் எல்லாம்? இதுவும் AI எனில் இவன் மீது விசாரணை இல்லை ? கைது இல்லை ஏன் ?
அமைச்சர் பெண் என சொல்லி அதன் பின்னால் ஒளிந்து வேலை செய்வது லாட்டரி மாபியா தான்..
எனக்கு அமைச்சர் தனிபட்ட வாழ்வு பற்றி கேள்வி எழுப்ப எதுவும் இல்லை. என் கேள்வி அமைச்சராக ஒருவர் தன் protocols மீறி செல்வது தமிழகத்திற்கு ஆபத்தா இல்லையா ?
ஒரு நிறுவனம் முதலீடு செய்வதற்கு பல சலுகைகள் கொடுத்து நாம் அழைத்து வரும் அந்த பாலிசி மற்றும் ரகசிய விவரம் - முதலீடு வருவதற்கு முன்பே அருகே இருக்கும் மாநிலத்திற்கு தெரியவரும் எனில் , அதில் அருகே இருக்கும் மாநிலம் இன்னும் வசதியாக இப்படி முதலீடுகளை வேறு பல சலுகை கொடுத்து அவர்கள் மாநிலத்திற்கு எடுத்து செல்லும் நிலை ஏற்படும் நிலையில் விஜய் அரசு இருந்தால் கேள்வி கேட்க தானே மக்கள் செய்வர் ?
சமீபத்தில் அந்த காரணத்தால் இங்கே வரவேண்டிய முதலீடுகள் ஆந்திரா சென்றது? இந்த அமைச்சருக்கு ஆந்திராவில் இருந்து வரும் ஆதரவு சந்தேகத்தை வலுவாக அதிகரிக்கிறது. இவர் முன் வேலை செய்யவும் அங்கே தான். இந்த அமைசர் கூடவே இருப்பவன் தமிழ் சுத்தமா தெரியாது. இப்படி இருக்க கேள்வி கேட்பது தமிழக நலன் சார்ந்தது.
ஆனால் நான் எழுப்பிய கேள்வியை மறைத்து, பிரச்சனையை புகைப்படம் AI என்பது தான் என்றும் பெண் என்றும் ஒளிந்து கொள்வது வெக்கக்கேடு - விசாரணையே இல்லாமல் வழக்கு பதிவு செய்வோம் என்பதும் - வெளியிட்ட அந்த மதன் என்பவனை பாதுகாப்போம் என்பதும் பேரும் சந்தேகத்தை இன்னும் அதிகரிக்கிறது..
👑திகழ் திரு அம்மா retweeted
இந்த தம்பி பெயர் ஆகாஷ் வயது 18.. இவர் இறந்துவிட்டார்.. காரணம் கேளுங்கள்
இரவு தன் பாட்டி இறந்த இடமான சுரண்டை செல்கிறார். அங்கே தன் தாய் மாமன் வீட்டில் தங்கும் போது இரவு பாம்பு கடிக்கிறது. 12 மணி அளவில். இவருடன் இன்னொரு நபர் சின்னதுரை என்பவரையும் கடித்துள்ளது.
அந்த ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள் யாரும் பதில் இல்லை.
அங்கே இருந்து 5 கிமி தொலைவில் VK புதூர் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே எதுவும் இல்லை.
அங்கே இருந்து 20 கிமு பயணமாகி ஆலங்குளம் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே ஆம்புலன்ஸ் இருந்தும் எதுவும் உதவி கூட கிடைக்கவில்லை.
அங்கே இருந்து அருகே தனியார் மருத்துவமனை சென்று ஆபத்தான நிலையில் முன்னெச்சரிக்கை சிறிய அளவில் மருத்துவ உதவி கிடைக்க - உயிரை காப்பாற்ற மீண்டும் இருவரையும் தூக்கி கொண்டு சுரண்டை செல்கிறார்கள்.. அங்கே பாம்பு கடி மருந்துவம் இல்லை.
மீண்டும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு விரைகிறார்கள் அங்கேயும் மருந்து இல்லை.
பின் 60 கிமி தூரத்தில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர - ஆகாஷ் இறந்துவிட்டார்.
இதுக்கு பெயர் நிர்வாகம் ?
வந்து இத்தனை நாட்கள் ஆய்வு என்று சுற்றி திரிந்த இந்த விஜய் கட்சி கும்பல் செய்வது விளம்பரம் மட்டுமே, எந்த உருப்படியான ஆய்வும் இல்லை. மருத்துவமனையில் மருந்து இல்லை என்பது கூட கவனிக்காத ஒரு நிர்வாகம்.
மொத்தமும் ரிலீஸ் போட்டால் போதும் என்ற அளவில் தான் சுற்றுகிறது இந்த கும்பல்.
இப்படி 8 மணி நேரமாக இரு 18 வயது சிறுவர்களை தூக்கி கொண்டு 6 மருத்துவமனைக்கு 5 நகரங்களுக்கு இரவில் ஓடும் அந்த உயிர் வலி என்றால் என்ன என்பதை தெரியுமா ?
இவர்களுக்கு 41 உயிர் போனதே அரசியல் செய்ய தெரிந்து போது இதைல்லாம் விஷயமே இல்லை விஜய்க்கு..
இன்று மாலை விஜய் நடிகை யாரை சந்தித்து புகைப்படம் வெளியிடுவார் என்பது தான் தற்போது முக்கியம். அதனாலே தினமும் நடக்குது. அந்த ஆளுக்கு என்ன நடக்குதுன்னு தெரியாத தனி உலகத்தில் வாழ்கிறார்.
👑திகழ் திரு அம்மா retweeted
Huge number of IT company employees protected in sholinganallur against Power cut.
This is the change they deserved👌
👑திகழ் திரு அம்மா retweeted
#BREAKING | கோவை அன்னூரில் சாக்குமூட்டையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு
#Newstamil24x7 #Coimbatore #Annur #CrimeNews #PoliceInvestigation
👑திகழ் திரு அம்மா retweeted
நீதி கிடைச்சுருச்சா? இல்ல
பெத்தவங்க கிட்ட உடல கொடுத்தாங்களா? இல்ல
எந்த கண்டனமும் இல்ல, விமர்சனமும் இல்ல
அட.. தமிழ்நாடு அரசுன்ற வார்த்தையே இல்லைங்க...
ஊடகப்பிராத்தலை விட மிகப்பெரிய பிராத்தல் நீலசங்கி பிராத்தல்.
ஆகாஷ் டெலிசன் உடல் தகனம்!
#sivagangai #akashdeathissue #custodialdeath #tnpolice #policebrutality #tamilnadu #neelamreports #neelamsocial
👑திகழ் திரு அம்மா retweeted
#BREAKING | முந்தைய திமுக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் அதிகாரப்பூர்வ X கணக்கில் அத்திட்டத்தின் பெயர் 'TN Skill Corporation' என மாற்றம்
நான் முதல்வன் திட்டம் தொடர்பான பழைய பதிவுகள், வீடியோக்களும் நீக்கம்
#SunNews | #TVK | #NaanMudhalvan
👑திகழ் திரு அம்மா retweeted
Akshita trying her best to divert people from the rampant sexual violence against women and children in Tamil Nadu since this TVK regime started…
She would come of as somewhat a decent journalist if she puts the same effort in practicing journalism ..
fan girl!!!
#WhySilentCM
👑திகழ் திரு அம்மா retweeted
தமிழ்நாடு கடன் நிலை - புரிதல்
சிம்பிளா ஒரு விஷயம் சொல்றேன்.
(படிச்சவங்க சுயமா யோசிக்க தெரிஞ்சவங்களுக்கு மட்டும்!)
🔹அதிமுக ஆட்சி முடியும் போது ₹5 லட்சம் கோடி கடன். அது GSDP ல அப்போ 29% (GSDP 17 லட்சம் கோடி)
🔹திமுக ஆட்சி முடியும்போது ₹10 லட்சம் கோடி கடன். அது GSDP ல 28% (GSDP 36 லட்சம் கோடி)
அதாவது தமிழ்நாட்டின் GSDP உயர்ந்து இருக்கு. தமிழ்நாடு பொருளாதார ரீதியா ரெண்டு மடங்கு வளர்ந்து இருக்கு. நிறைய உள்கட்டமைப்பு வசதிகள் தொழில் துறை முன்னேற்றம் நடந்து இருக்கு
அதனால் தான் 17 LC ல இருந்து 36 LC யா உயர்ந்து இருக்கு
அதுக்கான திட்டங்கள் செயல்படுத்த கடன் வாங்கப்பட்டு இருக்கு.
அப்படி கடன் வாங்கினாலும் 30% லிமிட்டுக்குள்ள தான் இருக்கு.
10 லட்சம் என்கிற தொகை அதிகமா தெரிஞ்சாலும் அது நம்ம வளர்ச்சிக்கு கணக்கு பண்ணினா குறைவு தான்.
(உதாரணமா நமக்கு 50,000 சம்பளம் வாங்கும்போது 5,000 கடன் இருப்பது விட 1,00,000 சம்பளம் வாங்கும்போது 7,000 கடன் இருப்பது குறைவு தானே. 5,000 பெரிசா 7,000 பெரிசா என யோசிக்காம மொத்த வருவாயில் கடன் எவ்வளவு என யோசிங்க)
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னன்னா
மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய பங்கு 8% ல இருந்து 4% ஆ பாதியா குறைச்சிட்டாங்க
தமிழ்நாட்டுக்கான நிதிகளை பெண்டிங் வெச்சாங்க
ஒருவேளை மத்திய அரசு கொடுக்க வேண்டிய தொகையை சரியான நேரத்துக்கு கொடுத்து இருந்தா.. இவ்வளவு கடனே வந்திருக்காது.
அதை எல்லாம் மீறி தான் இந்த வளர்ச்சி நலத்திட்டங்கள் எல்லாம் செய்தது திமுக.
இப்போ யோசிங்க.. நிதி நிர்வாக திறமை என்றால் என்னன்னு புரியும்.
































