Pinned Tweet
தயவுசெய்து அத்தியவசிய பொருட்களின் விலைகளை இனிமேலும் அதிகரிக்காதீர்கள்.
இது ஒன்றும் ஒன்றும் செல்வந்தர்கள் மட்டுமே
வாழும் நாடு அல்ல.
ஏழைகளும் வாழ்கின்ற நாடு.
அன்பின் வெளிப்பாடுகள்
என்பது
பெரிதாக ஒன்றுமில்லை....
சிறுசிறு கவனிப்புக்களும்,
ஃநான் இருக்கிறேன் என்ற சொல்லும் போதுமானது..🦋
If someone who sees the bad in you and still wants to stay in your life .
You are the luckiest person..
ஒரு பெண்ணை வீழ்த்த
முடியாத போது, அவள்
நடத்தையை விமர்சனம் செய்வதே....
பலரின் அடுத்த முயற்சியாக உள்ளது.
எத்தனை முறை சந்தோஷங்கள் பறிக்கப்பட்டாலும்
பூத்துக்கொண்டே இரு...
பூக்களைப் போல....
புன்னகை மாறாமல்.....
May this Deepawali fill every heart with divine blessings, endless happiness and lasting prosperity.
#Deepavali
followers
இல்லையே,
Likes
இல்லையே
பின்ன
எதுக்கு tweet போடணும்னு
தோணும்.
Veiws பார்க்கறப்ப
ஏன் போட கூடாதுனு
தோணும்...
அதீத நேசித்தலுக்கு
யாரையும் பழக்கப்படுத்தாதீர்கள். பிறகு சிறு நிராகரிப்பைக்கூட அவர்களால் தாங்கிக் கொள்ள இயலாது.
UNIQUE ANGEL (தனித்துவமானவள்) retweeted
உன் கோபத்தில் நான் பார்த்த அழகு .....
உன் வெட்கத்திலும் இல்லையடா....




















