கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உறுதுணையாக நின்றார் அமைச்சர் அண்ணன் வன்னி அரசு! 💙
திண்டிவனம் சுற்றுவட்டாரத்தில் பாதிக்கப்பட்ட 3 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை; புதிய வீடுகள் கட்டித்தரவும் உத்தரவு! ✊🏼
@VanniTamizhVCK
#Vanniarasu #VCK #vanniarasuupdates
மாணவன் அகிலனுக்கு நீதி கிடைக்கும் - வன்னி அரசு சமூக நீதித்துறை அமைச்சர்
@VanniTamizhVCK
#vanniarasuupdates #socialjusticeministervanniarasu #ministervanniarasu #vanniarasuvck #thalapathyvanniarasu
காணாமல் போன குழந்தை… கண்டுபிடிக்க கரம் கோர்ப்போம்! 🙏🏼🤍
#vanniarasuupdates #missingchildren #help #emergency #missing
தன்னலம் பாரா; பிறர் நலம் பேணுதல்🤍🥺✊🏼
@VanniTamizhVCK
#vanniarasuupdates #thalapathyvanniarasu #socialjusticeministervanniarasu #ministervanniarasu
தன்னலம் பாராது, பிறர் நலம் பேண மழைக்காலத்திலும் அயராது உழைக்கும் அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்களின் பணி காலத்திற்கும் போற்றப்படவேண்டியவை💙❤️✊🏼🔥💯
#vanniarasuupdates #socialjusticeministervanniarasu #ministervanniarasu #vanniarasuvck #thalapathyvanniarasu
“கனமழையிலும் களத்தில் இறங்கி… மக்களின் துயர் துடைக்கும் சமூகநீதி அமைச்சர் அண்ணன் வன்னி அரசு!” 💙❤️
@VanniTamizhVCK
#vanniarasuvck #vanniarasuupdates #socialjusticeministervanniarasu #thalapathyvanniarasu #ministervanniarasu
சாமானிய போராளிகளை அதிகாரத்தின் உச்சத்தில் நிறுத்தி தமிழ்நாட்டு அரசியலின் திசை வழியை தீர்மானிக்கும் தலைவர் எழுச்சித்தமிழரின் வழியில் அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்களின் பயணம் என்றென்றும் தொடர்ந்துகொண்டே இருக்கும்🥺💙❤️✊🏼🔥@VanniTamizhVCK
#vanniarasuupdates #ministervanniarasu
சமூகநீதித்துறை விடுதி மாணாக்கருக்கு உணவுப்படி உயர்வு!✊🏼💯🔥
@VanniTamizhVCK
#vanniarasuvck #vanniarasuupdates #socialjusticeministervanniarasu #ministervanniarasu #thalapathyvanniarasu
சிறந்த களப்பணி மற்றும் நிர்வாகத் திறமையையும் தாண்டி, நமது அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்களின் வேகம் மற்றும் விவேகத்தையும் நாம் கற்க வேண்டும்💙❤️🔥💯✊🏼🐆
@VanniTamizhVCK
#vanniarasuupdates #socialjusticeministervanniarasu #ministervanniarasu #vanniarasuvck
“களத்தில் அமைச்சர் மகிழ்ச்சியில் மக்கள்”
பருவ மழை முன்னெச்சரிக்கையாக மரக்காணத்தில் மழைநீர் வடிகால் கால்வாயில் உள்ள அடைப்புகளை உடனே சீரமைக்குமாறு அமைச்சர் வன்னி அரசு அவர்கள் அறிவுறுத்தியதன் அடிப்படையில் கால்வாயில் உள்ள அடைப்புகள் சரி செய்யும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.
நாதக நிர்வாகிகள் கைதுக்கு கண்டனம் தெரிவித்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு சீமான் நன்றி கூறியதற்கு அமைச்சர் அண்ணன் வன்னியரசு பதில்💙❤️🔥✊🏼
@VanniTamizhVCK
@SeemanOfficial
@mkstalin
#vanniarasuvck #vanniarasuupdates #socialjusticeministervanniarasu #ministervanniarasu
ABP நாடு லைவ் என்ற பெயரில் 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சியை தொடங்கியுள்ள ABP நாடு ஊடக குழுமத்திற்கு விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
-வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி💙❤️🔥💯
தலைவராக அல்ல… வன்னி அரசுக்கு அண்ணனாக இருக்கிறேன்!” - எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன்
அரசியலைத் தாண்டிய அண்ணன் – தம்பி பாசத்தின் அழகிய வெளிப்பாடு! 💙❤️
@VanniTamizhVCK
@thirumaofficial
#vanniarasuupdates #thalapathyvanniarasu #tholthirumavalavan #vckparty
கடலா பொங்குது ரோசம்...
விளையாடு உனக்கோசம்...
தடை சொல்லா தாய்பாசம்...
நீ ஜெயிக்கனும் அதுக்கோசம்!!!! 🏄🏼♀️🌊🐆
@VanniTamizhVCK
#vanniarasuupdates #socialjusticeministervanniarasu #ministervanniarasu #vanniarasuvck #thalapathyvanniarasu
மறைந்த கானா தேவா ஐயாவுக்கு இறுதி மரியாதை செலுத்தி, அவரது மகன் ஸ்ரீகாந்திடம் ஆறுதல் கூறிய அமைச்சர் அண்ணன் வன்னி அரசு. 💔🙏🏻
@VanniTamizhVCK
#vanniarasuvck #ministervanniarasu #thalapathyvanniarasu #ganadeva #socialjusticeministervanniarasu
தனது இசையின் மூலம் நம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியவரும் சிறுத்தைகளுக்கும் எழுச்சித்தமிழரின் மனதுக்கும் மிகவும் நெருங்கிய நபருமான தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் மறைந்ததையொட்டி, அண்ணன் வன்னி அரசு அவர்கள் நேரில் சென்று அன்னாரது திருவுடலுக்கு மரியாதை செலுத்தினார்.💙❤️✊🏼🥺🕊️
தேனிசை தென்றல் தேவா அவர்களும், நமது அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்களும் மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் இப்போது நெஞ்சை கனக்கச் செய்கிறது 🤍🕊️🥺
@VanniTamizhVCK
#vanniarasuupdates #ministervanniarasu #vanniarasuvck #thalapathyvanniarasu #ganadeva
தன் இசையால் கோடிக்கணக்கான நெஞ்சங்களை கட்டியிழுத்த இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவர் மறைந்த போதிலும் அவரின் இசை மூலம் நம் தமிழ் நெஞ்சங்களில் என்றென்றும் நீடூழி நிலைத்திருப்பார்.🥺✊🏼💯
@VanniTamizhVCK
“எங்கள படைச்ச சாமி கேக்கலனாலும் எங்களோட படிச்ச சாமியா இருக்குற அமைச்சர் வன்னி அரசு நிச்சயமா கேப்பாங்க”💙❤️🥺💯
@VanniTamizhVCK
#vanniarasuupdates #socialjusticeministervanniarasu #ministervanniarasu #vanniarasuvck #thalapathyvanniarasu












