Pinned Tweet
Bharathanatyam தொடர்ச்சியாக வந்து, #Mohiniyattam படம், ஒரு குடும்பம் சொத்து பிரச்சனையில் சிக்கிக்கொண்டு unexpected சம்பவங்களை சந்திக்கும் கதையை dark comedy + thriller feelல சொல்லுகிறது. Dark humour நல்லா work ஆகுது, performances (Saiju Kurup, Suraj) strong,
Cinema with Krish retweeted
Somewhere between the crease and her eyes, he found love. 🏏❤️#AnbhudanMahi first look is here.
A @hariharanram24 film 💫
@kumarkarupannan #TheniEswar @PraneshSakthi @meevinn @KarthikeyanFilm #Manichandra @VynodS @esakkimuthuk @larkstudios1 @ParallelUniPic @viyaki_s @proyuvraaj
தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வரும் #GVPrakash-க்கு #AnbudanMahi இன்னொரு நல்ல படமாக அமையும் என நம்புகிறேன். #Joe பட இயக்குநர் ஹரிஹரன் ராம் என்பதால் கதையின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது. தரமான காதல் படமாக அமைய வாழ்த்துகள் @gvprakash
43
திருச்செந்தூர் சூரசம்ஹார விழா கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மிகவும் சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நமது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் #Ramesh அவர்களின் ஏற்பாடுகள் பாராட்டுக்குரியவை.
முருகப்பெருமானை மனமுருக தரிசிக்கும் பக்தர்கள்!
146
GV Prakash நடிப்பில் அடுத்ததாக உருவாகும் புதிய திரைப்படம்!
#Joe இயக்குநர் @hariharanram24 இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் @imalavikamanoj கதாநாயகியாக நடிக்கிறார்.
ஹீரோவும் அவரே, இசையமைப்பாளரும் அவரே!
நாளை Title Reveal.
#GVPrakash ரசிகர்களுக்கு ஸ்பெஷல் அப்டேட்! 🔥
2
94
எங்க திரும்பினாலும் Fireu Fireu சத்தம்தான்!
சட்டசபை முதல் சோஷியல் மீடியா வரை எல்லா இடங்களிலும் இந்தப் பாட்டுதான் ட்ரெண்டிங்.
மாஸ் வைப்ஸ் வேற லெவல்!
#Arasan
4
223
என்னமோ தெரியல, இந்தப் பாடலை இன்னொரு முறை கேட்கணும்னு தோணுது!
#Siddharth குரலும் #Keneeshaa வின் இசையும் நல்லா சேர்ந்திருக்கு.
#LordaLabaka
#AnOrdinaryMan
Link : youtu.be/uvmCuB0u8G0?si=voO9…
86
நம்ம ஊர்ல மட்டும் தான் இந்தப் பாடல் ட்ரெண்டாகுதுன்னு நினைச்சா, வெளிநாடுகளிலும் #Arasan Promo Song பட்டையைக் கிளப்பிட்டு இருக்கு.
நிறைய வெளிநாட்டு ரீல்ஸ் கிரியேட்டர்ஸ் இந்தப் பாடலைப் பயன்படுத்தி கன்டென்ட் உருவாக்கிட்டு இருக்காங்க.
179
Promo la vandha andha song ippo social media full ah occupy panniduchu!
Reels, status, edits nu enga paarthalum indha paatu dhaan. Slowly but strongly audience kitta connect aagiduchu!
#Arasan #SilambarasanTR
413
ஒரு பாட்டு ரிலீஸாகி இவ்வளவு சீக்கிரம் எல்லாரையும் வைபாக வைக்குதுன்னா அது சாதாரண விஷயம் இல்ல! திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும் இசை! ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இடம் பிடிச்சாச்சு! #FireuFireu #Arasan
1
105
தீபாவளி விடுமுறை முடிந்தாலும் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை. #SundarC மேஜிக் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. #MookuthiAmman2 பட்டையைக் கிளப்புகிறது!
240
First ketkumbothu perusa connect aagala. But ippo song nalla catchy ah irukku.
Mukkiyama intha scene la varumbothu music and visuals renduume super ah sync aaguthu.
Intha placement semma!
#FireuFireu #Arasan
93
எந்தப் பாடலைப் பின்னணியில் சேர்த்தாலும் இந்த வீடியோ வேற லெவலில் இருக்கிறது.
STR-ன் ஸ்டைலும் ஸ்வாக்கும் அப்படி!
#WorldOfArasan வெளியான பிறகு இப்போது நடக்கும் ட்ரோல்களுக்கெல்லாம் பதில் கிடைக்கும்.
அடுத்த மாதம் தரமான சம்பவம் காத்திருக்கிறது!
#SilambarasanTR
1
231
குடும்ப ரசிகர்களின் ரசனையை நன்றாகப் புரிந்துகொண்டு, அவர்களுக்குப் பிடித்தமான கமர்ஷியல் என்டர்டெயினர்களைக் கொடுப்பதில் #SundarC எப்போதுமே தனித்துவமானவர். அந்த வகையில் #MookuthiAmman2 படமும் குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு அழகான படமாக அமைந்திருக்கிறது.
134
Goldmines Telefilms வெளியிட்ட புரமோவுக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் வெற்றிமாறனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
#WorldOfArasan 10 நிமிட வீடியோ வெளியாகும்போது இன்னும் தெளிவு கிடைக்கும்.
#Arasan #SilambarasanTR
236
#RX போஸ்டர்களைப் பார்க்கும்போதே படம் மேல ஒரு எதிர்பார்ப்பு வந்திருக்கு.
குறிப்பா #ReginaCassandra என்ன மாதிரியான ரோலில் நடிச்சிருக்காங்கன்னு பார்க்க ஆவலா இருக்கு.
கண்டிப்பா ஏதாவது புதுசா இருக்கும் போல!
352
இன்றைய Glimpse படத்தின் ஒரு சிறிய அறிமுகம் மட்டுமே.
அனிருத்தின் Original Score உடன் #WorldofArasan வரும்போதுதான் படத்தின் முழுமையான உலகத்தைப் பார்க்க முடியும்.
அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையாகக் காத்திருப்போம்!
#Arasan #SilambarasanTR
178
இன்னைக்கு மாலை 6:20 மணிக்கு #Arasan ஸ்பெஷல் வீடியோ வெளியாகப் போகுது!
#STR ரசிகர்களுக்கு இன்னைக்கு செம விருந்து காத்திருக்கு
#SilambarasanTR
2
224
அம்மனுக்கு வில்லியாக #ReginaCassandra தேர்வு செய்ததே நல்ல முடிவு.
அந்தக் கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை எந்தக் குறையும் இல்லாமல் கொடுத்திருக்காங்க.
அவங்களோட நடிப்பு இன்னும் கொஞ்சம் அதிகமாக பேசப்பட்டிருக்க வேண்டிய ஒன்று.
#MookuthiAmman2











