இதயம் இணைக்கும் இணையம்!

Tamilnadu, India
Joined April 2009
"ஒருவன் இளநீர் கடை வைத்து நன்றாக விற்பனையானால் அதேபோன்று மற்றவர்களும் கடை வைப்பார்கள். அதேபோன்ற கேஸ்தான் இந்த நடிகர்கள். இதெல்லாம் நிற்காது. எல்லோராலும் எம்.ஜி.ஆர், ஜோசப் விஜய் ஆகிவிட முடியாது." - துரைமுருகன் #DuraiMurugan | #DMK | #Vijay | #Dhanush | #SivaKarthikeyan
3
44
1
248
8,246
"தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது. அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!" - மு.க.ஸ்டாலின் #MKStalin | #DMK | #AnbilMahesh | #TVK | #Vijay
5
6
1
21
2,342
🔗 - youtu.be/4e2NeMlHBG4 3 Countries Election’s Impact in Share Market | JIO | Q2 Results | Share Market | IPS Finance - 639
2,003
🔗 - youtu.be/TAvSWBZ_vzY Operation D - Rajini-க்கு பதில் இவர் - BJP-ன் Plan C Dhanush? | Anbil Mahesh கைது|TVK Imperfect Show
9
2,140
🔗 - youtu.be/sJQsMpj_de4 Dhanush Entering Politics ? - மகளிர் அணி மீட்டிங் | Spot Report
1
4,351
"முதலமைச்சர் ‘தாய்மாமன் சீர்' என்றொரு திட்டத்தை அறிவித்தார். ஆனால், குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய தாய்மாமனைக் காணவில்லை. அவருக்கு மனசாட்சி இருந்தால் இனியாவது குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும்." - கனிமொழி #Kanimozhi | #Vijay | #TVK | #Vijay
6
1,829
"கைது என்பது நிரந்தர தீர்வு இல்லனு உச்சநீதிமன்றமே சொல்லிருக்கு!" - தமிழன் பிரசன்னா #TamilanPrasanna | #DMK | #AnbilMahesh | #VikatanReels
33
77
3
306
21,766
"அந்த உரிமையை தமிழக காவல் துறை தடுக்குது!" - தமிழன் பிரசன்னா #TamilanPrasanna | #DMK | #AnbilMahesh | #VikatanReels
9
25
81
7,059
பிரேசில் நாட்டின் அதிபராக லூலா டா சில்வா 4வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதல் சுற்றுத் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், அக்டோபர் 25ம் தேதி அன்று இரண்டாவது சுற்று தேர்தல் நடைபெற்றது. இதில் லூலா டா சில்வா 51.79 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளார். #LulaDaSilva | #Brazil
2
2,054
'அட்வகேட்டை கூட உள்ள விடமாட்டீங்களா?' - கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அழைத்து வரப்பட்டுள்ள எழும்பூர் காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக, காவல்துறையினருடன் தமிழன் பிரசன்னா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். #TamilanPrasanna | #DMK | #AnbilMahesh | #VikatanReels
12
74
4
300
28,262
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது! #AnbilMahesh | #DMK | #VikatanReels
3
1
3
14
7,044
'ஆமீர் தான் முதல் இலக்கு; அவரை நெருங்க முடியாததால் டைகரைக் குறிவைத்தோம்'- வெளியான அதிர்ச்சி தகவல்கள் vikatan.com/trending/aamir-k…
1
3,854
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தர ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனு இன்று காலை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். #AnbilMahesh | #DMK
19
46
6
222
7,986
BREAKING: ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது! vikatan.com/government-and-p…
3
9
53
3,220
நீங்களும் ஆகலாம் IAS: 'சேவையைத் தேர்ந்தெடுங்கள்; பதவியை அல்ல..' - சென்னையில் நடைபெற்ற பயிற்சி முகாம் vikatan.com/editorial/events…
4
3,292
"ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள ஒரே தொகுதியில் 40 இடங்களுக்குப் போய் Tractor ஓட்டி, Tea குடித்து, முருங்கைப் பறித்த முதலமைச்சர், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற ஒரே ஒரு ஆய்வுக்கூட்டத்தையாவது நடத்துவாரா? ஒருவேளை அத்தகைய கூட்டங்களை நடத்தி இருந்தால் இன்னும் கொலைகள் தொடர்வது ஏன்? Dummy முதலமைச்சரின் ஆசியோடு தான் தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா?" - உதயநிதி ஸ்டாலின் #UdhayanidhiStalin | #DMK | #Vijay | #TVK
4
18
77
4,968
Chicken 65: மெரினேட் சிக்கனை ஃப்ரிட்ஜில் எத்தனை நாள் வைக்கலாம்? உணவியல் நிபுணர் விளக்கம்! vikatan.com/food/cooking/how…
2,249
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் காட்டிக்குளம் முத்துமாரி பகுதியில், மலைச்சரிவிலிருந்து கீழே உருண்டு விழுந்த குட்டி யானை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தனது குட்டியைக் காப்பாற்றத் தாய் யானை தீவிரமாகப் போராடும் நெஞ்சை உருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. #Kerala | #Elephant
12
73
11,473
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க ரூ.100 கோடி லஞ்சம் வாங்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். #AnbilMahesh | #DMK | #MadrasHighCourt
2
21
1
157
5,981
READ MORE - vikatan.com/government-and-p… 'ஐப்பசி பௌர்ணமி, சிவன் செண்டிமெண்ட், தாமரையோடு காமாட்சி விளக்கு!' - தனுஷ் மகளிரணி கூட்ட ஹைலைட்ஸ்! #Dhanush
5
33
4,624