BrokenAlgorithms (@viveken007) header
BrokenAlgorithms (@viveken007) profile picture

Not everything is for everyone. Unknown but necessary. Dreaming louder than words 🔫

எதுவா இருந்தா என்ன
Joined August 2010
Photo by BrokenAlgorithms (@viveken007)Photo by BrokenAlgorithms (@viveken007)Photo by BrokenAlgorithms (@viveken007)Photo by BrokenAlgorithms (@viveken007)Photo by BrokenAlgorithms (@viveken007)Photo by BrokenAlgorithms (@viveken007)Photo by BrokenAlgorithms (@viveken007)Photo by BrokenAlgorithms (@viveken007)Photo by BrokenAlgorithms (@viveken007)Photo by BrokenAlgorithms (@viveken007)
I repeat VIJAY THE POLITICIAN is more dangerous than VIJAY THE ACTOR... VIJAY THE CM is more intelligent than any other Politician.... Just thank me later... I believe in @TVKVijayHQ 👍👍
38
228
2
1,005
13,243
BrokenAlgorithms retweeted
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட இருப்பதாக செய்திகள் வரத்தொடங்கி உள்ளன. இந்த நேரத்தில், தி.மு.க. என்ன செய்யப் போகிறது?. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நாடகம் ஆடுவதுபோல எந்தத் திசைத்திருப்பலும் மடைமாற்றமும் செய்யாமல், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மனசாட்சியுடன் வெளிப்படையாக ஒரே நிலைப்பாட்டை எடுத்து அறிவிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கையும் நல்லிணக்கத்தையும் பேணும் உறுதியான சூழல் நிலவுவது குறித்து கடந்த மூன்று நாள்களாக வாய் திறக்காமல் எந்த முட்டுச் சந்தில் நின்று திமுகவும் அதன் தலைமையும் முனகிக் கொண்டிருந்தது என்று தெரியவில்லை. இப்போது வந்து சுத்தம் சுயம்பிரகாசம்போல சுருதி கூட்டி சுயபுராணம் பாடுகிறது. பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டும் சூழ்ச்சி அரசியல் செய்வதில் தமிழக வெற்றிக் கழகத்திற்கோ எங்கள் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கோ ஒருபோதும் உடன்பாடில்லை. திமுக தலைமைபோல, தொகுதி மறுவரையறை விவகாரத்தில், இரட்டை நிலைப்பாட்டில் உறுதியோடு இருக்கிறோம் என்று கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல், மனசாட்சி இல்லாமல் ஆதாய அரசியல் ஆடும் மதில்மேல் பூனையோ பூனைமேல் மதிலோ இல்லை எங்கள் த.வெ.க. அரசியலுக்காகக் கொள்கை வேடம் போடுவது ; அரசியல் ஆதாயத்திற்காக ஜால்ராவை மாற்றி அடிப்பது என அப்பட்டமான அசிங்கமான அரசியல் நிலைப்பாட்டை எடுப்பதுதான் தி.மு.க.வின் குணம். அதன் தலைமையின் குணம். அண்ணா உருவாக்கிய இயக்கத்தின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது தெரியுமா?. குரங்கு கையில் பூமாலை போலத்தான் இருக்கிறது என்று மக்களே சொல்கின்றனர். தி.மு.க.வின் கொள்கையே தில்லுமுல்லு செய்வதும் திருகுதாளம் போடுவதும்தான். இப்போதும் தி.மு.க. பற்றி மக்கள் சொல்வது இது ஒன்றே ஒன்றைத்தான். தி.மு.க.விற்கு மக்கள் சவால் விடுகின்றனர். நீங்கள் நிஜமாகவே கொள்கை வேடம் போடவில்லை என்றால், உண்மையாகவே கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா வருகிறபோது ஆதரிக்கவே மாட்டோம். எதிர்த்து மட்டுமே வாக்களிப்போம் என்று நிரூபிக்க வேண்டும். மாறாக, நடுநிலை வகிக்கிறோம், வெளிநடப்பு செய்கிறோம், நாங்கள் சொன்ன திருத்தங்கள் இருக்கின்றன என்றெல்லாம் சொல்லி சால்ஜாப்பு சொல்லி சப்பைக்கட்டுக் கட்டினால் அது பா.ஜ.க.வின் காலைக் கழுவி சரணம் பாடுவதற்குத்தான் சமம். தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் நலன்களில் உண்மையான அக்கறை உள்ளவர்களா? அல்லது அரசியல் ஆதாயத்திற்காக எதையும் துறந்துவிட்டு சுயநலப் பாடல் பாடும் சூழ்ச்சிக் கூட்டமா?. இந்த இரண்டில் தி.மு.க. எது என்று நிரூபித்துவிட்டு மற்றவர்கள் மீது குற்றம் குறை சொல்ல வேண்டும். அதற்கு முன்னால், வாயைத் திறந்து பேசவே தி.மு.க.விற்கும் அதன் தலைமைக்கும் வக்கோ வகையோ இல்லை.
148
829
33
2,475
89,090
BrokenAlgorithms retweeted
✅2029-ல் கண்டிப்பா முடிச்சுடுவோம்... Don't worry 😉.
43
209
7
1,076
6,735
BrokenAlgorithms retweeted
உன் லாஜிக் படி கருணாநிதி வாயில தூக்கி வைச்சா தான் தயிர் வடை படையல் , சமாதி மேல வைக்கிறது டுபாக்கூர் படையல் , அவர் வந்து சாப்பிட்டு திரும்ப உள்ள போயி படுத்துப்பாரா ?
கார்த்திகை தீபத்தன்று ஏற்றப்படுவதுதான் கார்த்திகை தீபம். நினைத்த நாளில் ஏற்ற உத்தரவிடுவது எல்லாம் கலவர தீபம்.
25
244
6
1,518
32,400
BrokenAlgorithms retweeted
இவன கொண்டு போய் மத்திய படைக்கு முன்னால மோதல் ஆளா நிறுத்தி விடுங்க .
மத்திய படையை மதுரை மாநகருக்குள் தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது. மாநிலத்தின் மதச்சார்பற்ற அரசியலை நீர்த்துப் போக செய்கிற இந்த தீர்ப்பிற்கு தமிழ்நாடு அரசு தலைவணங்கக் கூடாது. உச்சநீதிமன்றம் தன்னாலானதை செய்யட்டும்.
35
136
3
1,072
35,464
BrokenAlgorithms retweeted
Vijay vs Stalin is now Vijay Vs Modi ! We are witnessing history right infront of our eyes ! Thiruparangundram might decide who rules India from 2029 !
501
728
129
4,743
143,422
BrokenAlgorithms retweeted
BJP has just ONE seat in Tamil Nadu. By targeting and taking on the @TVKVijayHQ, they will lose even that in the next Assembly elections. A BJP-free Tamil Nadu will be the future. 🔥
96
201
5
1,394
15,819
BrokenAlgorithms retweeted
அரசியல் அழுத்தம் , மீடியா ஊதிப்பெரிதாக்கிய காரணத்தால் இந்த கைது என்பது என் கருத்து . அந்த எம் எல் நிரபராதி என்பது என் நம்பிக்கை . கைது செய்யப்பட்டவங்க எல்லோருமே குற்றவாளிகள் என்றால் வழக்கு எதேக்கு விசாரணை எதற்கு ? இந்த வழக்கு என்னை பொறுத்தவரையில் கோர்ட்டில் நிற்காது . பிணை வாங்கிட்டு வழக்கை எதிர்கொள்வார்
எனக்கு புரியல கம்ப்ளைன்ட் குடுக்கும்போது ஆதாரம் போலீஸ் கேப்பாங்களே. இது என்ன குழாயடி சண்டையா அப்டியே அரெஸ்ட் பண்றதுக்கு. போலீஸ் ஆதாரம் இல்லாம எப்டி ஒரு MLA வ அரெஸ்ட் பண்ண முடியும்??
41
80
9
437
26,472
திமுக ஆட்சியில் வாங்கின தீர்ப்பு தான் இது அதை தான் பண்ண சொல்லி சொல்றாங்க வெண்ணை 😂
திமுக இல்லைனா பாஜக உள்ள வந்துடும் வருகிறார்கள் நாளை மத்திய ரிசர்வ் படையுடன் திமுக சமூக நல்லிலக்கணம், சட்டம் ஒழுங்கை வைத்து வாதாடியது தவெக உயர்நீதிமன்றத்தில் தீபம் ஏற்றுகிறோம் என்று ஒரு பொய் உச்சநீதிமன்றத்தில் ஏற்ற தயாராக இருந்தோம் அர்ச்சகர்கள் வரவில்லைனு இன்னொரு பொய் மொத்தமாக RSS அடிமைனு அம்பலப்பட்டு இருக்கிறது தவெக
4
நாளைக்கு நீ CRPF வச்சி விளக்கு ஏத்திக்கோ!!!🤬 @BJP4India அடுத்து அவன் வருவான் உன் எடுத்தாலேயே வந்து வச்சி அடிப்பான்!!!🔥 அப்போ அவனோட வெறி ஆட்டத்தை பார்ப்ப!!🤬 விதியுடன் மோது!! விஜய் உடன் மோததே!!🔥 @CMOTamilnadu @TVKVijayHQ #VirtualWarriors
156
390
8
1,607
59,385
இல்லையே கையில ஏதும் 😂 – at Talegaon Dabhade, India
“குரங்கு கையில் பூமாலை”
3
உங்க ஆட்சிய la வாங்கின court order தான் இப்ப implement பண்ண சொல்றாங்க டா வெண்ணை 😂😂 – at Talegaon Dabhade, India
Entire hill will be under the control of CRPF. No state police will be allowed. What a shame 😅 @TVKVijayHQ
29
ஆட்டம் ஆரம்பம்!!🔥 @CMOTamilnadu @TVKVijayHQ #TNRejectsBJPMODI
43
1
105
2,220
BrokenAlgorithms retweeted
பெருந்துறை இடைத்தேர்தலில் த.வெ.க சரித்திர வெற்றி படைக்கும் 💥
5
125
743
4,999
BrokenAlgorithms retweeted
Birthday Gift by Honourbale court to LOP 😎
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்த பேச்சு.. ``மீறவே இல்லை’’ என சொன்ன உதயநிதி.. நீதிபதி அதிருப்தி #kallakurichimlaissue #udhayanidhi
1
68
398
17,885
BrokenAlgorithms retweeted
அவதூறு தவிர வேற எதுவுமே தெரியாதா ப்ரோ உனக்கு @TRBRajaa
ஆமா அரிச்சந்திரன் சொல்றாருல நம்புங்கப்பா!
85
1
210
2,262
செந்தில் பாலாஜி கைது ஆன அப்ப? கோமா la இருந்தியா – at Talegaon Dabhade, India
இந்தியா வரலாற்றிலேயே இதுவே முதல்முறை தமிழ்நாட்டை அசிங்க படுத்துவது நன்றி விஜய் 🙏🏻👏🏻👏🏻
6
BrokenAlgorithms retweeted
Why this song trending now 🥶🇪🇦💥
5
523
3
2,199
19,606
இப்ப பேசுடா மயிரே @Udhaystalin
‘இந்த பேனர் கலாச்சாரம் ஒழிய வேண்டும்’-சுபஸ்ரீயின் தந்தை தெரிவித்த இந்தக் கருத்துக்களே நமக்கான பாடம். விதம்விதமாக பேனர் வைப்பது, சால்வை அணிவித்து பட்டங்கள் சொல்லி முழங்குவது, பட்டாசுகளை கொளுத்திப்போடுவது… இவை எதுவும் நமக்கிடையேயான அன்பை-பிணைப்பை அதிகரிக்கப்போவதில்லை. #BANBANNERS
117
219
1,619
BrokenAlgorithms retweeted
கலைஞர், ஸ்டாலின தூக்கிட்டா Private Company-ல WatchMan வேலைக்கு கூட லாய்க்கி இல்லாத ஆளு தான் உதயநிதி, He is totally unfit for politicals. அன்றே கணித்தார் அண்ணாமலை ....
14
212
8
812
22,970